ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ எதிர்வரும் சனிக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவியேற்ற பின் கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சனைகளை நேரடியாக சென்று மக்களிடம் இருந்து அறிந்து கொள்ளும் முகமாக ‘கிராமத்துடன் உரையாடல்’ வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சி திட்டம் தென்பகுதியில் இடம்பெற்று வந்த நிலையில் முதன் முதலாக வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் ஒன்றான கலாபோகஸ்வெவ கிராமத்திற்கு அவர் வருகை தந்து அப்பகுதி மக்களுடன் உரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் வடபகுதி நோக்கி இடம்பெறும் முதலாவது விஜயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (30.03.2021) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஐந்தாம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியை சேர்ந்த கே.அந்தோணிசாமி (48 வயது) என்பவரே உ.யிரிழந்துள்ளார்.
உ.யிரிழந்தவரின் ச.டலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பி.ரேத அ.றையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டநிலையில் அதில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏ9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாதசாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த
செல்லப்பா சந்திரகுமார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொவிட் – 19 இன் தாக்கம் வடபகுதியில் மீளவும் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து வடபகுதியின் ஏனைய மாவட்டங்களுக்கும், தென்பகுதிக்கும் செல்லும் பேரூந்துகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இ.ளைஞர் கு.ழு ஒன்று வ.ர்த்தக நி.லையத்திற்குள் பு.குந்து கை.க.ல.ப்.பி.ல் ஈ.டுபட்டதில் இ.ருவர் கா.ய.ம.டை.ந்.து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு (29.03) இடம்பெற்ற இச் ச.ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள ம.து.பா.ன.சா.லை.யி.ல் ம.து அ.ரு.ந்.தி.வி.ட்.டு வ.ந்த இ.ளைஞர் கு.ழு ஒ.ன்று ம.து.பா.ன.சா.லை.க்.கு மு.ன்பாக இ.ருந்த,
வ.ர்த்தக நி.லையத்திற்குள் பு.குந்து அ.த.ன் உ.ரிமையாளர் மீ.து தா.க்.கு.த.ல் ந.டத்தியதுடன், அருகில் இருந்த வர்த்தக நிலையங்கள், வீ.தியில் நி.ன்றோரையும் அ.ச்.சு.று.த்.தி.யு.ள்.ள.து.
இதன்போது அப் பகுதியில் ஏற்பட்ட அ.டி.த.டி ம.ற்றும் கை.க.ல.ப்.பி.ல் இ.ருவர் கா.ய.ம.டை.ந்.த நி.லையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அரசே நுண்கடன்களை தள்ளுபடி செய் எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் க.வனயீர்ப்பு போ.ராட்டம் ஒன்று இன்று(30.03.2021) இடம்பெற்றது.
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் ஒன்றியம், உழைக்கும் பெண்கள் முன்னனி மற்றும் வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றம் என்பன இணைந்து இந்த ஆ.ர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆ.ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் “நுண்கடன்களால் பா.திக்கப்பட்டவர்களின் தரவுகளை கிரிப் பட்டியலில் இருந்து அகற்று, நுண்கடன்களால் பா.திக்கப்பட்டவர்கள் மீதான நீதி நடவடிக்கைகளை உடன் நிறுத்து,
ச.ட்டவி.ரோதமான மீற்றர் வட்டியை நிறுத்து, நுண்கடனில் மூழ்காதே ம.ரணத்தை தழுவாதே” எனப் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
ஆ.ர்ப்பாட்டகாரர்கள் மாவட்ட செயலக வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்று உதவிப் பிரதேச செயலாளர் கே.சபரிஜாவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
மீகொட – வெலிசெனவத்த பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக மீகொட காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை, இந்த சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை கோரியிருந்தது. சிறுமியின் தாய், கணவரை விவாகரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு புறப்பட்டார். அங்கு அவர் மறுமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தை 2020 நவம்பரில் இறந்துவிட்டார், இந்நிலையில், அவரது தாத்தா, பாட்டி மற்றும் மாமா ஆகியோர் சிறுமியை பராமரித்து வந்தனர்.
எனினும், குழந்தையின் தாய் இலங்கைக்குத் திரும்பி வந்ததாகவும், குழந்தையை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்காக சட்டப்பூர்வ உதவியைப் பெற முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே சிறுமி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா சனிக்கிழமை(27/03//2021) இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள்(ஆலய பிரதம குரு) தலைமையில் அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை காலை 6.00 மணியளவில் இடம்பெற்று மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை 6.45 மணிக்கு தம்ப பூஜையும் இடம்பெற்றன.
தொடர்ந்து காலை 7.30 மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி 8.30 மணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர், விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து 9.00 மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சிவாலயமாக விளங்கும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இருப்புக்கு காலை 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது.
மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் 1.00 மணியளவில் #பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் .தொடர்ந்து 2.00 மணியளவில் பிராயசித்த அபிசேகமும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலைமைகளை அடுத்து வவுனியாவிலுள்ள வர்த்தகர்கள் நடைமுறையிலுள்ள சுகாதார முறைகளை இறுக்கமாகவும், முழுமையாகவும் பின்பற்றுமாறு வர்த்தகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது .
இது குறித்து வர்த்தகர் சங்கம் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படும் நிலைமையை அடுத்து வவுனியா நகரிற்கு வரும் பொது மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
எதிர்வரும் தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதியும், தொற்றாளர்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் நடைமுறைகளிலுள்ள சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து, கைகழுவி சமூக இடைவெளிகளை பின்பற்றுவதுடன் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் வாடிக்கையாளர்களை கைகழுவி வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நகரில் சுகாதாரத்துறையினர் பொலிசாருடன் இணைந்து வவுனியாவில் இடம்பெற்று வரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி சமூகத்தில் ஏற்படவிருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும்,
முன்னர் இடம்பெற்றதைப்போன்று வவுனியா நகரை முடக்கல் நிலைமைகளுக்குள் கொண்டு சென்று சொல்லெண்ணாத் துன்பங்களை இழப்புக்களையும் அனுபவிப்பதிலிருந்து விலகி தொற்றாளர்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்துவதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய வகை மீன் இனம் ஒன்று மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் 5 அடி நீளம் உடையதாக இருப்பதுடன் வாவியில் இதுவரைக்கும் பிடிபடாத மீன் இனமாக உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பு போன்று காட்சியளிக்கும் இந்த மீனைக் குறித்த மீனவர் காங்கேயனோடையிலுள்ள தடாகம் ஒன்றில் விட்டுள்ளார். இந்த மீனைப் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பொருள் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டள்ளது.
இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் இதை உறுதிப்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என உறுதியாகி உள்ளது.
மேலும் அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தரச்சான்று நிறுவகம் தெரிவித்துள்ளது. தரச்சான்று நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வசமிருந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதையல் எடுக்க சென்ற ஒரே குடும்பத்தினரில் இரண்டு பேர் உ.யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது மகன்களான சிவவேலன், சிவமாலை ஆகியோருடன் ஒரே வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டுக்கு பின்புறம் இருக்கும் காலி மனையில் புதையல் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பிய முத்தையா குடும்பத்தினர் ஊர் மக்களுக்கு தெரியாமல் வீட்டின் பின்புற புதையலை தேடி சுரங்கம் தோண்ட ஆரம்பித்துள்ளார். 50 அடிக்கு மேல் ரகசியமாக சுரங்கம் தோண்டியுள்ளனர்.
அதன் படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முத்தையா குடும்பத்தினருடன் மேலும் இருவர் ரகுபதி, நிர்மல் இருவரும் இணைந்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று மாலை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக முத்தையாவின் மருமகள் சுரங்கம் அருகே சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஒருவிதமான வாசணை வருவதை உணர்ந்த அவர், சுரங்கம் அருகில் செல்ல முயன்ற போது, அவருக்கு மயக்கம் ஏற்படுவது போல் இருந்துள்ளது. இதனால் உடனடியாக அங்கிருந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அங்கு விரைந்துள்ளனர், அப்போது அங்கு பொலிசார் நடத்திய வி.சாரணையில்,புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டதை முத்தையா குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுரங்கத்தில் இருந்து விஷவாயு வெளியேறுவதை உறுதிசெய்தனர். நீண்ட நேர போ.ராட்டத்துக்கு பின்னர் சுரங்கத்தில் இருந்த 4 பேரையும் மீட்டனர்.
சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகுபதி, நிர்மல் உயிரிழந்தனர். சிவவேலன், சிவமாலை இருவரும் உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முத்தையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சார்ஜ் போடப்பட்ட மொபைல் பேட்டரி வெ.டித்து சி.தறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மோனு எனும் 12 வயது சிறுவனுக்கு இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோனு, Jadoo எனப்படும் சார்ஜர் மூலம் தனது செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அந்த சார்ஜரிலிருந்து பேட்டரியை எடுத்துள்ளார்.
சார்ஜ் ஆகிவிட்டதா என பார்ப்பதற்காக தனது நாக்கை பேட்டரியில் வைத்து பார்த்துள்ளார். அப்போது திடீரென அந்த பேட்டரி பெரிய சத்தத்துடன் மோனுவின் முகத்திலேயே வெ.டித்துள்ளது.
சத்தம்கேட்டு ஓடிவந்து பார்த்த குடும்பத்தினர், மோனு இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பதறியடித்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர் முன்பே இ.றந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் பொலிஸிடம் தகவல் தெரிவிக்காமல் சிறுவனின் உடலை தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொபைல் பேட்டரி வெடித்து 12 வயது சிறுவன் உ.யிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவில் பா.டசாலை மா.ணவியான கா.தலியை 250 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு இ.ளைஞர் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட விவகாரத்தில் பெற்றோரின் கு.ற்றச்சாட்டுக்கு பொலிசார் பதிலளித்துள்ளனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மேலுகாவ் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட வி.வகாரத்தில், அது கொ.லை அ.ல்.ல எ.ன்பதை உ.டற்கூராய்வின் அடிப்படையில் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
இளைஞரின் பெற்றோர் அது கொ.லை எ.ன ச.ந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே உடற்கூராய்வின் அடிப்படையில் அது த.ற்.கொ.லை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நாடுகாணி பள்ளத்தில் 17 வயது பா.டசாலை மா.ணவி கு.ற்.று.யி.ரா.க பே.ச்சு மூ.ச்சு இல்லாத நிலையிலும், 23 வயதான அலெக்ஸ் மரக்கிளையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி.லையிலும் பொ.லிசாரால் மீ.ட்.க.ப்பட்டனர்.
வியாழக்கிழமை மாலை நேரம் முதல் இருவரை கா.ணவில்லை என பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில், அலெக்ஸ் மற்றும் அந்த மா.ணவியும் நாடுகாணி பகுதிக்கு சென்றுள்ளனர். இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ஒன்றாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ள அலெக்ஸ் க.ட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த மா.ணவி ம.றுப்பு தெரிவிக்கவே, ஏற்பட்ட வா.க்குவாதத்தின் இடையே, அலெக்ஸ் ஆ.த்திரத்தில் கா.தலியை ப.ள்ளத்தில் த.ள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 250 அடி பள்ளத்தில் கு.ற்றுயிராக கிடந்தவரை அருகே சென்று பார்த்த அலெக்ஸ், அவர் இ.றந்துவிட்டதாக கருதி, அருகாமையில் உள்ள மரக்கிளையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். இதனிடையே ப.டு.கா.யமடைந்த மா.ண.வி, அடுத்த நாள் பகல் பொலிசார் மீ.ட்கும் வரை அங்கேயே உ.யி.ருக்கு போ.ராடியபடி கி.டந்துள்ளார்.
இந்த நிலையில், காதல் விவகாரம் காரணமாக தமது ச.கோதரரை கொ.ன்றதாக அலெக்ஸின் சகோதரி பொலிசாருக்கு பு.கா.ர் அளித்துள்ளார். ஆனால் உடற்கூராய்வில், அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது உ.றுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் ஆ.பத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் மா.ணவியின் வா.க்குமூலம் கிடைத்தால் மட்டுமே, இந்த வழக்கில் இறுதியான முடிவை எட்ட முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தி.ருமணமாகாத இ.ளைஞனை தி.ருமணமான இரண்டு பெ.ண்கள் சேர்ந்து க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.லை செ.ய்.து தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.ட ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இ.ளைஞன் ஒருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி இ.ற.ந்.து கி.டப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ச.டலத்தை கை.ப்.ப.ற்றிய நிலையில்,
இ.றந்தவர் யார் மற்றும் அவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.த.ற்.கா.ன காரணம் குறித்து வி.சாரணை ந.டத்தினர். அப்போது இ.றந்தவரின் பெயர் அய்யப்பன் (22) என தெரிய வந்ததோடு அவர் ம.ரணம் தொடர்பில் தி.டு.க்.கி.டு.ம் தகவல் வெளியானது.
செருநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஆனந்தன் மனைவி ரஜிபாணி மற்றும் அன்பரசன் மனைவி கவுதமி (26) ஆகிய இருவரும் உறவினர்கள். ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரிடமும் அய்யப்பன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்தார்.
இதை அய்யப்பன் குடும்பத்தினர் க.ண்டித்துள்ளனர்.சம்பவத்தன்று இரவு ம.து போ.தை.யி.ல் ரஜிபாணி வீட்டிற்கு வந்த அய்யப்பன் ரஜிபாணியுடன் த.க.ரா.றி.ல் ஈடுப்பட்டார்.
இந்த த.க.ரா.று உ.ச்சக்கட்டம் அடைந்த நிலையில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து போ.ர்வையால் அய்யப்பனின் க.ழு.த்.தை இ.று.க்.கி.யு.ள்.ள.ன.ர்.
இதில் ம.ய.ங்.கி.ய நிலையில் இருந்த அய்யப்பனை ரஜிபாணி வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமரத்தில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து தூ.க்.கு மா.ட்.டி தொ.ங்.கவிட்டது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் கொ.லை.யா.ளி.க.ளா.ன ரஜிபாணி மற்றும் கவுதமியை கை.து செய்துள்ளனர்.
இந்தியாவில் மனைவி மற்றும் குடும்பத்தாரை கொ.லை செ.ய்.த க.ணவர் தொடர்பில் பல தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளியாகியுள்ளது.டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் வருண் அரோரா.
இவர் தனது மனைவி திவ்யா, மாமியார் அனிதா மற்றும் கொழுந்தியாள் பிரியங்கா ஆகியோருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்துள்ளார்.
இதில் அனிதா மற்றும் பிரியங்கா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் முதலில் அனிதா, அடுத்து பிரியங்கா ஆகியோர் உ.யிரிழந்தனர். அதே நேரத்தில் அவரது மனைவி திவ்யா (35) கோமாவில் உள்ளார்.
முதல்கட்ட வி.சாரணையில் தனது கு.ழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கான தனது மனைவியின் முடிவை ஆதரித்ததற்காக வருண், மாமியார் மற்றும் குடும்பத்தார் மீது வெ.றுப்படைந்து இந்த கொ.டூ.ர.த்.தை செ.ய்தது தெரியவந்தது.
மேலும், உ.யிரிழந்த தனது தந்தை தனது கு.ழந்தையாக மறுபிறவி எடுப்பார் என்று அவர் நம்பினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக வருண் மாமனார் மட்டும் இதில் இருந்து த.ப்.பி.யுள்ளார்.
இதனிடையில் கை.து செய்யப்பட்ட வருண் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் குழந்தை பிறக்காமல் இருந்தது. இதனால் என் மாமியார், மாமனார் என்னை இகழ்ந்து பேசினார்கள்.
இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் செயற்கை முறையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இரட்டை குழந்தைகள் என் மனைவிக்கு பிறந்தது.
பின்னர் என் மனைவி கடந்தாண்டு இயற்கையாக கருத்தரித்தார். ஆனால் அந்த கருவை கலைத்துவிட்டனர் என கூறியுள்ளனர். இதன் காரணமாகவே தங்கள் மீது வருண் ஆ.த்.தி.ர.த்.தி.ல் இருந்ததாக அவரின் மாமனார் கூறியுள்ளார். பொலிசார் தொடர்ந்து வருணிடம் வி.சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.