வவுனியாவில் 266 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

பி.சி.ஆர் பரிசோதனை..

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இராசேந்திரகுளத்தில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 250 பேருக்கு இன்றையதினம் (08.10) காலை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் 14பேருக்கும், வேலங்குளம் விமானப்படை தளத்தில் இருவருக்கும் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பெறப்பட்ட மாதிரிகள் யாழ் மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 135 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மீண்டும் கொரோனா அபாயம் : ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தி!!

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி..

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த காலத்தைபோல் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். அதற்கு மக்களும் ஒத்துழைக்கவேண்டும் என ஜனாதிபதி கேட்டுள்ளார். இது குறித்து ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,

COVID 19 தொற்றுநோய் உலகெங்கும் பரவி அச்சுறுத்தியபடி இருந்த ஒரு நேரத்தில் வலுவான நாடாக நாங்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்று, அதனை தோற்கடித்து வெற்றி கண்டிருந்தோம்.

ஆனால், இப்போது எங்கோ இழைக்கப்பட்ட ஒர் அலட்சியமான தவறின் காரணமாக, COVID 19 மீண்டும் நமது நாட்டில் பரவத் தொடங்கி விட்டது.

முன்னரைப் போலவே, இந்த முறையும் இந்த தொற்றுநோயிலிருந்து எம்மைக் காப்பாற்ற எமது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஏனைய சேவைத் துறையினர் சிறந்த நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை, அலட்சியப்படுத்தாமல் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் பின்பற்றுவது மட்டுமல்லாமல் மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும்,

கபட நோக்கத்துடன் பல்வேறுபட்ட குழுக்களாலும் பரப்பப்படும் ஏமாற்றுப் பொய் செய்திகளால் ஆட்கொள்ளப்பட்டுவிடாமல் அதிகாரபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்தும் ஜனாதிபதி செயலகத்திலிருந்தும் வெளியிடப்பட்டு,

பதிவு செய்யப்பட்ட வெகுசன ஊடகங்களினால் உங்களுக்குத் தரப்படும் தகவல்களை மட்டுமே உண்மை என எடுத்து, அதற்கேற்ப செயற்படுமாறு நாட்டு மக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து : இருவர் பலி!!

விபத்து..

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

இன்று (08.10.2020) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள் மழை காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரது தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோதும் அவர்கள் இருவரும் மரணமடைந்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இருவரது சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த இருவரும் ஹெல்மட் பட்டியை பூட்டாமல் சென்றமையாலயே தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 41வயதுடைய முகமது மாகீர் என்ற நபர் உ யிரிழந்துள்ளார் என பொலிஸாரினால் சடலத்தினை அடையாளம் கண்டுள்ளதுடன் மற்றையநபரின் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

விபத்தில் உயிரிழந்தவர்களின் தொலைபேசியின் இலக்கங்களை தொடர்பு கொண்டு சடலத்தினை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

இலங்கையில் எதிர்வரும் ஏழு நாட்கள் சவாலானவை : மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமானது மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் எதிர்வரும் ஏழு நாட்கள் மிகவும் சவாலான நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதன் நிமித்தம் எதிர்வரும் ஏழு நாட்கள் சவாலானவை.

எனவே இந்த ஏழு நாட்களும் நாட்டின் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமாகும். அத்துடன் சுகாதார வழிமுறைகளையும் தவறாது பின்பற்றி தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை முழுவதும் வைரஸ் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா ஊடாக அழைத்து வரப்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!!

கொரோனா..

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுதியினர் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த நபர்கள் இன்று (08.10.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா ஊடாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு பேரூந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த கொரோனா தொற்று சந்தேகநபர்கள் 12 பேரூந்துகளில் இராணுவ பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் உ யிரிழந்த பெண் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!!

தனிமைப்படுத்தல் நிலையத்தில்..

வெலிகந்த பிரதேசத்தில் உள்ள கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது பெண் ஒருவர் உ யிரிழந்தமை தொடர்பில் இராணுவ தளபதி தகவல் வெளியிட்டுள்ளார்.

68 வயதான பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். இவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உ யிரிழக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உ யிரிழந்த பெண் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதியின் தாய் என தெரியவந்துள்ளது. இவர் கம்பஹா, வரபலன, உடப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

எனினும் குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றினால் உ யிரிழக்கவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உ யிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உ யிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டமை அடுத்து, அவரின் தாயை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்து சென்று 10 நிமிடங்களில் உ யிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பற்ற நிலையில் 112 சிறுவர்கள்!!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 112 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் க.சிவகரன் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இதன் போது மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தாய், தந்தை ஆகியோரின் பராமரில் இல்லாமல், பிறருடைய பராமரிப்பில் வாழும் சிறுவர்களில் 112 சிறுவர்கள் சிறந்த பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளனர்.

இதனால் குறித்த சிறுவர்களை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அத்துடன், அச் சிறுவர்களுக்கு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் சிறுதோட்ட செய்கையாளரால் முன்னெடுக்கப்படும் மஞ்சள் செய்கை!!

மஞ்சள் செய்கை..

மஞ்சள் செய்கை மேற்கொண்டால் அதிக வருமானத்தை பெற முடியும் என்பதனால் வவுனியா சிறு தோட்ட செய்கையாளர்கள் மஞ்சள் செய்கையில் கவனம் செலுத்தி அதனை பயிரிட்டு வருகின்றனர்.


அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை நிறுத்தியுள்ளதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மஞ்சள் செய்கையில் ஆர்வம் செலுத்தியிருக்கின்றனர்.

கொவிட் – 19 தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறு தோட்டச் செய்கையாளர்கள் தற்போது மஞ்சள் செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் தவசியாகுளம் மற்றும் சிறிராமபுரம் ஆகிய பகுதிகளில் சிறுதோட்ட சைய்கையாளர்கள் மஞ்சள் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மஞ்சள் பயிரை பிரதான பயிராகவும் ஊடுபயிராகவும் பயிரிட்டுள்ளார்கள். கொவிட் – 19 தாக்கம் காரணமாக நாட்டில் மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது.

மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும். ஆனாலும் கேள்வி அதிகரித்து சந்தை வாய்ப்பு வசதி இருப்பதனால் அவ்வப்போது ஏற்பட்ட காலநிலை மாற்றத்திலும் மஞ்சளை பயிரிட்டு உத்தரவாத விலையில் விற்பனை செய்து இலாபமீட்டியுள்ளனர்.

ஒரு கிலோ மஞ்சள் ஆயிரம் ரூபாய்க்கு தற்போது மொத்த வியாபாரிகளினால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அதன் மூலேமே இலாபத்தைப் பெற முடிந்துள்ளது எனவும் மஞ்சள் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய பொருளாதார நடவடிக்கைக்கு முன்னுரிமையளிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மஞ்சள் செய்கையாளர்களுக்கான மானிய திட்டங்களைப் பெற்றுத் தருவதுடன்,

மஞ்சளை பதப்படுத்துவதற்க்குரிய இயந்திரங்களை பெறுவதற்க்கும் செய்கையாளருக்கான பயிற்சிகளையும் பெற்றுக் தரவேண்டும். இதன் மூலம் தற்சார்ப்பு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதே மஞ்சள் செய்கையாளரின் எதிர்பாகவுள்ளது.

 

வவுனியாவில் மரகடத்தல் முறியடிப்பு சாரதி தப்பியோட்டம்!!

கல்மடுவில்..

வவுனியா கல்மடுவில் நேற்று(06.10) இரவு ச ட்டவிரோ தமாக க ட த் த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று வவுனியா பூவரசங்குளம் பகுதியிலுள்ள இராணுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா கல்மடு பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமாக க டத்தப்படவிருந்த ஐந்து இலட்சம் பெறுமதியான 12 முதிரை மரக்குற்றிகளையும் பட்டா ரக வாகனத்தினையும் கை ப்பற்றியுள்ளனர்.

கை ப்பற்றப்பட்ட வாகனத்தையும், மரக்குற்றிகளையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். க டத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் த ப்பியோடியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பூவரசங்குளம் பொலிஸார் தே டி வருவதாகவும் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டிக்டாக் காணொளியிற்காக அழகிய இளம் பெண்ணுக்கு நே ர்ந்த கொ டுமை!!

மெக்சிகோவில்…

மெக்சிகோவில் டிக்டாக்கிற்காக போ லியான க ட த் த ல் நா டகத்தில் ஈ டுபட்ட இ ளம் பெ ண் ஒ ருவர் ப ரிதாப மாக உ யிரிழ ந்துள்ள ச ம்பவம் பெ ரும் சோ கத்தினை ஏ ற்படுத்தி யுள்ளது.

மெக்சிகோவின் செவ்வாவவில் டிக்டாக் பி ரபலமான அரேலைன் மார்டினெஸ்(20), போ லியான க ட த் த ல் கா ணொளி ஒ ன்றினை த யாரித்து ள்ளார்.

அ வருடன் இ ந்த ப டப்பி டிப்பில் சி லர் ப ங்கேற்றிரு ந்தனர். இ ந் நி லையில் எ திர்பா ராத வி தமாக அ ருகிலிருந்த வர்களின் து ப் பா க் கி யி லி ரு ந் து மார்டினெஸ் த லை யி ல் கு ண் டு பா ய் ந் த தி ல் அ வர் ச ம்பவ இ டத்திலேயே ப ரிதாபமாக உ யிரிழந்து ள்ளார்.

இ தற்கு மு ன்னதா கவும் மார்டினெஸ் இ தே போ ன்ற கா ணொளியினை த யாரித்து ச மூக வ லைத்தளத்தில் ப திவேற்றியு ள்ளார். இ ந்த நி கழ்வில் 10 பே ர் ப ங்கேற்று ள்ளனர்.

ஆ னால், இ தில் ஏ ன் உ ண்மையான து ப் பா க் கி க ளை லோ ட் செ ய் து ப யன்படுத்தி னார்கள் எ ன்பது கு றித்து மு ழுமையான த கவல்கள் வெ ளிவரவில்லை. இ ர வு 10 ம ணியளவில் உ யிரிழந்த மார்டினெஸின் கை, கா ல் க ள் க ட் ட ப் ப ட் ட உ ட லை கா வல் து றையினர் கை ப் ப ற் றி ன ர்.

இ ந்த கு ற் ற ச் செ யலில் ஈ டுபட்ட இ ருவர் உ டனடியாக அ ருகில் இ ருந்த வா கனத்தில் ஏ றி த ப் பி ச் செ ன்று ள்ளனர். அ வர்கள் அ டை யா ள ம் கா ணப்பட் டாலும், த ற்போ து த லை ம றை வா க உ ள்ளனர்.

ச மூக வ லைத்தள ங்களில் மி க பி ரபலமான மார்டினெஸ், இ தற்கு மு ன்னர் ப ல ஆ க்கப்பூ ர்வமான க ருத்துகளை ப கிர்ந்து ள்ளார். இ ந் நி லையில் அ வரது ம ர ண ம் ப லரை சோ கத்தில் ஆ ழ்த்தியு ள்ளது.

 

கரை ஓதுங்கிய உடைந்த பாகம் : 239 பேருடன் மாயமான MH370 விமானம் விவகாரத்தில் புதிய திருப்பம்!!

MH370..

அவுஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள தொலைதூர கடற்கரையில் உடைந்த விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உடைந்த பாகம் 2014 ஆம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்துடையது என்றும், விமானத்தை கண்டுபிடிக்க புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்று பலர் கூறுகின்றனர்.

மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் புறப்பட்ட MH370 விமானம் 40 நிமிடங்கள் ராடாரிலிருந்து காணாமல் போனது.

பல குழுக்கள் தே டியும் விமானத்தை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், என்ன நடந்திருக்கும் என பலர் பல கோட்பாடுகளை முன்வைத்தாலும், இன்று வரை மா யமானத்திற்கு என்ன காரணம் என கண்டறிய முடியவில்லை. எனினும், விமானத்தில் பயணித்த அனைவரும் இ றந்துவிட்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள தொலைதூர கடற்கரையில் மீனவர் ஒருவர் உடைந்த பாகம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தை கண்டுள்ளார். அந்த பாகம் வணிக விமானத்துடையது என்று நம்பப்படுகிறது.

வட குயின்ஸ்லாந்தில் Cape Tribulation வடக்கே ஐந்து மைல் உள்ள கடற்கரையில க ண்டுபிடிக்கப்பட்ட பாகத்தை எல்கோட் என்ற மீனவர் புகைப்படம் எடுத்து விமான பராமரிப்பு பொறியியல் பேஸ்புக் குழுவில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து பலர் அவரை தொடர்புகொண்டுள்ளனர். இதனையடுத்து அவர் அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், க ண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் கா ணாமல் போன போயிங் 777 விமானத்தைச் சேர்ந்தவை அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தயவு செய்து விட்டுவிடு… கெஞ்சிய இளம்பெண் : நேர்ந்த பரிதாபம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் க ல் லா ல் அ டி த் து கொ லை செ ய் ய ப் ப ட் ட நிலையில் இ ளம் பெ ண்னின் நி ர் வா ண ச டலத்தை பொ லிசார் மீ ட் டு ள் ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி யுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் க ண்காணிப்பு கமெராவில் பதிவான கா ட்சிகளின் அடிப்படையில், 22 வயதான ஜோவனே அலெஜாண்டோ சில்வா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உட்டா மாகாணத்தின் South Salt Lake பகுதியில் நி ர் வா ண நி லையில் பெ ண்ணின் ச ட ல ம் ஒ ன்று கி டப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார் ச டலத்தை மீ ட் டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வி சாரணையில் ச டலமாக மீ ட் க ப் ப ட்டவர் 23 வ யதான கைட்லின் பரோன் என்பவர் என பொலிசாருக்கு தெரிய வந்தது.

மேலும், அவர் வ ன் கொ டு மை செ ய் ய ப் ப ட் டு, கொ டூ ர மா க க ல் லா ல் அ டி த் து கொ ல் ல ப் ப ட் ட து ம் பொலிசார் மே ற்கொண்ட வி சாரணையில் தெரிய வந்துள்ளது.

கைட்லின் பரோனின் ச டலம் மீ ட்க ப்பட்ட ப குதியில் பொருத்தப்பட்டிருந்த க ண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சியில், செப்டம்பர் 28 ஆம் திகதி காலை சுமார் 4.30 மணியளவில் இளைஞர்கள் இருவர், ஒரு ஆணும் பெண்ணும் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

தொடர்ந்து ஒரு பெண்ணின் அ ல ற ல் ச த் த ம் கே ட்டுள்ளது, தம்மை விட்டுவிட வேண்டும் எனவும், து ன் பு று த் த வே ண்டாம் எனவும் பெ ண்ணின் குரல் கெ ஞ்சுகிறது.

இதனையடுத்து அ டி ப் ப து போ ன்ற ப லத்த ச த்தம் ம ற்றும் அ ல ற ல் கே ட்கிறது. கு றிப்பிட்ட ப குதியை ஆ ய்வுக்கு உட்படுத்திய பொலிசாருக்கு ர த் த ம் தோ ய்ந்த க ல் ஒ ன்று கி டைத்துள்ளது.

இதனிடையே பெ ண்ணின் அ ல ற ல் ச த் த ம் மொ த்தமாக நின்றுவிட, சுமார் 5 மணியளவில் ஆண் ஒருவர் மட்டும் அந்த பகுதியில் இருந்து வெளியேறுகிறார்.

க ண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் தற்போது சில்வாவை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ர த் த க் க றை ப டிந்த இரண்டு உ ள்ளாடைகளை பொ லிசார் கை ப் ப ற் றி யுள்ளனர்.

தற்போது Salt Lake நகர சி றையில் பி ணையின்றி சி றை வைக்கப்பட்டுள்ளார். மேலும், வி சாரணை அதிகாரிகளிடம் இந்த கொ லை வ ழக்கு தொடர்பில் அவர் பேச மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

19 வயது பெண்ணை மணந்து கொண்ட 38 வயது எம்.எல்.ஏ : மெளனம் கலைத்த புதுப்பெண்!!

புதுப்பெண் செளந்தர்யா..

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தன்னை க ட த் தவில்லை எனவும், முழு சம்மதத்துடன் அவரை மணந்து கொண்டதாகவும் புதுப்பெண் செளந்தர்யா கூறியுள்ளார்.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவுக்கும், கோவில் குருக்கள் சுவாமிநாதன் என்பவரின் மகள் செளந்தர்யாவுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தனது மகளை பிரபு க ட த் தி ச் செ ன்று திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

ஆட்கொணர்வு மனு மீது இன்று வி சாரணை நடத்தப்படுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் புதுப்பெண் செளந்தர்யா இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்துள்ளார்.

அவர் கூறுகையில், என்னை யாரும் க ட த் த வில்லை, நானும் பிரபுவும் காதலித்தோம். ஆனால் என் குடும்பத்தார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன்.

நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால் நான் என் இதயத்தைப் பின்பற்றி என் சொந்த எதிர்காலம் குறித்து நானே முடிவெடுத்தேன்.

என் குடும்பத்தாரை விரைவில் சமாதானப்படுத்த முடியும் என நம்புகிறேன். என்னை யாரும் மி ர ட் ட வி ல் லை, என் முழு சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றது என கூறியுள்ளார்.

 

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தே டி வந்த தாயார் ம ரணம்!!

பெரியசாமி மனோன்மணி..

வெ ள்ளை வா னி ல் க ட த் த ப் ப ட்ட த ன து ம கனை தே டி வ ந்த தா ய் ஒ ருவர் த னது ம கனுக்கு எ ன்ன ந டந்தது எ ன்று தெ ரியாமலே இ ன்று ம ரணமடைந்து ள்ளார்.

வவுனியாவில் 1328 ஆவது நா ளாக சு ழற்சி மு றையில் இ டம்பெ ற்று வ ரும் கா ணாமல் ஆ க்கப்ப ட்டோரின் உ றவுகளின் போ ராட்டத்தில் ஈ டுபட்டு வ ந்த தா யார் ஒ ருவரே இ வ்வாறு ம ரணமடைந்த வராவார்.

வவுனியா, மகாறம்பைக்குளம் ப குதியில் க ட த் தி ச் செ ல் ல ப் ப ட் ட பெரியசாமி செல்வகுமார் (வ ய து 45) எ ன்ற ம க னை த் தே டி போ ரா டி வ ந்த கு றித்த தா யா ர் அ ண்மைக்காலமாக ம க ன் கி டைக்கவில்லை எ ன்ற வி ரக்தி ம ன நி லையில் இ ருந்து ள்ளார்.

வவுனியாவில் இ ருந்து திருகோணமலைக்கு தே வை நி மித்தம் செ ன்ற நி லையில் நெ ஞ் சு வ லி ஏ ற்பட்டு வை த்தியசாலையில் அ னுமதிக்க ப்பட்ட நி லையில் சி கிச்சை ப லனின்றி அ வ ர் உ யிரிழந்து ள்ளார். வவுனியா, மகாறம்பைக்குளத்தைச் சே ர்ந்த பெரியசாமி மனோன்மணி (வ ய து 70) எ ன்ற தா யாரே இ வ்வாறு ம ரணம டைந்தவ ராவார்.

வவுனியாவில் தோட்டத்தின் மோட்டரை திருடிய மூன்று இளைஞர்கள் கைது!!

மூன்று இளைஞர்கள் கைது..

வவுனியா மகாறம்பைக்குளத்தில் தோட்டத்தில் இருந்த மோட்டரை திருடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் திருடப்பட்டுள்ளதாக வீ்ட்டின் உரிமையாளரினால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் வி சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மகாறம்பைக்குளம் பகுதியில் மோட்டரை விற்பனை செய்ய முற்பட்ட 28, 29, 31 ஆகிய வயதுடைய மூன்று இளைஞர்களை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

அவர்களிடன் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா அபாயம் : தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கை முழுவதும் வைரஸ் ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று காலை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர்,

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்ககொடவில் உள்ள பிராண்டிக்ஸ் ஆடை நிறுவனத்தின் ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் கார்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் செப்டம்பர் 20 முதல் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆகஸ்ட் கடைசி நாட்களில், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் கொரோனா வைரஸால் பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் டாக்டர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு தவறாமல் வருகை தருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக, கொள்ளுப்பிட்டியில் உள்ள பிராண்டிக்ஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள அனைவரும் பி.சி.ஆர். சோதிக்கப்படுகிறது. தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதாத் சமரவீர மேலும் கூறுகையில்,

இந்த நிறுவனத்தின் ஊழியர்களால் முதலில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே இதனால் இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-