பகலில் மாணவி… இரவில் பா.லியல் தொழிலாளி : கல்லூரிகளில் பரவிவரும் ப.யங்கர கலாச்சாரம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் வாழும் அன்னா (18), பகலில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி. ஆனால், இரவில்… இதுவரை 200 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒரு பா.லியல் தொழிலாளியாகவே மாறிவிட்டார் அவர்.

இப்படிச் சொன்னதும், அவரது நடத்தையைக் குறித்த எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். அன்னா இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம், அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் செலுத்துவதற்காகத்தான்.

உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது தெரியவில்லை. இந்த பிள்ளைகள் உ.டம்பை விற்று பணம் சம்பாதித்து, படித்து முடித்தபின் என்னவாகப்போகிறார்கள் என்பதை யோசித்து பார்ப்பதில்லையா?

ஒரு பக்கம் பிரித்தானியாவில் பள்ளி மாணவிகள் பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லு.க்.கு ஆளாக்கப்படுவதாக பு.கா.ர்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மறுபக்கம் அதே மா.ணவிகள் க.ல்லூரியில் நுழைந்ததும் தாங்களே விரும்பி பா.லியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

உங்களுக்கு அ.திர்ச்சியாகக் கூட இருக்கலாம், பல்கலைக்கழகங்களே தங்கள் மா.ணவிகளை பா.லி.ய.ல் தொ.ழில் செய்ய ஊக்குவிக்கின்றனவாம், அதை செய்வதற்கு உதவியும் செய்கின்றனவாம்.

இப்படி எழுதுவதற்காக கோபித்துக்கொள்ளவேண்டாம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவியான Poppy Coburn, இப்படி எழுதியிருக்கிறார்.

பிரித்தானியாவின் பெருமதிப்புக்குரிய பல்கலைக்கழகங்கள் பல, இப்போது மாமா வேலை பார்க்கத் துவங்கியுள்ளன, (Britain’s most respected academic institutions are taking on the role of pimps), பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் மா.ணவிகள் மருத்துவர்களாவார்களா அல்லது இணைய வழி பா.லி.ய.ல் தொழிலாளிகளாவார்களா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

Leicester பல்கலைக்கழகம், ‘Student Sex Work Toolkit’ என்ற அதிகாரப்பூர்வ வழிகாட்டும் நெறிமுறைகளையே வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு, 3,200 மாணவிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 4 சதவிகித மா.ணவிகள், அதாவது, 20இல் ஒரு மாணவி, கல்லூரியில் கல்விக் கட்டனம் செலுத்துவதற்காக பா.லியல் தொழில் செய்வது தெரியவந்துள்ளது.

அப்படிப் பார்த்தால், பிரித்தானியாவில் பயிலும் 2.38 மில்லியன் மாணவர்களில் 95,000 மாணவிகள் தற்போது பா.லியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

500,000 மா.ணவிகள் பணக்காரர்களான வயதானவர்களின் பா.லி.ய.ல் தேவைகளை சந்தித்து பணம் சம்பாதிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்பப்பா, நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது…

க.ல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதற்கு பணம் வேண்டும், ஆதலால் இப்படி செய்கிறோம் என்று மா.ணவிகள் தங்கள் செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அதில் எவ்வளவு நீண்டகால அ.பாயங்கள் உள்ளன?

நீண்ட காலத்துக்கு, அதாவது, ஒரு மா.ணவி படித்து முடித்து ஒரு மருத்துவர் ஆகிவிட்டார் என்றே வைத்துக்கொள்வோம். அப்போதும், அவர்களை பணத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர்கள் பிளாக் மெயில் செய்யும் அ.பாயம் உள்ளது அல்லவா? ஒரு மா.ணவி இப்படிச் சொல்கிறார்…

பல்கலைக்கழகங்கள் கல்விக்காக இவ்வளவு அதிக தொகை வசூலிப்பதால், என்னை கல்விக்கட்டனத்துக்காக இப்படி ஒரு படுகுழியில் தள்ளிவிட்டன. இது நியாயமில்லை. அவை என்னை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு ஆளாக்கிவிட்டன என்பதைக் குறித்த மனக்கசப்பு எப்போதுமே என் மனதில் இருந்துகொண்டுதான் இருக்கும் என்கிறார் அந்த மா.ணவி.

14 வயதான சிறுமியை மணந்த 60 வயதை நெருங்கும் ஆசிய பிரபலம் : சர்ச்சையை கிளப்பிய திருமணம் குறித்து பேசிய சிறுமியின் தந்தை!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் எம்.பியாக உள்ள மவுலனா சலாவுதின் 14 வயது சிறுமியை மணந்த நிலையில் அது தொடர்பில் சிறுமியின் தந்தை பேசியுள்ளார்.

ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தரும், எம்பியுமான மவுலனா சலாவுதினுக்கு வயது 60ஐ நெருங்குகிறது. அவர் சமீபத்தில் 14 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியும் இதுவரையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாகிஸ்தானில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை மணப்பது சட்டபடி குற்றமாகும்.

குறித்த சிறுமியின் தந்தை முதலில் தனது மகளுக்கு திருமணம் ஆனதை மறுத்து வந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அப்சர்வர் என்ற உள்ளூர் பத்திரிக்கை இது தொடர்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சலாவுதினுக்கும் சிறுமிக்கும் முறைப்படியான திருமணம் இன்னும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு 16 வயது ஆகும் வரை யாரிடமும் அனுப்ப மாட்டேன் என்று அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

நாயுடன் காதலரை சந்திக்க சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு காதலனை சந்திக்க செல்வதாக கூறி சென்ற பெண் ஒருவர் ஏரியில் இருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த 41 வயது Sinead Lyons என்பவரே நியூ ஹாம்ப்ஷயர் ஏரியில் இருந்து ச.டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடும் பனிப்பொழிவால் உறைந்து போன ஏரியின் ஒரு பகுதியில், அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு நம்புகிறது.
வெள்ளிக்கிழமை மதியம் 2.20 மணியளவில், சிறப்பு குழுவினரின் உதவியுடன், குறித்த பெண்ணின் உ.டலை அதிகாரிகள் மீ.ட்டுள்ளனர்.

அவர் வெளியே செல்லும் போது கூடவே கொண்டு சென்ற நாய் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. இதனிடையே, குறித்த பெண்மணியின் உ.டலை உரிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதுடன்,

இந்த வழக்கு தொடர்பில் பொலிசாருக்கு உதவிய பொதுமக்களுக்கும் அதிகாரிகள் தரப்பு நன்றி தெரிவித்துள்ளது. குறித்த பெண்மணி மா.யமான நாள் தமது தோழியிடம், காதலரை சந்திக்க செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் தமது நாயுடனே, காதலரை சந்திக்க சென்றதாகவும் வி.சாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பசிக்கு மீன் உணவு வாங்கிய ஏழை பெண்ணுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!!

தாய்லாந்தில்..

தாய்லாந்தில் ஏழை பெண் ஒருவருக்கு கடல் உணவில் இருந்து கோடிகள் மதிப்பு கொண்ட அரியவகை முத்து கிடைத்துள்ளதை அடுத்து அவர் ஒரே நாளில் கோடிபதியாகியுள்ளார்.

தாய்லாந்தின் சாதுன் மாகாணத்தை சேர்ந்தவர் Kodchakorn Tantiwiwatkul. ஏழையான இவர் ஜனவரி 30 அன்று இரவு உணவுக்காக சுமார் 160 ரூபாய் மதிப்பிலான கடல் நத்தைகளை வாங்கியுள்ளார்.

மீன் சந்தையில் இருந்து வீடு திரும்பிய அவர், கடல் நத்தைகளை உணவுக்காக சுத்தம் செய்யும் பொருட்டு, ஒவ்வொன்றையும் இரண்டாக பிளந்துள்ளார்.

அதில் ஒன்றில் ஆரஞ்சு வண்ணத்தில் கோலி ஒன்று இருப்பதை கண்டுள்ளார். ஆனால் அது கல்லாக இருக்கலாம் என கருதியவருக்கு, உண்மையில் அது 6 கிராம் எடை கொண்ட ஆரஞ்சு மெலோ முத்து என்பது தெரிய வந்தது.

தற்போது அந்த முத்தை உரிய விலைக்கு விற்கும் முடிவில் உள்ளார் அவர். அதன் தரத்தை சோதித்து, கோடிகள் வரை விலை கிடைக்கலாம் என்றே கூறப்படுகிறது. பொதுவாக, உயர் தர மெலோ முத்து வகைகளுக்கு கோடிகள் மதிப்பு உண்டு என கூறப்படுகிறது.

Kodchakorn-ன் தந்தை விபத்தில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது மனைவியும் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வருவதால் பணத்திற்கு அதிக தேவை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் பிறந்த நபர் : 44 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிரேசிலைச் சேர்ந்த..

பிரேசிலைச் சேர்ந்த அந்த பெற்றோருக்கு, முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தை 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே அதிசயம் என்று மருத்துவர்கள் கூற, அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆனால், மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கி, பலருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில், Claudio Vieira de Oliveira என்ற அந்த குழந்தை வளர்ந்து, இன்று 44 வயது ஆணாக நிற்கிறது.

Claudio, arthrogryposis multiplex congenita என்ற அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டதால், தலைகீழ் தலையுடன் பிறந்தார். அந்த நோய் காரணமாக, Claudioவின் கால் தசைகள் வலுவிழந்து, கைகள் நெஞ்சுடன் ஒட்டி, தலை முதுகு பக்கம் பின்னோக்கி வளைந்து காணப்படுகிறது.

எனக்கு ஒரு குறையும் இல்லை, என் வாழ்க்கை சாதாரணமாக சென்றுகொண்டிருக்கிறது என்று கூறும் Claudio, ஆனால், இந்த கொரோனா மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. அது கொலைகார நோய் என்பதால் பயப்படுகிறோம், கடவுளே, இந்த பொல்லாத நோயிடமிருந்து என்னைக் காப்பாற்று என்கிறார்.

தன் அன்புத் தாயின் உதவியுடன் வீட்டிலேயே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார் Claudio. அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும், பார்ப்பது, சுவாசிப்பது, சாப்பிடுவது மற்றும் குடிப்பது போன்ற விடயங்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது நிச்சயம் அவர் பெற்றோர் செய்த புண்ணியத்தால்தான் இருக்கும்.

தனது நிலைமையை மற்றவர்களுக்கு உத்வேகமளிப்பதற்காக பயன்படுத்துகிறார் Claudio. தன்னைக் குறித்து ஒரு டிவிடி தயாரித்திருக்கிறார், சுயசரிதை எழுதியிருக்கிறார், அத்துடன், 2000ஆம் ஆண்டு முதல் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றியும் வருகிறார் அவர்.

ஆனால், இந்த பாழாய்ப்போன கொரோனாவால் அவர் உரையாற்றுவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 28 அன்று Pernamubco மாகாணத்தில் பேச ஒரு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது, இந்த கொரோனா குறைந்தால் பேசலாம் என்கிறார் Claudio.

கொரோனா முடிந்தபின் மீண்டும் வேலைக்கு செல்ல விரும்புகிறார் Claudio. ஆம்! அவர் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனமான ‘Alegra-te’ என்ற கிறிஸ்தவ அமைப்பில் ஏற்கனவே தன்னார்வலராக பணியாற்றிவருகிறார்.

பல ஆண்டுகள் வாழவேண்டும், அதுதான் என் ஆசை என்கிறார் Claudio… இறைவன் இந்த கொரோனாவையும் அகற்றி, Claudioக்கு நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.

காணாமல் போன 10 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

10 வயது சிறுமி..

மீகொட, வெலிசெனவத்த பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 10 வயதான சிறுமி தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

இந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. குறித்த சிறுமியின் தந்தையும் தாயும் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் விவாகரத்து பெற்ற சிறுமியின் தாயார் மறுமணம் செய்துள்ளார்.

2020ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை இறந்துவிட்டநிலையில் சிறுமியை தந்தையின் உறவினர்கள் பராமரித்து வந்தனர். இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய சிறுமியின் தாயார் சிறுமியை தம்முடன் இங்கிலாந்து அழைத்துச்செல்ல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து சிறுமியை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையிலேயே சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பாட்டன், பாட்டி மற்றும் மாமா ஆகியோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பற்றி தகவல்களை தருமாறு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது. சிறுமியைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0112 778 911 அல்லது தேசிய சிறுவர் அதிகாரசபையின் அவசர இலக்கங்களான 1929 என்ற இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் 6 பேருக்கு இன்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட போது அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த வகையில், வவுனியா புளியங்குளம் பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 4 பேருக்கு இன்று (29.03) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், செட்டிகுளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

இதன்படி வவுனியாவில் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பேருந்தில்..

தூர பயணங்கள் மேற்கொள்ளும் பேருந்தில் பெண்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளையடிக்கும் இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

சகஜமாக பேசி அவர்களுடன் நெருக்கமாவதுடன், தூக்க மாத்திரை கலந்த உணவு ஒன்றை வழங்கி பெண்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொ.ள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோ.சடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் நீர்கொழும்பு விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய நீண்ட காலங்களாக மேற்கொள்ளப்பட்ட வி.சாரணைக்கமைய சந்தேக நபர் நேற்று ராஜாங்கன – வராவெவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு தொகை தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த இளைஞன், பத்திரிகைகளில் வெளியாகும் திருமண விளம்பரங்களில் உள்ள தொலைபேசி இலக்களை தொடர்பு கொண்டு மோ.ச.டி நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1250 வெளிநாட்டு புகலிட கோரிக்கையாளர்களுக்கு இலங்கையில் அடைக்கலம்!!

வெளிநாடுகளில் இருந்து புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கைக்கு வந்த 1250 வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் தலையீட்டின் மூலம் இந்த வெளிநாட்டினருக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும் வரை இலங்கையில் அவர்களுக்கு தற்காலிக அரசியல் தஞ்சம் வழங்கப்படவுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈராக், மாலைத்தீவு உட்பட நாடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக இலங்கையில் புகலிடம் கோருவோருக்கு தற்காலிக புகலிடம் வழங்குதற்கு அகதிகளின் நிலை தொடர்பான ஐ.நா. மாநாட்டிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

பிற நாடுகளில் புகலிடம் கோருவோர் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியிருந்தாலும், இலங்கைக்கு வருபவர்களுக்கு நீர்கொழும்பு, கல்கிஸ்ஸ மற்றும் ஏனைய பகுதிகளில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் இந்த நாட்டில் வேலை செய்கிறார்கள் மற்றும் இலங்கை பெண்களை திருமணம் செய்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

தற்காலிக புகலிடம் கோருவோர் குறித்த தகவல்களை வழங்க ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இதற்கு முன்னர் தயக்கம் காட்டியிருந்தாலும், ஈஸ்டர் சம்பவத்திற்குப் பின்னர் இந்த குழுக்களை கண்காணிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த பகுதிகள் மாதந்தோறும் குறித்த புகலிட கோரிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் அவர்கள் தொடர்பிலான அறிக்கைகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் மனித உரிமைகளை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டும் சூழ்நிலையில் அகதிகளை இலங்கை ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

ஏ9 பிரதான வீதியில் விபத்து : வாகன சாரதிக்கு படுகாயம்!!

விபத்து..

ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியின் அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(29.03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை!!

பி.சி.ஆர் பரிசோதனை..

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடாக பயணிக்கும் பேருந்துகளை வழிமறித்து வவுனியாவில் இறங்கவுள்ள பயணிகளிடமே குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளின் ஊடாக வவுனியாவில் தொற்று பரவுவதை தடுப்பதற்கே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு ஓடைவெளிக்குளம் 8.8 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைப்பு!!

ஓடைவெளிக்குளம்..

ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழிப்பு திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு, ஓடைவெளிக்குளம் 8.8 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘நீர்ப்பாசன செழிப்பு’ எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம்,

வவுனியா மாவட்டத்தில் சுமார் 100 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு, ஓடைவெளிக்குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு நேற்று (27.03) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த குளப் புனரமைப்பு நடவடிக்கைக்காக 8.8 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் குளத்தின் கீழான நெற்செய்கை நடவடிக்கைளையும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர், நீர்ப்பாசன பிரதி முகாமையாளர், விவசாய திணைக்கள பொறியியலாளர்கள், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

18 வயதில் 16 வயது மாணவியுடன் காதல் : பெற்றோர் சம்மதிக்காததால் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதல் ஜோடி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவத்தில், ச.ந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை ம.றியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் ப.ரபரப்பு நிலவியது.

சென்னை, திண்டிவனம் அடுத்த எறையானூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருக்கு அருணாச்சலம் (18) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் அதே பகுதியை சேர்ந்த பாவாடைராயன் என்பவரின் மகள் அபிநயாவை (16). கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இருவரும் அண்ணன் தங்கை உறவு என்பதால் இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டாரும் எ.திர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிய நிலையில்,

திண்டிவனம் அடுத்துள்ள கருணாவூர் வயல்வெளி பகுதியிலுள்ள புளியமரத்தில் இருவரும் தூ.க்.கி.ட்.ட நி.லையில் ச.டலமாக கி.டந்தனர்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்த ராமஜெயம் உடலில் ர.த்.த கா.ய.ங்.க.ள் இ.ருப்பதால் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து ம.ரத்தில் தொ.ங்.கவி.ட்.டு விட்டனர் என அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை மு.ற்றுகையிட்டு பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொலிசார் ச.ந்தேக நபர்கள் மீது பு.கா.ர் அளித்தால் வி.சாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று : வடமாகாணத்தில் 12 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா..

வடமாகாணத்தில் இன்று 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் இன்று 370 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,இதில் 12 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ்.மாவட்டத்தில் 09 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 03 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களோடு தொடர்புபட்ட 177 பேருக்கு இம்மாதம் இதுவரை கோவிட் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் திருநெல்வேலி சந்தை கொரோனா கொத்தணி : 177 பேருக்கு கொரோனா உறுதி!!

கொரோனா..

திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களோடு தொடர்புபட்ட 177 பேருக்கு இந்த மாதம் இதுவரை கோவிட் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் தற்போது அதிகரிக்கும் கோவிட் நிலைமை தொடர்பில் இன்று மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“திருநெல்வேலி பொதுச்சந்தையில் கடந்த மாதமும் எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது கோவிட் வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இந்தமாதமே தொற்று தீவிர பரவலடைத்துள்ளது.

திருநெல்வேலி பொதுச்சந்தையில் தொடர்ந்தும் பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறும். அதேகாலத்தில் ஏனைய சந்தைகளும் கண்காணிக்கப்படும். இதேநேரம், யாழ். மாநகரில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையத்தினரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும், வழக்கமான நிகழ்வுகளை இரத்துச் செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பெண்ணொருவரை த,ள்ளிவிட்டு தங்கச் சங்கிலியை அ.றுத்துச் சென்ற நபர்கள்!!

தங்கச் சங்கிலியை..

திருகோணமலை – உப்புவெளி, அம்பாள் வீதி பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அ.றுத்துச் செ.ல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு குறித்த பெ.ண்ணை த.ள்ளிவிட்டு அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை அ.றுத்துச் செ.ன்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் செல்லும் காட்சி சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ள அதேவேளை இதனை அடிப்படையாக வைத்து பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.