கனவில் வந்து தெய்வம் சொன்ன வார்த்தை : கடற்கரை சென்ற ஏழை மீனவனுக்கு கிடைத்த பல கோடி ரூபாய் அதிர்ஷ்டம்!!

அதிர்ஷ்டம்..

தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் கடற்கரையில் இருந்த நத்தை ஓட்டை எடுத்த போது, அதன் உள்ளே சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரிய வகை ஆரஞ்சு முத்து இருப்பதை கண்டுள்ளார்.

தாய்லாந்தின் Nakhon Si Thammarat மாகாணத்தில் இருக்கும் கடற்கரையில், கடந்த 27-ஆம் திகதி Hatchai Niyomdecha என்ற 37 வயது நபர் தன்னுடைய குடும்பத்தினருடன், கடல் சங்குகளை பிறக்கியுள்ளார். அப்போது, Hatchai Niyomdecha கரையில், கைவிடப்பட்ட மிதவை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார்.

அதை எடுத்து பார்த்த போது, உள்ளே மூன்று நத்தை ஓடுகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர் அந்த நத்தை ஓடுகளுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன் தந்தையிடம் அதை கொடுத்துள்ளார்.

அதன் பின் அவர் அந்த நத்தை ஓடுகளை சுத்தம் செய்த போது, அதன் உள்ளே Melo என்றழைக்கப்படும் அரிய வகை ஆரஞ்சு முத்து இருந்துள்ளது.
இந்த Melo என்றழைக்கப்படும் அரிய வகை முத்துக்கள் கடல் நத்தைகளால் உருவாகின்றன. ஓடுகளுக்குள் வைக்கப்படுகின்றன.

இது மிகவும் விலையுயர்ந்த முத்து என்பதை அறிந்த அவர்கள் சோதித்து பார்த்துள்ளனர். அதன் எடை சுமார் 7 கிராமிற்கு மேல் இருந்துள்ளது. இது குறித்து Hatchai Niyomdecha கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு தான் ஒரு விசித்திர கனவு கண்டேன்.

அதில், நீண்ட மீசையுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு முதியவர் என்னை கடற்கரைக்கு வரச் சொன்னார், அதனால் நான் பரிசைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

நான் இந்த முத்துவை மிக உயர்ந்த விலைக்கு விற்க விரும்புகிறேன். பணம் என் வாழ்க்கையை மாற்றாது, அது என் விதியை மாற்றிவிடும். எனது முழு குடும்பப சிறந்த வாழ்க்கையை பெறும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த முத்துவின் மதிப்பு 250,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 6,61,51,147 கோடி ரூபாய்) இருக்கும் என்று கூறப்படுவதால், Hatchai Niyomdecha என் கனவில் வந்த பெரியவர் என்னை வறுமையில் இருந்து காப்பாற்ற வந்த தெய்வமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இவர்களுக்கு இப்படி ஒரு முத்து கிடைத்திருக்கிறது என்பதை அறிந்த செல்வந்தர் ஒருவர் 25,000- பவுண்ட்க்கு வாங்க முன்வந்தார், ஆனால் குடும்பம் மறுத்துவிட்டது.

மற்றொரு தொடர்ச்சியாக ஆடம்பர பொருட்கள் சேகரிப்பாளர் உள்ளூர் மதிப்பில் மதி ஐந்து மில்லியன் பாட் கொடுக்க முன் வந்தார். குடும்பம் இன்னும் மறுத்துவிட்டது, அதற்கு பதிலாக அவர்கள் அதிக விலையை பெற முடியும் என்று நம்பி காத்து கொண்டிருக்கின்றனர்.

பழைய வீட்டை விலைக்கு வாங்கிய இளைஞன் : வீட்டை சுத்தம் செய்தபோது கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

கனடாவில்..

கனடாவில் 7 லட்சத்துக்கு பண்ணை வீட்டை வாங்கிய நபருக்கு வீட்டின் உள்ளே கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கனடாவின் ஒட்டாவாவை சேர்ந்த அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்பவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பியானோ இசை ஆசிரியர் பெட்- ஜோன் ரேக் (76) என்ற மூதாட்டியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த நவம்பர் மாதம் உயிழந்து விட, ரேக்கின் பழங்கால பண்ணை வீட்டை அலெக்ஸ் ஆர்ச்போல்டு சமீபத்தில் 7 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இதனை அடுத்து அந்த வீட்டை சுத்தம் செய்யும் பணியை அலெக்ஸ் ஆர்ச்போல்டு மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு நம்ப முடியாத ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அந்த வீட்டின் ஒரு இடத்தில் பழங்கால தங்க வைர மோதிரங்கள் இருந்ததை கண்டு அவர் திக்குமுக்காடி போனார். அவற்றை எடுத்தபோது அதன் அருகிலேயே விலையுயர்ந்த துணிமணிகள் இருந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து மற்றொரு அறையில் பழங்கால நாணயங்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். அலெக்ஸ் கூறுகையில், பியானோ டீச்சரை சில வருடங்களாக தெரியும், அவரின் வீட்டுக்குள் நான் சென்றதே இல்லை.

தற்போது அவர் வீட்டுக்குள் இவ்வளவு பொருட்கள் இருக்கும் என நினைக்கவில்லை. அவர் கோடீஸ்வரர் என்பது எனக்கு தெரியவே தெரியாது என கூறியுள்ளார்.

கையும் களவுமாக கணவனிடம் சி.க்கிய மனைவி : அதன் பின் நடந்த வி.பரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மு.றையற்ற உ.றவை கணவன் கண்டுபிடித்துவிட்டதால், மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன்.

இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், இரண்டு கு.ழந்தைகளும் உள்ளனர். வேல்முருகன், கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செவ்வாய்கிழமை பணி தாமதமாக முடிந்த நிலையில் நள்ளிரவு வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார்.

கதவை நீண்ட நேரம் த.ட்டியும் மனைவி நாகலட்சுமி திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின், ஒரு வழியாக தாமதமாக மனைவி கதவை திறந்த நிலையில், உள்ளே சென்று தனது ஆடைகளை மாற்றும் போது, கட்டிலுக்கு அடியில் ரமேஷ் ஒ.ளிந்திருப்பதைக் கண்டு அ.திர்ச்சியடைந்துள்ளார்.

ஆ.த்திரத்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை தா.க்.கி.ய வேல்முருகன், உடனடியாக இது குறித்து புகார் அளிக்க காவல்நிலையம் சென்றுள்ளார். ஆனால் காலை வந்து புகார் அளிக்குமாறு வேல்முருகனை பொலிசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், தனது கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், இது வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று, நாகலட்சுமி வீட்டிற்குள் சென்று தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 15 நாளில் தனியாக வெளிநாட்டுக்கு சென்ற கணவன் : மனைவிக்கு காத்திருந்த சோதனை!!

திருமணமான 15 நாளில்..

திருமணமான 15 நாட்களில் மனைவியை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன் உள்ளூர் பொலிசார் மூலம் சொந்த ஊருக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவின் நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் பிந்துஸ்ரீ என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாளில் சுரேஷ் அவுஸ்திரேலியாவுக்கு தனது பணிக்காக சென்றுவிட்டார்.

விரைவில் மனைவி பிந்துஸ்ரீயை தன்னிடம் அழைத்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால் இதன் பின்னர் பிந்துஸ்ரீயை அவர் தொடர்பு கொள்ளவில்லை. இதனிடையில் பிந்துஸ்ரீயை சுரேஷின் பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொ.டுமைப்படுத்தி வந்தனர்.

இதனால் வே.தனையயும் அ.திர்ச்சியும் அடைந்த பிந்துஸ்ரீ அவர்களுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் பொலிசில் தனது கணவர் சுரேஷ் மற்றும் மாமனார், மாமியார் மீது புகாரளித்தார். இதை தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள சுரேஷை சொந்த ஊருக்கு வரவழைக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கினார்கள்.

அதன்படி அவுஸ்திரேலியாவில் சுரேஷ் பணிபுரியும் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு பொலிசார் அனைத்து தகவல்களையும் தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷை அவர் பணியில் இருந்து நீக்கினார்.

பின்னர் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் சுரேஷ் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

1000 ரூபா சம்பள உயர்வு விவகாரம் : முடங்கியது மலையகம்!!

சம்பள உயர்வு விவகாரம்..

தமக்கான நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (05.01.2020) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக்கம்பனிகள் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. தொழில் நிபந்தனைகள் அடிப்படையிலேயே சம்பள உயர்வை வழங்குவதற்கு அவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இதனால் சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். இதன்படி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.

இந்நிலையில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பன ஆதரவு தெரிவித்திருந்தன. அத்துடன், நகர வர்த்தகர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு செய்தனர். அத்தோடு சில பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நகரங்கள் மூடப்பட்டிருந்தன.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர். தொழிலாளர்களும் வீடுகளில் இருந்தவாறே தமக்கான ஊதிய உரிமையை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கனடாவிற்கு குடும்பத்துடன் சென்ற கோடீஸ்வர வர்த்தகர் : வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்!!

கொள்ளை..

கோடீஸ்வர வர்த்தகர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கனடா சென்ற நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள் கொ.ள்ளையடிக்கப்பட்டுள்ளன. கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த தி.ருடன் 15 லட்சம் பெறுமதியான பொருட்களை தி.ருடியுள்ளார்.

தி.ருடிய பொருட்களை விற்று அதில் போ.தை.ப்.பொ.ரு.ள் கொள்வனவு செய்த கு.ற்றச்சாட்டில் சந்தேக நபர் நீர்கொழும்பு குற்ற வி.சாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் பணம் இல்லாமல் போனவுடன் போ.தை.ப்.பொ.ரு.ள் கொள்வனவு செய்வதற்காக மீண்டும் குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு சென்று பூச்சாடியையும் மலசலகூடத்திற்குள் இருந்த பொருட்களையும் விற்பனை செய்ததாக ஆரம்பக்கட்ட பொலிஸ் வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது. கை.து செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

கொரோனா..

கொரோனா தொற்றுக்குள்ளான பலர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போது வரையில் 26 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அச்சமின்றி பொது மக்களை முன்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 37 வயதான நபர் திடீர் மரணம்!!

கொரோனா..

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் காலி கட்டுகொட பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆகும். குறித்த நபருக்கு நேற்று இரவு காய்ச்சல் ஏற்பட்டமையினால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

ஒரு பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள் : இறுதியில் நடந்த சோகம்!!

புதுச்சேரி மாநிலத்தில்..

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துப்புராயப்பேட்டை பகுதியை சார்ந்த 16 வயது சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அங்குள்ள சாரம் பகுதியை சார்ந்தவன் திலீப்குமார் (வயது 23).

இவர்கள் இருவரும் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி காரணமாக, அவ்வப்போது த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், திலிப்குமார் சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, நான் தான் சிறுமியை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் வீட்டிற்கு சென்ற சிறுவன் குடும்பத்தினரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

ஆ.த்திரமடைந்த குடும்பத்தினர் சி.றுமியை அ.டித்து காதல் படிக்கும் வயதில் தேவையற்றது என கூறியுள்ளனர். இந்த விஷயம் திலிப்குமாருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆ.த்திரமடைந்த திலிப்குமார் சிறுவன் மற்றும் அவனது நண்பர்களை காய்கறி மார்க்கெட் பின்புறத்திற்கு க.ட.த்.தி செ.ன்றுள்ளார்.

அங்கு முன்னதாக தயார்படுத்தி வைத்திருந்த திலீப்பின் நண்பர்களான கார்த்திகேயன் (வயது 27), முகமது ரபீக் (வயது 26) ஆகியோர் சேர்ந்து சி.றுவனை அ.டித்து நி.ர்வாணப்படுத்தி எ.ச்சரித்து அ.னுப்பியுள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை க.ட.த்.தி நி.ர்வாணப்படுத்தி து.ன்.பு.று.த்.தி.ய திலிப்குமார், கார்த்திகேயன், முகமது ரபீக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பூனைகள் சாப்பிடும் உணவை சாப்பிடுவேன்.. எந்த பொருளும் வாங்கமாட்டேன் : கஞ்சத்தனமாக வாழும் கோடீஸ்வர பெண்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் வசிக்கும் கோடீஸ்வர பெண் பணத்தை மிச்சம் செய்வதற்காக நம்ப முடியாத வகையில் சிக்கனமாக வாழ்ந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Elizabeth என்ற பெண்ணின் சொத்து மதிப்பு $7.39 மில்லியன் ஆகும்.
பொதுவாக இது போன்ற கோடீஸ்வரர்கள் சொகுசாக தான் வாழ்வார்கள், ஆனால் இவர் சாதாரண வசதியில் இருப்பவர்கள் போல கூட வாழாமல் மிகவும் சிக்கனமாக இன்னும் சொல்ல போனால் கஞ்சத்தனமாக வாழ்கிறார்.

அதன்படி மாதம் $1400க்கு மேல் அவர் செலவு செய்வதில்லை. வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரை கூட 20 நிமிடங்கள் மட்டுமே தினம் பயன்படுத்துகிறார். இதன் மூலம் மாதம் $105 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார்.

மேலும் எந்தவொரு புதிய பொருட்களும் வாங்காமல் வருடா வருடம் $280,000 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார் Elizabeth. இப்படி சிக்கனமாக இருந்தாலும் சில விடயங்களில் அவரின் சிக்கனத்தனம் மோசமாக உள்ளது.

அதாவது வீட்டில் வளர்க்கும் பூனைக்கு தரப்படும் உணவுகளை அவர் அதிக முறை சாப்பிடுகிறார். இதன்மூலம் பணத்தை சிக்கனம் செய்கிறார்.

மேலும் தனது வணிக பயணங்களுக்குச் செல்லும்போது, ​​தனது பழைய காரில் செல்கிறார். இதன் மூலம் விமான பயண டிக்கெட் செலவை தடுக்கிறேன் என கூறியுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

கர்நாடக மாநிலத்தில்..

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மத்தூர் பகுதியை சார்ந்த 39 வயதுடைய பெண்மணி, வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலையில் கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், பிள்ளைகளும் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது, பெண்மணி வீட்டில் தனியாக இருந்த நிலையில்,

மாலை சுமார் 4 மணியளவில் வீட்டிற்குள் தி.டீரென வந்த ம.ர்ம ந.பர், பெ.ண்ணை ச.ரமாரியாக தா.க்.கி கை, கா.ல்களை க.ட்.டி.ப் போ.ட்டுள்ளான். பின்னர் வீட்டில் இருந்த தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைத்துள்ளான்.

பின்னர், பெ.ண்ணை கொ.டூ.ர.மா.க பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த நிலையில், பெ.ண்மணியின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்து த.ப்.பி செ.ன்றுள்ளான்.

நீண்ட நேரமாக பெண்ணின் வீட்டில் அதிக சத்தத்துடன் தொலைக்காட்சி இயங்கியதால், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பெ.ண் நி.ர்.வா.ணமாக இ.ற.ந்.து கி.டந்துள்ளார்.

இதனைக்கண்டு அ.திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மத்தூர் காவல் துறையினர்,

பெ.ண்ணின் உ.டலை கை.ப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி.சாரணை செய்து வருகின்றனர்.

கணவரை படுக்கை அறையில் வைத்து பூட்டி… பிஞ்சு குழந்தையுடன் 2வது மாடியில் இருந்து குதித்த மனைவி!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, குழந்தையுடன் பெண் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஸ்ரீராம் நகர் பஸ்தி பகுதியிலேயே குறித்த சம்பவம் திங்களன்று இரவு நடந்துள்ளது. இப் பகுதியில் பிமல் குமார் என்பவர் தமது மனைவி 22 வயது ஆர்த்தி மற்றும் 8 மாத குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

திங்களன்று இரவு சுமார் 11.30 மணியளவில் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மன அழுத்தத்தில் இருந்த ஆர்த்தி சட்டென்று படுக்கை அறையில் வைத்து கணவரை பூட்டியுள்ளார்.

பின்னர் இரண்டாவது மாடிக்கு சென்றவர், அங்கிருந்து 8 மாதமேயான தமது மகளுடன் கு.தித்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்த சிலர் உடனடியாக ஆர்த்தியின் கணவருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதி மக்களே கு.ழந்தையுடன் தா.யாரையும் மீ.ட்.டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, மருத்துவமனையில் சேர்ப்பித்த சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஆர்த்தி இ.றந்ததாகவும்,

கு.ழந்தையின் நிலை இன்னும் ஆ.பத்து கட்டத்தை தாண்டவில்லை எனவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், வி.சாரணையை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமான 15 நாளில் மர்மமாக இறந்த கணவன் : மனைவிக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த நிலையில் அவரின் மனைவி மற்றும் மாமனாரை பொலிசார் கை.து செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் அந்திசக் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீம் (30) இவர் கல்லூரி பேராசிரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பிராத்ததி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று பிரதீமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி .உயிரிழந்தார். அவரின் ம.ரணம் ம.ர்ம ம.ரணமாக பொலிசாரால் கருதப்பட்டது.

இதனிடையில் பிரதீமின் பெற்றோர் பொலிசில் அளித்த பு.காரில், பிரதீம் மனைவி பிராத்ததி நாங்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை, அடக்கமாக உடைகளை அணியாமல் மாடர்னாக உடை அணியவே விரும்பினார்.

கிராமத்தில் வளர்ந்த பிரதீமுக்கு மனைவியின் நவ நாகரிக நடவடிக்கைகள் அதிருப்தியை கொடுத்தது. இது தொடர்பாக பிரதீம் – பிராத்ததி இடையே அடிக்கடி ச.ண்.டை ஏற்பட்டது. இதையடுத்தே ம.ர்மமான முறையில் பிரதீம் இ.றந்திருக்கிறார்.

அவரை பிராத்ததி தான் கொ.லை செ.ய்திருக்கிறார் என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பிராத்ததி மற்றும் அவர் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரதீமின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியான பின்னர் இந்த சம்பவத்தில் முழு உண்மையும் வெளியாகும் என பொலிசார் கூறியுள்ளனர்.

கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் : நேர்ந்த விபரீதம்!!

சென்னையில்..

சென்னையில் உள்ள தாம்பரம் பள்ளிப்பட்டை பகுதியை சார்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றுள்ள நிலையில், தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பரான ஆவடி தினேஷ் குமார் (வயது 23) மற்றும் கேரளாவை சார்ந்த நிரஞ்சன் (வயது 23),

அரும்பாக்கம் செல்வகுமார் (வயது 23) ஆகியோருடன் சேர்ந்து திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் அனைவரும் குளித்துக்கொண்டு இருந்த நிலையில்,

ஆகாஷ் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் நீ.ரி.ல் மூ.ழ்.கி மா.யமாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக உடன் சென்றவர்கள் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் தீயணைப்பு படையினர், இருவரின் உ.டலையும் தேடினர். இதில் உ.டல்கள் மீ.ட்கப்பட முடியாததால்,

ஸ்கூபா டைவர்ஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 50 அடி ஆ.ழத்தில் சி.க்கியிருந்த இளைஞர்களின் உ.டலை மீ.ட்டனர். இருவரின் உ.டலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே,

ஆகாஷ் மற்றும் தினேஷ்குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் க.தறியழுதது பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

வவுனியா பூவரசங்குளத்தில் பலத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

பூவரசங்குளத்தில்..

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் த.லையில் கா.யங்களுடன் பெ.ண்ணின் ச.டலம் ஒன்று இன்று (04.02.2021) மாலை மீ.ட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் ச.டலமாக கி.டந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் ச.டலத்தினை மீ.ட்டுள்ளதுடன் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே ம.ரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது தலைப் பகுதியில் ப.லத்த கா.யம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த கோரம் : 32 பேர் பரிதாப பலி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

உகாண்டாவில்..

உகாண்டாவில் சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றிச் சென்ற லொறி, கார் மற்றும் மூன்று வாகனங்கள் மீது மோதியதில் 32 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு உகாண்டாவில் Kasese அருகே இந்த கோர விபத்து இடம்பெற்றதாக செஞ்சிலுவை சங்க செய்தித் தொடர்பாளர் Irene Nakasiita தெரிவித்துள்ளார்.

சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றி அதிகச்சுமையுடன் வந்த டிரக், கார் மற்றும் மூன்று வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

சாலை சிறியதாக உள்ளது, அதில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது மற்றும் சம்பவத்தின் போது இருட்டாக இருந்தது என Irene Nakasiita விபத்திற்கான காரணங்களை விளக்கினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, Kasese-விலிருந்து வந்த இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளான இடத்திலிருந்த வாகனங்கள் மீது மோதியது. மூன்றாவதாக எதிர் திசையில், Bundibugyo இருந்து வந்த வாகனமும் மோதி கவிழ்ந்தது என Irene Nakasiita தெரிவித்தார்.

இறந்தவர்களை கொண்டு செல்ல செஞ்சிலுவை சங்க ஊழியர்களும், தன்னார்வலர்களும் உகாண்டா படையினருடன் இணைந்து பணியாற்றி, உயிரிபிழைத்த ஐந்து பேரை காப்பாற்றினர் என Irene Nakasiita தெரிவித்தார்.