இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி தண்ணீர் நிறைந்திருந்த அணையில் கை, கால்கள் க ட்டப்பட்ட நிலையில் இ றந்துகிடந்த சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட்டை சேர்ந்தவர் Puja Bharti (22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் தனது தாயாரிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசினார் Puja.
அப்போது தனக்கு பரீட்சை இருப்பதாக கூறியிருக்கிறார். பின்னர் மாலை 3 மணிக்கு தாயார் Puja-ஐ தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜார்கண்டில் உள்ள பட்ரடு அணையில் Puja சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன.
Puja-வின் பிரேத பரிசோதனையில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது. பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரித்த போது Puja பரீட்சைக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
அவர் வகுப்பில் உடன் படிக்கும் மாணவர் தான் Puja -வை கொ.லை செ.ய்துவிட்டதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். புகாரையடுத்து பொலிசார் தங்கள் விசாரணை துரிதப்படுத்தியுள்ளனர்.
உலக நாடுகள் சிலவற்றில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் தொடர்பில் இலங்கை தீவிரமாக கண்காணித்துவருவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பொது பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் பேசியதாவது, இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் நிலைமைகளை கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். வைரஸ் தொடர்பான எந்தவொரு தகவலையும் உலக சுகாதார நிறுவனம் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோயியல் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு ஆகியவை பிற நாடுகளில், குறிப்பாக பிராந்தியத்தில் வைரஸ்கள் பரவுவதால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து வருகின்றது.
அவை சர்வதேச சுகாதார விதிமுறைகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு மைய புள்ளியாகும். மற்ற நாடுகளில் நோய் பரவுவதை அவை கண்காணிக்கின்றன.
எந்தவொரு வைரஸிலிருந்தும் இலங்கைக்கு அச்சுறுத்தல் இருந்தால் அது குறித்து தொற்றுநோயியல் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு தெரிவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று (15.01.2021) ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழர்களால் மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
உழவர்களின் நண்பர்களான மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து தெய்வமாக வணங்கப்படும். மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டன.
நண்பர்களின் வீட்டில் இடம்பெற்ற விருந்திற்கு சென்ற நபர் அன்றைய தினம் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் என மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 வயதுடைய ரத்மல்வல கென்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சீ.சஞ்ஜீவ லக்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 10ஆம் திகதி ரத்மல்வல பிரதேசத்தில் உள்ள நண்பரின் அழைப்பின் பேரில் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
அன்றைய தினம் நண்பரின் வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார். உறக்கத்துக்கு சென்ற அவர் எழும்பாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவர் உயிரிழந்துள்ளதனை உறுதி செய்துள்ளனர். எனினும் மரணத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் விபச்சார நடவடிக்கைகளுக்காக ஒன்லைன் ஊடாக யுவதிகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஒன்று புலனாய்வு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தயாரிக்கப்பட்ட இணையத்தளம் ஊடாக மோசமான தொழிலில் ஈடுபடும் யுவதிகளிடம் தினமும் 800 – 1000 ரூபாய் வரையில் பணம் அறவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைக்கமைய இணையத்தள உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு இது தொடர்பான விளம்பரங்கள் பதிவிடுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் கிடைப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக கற்கும் பிள்ளைகளை ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்து பணம் பெறும் நடவடிக்கையிலும் இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பணம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் 150 யுவதிகள் தினமும் இணையத்தளத்தில் விளம்பரம் பதிவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் இந்த சம்பவம் தொடர்பில் 18 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இணையத்தளத்திற்கு தொடர்புடைய உரிமையாளர் தேடப்பட்டு வருவதுடன், இணையத்தளத்தை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். WhatsApp செயலியில் தனியுரிமை முழுமையாக வெளிப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கை சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவிலை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்று வரையில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கிராமத்திற்கு கிராமம் அல்லது பிரதேசத்திற்கு பிரதேசம் தனிமைப்படுத்தவில்லை என்றால் நோயை கட்டுப்படுத்த முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 251 கொவிட் மரணங்களும் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் நகரில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (15.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 13 பேருக்கும் ஆடைத்தொழிற்சாலையை சேரந்த 3 பேருக்கும் தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரு வாரத்தில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த மேலும் 500 பேரின் பிசிஆர் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் நகரின் முடக்கம் தளரத்தப்படும் என பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதி பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் காத்திருப்பில் உள்ள 500 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரமே வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை மீண்டும் வழமை நிலமைக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் நிலமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா நகர் உட்பட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 156 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் நகரின் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 500 நபர்களின் முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் உள்ளமையினால் அவர்களின் முடிவுகளின் அடிப்படையில் ஒர் சில தினங்களில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை வழமை நிலமைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது வவுனியா மாவட்டத்தில் நகரின் பகுதிகளும் நகரை அண்டிய பகுதிகள் சிலவும் 24ம் திகதி வரை தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பழைய பேரூந்து நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (14.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று இரவு வெளியான முடிவுகளின் அடிப்படையில் பழைய பேரூந்து நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா அச்சத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம், வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம், அருள்மிகு மாடசாமி ஆலயம் உட்பட பல இந்து ஆலயங்களிலும் இன்று(14.01) காலை விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.
அத்துடன், குறித்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றினை நடாத்தி வருகின்ற வைத்தியர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அவரை கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதிலும் குறித்த வைத்தியர் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருப்பதாக வைத்தியசாலைக்கு செல்ல மறுத்து வந்துள்ளார்.
இந் நிலையில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மூன்று தினங்களின் பின்னர் இன்று (14.01) மதியம் கடும் முயற்சியினால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சாதாரண பொதுமகன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்காத சமயத்தில் அவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லுகின்ற போதிலும்,
குறித்த வைத்திருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மூன்று நாட்களாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தாமதித்தது ஏன்? அவர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் சுகாதாரப் பிரிவினர் சாதாரண மக்களுக்கு ஒர் சட்டத்தையும் செல்வாக்கானவர்களுக்கு ஒர் சட்டத்தினையும் அமுல்படுத்துவது கவலைக்குறிய விடயமாகும். குறித்த வைத்தியரின் குடும்பத்தினர் தொடர்ந்து அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.
வவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (14.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்ற நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் 149 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வவுனியா முதலாம் குருக்குத்தெரு, கந்தசுவாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில வெளியாகிய நிலையில் 290 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 2500க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 149 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1200க்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் மேலும் 1100 நபர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் உள்ளன.
காத்திருப்பில் உள்ளவர்களின் பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையிலேயே வவுனியா நகரை வழமைக்கு திருப்பும் முடிவுகள் காத்திருப்பதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவர் கோட்டூர் அருகிலுள்ள தர்மாபுரியைச் சேர்ந்த கலையரசியை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கட்டட வேலைகளை பார்த்துவந்தனர். இதற்கிடையில், கலையரசி மேலப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேதுபதியுடன் நெ.ரு.க்.க.மா.க இருந்துள்ளார்.
இது முத்துக்காளைக்கு தெரியவர, இதனால் கணவன்-மனைவியிடையே அ.டி.க்.க.டி ச.ண்.டை ஏ ற்பட்டுள்ளது. இதனிடையே, கணவன் மனைவி இருவரும் தர்மாபுரியில் உள்ள கலையரசியின் தாயார் விட்டுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றனர்.
நவம்பர் 2-ஆம் திகதி, முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து, மறுநாள் வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இரு தினங்களாக அவர் ஊருக்கு வராததையடுத்து தே.டி.ப்.பா.ர்.த்.த ஈஸ்வரன், நவம்பர் 5-ஆம் திகதி கலையரசியை அழைத்துக்கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்தில் தனது சகோதரனைக் கா.ண.வி.ல்.லை என பு.கா.ர் அ ளித்தார்.
இந்நிலையில், நவம்பர் 7-ஆம் திகதி மேலப்பட்டி செல்லும் வழியில் காமாட்சிபுரம் தனியார் கி.ண.ற்.றி.ல் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் முத்துக்காளை ச.ட.ல.ம் இ.ரு.ப்.ப.தா.க காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்த வ.ழ.க்.கு.ப்.ப.தி.வு செய்து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வந்த பொலிசார், கலையரசியிடம் வி.சாரித்தபோது உண்மை வெளியே வந்தது. வி சாரணையில், கலையரசி இ.டை.யூ.றா.க இருக்கும் கணவனை தீ.ர்.த்.து.க்.க.ட்.டி.வி.ட.லா.ம் என முடிவுசெய்து,
தனது காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் க.ன.வ.னை க.ம்.பி.யா.ல் த.லை.யி.ல் அ.டி.த்.து.க் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு ச.ட.ல.த்.தை கி.ண.ற்.றி.ல் வீ.சி.ய.தா.க ஒ.ப்புக்கொ.ண்டார்.
உடனடியாக மூவரம் கை து செ ய்யப்பட்டதையடுத்து, சேதுபதி மற்றும் கணேசன் இருவரும் கு.ண்.ட.ர் ச.ட்.ட.த்.தி.ல் சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.ட.ன.ர். தி.ட்.ட.ம் போ.ட்.டு க.ண.வ.னை கொ.ன்.ற கலையரசியை கு.ண்.ட.ர் த.டு.ப்.பு சட்டத்தின் கீழ் சி.றை.யி.ல் அ.டை.க்.க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் க.ண்.கா.ணி.ப்.பா.ள.ர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார்.
அதன்படி, நீதிமன்ற கா.வ.லி.ல் இருந்த கலையரசியை கு.ண்.ட.ர் த.டு.ப்.பு ச.ட்.ட.த்.தி.ன் கீழ் சி.றை.யி.ல் அ.டை.க்.க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, கலையரசி மதுரை மத்திய சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.
இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள ம றுத்ததால், காதலி அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செ ன்று கு.த்.தி கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெ ரு ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லி கூடம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தாஜி நாயுடு (25). இவரும் மலக்பல்லி பகுதியைச் சேர்ந்த பாவனி (22) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு தாத்தாஜி நாயுடு வீட்டில் கடும் எ.தி.ர்.ப்.பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதற்கு, தாத்தாஜியும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பவானி, நேற்று முன் தினம், திருமணம் குறித்து பேச வேண்டும் என்று தாத்தாஜி நாயுடுவை போனில் அழைத்துள்ளார்.
அதன் படி அவர் காதலி அழைத்த பங்கிடி எனும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த பவானி, தன்னை ஏ.மா.ற்.றி.வி.ட்.டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறாயா? என்று கேட்க, இருவருக்கும் க.டு.ம் வா.க்.கு.வா.த.ம் ஏ ற்பட்டுள்ளது.
அதன் பின் இருவரும் இரவு வரை பல இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து பவானி தன்னை ஊரில் இறக்கிவிடும் படி கூற, தாத்தாஜி நாயுடுவும், அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
ஊர் செல்லும் வழியில், தான் ம.றை.த்.து வை.த்.தி.ரு.ந்.த க.த்.தி.யா.ல், தாத்தாஜியின் மு.து.கி.ல் கு.த்.தி.யு.ள்.ளா.ர். இ.தி.ல் நி.லை.கு.லை.ந்.து போன அவர், அ ந்த இ டத்திலே இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி, ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் உடனடியாக பவானியை கை து செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.