வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி இராணுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் நேற்று (10.10.2020) காலை 9.30 மணியளவில் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

பழைய பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக மற்றும் நடைபாதைகள் போன்றவற்றிற்கு இராணுவத்தினரால் தொற்று நீக்கி மருந்து வீசப்பட்டது.

வவுனியாவில் மீன்பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!!

மீன்பிடிக்க சென்றவருக்கு..

வவுனியா மணியர்குளம் பகுதியில் குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்தநபர் மற்றுமொரு நபருடன் நேற்று (10.10.2020) காலை 7 மணியளவில் மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் மீன்பிடித்து கொண்டிருந்தவரை காணாத அவரது நண்பர் தே டிச்சென்று பார்த்த போது அவர் குளத்தில் ச டலமாக கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா செல்வராசா வயது 50 என்ற நபரே பலியாகியுள்ளார்.

ச டலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சட்ட வைத்திய ப ரிசோத னைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

காதலனை பார்க்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த ப யங்கரம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் செல்போனும், கையுமாக இருப்பதால், இவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

அப்போது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பேரிகை என்ற கிராமத்தை சேர்ந்த தரணி என்பவன் நண்பராக அறிமுகமாகியுள்ளான்.

நாளைடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் பேஸ்புக் மற்றும் போனிலே பேசிவந்ததால், ஒரு கட்டத்தில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்ட்டதால், அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே இருந்த விபின்ராஜ் என்ற இளைஞரை பார்த்த சிறுமி, அவரிடம் தன் காதலனை பற்றி கூறியிருக்கிறார். அவரை சந்திக்க ஒசூருக்கு செல்ல இருப்பதாக சிறுமி கூறவே, தான் உதவி செய்கிறேன் அந்த இளைஞன் கூறியுள்ளார்.

யார் என்றே தெரியாத இளைஞனை நம்பி கடந்த 2-ஆம் திகதி சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது தான் வருவதை காதலனிடமும் தெரிவித்துள்ளார்.

விபின்ராஜ் தன் நண்பர்களான அஜித்ராஜ், ஜோபியன் ஆகிய 2 பேரையும் காரில் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் காரை நிறுத்திய அந்த கும்பல், சிறுமியை காருக்குள்ளேயே வைத்து கூ ட் டு பா லி ய ல் ப லா த் கா ர ம் செ ய் து ள் ள து.

இதனால் தனி ஒரு சி றுமியாக இருந்ததால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் பின் ஓசூர் பேருந்து நிலையத்தில் சி றுமியை விட்டுவிட்டு அந்த கு ம்பல் கிளம்பியிருக்கிறது.

அங்கு இறங்கிய அந்த சி றுமி, கா தலனுக்கு நடந்ததைக் கூற, காதலன் தரணி சி றுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தன் மகளை காணாமல் பரிதவித்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் வி சாரணையை தொடங்கினர்.

அப்போது சிறுமியின் செல்போன் ஒசூர் அருகே இருப்பதை கண்டறிந்த பொலிசார் அங்கு சென்று அவரை மீ ட் ட ன ர். மேலும் காதலன் தரணியையும் பொலிசார் கைது செய்தனர்.

சி றுமியிடம் நடத்திய வி சாரணையில் அவருக்கு நடந்த அத்தனை கொ டூரங்களும் தெரியவந்தது. இதையடுத்து சி றுமியை ப லா த் கா ர ம் செ ய் த விபின்ராஜ், அஜித்ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய 3 பேரை பொலிசார் கை து செய்தனர்.

விவகாரத்து செய்து இளைஞனை திருமணம் செய்த கணவன் : அ திர்ச்சியில் மனைவி!!

இந்தியாவில்…

இந்தியாவில் வாலிபருடன் ஏற்பட்ட காதல் காரணமாக மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இளைஞரனை கணவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார்.

மருத்துவரான சரத் பொன்னப்பா அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு வட இந்தியாவைச் சேர்ந்த வாலிபரான தருண் சந்தீப் தேசாய் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது. இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் இருவரும் ஓ ரினசேர் கையாளராக மாறினார்கள்.

தன் பின், சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாய்யுடன் நெருக்கமாக இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதன் காரணமாக அவர் மனைவியை விவகாரத்து செய்ய, இதனால் மனைவி கடும் அ திர்ச்சியில் உறைந்தார்.

இதையடுத்து, கடந்த மாதம் 25-ஆம் திகதி சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்துகொண்டார். மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோல் இருவரும் புதிய ஆடைகள் அணிந்து திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து குடகு கொடவா சமுதாய நிர்வாகி ஒருவர், இந்த திருமணம் இயற்கைக்கு வி ரோதமானது. இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாது.

இதுபோன்ற ஓ ரினச் சே ர்க்கை திருமணங்கள் வெளிநாடுகளில் சகஜம். ஆனால் நமது கலாச்சாரத்திற்கு இது எதிரானது. அவரை நாங்கள் மன்னிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் கணவன் : வீட்டில் மனைவி தூங்கி கொண்டிருந்த போது நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் குடும்பத்தாருடன் வீட்டில் பெ ண் தூ ங்கி கொ ண்டிருந்த போது உள்ளே பு குந்த ம ர் ம நபர் அ ப் பெ ண் அ ணிந்திருந்த எட்டரை பவுன் தங்க செயினை ப றித்துக்கொ ண்டு த ப் பி ஓ டி ய ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியு ள்ளது.

மண்டபம் அருகே சுந்தரமுடையான் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி முருகேஸ்வரி (42). சந்திர போஸ் வெளிநாட்டில் வேலைசெய்கிறார்.

நேற்று முன்தினம் இரவு முருகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் துா ங்கிக் கொ ண்டிருந்தனர். அப்போது ம ர் ம ந பர் ஒ ருவர் உ ள்ளே செ ன்று முருகேஸ்வரி அணிந்திருந்த எட்டரை பவுன் தங்க செ யினை ப றித்துக்கொ ண்டு த ப் பி ஓ டி னா ர்.

இ தை உ ணர்ந்த முருகேஸ்வரி அ தி ர் ச் சி ய டை ந் த நிலையில் கூ ச்சலி ட்டார், அ வரின் ச த்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தி ருடனை து ர த் தி செ ன்றனர். ஆனாலும் அ வனை அ வர்களால் பி டி க் க மு டியவில்லை, இது தொடர்பான பு காரின் பேரில் மண்டபம் பொலிசார் வ ழக்குப்பதிவு செய்து வி சாரித்து வருகின்றனர்.

14 வயதில் மகள் கர்ப்பம் : ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 14 வ ய து சி றுமியின் த லை யை து ண் டி த் து த ந்தையே கொ லை செ ய் து ள் ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி உ ள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் துல்காபுர் கிராமத்தைச் சேர்ந்த 14 வ ய து சி று மி ஒ ருவர் தி ருமணத்திற்கு மு ன்பு க ர்ப்பமடை ந்துள்ளார். ஆறு மாத க ர்ப்பமான அவரை தந்தை விசாரித்துள்ளார்.

அவர் யாரையோ காதலித்து வருவதாக சந்தேகித்த அந்த பெண்ணின் தந்தையும், மூத்த சகோதரனும் தொடர்ந்து விசாரித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண், தனது கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது பற்றி எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

இதனால் ஆ த்திரமடைந்த தந்தை க ழு த் தை நெ ரி த் து கொ லை செ ய் தி ரு க் கி றா ர். கொ லை யை ம றை க் க த ந்தையும், ம கனும் சே ர்ந்து அந்தப் பெ ண் ணி ன் த லை யை து ண் டி த் து,

அ ங்கிருந்த சா க்கடை க்கு அ ருகில் ம றைத்து வை த்துள் ளனர். இதனிடையே அ ந்தப் பெ ண்ணின் உ டலைக் க ண்டுபிடித்த கிராமத்து மக்கள் பொ லிஸாருக்கு த கவல் அ ளித்துள்ளனர்.

வி சாரணையில், அந்த பெ ண்ணின் த ந்தை, கு ற் ற த் தை ஒ ப்புக்கொ ண்டுள்ளார். செப்டம்பர் 24ஆம் திகதியே இந்த கொ லை ந டந்ததையும், யாருக்கும் தெரியாமல் ம றைத்துவிட் டதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது மகளின் கர்ப்பத்திற்கு காரணமானவருடனேயே திருமணம் செய்துவைக்க நினைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த கொ லை க் கு உ டந்தையாக இருந்த அந்த பெ ண் ணி ன் ச கோதரன் த ற்போது த லைம றைவாகி விட்டார்.

மேலும் அந்த பெ ண்ணின் த ந்தைமீது இந்திய சட்டப் பிரிவுகள் 302 (கொ லை) மற்றும் 201(த டயங்களை ம றைத்த கு ற் ற ம்) இன் கீழ் வ ழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் சூரியிடம் கோடிக்கணக்கில் நடந்த மோசடி!!

நடிகர் சூரி..

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்த விவகாரத்தில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளவர் சூரி. இந்த நிலையில் அவர் சென்னை அடையாரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், 2015ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்த எனக்கு 40 லட்சம் சம்பளம் பாக்கி இருந்துள்ளது சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். புகாரையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமணமான 4 மாதத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த வி பரீதம்!!

புதுமணத்தம்பதி..

தமிழகத்தில் திருமணமான 4 மாதங்களில் புதுமணத்தம்பதி தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குளிர் பிரதேசமான ஊட்டி அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன்(31). இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இதற்கிடையே தயானந்தனுக்கும், மேலூர் ஒசட்டி கிராமத்தை சேர்ந்த வினோதினி (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரும், மேற்கண்ட தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

மேலும் தினமும் வழக்கம்போல் தயானந்தன் வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள் தயானந்தன் வசிக்கும் வீடு பூட்டி கிடப்பதை பார்த்தனர்.

காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர்கள் ச ந்தேகம் அடைந்தனர். பின்னர் கதவை உ டை த் து உ ள்ளே சென்று பார்த்தனர். அப்போது தயானந்தன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் க யி று மூ ல ம் தூ க் கு ப் போ ட் டு உ யி ரை மா ய்த்துக் கொண்டது தெரியவந்தது.

இதை கண்டு அ தி ர் ச் சி அ டைந்த அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தம்பதியின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் ஏ ன் உ யி ரை மா ய்த்துக் கொண்டனர் என இன்னும் தெரியாத நிலையில் வி சாரணை நடைபெற்று வருகிறது, திருமணமான 4 மாதத்தில் தம்பதி உ யி ரை மா ய்த்து கொண்டது அப்பகுதி மக்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி நிறுத்தப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு!!

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு..

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்பட்ட சிறுநீரக நோயார்களுக்கான கொடுப்பனவினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

சிறுநீரக நோயாளர்களுக்கு மத்திய சமூக சேவைகள் அமைச்சினால் 5000 ரூபா கொடுப்பனவும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 1000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மத்திய சமூக சேவைகள் அமைச்சினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதினால் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 1000 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களுக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்காது வவுனியா பிரதேச செயலகம் கொடுப்பனவினை நிறுத்தியமையினால் தபால் நிலையங்களுக்கு வருகை தந்த சிறுநீரக நோயாளிகள் (முதியவர்கள் உட்பட) அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கோவிட் -19 நோய்த்தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்ற சமயத்தில் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாகிய வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாட்டிற்கு சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியா செட்டிகுளம் பிரிவில் 105 சிறுவர்கள் பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலையில்!!

வவுனியா, செட்டிகுளம் பிரிவில் 105 சிறுவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலை காணப்படுவதாகவும், அதனை துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

குடும்ப பிரிவு, தந்தை இல்லாமை, தாய் இல்லாமை, வேறு திருமணம் முடித்தமை மற்றும் திருமணப் பதிவு இல்லாமை போன்ற காரணங்களினாலும், பெற்றோர், பாதுகாவலரின் அக்கறையின்மையாலும்,

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 105 சிறுவர்கள் பிறப்பு சான்றிதழ் இன்றி இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் பிரதேச செயலக பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளரை தொடர்பு கொண்டால் அதனை துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது 65 பேருக்கு இது தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக தெரியப்படுத்தியுள்ள நிலையில் 15 பேர் பிறப்பு சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

பிரதேச செயலகம் மற்றும் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து ஏனையவர்களுக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

வவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு : சந்தேகத்தில் இருவர் கைது!!

தங்க நகைகள்..

வவுனியாவில் கடந்த வாரம் மன்னார் வீதியில் திருடப்பட்ட தங்க நகைகள் இன்று ஒரு வாரத்தில் செட்டிகுளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் வீதி, இரண்டாம் ஒழுங்கை , வேப்பங்குளத்தில் வீடு ஒன்றில் நான்கு பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,

பி.ஆர்.மானமடுவவின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்தவின் தலைமையில் சென்ற குழுவினரால் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் வேப்பங்குளத்தில் திருடப்பட்ட தங்க நகைகள் இன்று மீட்கப்பட்டதுடன் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 20 , 23 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

ஹொரணை மருத்துவமனையில் சேவையாற்றும் இரண்டு தாதிமாருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மருத்துவமனையின் 5 மற்றும் 9 ஆம் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தாதியரில் ஒருவரின் கணவர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றும் நபர் எனவும் அவருக்கு, அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ஹொரணை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு தாதியர் உட்பட நால்வரும் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மற்றும் ஐ.டி.எச் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொழும்பில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

கொழும்பு – பொரள்ளை றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.வி.ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடையை சேர்ந்த குழந்தைக்கு இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது. குழந்தை தற்போது ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் மருத்துவமனையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் ஆண்களுக்கு ஏற்படும் நிலைமை தொடர்பில் புதிய ஆய்வு!!

கொரோனா..

கொரோனா வைரஸ் மூலம் ஆண்களின் விந்தணுக்களின் கரு உற்பத்தியை பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் மலட்டுத்தனமாக மாறக்கூடும் என புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 13 வீதமானவர்களில் விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகளை மேற்கொண்ட இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவர் டேன் ஹெடர்கா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக விந்தணுக்களின் அளவு, செறிவு மற்றும் இயக்கம் என்பன 50 வீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றிய ஆண்கள் அடையாளம் காணப்பட்டு 30 நாட்களில் இந்த 50 வீத குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் மென்மையான தொற்றுக்கு உள்ளானாலும் இந்த ஆபத்து காணப்படுவதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இறுதியாக இந்த ஆய்வில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் 12 பேரின் பிரேதப் பரிசோதனையில் விந்தணு மற்றும் டெஸ்டோஸ்டேரோனை உற்பத்தி செய்யும் விதைகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

 

சுகாதார பிரிவு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொது மக்கள் பொறுபற்ற வகையில் செயற்படுவதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணிவது உட்பட உரிய சுகாதார நடைமுறையை கட்டாயம் பின்பற்றுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுள்ளது.

எனினும் நேற்றைய தினமும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத வகையில் பலர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதை காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றியவர் இருந்தால் அவரால் இன்னும் ஒருவருக்கு கொரோனா தொற்றாத வகையில் பாதுகாப்பதற்கு முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என சுகாதார பிரவு குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஒரு மீற்றர் தூர இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும். வைரஸிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக ஒவ்வாரு முறையும் சவர்க்காரம் அல்லது சென்டைஸர் பயன்படுத்தி கழுவுமாறு பொது மக்களிடம் சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அடிக்கடி கைகளை கண்களில், மூக்கில் அல்லது வாயில் வைப்பதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உ யிரிழப்பு!!

மொனராகலை மெதகம பிரதேசத்தில்…

கொரோனா நோயாளியுடன் பேருந்தில் புதல்வி பயணித்ததால், சந்தேகத்தின் பேரில் மொனராகலை மெதகம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் நேற்று உ யிரிழந்து ள்ளதாக தெரியவருகிறது.

மொனராகலை பொல்கல்ல -வல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான நபரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளதாக மொனராகலை மருத்துவமனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மொனராகலை வரை தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கடந்த 4 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.

உ யிரிழந்த நபரின் புதல்வியும் இதே பேருந்தில் பயணித்துள்ளதாக கண்டறியப்பட்டதுடன் பின்னர் சுகாதார அதிகாரிகள், முழு குடும்பத்தையும் அவர்களின் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் தனிமைப்பட்டிருந்த 70 வயதான நபருக்கு நேற்றிரவு 7 மணியளவில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்து ள்ளார்.

உ யிரிழ ந்த நபரின் உடலை காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்ற மொனராகலை மருத்துமனை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உ யிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய PCR பரிசோதனை நடத்தவே உடல் காரப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.