வவுனியா, ஏ9 வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று சாந்தசோலை சந்திப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று(12.10.2020) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதி வழியாக ஓமந்தை நோக்கிச் சென்ற,
மிதிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பிக்கப் வாகனம் சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் பிக்கப் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொவிட்-19 தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் இவ் அறிவித்தலை மீறி வவுனியாவில் பரவலாக தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தாக்கத்தையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியற் கல்லூரிகள் என்பனவும் மூடப்பட்டு வருகின்றன.
அரசின் முக்கிய திணைக்களங்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாகாணங்களில் தனியார் கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு தெரிவித்திருந்தார்.
ஆனாலும், வவுனியாவில் பண்டாரிக்குளம், கூமாங்குளம், வைரவபுளியங்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் சில தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சில மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதால் அங்கு பாடத்திட்டம் முன்னோக்கி நகரும் என்பதால் அங்கு கற்ற அனைத்து மாணவர்களும் கொவிட் 19 அச்சத்துடன் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவருடன், கடவத்தையில் இருந்து காலிக்கு சென்று அதிவேக நெடுஞ்சாலை பேருந்தில் பயணித்த 35 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
குறித்த 35 பேரை நேரில் வந்து முன்னிலையாகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் ஒருவரும் வராமையினால் பாரிய சிக்கலான விடயமாகும் என சுகாதார வைத்திய அதிகாரி லசந்த உபேசேகர தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி கடவத்தையில் இருந்து காலி நோக்கி பயணித்த NB – 7323 என்ற இலக்கம் கொண்ட பேருந்தில் காலிக்கு சென்றுள்ளார். அந்த பேருந்து காலை 6.30 மணியளவில் கடவத்தையில் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காலி வட்டரெக்க பிரதேசத்தை சேர்ந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக உறுதியாகியமையினால் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருடன் பேருந்தில் வந்தவர்கள் நெருங்கிய தொடர்பினை பேணியமையினால் அவர்களை முன்னிலையாகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் இதுவரையில் ஒருவரும் முன்னிலையாகவில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார். பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மாத்திரமே இதுவரையில் முன்னிலையாகியுள்ளனர்.
அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய 35 பேர் இதுவரை சுகாதார பிரிவில் முன்னிலையாகாமை சமூகத்திற்குள் பாரிய சிக்கலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அல்லது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்குமாறு சுகாதார பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
வவுனியாவில் பெண் ஒருவரின் மலவாசலில் இருந்து சுமார் 50 சென்ரி மீற்றர் நீளமான துணி மீட்கப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா வைத்தியசாலையில் இன்று (12.10) கு ழப்பநிலை ஏற்பட்டது.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பெண் ஒருவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் வவுனியா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண் வீட்டில் மலம் கழிக்கும் போது பெண்ணுறுப்பின் ஊடாக கடந்த சனிக்கிழமை துணி வந்துள்ளது. மீண்டும் நேற்று (11.10) ஞாயிற்றுக் கிழமையும் துணி வந்துள்ளது.
இவ்வாறு சுமார் 50 சென்ரி மீற்றர் நீளமான துணி வந்துள்ளது. இதனையடுத்து தனியார் வைத்தியசாலைக்கு சென்ற குறித்த பெண் அவ் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற பெண் மற்றும் அவரது கணவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தவறின் காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர்கள் அதனை மறுத்தமையால் அங்கு சிறிது நேரம் கு ழப்பம் ஏற்பட்டது. குழப்பத்தையடுத்து, ஸ்கானிங் பரிசோதனைக்காக குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தியாவசிய தேவையின்றி கொழும்பிற்கு வர வேண்டாம் என கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் உங்களுக்கு முன்னால் உள்ளவரை கொரானா நோயாளியாகவே சந்தேகத்துடன் பாருங்கள். தேவையற்ற விடயத்தை தவிர்த்து இந்த நேரத்தில் அடிக்கடி கொழும்பு நகரத்திற்கு வர வேண்டாம்.
வெளியில் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். அனைவரும் சுகாதார பழக்கங்களை கடைபிடிப்பது கட்டாயமாகும். வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சமூக இடைவெளியை கடைபிடித்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் க ஞ் சா போ தை ப் பொ ரு ள் வி ற்பனையில் ஈடுபட்டு வந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மொரவெவ பொலிஸாரும், சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சு ற்றிவ ளைப்பின் போது சந்தேக நபர்களின் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹெ ரோ யி ன் ம ற்றும் கே ர ள க ஞ் சா மலசலகூட குழிக்குள் போட்ட நிலையில்
மீ ட்கப்பட்டு ள்ளது.
இதனையடுத்தே ச ந்தேக ந பர்களான 38 வயதுடைய கணவர் மற்றும் அவரது மனைவி (34 வயது) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆணுக்கு ஏற்கனவே முன் கு ற்றங்கள் இருக்கின்றமையும் நீதவானின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோயாளிகளின் கிரமமான பரிசோதனையால் (கிளினிக்) ஏற்படும் நெரிசல் காரணமாக கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்பட்ட நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனை கிரம பரிசோதனைகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அரசு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளுக்கு மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது செய்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் தொடங்கி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள், கையடக்க தொலைபேசியின் திரை மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களில் 28 நாட்கள் வரை தொடர்ந்தும் உயிருடன் இருக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்த கொரோனா வைரஸ் உயிர் வாழும் காலம் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள காலத்தை விட அதிகம் என அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான முகவர் அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் தெரிவித்துள்ளனர்.
இருளான பின்னணியில் பரிசோதனை நடத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் புற ஊதா ஒளிக்கதிர்களால் இந்த வைரஸ் அழியும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் அ ச்சுறுத்தலாகவும் சவாலாகவும் மாறியுள்ள கொரோனா வைரஸை ஒழிக்க பல நாடுகள் பல்வேறு விதமான ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அத்துடன் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்துகளை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றத்தினால் முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் சுகாதார தன்மையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீரமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய நோய் பாதிப்பு அதிகமாக உள்ள பிரதேசங்களில் சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட சட்டங்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
முகக் கவசம் அணியாதவர்களுக்கும், ஒரு மீற்றர் தூரத்தை பிற்பற்றாதவர்களுக்கும், சில பிரதேசங்களுக்கு செல்லும் போது காய்ச்சல் பரிசோதிக்காதவர்களுக்கும் எதிராக சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படும்.
அதற்கமைய சுகாதார பணிப்பாளரினால் நோய் தொற்றும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் இந்த சுகாதார சட்ட திட்டங்களை மீறும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாவுக்கு குறையாத அபராதம் மற்றும் 6 மாத தண்டனை வழங்க நீதிமன்றத்தினால் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த எட்டாம் திகதி கா ணாமல்போன தமிழ் பெண் தொடர்பில் Toronto பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி குறித்த பெண் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கனடா – Toronto பகுதியில் வசிக்கும் ரோஜா ஸ்ரீதரன் எனும் குறித்த பெண் கடந்த எட்டாம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டிருந்த தகவலில் Warden Ave and Eglinton Ave E பகுதியில் அவர் இறுதியாக காணப்பட்டதாகவும், இதன்போது அவர் அணிந்திருந்த உடைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு பொலிஸார் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை இன்று (12.10.2020) ஆரம்பமாகியுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்றது.
நாடுமுழுவதும் 3 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றுகின்றதுடன் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை இப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 39 பரீட்சை மத்திய நிலையங்களில் 3398 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றனர்.
மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம், உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்படுகின்றன.
நாடளாவிய ரீதியில் எந்த சிக்கலும் இன்றி பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதுடன் இதனால் பெற்றோர் எவ்வித சந்தேகமும் இன்றி பிள்ளைகளை பரீட்சைக்கு அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமாக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளின் நன்மை கருதி பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் சா லையில் தூ ங்கிக்கொண் டிருந்த பெ ண் னை க யி ற் றா ல் க ழு த் தை நெ ரி த் து க் கொ ன் ற ம ர் ம ந பரை பொ லிசார் கை து செ ய்துள் ளனர்.
இந்தூரில் யா சகம் பெ ற் று வீ திகளில் வ சித்து வ ந்த பெ ண் ம ர் ம ந பரால் கொ ல் ல ப் ப ட் ட ச ம்பவ த்தின் சி சி டி வி கா ட் சி வெ ளியாகி அ திர்வ லைகளை ஏ ற்படுத் தியது.
சி சி டி வி கா ட்சிகளை ஆ ய் வு செ ய் து வி சாரணையை தீ விரப்ப டுத்திய பொ லிசார், ச ம்பவ த்திற்கு மு ன் இ ரண்டு நா ட்கள் கொ லை யா ளி அ ந்தப் பெ ண்ணுக்குப் பி ன்னால் வ ருவதைக் க ண்டு பி டி த் த ன ர்.
இ து கு றித்து சன்யோகிதகஞ்ச் கா வ ல் நி லைய இ ன்ஸ்பெ க்டர் ராஜீவ் திரிபாதி கூ றியதாவது, கொ லை யா ளி பெத்துலை சே ர்ந்த 19 வ ய து இ ளைஞன் எ ன க ண்டறி ந்தோம்.
அ வ ன் ஏ ற்கனவே 2 வ ய து கு ழ ந் தை யை து ஷ் பி ர யோ க ம் செ ய் த கு ற்றத்தி ற்காக த ண்டனை பெ ற்றவன் எ ன தெ ரியவ ந்தது. அ வ னை ச னிக்கி ழமை கை து செ ய்தோம். தொ டர்ந்து நா ன் கு ற் ற வா ளி இ ல் லை எ ன ம றுத்தான், இ றுதியாக அ வ ன் கு ற்ற த்தை ஒ ப்புக் கொ ண்டான்.
த ன்னுடன் த வ று செ ய் ய அ ப் பெ ண்ணுக்கு 400 ரூ பாய் வ ழங்கியதா கவும், ஆனால் பு தன்கி ழமை அ ழைத்த போ து அ ப் பெ ண் வ ர ம றுத்ததா கவும், ப ணத்தையும் தி ருப்பி கொ டுக்கவி ல்லை எ ன்றும் கொ லை யா ளி வி சாரணையில் கூ றியு ள்ளான்.
இ தன் கா ரணமாக அ ப் பெ ண் ணை கொ லை செ ய் ய மு டி வு செ ய்ததாக கொ லை யா ளி கூ றியதாக பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.
கொ ல் ல ப் ப ட் ட 45 வ ய து பெ ண் ணி ன் பெ ய ர் சுனிதா என பொ லிசார் அ டையா ளம் க ண்டு ள்ளனர். மே லு ம், கை து செ ய்யப்ப ட்ட 19 வ ய து கொ லை யா ளி மீ து கொ லை வ ழக்கு ப திவு செ ய்துள் ளனர்.
தமிழகத்தில், நகை பணத்திற்கு ஆசைப்பட்டு நான்கு பெண்களை திருமணம் செய்த பொலிஸார் ஒருவரின் மகன் காவல்துறையில் சி க்கியிருப்பது பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். திருச்சி ஆ யுதப்ப டையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற 26 வயது மகன் உள்ளார்.
கார்த்திக் தனியார் எலக்ட்ரானிக் கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு சுமதி(20) என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதி திருவெறும்பூர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர். அப்போது திருமணத்திற்காக பெண் வீட்டிலிருந்து போட்ட 16 பவுன் நகையை கார்த்திக் விற்று செலவு செய்துள்ளார்.
அதுமட்டுமன்றி, சுமதி கருவுற்றபோது கருவினை கலைக்க கார்த்திக் வ ற்புறுத்தி யுள்ளார். இதே போன்று மூன்று முறை சுமதி கருவை கலைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து கணவனின் நடத்தையில் ச ந்தேகமடைந்த சுமதி, கார்த்திக்கின் கைப்பேசியை ஆராய்ந்தபோது, கார்த்திக் மேலும் சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்து ள்ளார்.
இது குறித்து கார்த்திக்கிடம் சுமதி கேட்ட போது, மேலும் 3 பெண்களுடன் திருமணம் நடந்த விஷயம் வெளியே வந்துள்ளது. 6 வருடங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணுடன், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். அதன்பின்னர் நண்பர்களுடன் இணைந்து சென்று பெண் கேட்டு 3 பெண்களை அடுத்தடுத்து கார்த்திக் திருமணம் செய்திருக்கிறார் என்கிறார் என்ற தி டுக்கி டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவதாக, சென்னையை சேர்ந்த வாணி, 3-வதாக மீனா ஆகியோரை மணந்துள்ளார். வாணிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது . இந்த விஷயங்கள் தெரிந்ததும் சுமதியும், அவரது பெற்றோரும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
வழக்கை விசாரித்த பொலிசார், கார்த்திக்கை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி றையில் அடைத்தனர். ஏற்கனவே திருமணமான 3 பெண்களும் கார்த்திக்குடன் தொடர்பில் இல்லை. அவர்கள் கார்த்திக் மீது புகாரும் தரவில்லை. இப்போது சுமதி மட்டும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நகை, பணத்திற்காக இந்த நான்கு பெண்களையும் கார்த்திக் திருமணம் செய்து சீரழித்துள்ளதாக தெரியவந்துள்ளது, இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே அனைத்து உண்மையும் தெரியவரும்.
இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் மாமனார் தொடர்ந்து து ன் பு று த் தி வ ந்ததால் அவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார் ஷில்பா.
நேற்று தனது வீட்டில் வி ஷ ம் கு டி த் து உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ஷில்பா இ றப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
பொலிசார் அந்த கடிதத்தை கைப்ப ற்றிய நிலையில் அதில், என் ம ரணத்தி ற்கு காரணம் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தான் என எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து ஷில்பாவின் தந்தை ஹரி சிங் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே என் மகளை சோனு மற்றும் அவர் பெற்றோர் கொ டு மை ப் ப டு த் தி வ ந்தனர்.
அதாவது, உனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது, அதனால் தான் எப்போதும் உடல்நலக் கோ ளாறால் பாதிக்கப்பட்டுள்ளாய்.
நீ என்னை விட்டு போய் விடு, எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறி சோனு ஓராண்டாக ஷில்பாவை து ன் பு று த் தி னா ர்.
இந்த சூழலில் தான் மனம் வெ றுத்து போய் ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் எங்களிடம் வந்தார் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சோனு மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணம் ஆன 20 நாட்களிலேயே பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆ பா ச மா க சி த்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த கணவரை பொலிசார் அ திரடியாக கை து செய்துள்ளனர்.
மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கும் கன்னியாகுமரி தக்கலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர், கு டி போ தை யி ல் ராஜமுருகன் மனைவியை கொ டுமைப்ப டுத்தி யதால், ரம்யா திருமணமான 20-வது நாளிலேயே தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜமுருகன், அவரை ப ழிவா ங்க தனது மனைவி என்று கூட பாராமல் ரம்யாவின் புகைப்படத்தை மிக ஆ பா ச மா க சி த்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மனைவியின் பெற்றோர்களுக்கும் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த மனைவி ரம்யா, கணவன் ராஜமுருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரம்யாவின் பு கார் அடிப்படையில் வி சாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் ஆறுமாதகாலமாக த லை ம றை வா க இருந்த ராஜமுருகனை கை து செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
தனது திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சாலை விபத்தில் உ யிரிழந்து ள்ளது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா (24). இவர் பெங்களூரு மாதேவபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் ஜமுனாவுக்கும், திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மொபட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் திருப்பத்தூருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.
ஓசூர் அருகே குமுதேப்பள்ளி என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற லொரி மீது மொபட் மோதியது. இந்த விபத்தில் தலையில் ப லத்த கா யமடைந்து இர த்த வெ ள்ளத்தில் ஜமுனா சம்பவ இ டத்திலேயே ப லியானார்.
அவரது தாயார் வனிதாவுக்கு காலில் ப லத்த கா யம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.