இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : புரட்சிமிக்க திட்டம் விரைவில்!!

மகிழ்ச்சியான தகவல்..

இலங்கையில் ஓட்டுநர்கள் அற்ற வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புரட்சிமிக்க திட்டத்தின் மிகவும் முக்கியமான கட்டத்தின் பங்காளராக இலங்கை நிறுவனம் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டின் கிராமப்புற இளைஞர்களை பயன்படுத்தி இந்த திட்டத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கான இந்த திட்டத்திற்கு கிராமப்புற இளைஞர்களின் திறமையை பயன்படுத்தவுள்ள தீர்மானத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கமைய இலங்கையில் இந்த திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

25ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதி!!

தனியார் வகுப்பு..

எதிர்வரும் 25ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இந்தப் பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக நீண்ட காலமாக தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று : தொற்றாளர் எண்ணிக்கை 202 ஆகியது!!

கொரோனா..

வவுனியாவில் 25 பேருக்கு இன்றையதினம் (17.01.2021) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,

வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று (17.01.2021) காலை வெளியாகியது. அதனடிப்படையில் வவுனியா வடக்கில் ஒரு பாடசாலை மாணவி உட்பட, வவுனியா மற்றும், கந்தசாமி கோவில் வீதி,

பண்டாரிகுளம், மகாறம்பைக்குளம், பட்டகாடு, வெளிக்குளம், பட்டாணிச்சூர், கூமாங்குளம் பகுதிகளை சேர்ந்த சேர்ந்த 25 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியாவில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்எ ண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.

ஏரியில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் : கரையில் உ.யிருக்கு போ.ராடிய தந்தை : கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வி.ஷ.ம் அ.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ.ய்.ய மு யன்ற வியாபாரி கவலைக்கிடமான நிலையில், மனைவி மற்றும் மகள் பரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் நேற்று முன்தினம் மாலை ச.ட.ல.ம் ஒன்று மி.தப்பதாக செங்குன்றம் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு வி.ரைந்த பொலிசார், அங்கு சென்று பார்த்த போது, அது பெண்ணின் ச.ட.ல.ம் என்பது தெரியவந்தது. அதன் அருகே முதியவர் ஒருவர் ஏரிக்கரையை பிடித்தபடி ம.ய.ங்.கி கி.ட.ப்.ப.தை.யு.ம் பொலிசார் பார்த்துள்ளனர்.

உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர், அப்பெண்ணின் ச.ட.ல.த்.தை.யு.ம், முதியவரையும் பத்திரமாக மீ.ட்.ட.ன.ர்.

ம.ய.ங்.கி கி.ட.ந்.த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரித்தபோது, அவர், சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் சிவகுமார் (50) என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் அம்பத்தூர் பகுதியில் நிதி நிறுவனம் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இவருக்கு லதா (45) என்ற மனைவியும், ரேஷ்மா(18), மோகன்(16) என மகளும், மகனும் இருப்பதும் தெரிய வந்தது. ரேஷ்மா, அண்ணாநகரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் சிவகுமார் மிகுந்த வே.த.னை.யி.ல் இருந்துள்ளார். இதனால் கு.டும்பத்துடன் வி.ஷ.ம.ரு.ந்.தி, புழல் ஏ.ரி.யி.ல் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள மு.டி.வு செ.ய்துள்ளார்.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன், பொங்கலுக்கு துணிகள் எடுக்க போவதாக மோகனிடம் கூறிவிட்டு, லதா, ரேஷ்மா ஆகியோருடன் புழல் ஏரிக்கு சிவகுமார் வந்தார்.

அங்கு, தயாராக கொண்டு வந்த வி.ஷ.த்.தை 3 பே.ரு.ம் கு.டி.த்.து.வி.ட்.டு, ஏ.ரி.யி.ல் கு.தி.த்.த.ன.ர். இதில் லதா, ரேஷ்மா ஆகியோர் ஏரியில் மூ.ழ்.கி ச.ம்பவ இ.டத்திலேயே, ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர். சிவகுமார் மட்டும் அதிர்ஷ்டவசமாக உ.யி.ர் த.ப்.பி.னா.ர்.

அவர்களில் லதாவின் உ.ட.லை கடந்த 13-ஆம் திகதி மாலையும், ரேஷ்மாவின் உ.ட.லை நேற்று முன் தினமும் பொலிசார் மீ.ட்.ட.ன.ர். இரு உ.ட.ல்.க.ளு.ம் பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கா.க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி ஒன்றரை மாதங்கள் : கழிவறையில் புதுப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கணவரின் வீட்டில் க.ழு.த்.த.று.ப.ட்.ட நிலையில் ச.ட.ல.மா.க மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த 24 வயது ஆதிரா என்பவரே சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் ம.ரணமடைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பகல் சுமார் 11.45 மணியளவில் கழிவறையில் ம.ரணமடைந்த நிலையிலேயே ஆதிரா மீ.ட்கப்பட்டுள்ளார். 45 நாட்களுக்கு முன்னரே ஆதிராவின் திருமணம் நடந்துள்ளது. இ.றப்பில் ச.ந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

சம்பவத்தன்று பகல் சுமார் 8 மணியளவில் ஆதிராவின் கணவர் ஷரத் தமது தந்தையுடன் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

தொடர்ந்து சுமார் 10 மணியளவில் ஆதிராவின் தாயார் மகளை காண ஷரத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வீடு பூட்டியிருந்துள்ளதுடன், அவர் மகளை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் திரும்பியதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஷரத் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், மனைவி ஆதிராவை தே.டியுள்ளார். இறுதியில் கழிவறை உள்ளே இருந்து பூட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, ச.ந்தேகத்தின் அடிப்படையில் கதவை உ.டை.த்.து உள்ளே சென்றபோது, ஆதிரா ம.ரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் குழுவினரும் சம்பவப்பகுதிக்கு சென்று வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணத்திற்கு சில வாரங்கள் முன்னரே ஷரத் வெளிநாட்டில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.

வவுனியா பட்டாணிச்சூர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிப்பு!!

பட்டாணிச்சூர்..

வவுனியாவில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பட்டாணிச்சூர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த கிராமம் முடக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்கள் கடக்கின்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளது.

வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றில் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, ஹொறவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி என்பன தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக முடக்கப்படுவதுடன், ஏனைய பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் தனது முடிவிலிருந்து பின்வாங்கியது!!

வாட்ஸ் அப்..

வாட்ஸ் அப், தனது தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்கும் திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப், தனது பயனாளர்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் கடந்த வாரம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

வாட்ஸ் அப், தனது புதுப்பித்தல் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது. குறித்த புதிய புதுப்பித்தல் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை பெப்ரவரி மாதம் 8ம் திகதிக்கு பின்னர், நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை அடுத்து, வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்திருந்தனர். அதுமாத்திரமன்றி, பெருமளவிலான வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள், புதிய செயலிகளை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர்.

குறிப்பாக டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளின் பயன்பாடு கடந்த சில வாரமாக அதிகரித்திருந்தது. வாட்ஸ் அப்பில் தனது தனியுரிமை பாதுகாக்கப்படவில்லை என உணர்ந்த நிலையிலேயே, பயன்பாட்டாளர்கள் மாற்று செயலியை நோக்கி நகர்ந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே, வாட்ஸ் அப் தனது தீர்மானத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இலங்கையில் கல்வியை தரம் 13 இல் இருந்து 12 ஆக குறைக்க நடவடிக்கை : கல்வி அமைச்சு கலந்துரையாடல்!!

கல்வி..

தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற் கொண்டே, இந்த விடயம் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10ல் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, தரம் 12ல் நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் நகரின் 7 பகுதிகள்!!

தனிமைப்படுத்தல் பகுதிகளாக..

வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நீடிக்கும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, பஜார் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி என்பன தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நீடிக்கும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா பாவற்குளத்தினை பார்வையிட செல்லும் மக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

பாவற்குளம்..

வவுனியா பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டிருப்பதனால் குளம் வான் பாய்ந்து வருகின்றது.

வான் பாய்கின்றதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் செல்கின்றனர். பார்வையிடுவதற்காக வருகை தரும் மக்கள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்கின்றனர். குளத்தினை பார்வையிட வரும் மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குளத்தின் மேற்புறம் சிறுவர்கள் செல்வதனை குறைத்தல் மற்றும் ஆபத்தான பகுதிகளில் பொது மக்கள் செல்வதனையும் தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும் ஆரம்பம்!!

முடக்கப்பட்ட சில பகுதிகள்..

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகளை 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் முடக்க நிலமை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்ககையினையடுத்து கடந்த 12.01.2021 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று,

மாவட்டத்தின் சில பகுதிகளை 24ம் திகதி வரை தனிமைப்படுத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி,

தாண்டிக்குளம் சந்தி, மாமடுவ சந்தி, பூந்தோட்டம் சந்தி, கண்டி வீதி இராணுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் உள்ளடக்கிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந் நிலையில் வவுனியா பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி போன்றவற்றினை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 18.01.2021 திங்கட்கிழமை வழமைக்கு திரும்புவதுடன்,

வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பொதுமக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி நடக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நகரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி : தொற்றாளர்கள் 174 ஆக அதிகரிப்பு!!

கொரோனா..

வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (16.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் குருமன்காடு பகுதி வியாபார நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்!!

தனிமைப்படுத்தும் நடவடிக்கை..

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதனை இடைநிறுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு இன்று சுற்றறிக்கை மூலம் பணிக்கப்பட்டதாக கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவசர தேவை ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து, அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வருபவர்களை சுயதனிமைப்படுத்த முடியும் என கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய பேராசிரியர்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில், கல்லூரியில் பயிலும் மாணவிக்கும், தனக்கும் திருமணம் நடந்தது போல் போ லியாக சான்றிதழ் தயாரித்து, மாணவியை மி.ர.ட்.டி.ய பேராசிரியர் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் மீனாட்சி கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார்.

அய்யப்பன்தாங்கலை சேர்ந்த இவருக்கும், தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சதீஷ்குமாரின் நடவடிக்கைகள் தவறாக இருந்ததால், அவருடன் பழகுவதை, மாணவி நிறுத்தியுள்ளார்.

ஆனால், சதீஷ்குமாரோ, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை தொ ந்தரவு செய்துள்ளார். சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும், ஒரு குழந்தை இருப்பதையும் சுட்டிக்காட்டி, மாணவி எ ச்சரித்துள்ளார்.

பேராசிரியர் என்ற போர்வையை பயன்படுத்தி, மாணவியின் குடும்பத்தினரிடமும் சகஜமாக குடும்ப நண்பர் போல் பழகி வந்த சதீஷ்குமார், தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தில்லு முல்லு வேலையில் ஈடுபட்டுள்ளார்.

மாணவியின் சான்றிதழ்களை திருடி, இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது போல் போலியாக சான்றிதழ் தயாரித்த அவர், அதனை வைத்து மாணவியை மி.ர..ட்டி வந்துள்ளார்.

மி.ர.ட்.ட.லு.க்.கு மாணவி அடிபணியாததால், குடும்பத்தினரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு போலி திருமணச் சான்றிதழை அனுப்பி வைத்துவிட்டு, தன்னுடன் சேர்ந்து வாழவில்லையென்றால், இந்த போலி சான்றிதழை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

இதனை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த மாணவி, தியாகராயர் காவல் நிலையத்தில் பு.கா.ர் தெரிவிக்க, போ லியாக ஆவணங்களை புனைதல், போ.லி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் கொ.லை மி.ர.ட்.ட.ல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கை.து செய்து சி.றை.யி.ல் அ டைத்தனர்.

22 வயதில் 11 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கணவன் : மனைவியின் புகாரால் சிக்கிய பரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ம னைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற நபரை பொலிசார் கை து செ.ய்.த நிலையில், அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (20). இவருக்கு சென்னை பாரதி நகர் ஏபிசி காலனி பகுதியை சேர்ந்த கணேஷ் (22) என்பவருடன் கடந்த 2017-ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அதன் பின் காதலாக மாறியுள்ளது.

இ தையடுத்து இ ருவரும், க டந்த டி சம்பர் மா.த.ம் வீ ட்டை வி ட்டு வெ.ளியேறி தி ருமணம் செ ய்து கொ ண்டுள்ளனர். வீ ட்டை வி ட்டு செ ன்ற மலர் கா.ணா.த.தா.ல் பெ ற்றோர் கா.வ.ல் நி.லை.ய.த்.தி.ல் பு.கா.ர் அ.ளித்துள்ளனர்.

இதை அறிந்த மலர் மற்றும் கணேஷ் குறித்த காவல்நிலையத்திற்கு த.ஞ்.ச.ம் பு.கு.ந்.து.ள்.ள.ன.ர். அப்போது, மலர் பொலிசாரிடம், கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கிறேன். அவருடன்தான் வாழப்போகிறேன்.

இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று மலர் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் வில்லிவாக்கம் காவல் நிலையம் அருகே ராஜாஜி நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர்.

திருமணம் நடந்த அன்று இ.ர.வே, கணேஷ், வீட்டு வேலைக்கு என கூறி அயனாவரம் பகுதியை சேர்ந்த 17 வ.ய.து சி.று.மி.யை, அழைத்து வந்துள்ளார். இது பற்றி மலர் கேட்டதால் கணேஷ் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.தா.ர்.

மலரை த.னி.ய.றை.யி.ல் அ.டை.த்.து.வை.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்.தா.ர். அ.வ்.வ.ப்.போ.து, சி.று.மி.யை க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி து.ஸ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து.ள்.ளா.ன்.

மலரின் கை.க.ளை க.ட்.டி, அ.வ.ர.து வா.யி.ல் து.ணி.யை தி.ணி.த்.து ப.ல.மு.றை து.ஸ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து.ள்.ளா.ன். ஒரு கட்டத்தில் கணேஷின் நடவடிக்கையால் வி.ர.க்.தி.ய.டை.ந்.த மலர், என்னை எப்படியாவது வி.ட்.டு வி.டு.ங்.க.ள்’ எ.ன்.று க.த.றி அ.ழு.து.ள்.ளா.ர்.

அதனால் அவரை சமாதானப்படுத்தி ம.து அ.ரு.ந்.த வை.த்.து, 17 வ.ய.து சி.று.மி.யு.ட.ன் உ.ற.வு கொ.ள்.ளு.ம்.ப.டி க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ளா.ர். அதை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளார். இதனால் வி.ர.க்.தி.யி.ன் உச்சத்துக்கே மலர் சென்றுள்ளார். அந்த காட்சியை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார் கணேஷ்.

அதை பார்த்த 4 பேர், கணேஷ் வீட்டுக்கு வர, அந்த நண்பர்களுக்கு மலரை வி.ரு.ந்.தா.க்.க கணேஷ் முடிவு செய்தார். மலரின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்.டு 4 பே.ரு.ம் ஓ.டி வி.ட்.ட.ன.ர். சிறிது நேரத்தில் மலரை நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்.தி கை.க.ளை க.ட்.டி.ப்.போ.ட்.டு, வா.யை து.ணி.யா.ல் க.ட்.டி, கணேஷ் சி.த்.ர.வ.தை செ.ய்.து.ள்.ளா.ர்.

இது போன்ற, கொ.டூ.ர.மா.ன ச.ம்.ப.வ.த்.தா.ல் மலர், செய்வதறியாது த.வி.த்.தா.ர். எ.ல்.லை மீ.றி.ய.தா.ல் வீட்டின் உரிமையாளரிடம், நடந்தவற்றை கூறி க.த.றி அ.ழு.து.ள்.ளா.ர். அவரது உதவியுடன் பெற்றோர் வீட்டுக்கு மலர் த.ப்.பி.ச் செ.ன்.று, பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி க.த.றி அ.ழு.து.ள்.ளா.ர்.

இதைகேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பெ ற்றோர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்2 நிலையத்தில் பு.கா.ர் செய்தனர். வ.ழ.க்.கு ப.தி.வு செய்த பொலிசா, கணேஷை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.

வி.சா.ர.ணை.யி.ல், சென்னையில் இது போல் பல பெ.ண்.க.ளை ஏ.மா.ற்.றி உள்ளேன். அந்த சம்பவங்களை மலரிடம் கூறியிருக்கிறேன். மொத்தம் 11 பெண்களை திருமணம் செய்து, அவர்களுடன் இருந்துள்ளேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பொலிசார், இதுபோன்று, வேறுயாரோனும் பா.தி.க்.க.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ல், அவர்கள் காவல் நிலையத்தில் தொடர்ப்பு கொண்டு, கணேஷ் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். பா.தி.க்.க.ப்.ப.ட்.டோ.ரி.ன் விவரங்கள் பா.து.கா.க்.க.ப்.ப.டு.ம் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கணேஷ், 17 வ.ய.து பெ.ண்.ணை. வீட்டுக்கு அழைத்து வந்து பா.லி.ய.ல் சி.த்.தி.ரவ.தை செ.ய்.த.து வி.சா.ர.ணை.யி.ல் உ.றுதிப்படுத்தப்பட்டுள்ளதால். போக்சோ மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

30 வயது மனைவிக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு வி.ஷ.ம் கொடுத்து கொ.ன்.று.வி.ட்.டு பெற்றோரும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட ச.ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரியை சேர்ந்தவர் சிதி பரசுராம் (45). இவர் மனைவி தன சாவித்ரி (30). விவசாயம் செய்து வந்த இந்த தம்பதிக்கு நாகவெங்கட் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் பரசுராமும், சாவித்ரியும் த.ற்.கொ.லை செ.ய்.ய முடிவு செய்தனர். அதன்படி பரசுராம் சாவித்ரிக்கு வி.ஷ.ம் கொடுத்தார். பின்னர் குழந்தைக்கும் வி.ஷ.ம் கொடுத்துவிட்டு அவரும் அதை குடித்தார், பின்னர் மூவரும் உ யிரிழந்தனர்.

இ றப்பதற்கு முன்னர் தங்கள் உறவினருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த மூன்று ச.டலங்களையும் கை.ப்.ப.ற்.றி.ன.ர்.

இது குறித்த வி சாரணையில் தி.டு.க்.கி.டு.ம் தகவல் வெளியானது. அதன்படி சோடிசெட்டி ஹேமா என்ற பெண் சாவித்ரியுடன் நட்பாகியிருக்கிறார்.

நிதி நிறுவனம் நடத்தி வந்த ஹேமா, சாவித்ரியிடம் நீங்கள் என் நிதி நிறுவனத்தில் எவ்வளவு பணம் போட்டாலும் அதை விட பல மடங்கு அதிகமாக உங்களுக்கு பணம் வட்டியோடு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதை நம்பிய சாவித்ரியும் தன்னிடம் இருந்த பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ 25 லட்சத்தை ஹேமாவிடம் கொடுத்திருக்கிறார்.

அதை வாங்கி கொண்ட ஹேமா பின்னர் த.லை.ம.றை.வா.னா.ர். இதன்பின்னர் சாவித்ரிக்கு கடன் கொடுத்த நபர்கள் அவரிடமும், பரசுராமிடமும் பணத்தை திரும்பி கேட்க தொடங்கினர்.

இதனால் செய்வதறியாது அ வமானத்தில் தவித்த பரசுராம் – ஹேமா தம்பதி இந்த வி பரீத செயலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் த.லை.ம.றை.வா.க உள்ள ஹேமாவை தே.டி வருகின்றனர்.