தமிழகத்தில் உ யிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான ரோஷினி என்ற பெண்ணிற்கு இவ்வாறு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018ல் ரோஷினி-வீரராகவனுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பி ரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் வீரராகவன் த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.
இதனால் ரோஷினி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்ட நலையில் இரு குடும்பத்துக்கும் அ டிக்க டி த கராறு ஏ ற்பட்டு வ ந்ததுள்ளது.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி ரோஷினி வசிக்கும் பகுதிகளில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததுள்ளது. இதைப்பார்த்த ரோஷினி மற்றும் அவரதுகுடும்பத்தினர் அ திர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, வீரராகவன் தந்தை ரெங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் போஸ்டர் ஒட்டியிருக்கலாம், இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரோஷினியின் தந்தை செல்வராஜ் பெரம்பலூர் பொலிசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பி றந்த பெ ண் கு ழந்தையை வள ர்க்க இ யலாமல் க ஷ்டப்பட்ட பெ ண் ஒ ருவர் பா லில் வி ஷ ம் க லந்து கொ டுத்து கொ லை செ ய் த ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
இ தனால் போ திய வ ருமானம் இ ன்றி சாதிக் பாஷா த வித்து வ ந்துள் ளார். இ வருக்கு யாஸ்மின் எ ன்ற ம னைவி உ ள்ளார். இ ந்த த ம்பதிக்கு ஏ ற்கனவே இ ரண்டு கு ழந்தைகள் உ ள்ள நி லையில், க டந்த 5 மா தங்க ளுக்கு மு ன்பு மூ ன்றாவதாக பெ ண் கு ழந்தை ஒ ன்று பி றந்து ள்ளது.
கு ழந்தை க்கு ஆலையாபானு எ ன்று அ ந்த த ம்பதி பெ யர் வை த்துள் ளனர். கு ழந்தை பி றந்து மூ ன்று மா தங்களே ஆ ன நி லையில் க டந்த ஆ கஸ்ட் மா த ம் 28-ஆ ம் தி க தி இ ரவு தா ய் யாஸ்மின், பா ல் கொ டுத்து தூ ங்க வை த்த நி லையில் ம றுநா ள் கா லை கு ழ ந் தை அ சைவி ன்றி கி டந்து ள்ளது.
அ ந்த கு ழந்தையை முண்டியம்பாக்கம் அ ர சு ம ருத்துவம னைக்கு சி கிச்சைக்கு கொ ண்டு செ ன்றனர். அ ங்கு கு ழந்தையை ப ரிசோ தித்த ம ருத்து வர்கள் கு ழந்தை ஏ ற்கனவே இ றந்து வி ட்டதாக தெ ரிவித்து ள்ளனர்.
பொ லிசார் இ து கு றித்து வ ழக்கு ப திவு செ ய்து, கு ழந்தையின் ச டலத்தை பி ரேத ப ரிசோத னைக்காக அ னுப்பி வை த்தனர். உ டற்கூறு ஆ ய்வின் ப ரிசோதனை மு டிவுகள் ஒ ரு மா த ம் க ழித்து வி யாழக்கி ழமை வெ ளியானது.
இ தில் உ யிரிழ ப்பதற்கு மு ந்தைய நா ள் இ ரவில் கு ழந்தை அ ருந்திய பா லில் வி ஷ ம் க லந்திருப்பது தெ ரியவந் ததால், கு ழந்தை யின் பெ ற்றோரை அ ழைத்து பொ லிசார் தீ விர வி சாரணை மே ற்கொண் டனர்.
மூ ன்றாவதாக பி றந்த பெ ண் கு ழந்தையை எ ப்படி வ ளர்த்து க ரைசேர் க்க போ கிறோம்? எ ன்று எ ண்ணி பா லில் பூ ச் சி ம ருந்தை க லந்து கொ டுத்து த னது ப ச்சிளம் பெ ண் கு ழந்தையை கொ லை செ ய்ததை தா ய் யாஸ்மின் வா க்குமூலம் கொ டுத்து ள்ளார்.
இ தை அ றிந்து க ணவன் அ தி ர் ச் சி அ டைந்துள்ளார். அ தன் பி ன் கு ழந்தை ம ர் ம ம ர ண வ ழக்கை கொ லை வ ழக்காக ப திவு செ ய்த பொ லிசார் கு ழந்தை யின் தா ய் யாஸ்மினை கை து செ ய் து, நீ திமன் றத்தில் ஆ ஜர்படு த்தி சி றையில் அ டைத் தனர்.
இந்தியாவில் அ க்கா ம ற்றும் அ வ ர் க ணவருடன் வ சித்து வ ந்த 17 வ ய து இ ளம் பெ ண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள் ளார். ஜார்கண்ட் மாநில த்தை சே ர்ந்தவர் நீலம் குமாரி (17).
மா ண வி யா ன இ வ ர் த ன து அ க்கா சுதா ம ற்றும் அ வ ர் க ணவர் ஆகாஷுடன் வ சித்து வ ந்தார். இ ந்த நி லையில் நே ற்று மு ன் தி னம் இ ரவு வெ குநேரம் தொ லைகாட்சி பா ர்த்த நீலம் குமாரி பி ன்னர் த னது அ க்கா அ றையில் உ றங்கச் செ ன்றார்.
பி ன்னர் அ ந்த அ றையில் உ ஷ்ணம் அ திகமாக உ ள்ளதாக கூ றி வே று அ றைக்கு செ ன்று தூ ங்கி னார். நே ற்று அ திகாலை 4 ம ணிக்கு ஆகாஷ் தூ ங் கி எ ழுந்த நி லையில் நீலம் குமாரி அ றை அ ருகில் செ ன்றார்.
அ ப்போ து அ வர் க ண்ட கா ட்சி அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி யது. ஏ னெனில் தூ க் கி ல் ச ட ல மா க தொ ங் கி ய நி லையில் நீலம் குமாரி இ ருந்தார்.
அ வர் ந ள்ளிரவில் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டது தெ ரியவ ந்தது. ச ம்பவம் கு றித்து த கவலறிந்த பொ லிசார் அ ங்கு வ ந்து ச டலத்தை கை ப் ப ற் றி னா ர் க ள்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று (10.10.2020) இரவு தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுங்காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதி உட்பட மூவரும் ம து போ தை யி ல் இருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் இரண்டாவது தொற்றாளர்கள் வரை சென்றதனை அவதானிக்க முடிந்ததாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடயில் 26 பேரும், கம்பஹாவில் 23 பேரும் திவுலபிட்டிய பிரதேசத்தில் 22 பேரும் பெரும்பான்மையாக அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக பாணந்துறையில் ஒரு தொற்றாளரும், கொழும்பில் இருவரும், பொலநறுவையில் இருவரும் மாத்தளையில் ஒருவரும் என நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு கொரோனா நோயாளி ஊடாக 522 பேருக்கு கொரோனா பரவக் கூடும். எனினும் முழுமையாக கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் நுழைந்துள்ளதாக உறுதியாக கூற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைரஸ் சமூகத்திற்கு பரவுவது மக்களின் செயற்பாட்டிற்கமையவே கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றின், முதல் தொற்றாளர் யார் என்பது இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும் அடுத்ததாக இந்த வைரஸினால் பாதிக்கப்பட கூடியவர்கள் யார் என்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதே முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களுக்கு கடந்த செப்டெம்பர் மாதம்,
1591 வாகனச்சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல், தண்டப்பணம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,
வவுனியா போக்குவரத்து பொலிசாரினால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கடந்த செப்டெம்பர் மாத காலப்பகுதியில் ம து போ தை யி ல் வாகனம் செலுத்திய 83 சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 8 பேர் உட்பட 91 சாரதிகளுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாகன காப்புறுதிப்பத்திரம் , போக்குவரத்து அனுமதிப்பத்திரம் , தவறான முறையில் வாகனம் செலுத்தியமை, வாகனம் செலுத்தும்போது தொலைபேசிப் பாவனை, வாகன இருக்கைப்பட்டி அணியாமை போன்ற 1500 சாரதிகளிடம் சிறு குற்றங்களுக்கு எதிராக தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த ஒரு மாத காலப் பகுதியில் போக்குவரத்துப் பொலிசார் போக்குவரத்து விதிமுறை சட்டங்களை மீறிய 1591 வாகனச் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு வரும் காலங்களிலும் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவி மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மாணவரின் தந்தை மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர் எனவும், அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பீ.சீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடையொன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா – ஹொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசல் சந்திக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் உதிரிப் பாகங்களே நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.
ஹொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசல் சந்திக்கு முன்பாக உள்ள கடையாென்றின் முன் தனது முச்சக்கரவண்டியினை நிறுத்தி விட்டு பொருட்களை காெள்வனவு செய்ய முச்சக்கரவண்டி உரிமையாளர் சென்றுள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிக்கு அருகாமையில் இரு இளைஞர்கள் நின்றுள்ளனர். அதனை அவதானித்த வாகன உரிமையாளர் அவசர அவசரமாக கடைக்குள் நுழைந்து பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வந்து பார்த்த போது சுமார் 20,000 பெறுமதியான முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்ட பாடல் பெட்டி (Box Set) காணவில்லை.
அதனைத் தொடர்ந்து அவர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த சி.சி.ரி.வி கமெரா மூலம் அவதானித்து திருடிய சந்தேகநபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, தேசிய கல்வியியற் கல்லூரியை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை விடுக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கொரோனா தொற்றாளிகள் அதிகம் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா போக்குவரத்து பொலிஸார் நேற்று (10.10.2020) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 03 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க ஆலோசனைக்கமைய போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட,
திடீர் சோதனை நடவடிக்கையின் போது இரு மணிநேரத்தில் மூன்று (03)சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பத்து (10) சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம்,
தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மன்னார் வீதியில் இன்று(11.10) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து குருமன்காடு பகுதி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி காமினி பாடசாலைக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது,
திடீரென மறுபக்கம் சென்று திரும்ப முற்பட்ட போது மன்னார் வீதி வழியாக நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 101 நபர்களுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் பிரன்டிக்ஸ் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 1,186 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி காரணமாக நாடு முழுவதும் கொரோனா ரைவஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைக்கு வெளியே தொடர்ந்தும் கொரோனாத் தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகி வருகின்றது.
நேற்று மட்டும் 105 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,188 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை நாட்டில் பதிவான மொத்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் தொகையும் 3 ஆயிரத்து 306 ஆக உயர்ந்துள்ளது.
1,307 கொரோனாத் தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : வெளியாகியுள்ள அறிவிப்பு!!
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் தொடர்பில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களும் அவர்களுடன் நெருங்கிய 101 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் தொடர்பிலான கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1186ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 4628 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1309ஆக அதிகரித்துள்ளது.
வவுனியாவின் முக்கிய சில இடங்களில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றச்செயல்கள், போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிஸாரின் நலனை கருத்தில் கொண்டு அரச தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (மொபிடல்) நிதி அனுசரனையில் வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில், வவுனியா மணிக்கூட்டுச்சந்தி, வவுனியா நகர் போன்ற பகுதிகளில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் பல பாகங்களில் கொவிட் -19 வைரஸ் தொற்றின் நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வவுனியா சுகாதார திணைக்களத்துடன் செஞ்சுலுவை சங்கத்தின் மாவட்ட கிளையினர் இணைந்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு அறிவித்தல் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாப்பதற்கு தேவையற்ற பயணத்தினை தவிர்போம், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்லாது வீட்டில் இருப்பது சிறந்தது,
பொருட்களை கொள்வனவு செய்யும் சமயத்தில் பைகளை வீட்டிலிருந்து கொண்டு செல்லுங்கள், பணப்பரிமாற்றத்தின் போது அவதானமாக செயற்படுங்கள்,
பொது இடங்களில் மேற்புறங்களை தொடுவதை இயன்றளவு தவிருங்கள் போன்ற விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
குறிப்பாக வவுனியா நகர், பஜார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, புகையிரத நிலைய வீதி, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற இடங்களில் இவ் விழிப்புணர்வு அறிவித்தல் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11.10.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு சுமார் 3 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றதுடன் பரீட்சை 2,936 மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றது
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3002 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றனர்.
கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் பிரயோகப்படுத்தப்படடுள்ளது.
மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்படுகின்றன.
இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளின் நன்மை கருதி பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.