தென்னிலங்கையில் சாரதி ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தெற்கு பயாகல ரயில் வீதி மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனை கருத்திற்கொள்ளாமல் ரயில் கடவையில் பேருந்தை ஓட்டிய சாரதி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 5.16 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியின் ஊடாக ரயில் ஒன்று வருவதற்காக வீதிகள் மூடப்பட்டு சமிக்ஞை காட்டப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காவல் இருந்தன.
எனினும் தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் ஆபத்தினை கூட கருத்திற்கொள்ளாமல் ரயில் கடவையை கடந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் ரயில் கடவையை கடக்க முற்பட்டுள்ளனர். இது தொடர்பான காணாளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
பயணிகளின் உயிர்களை பணயம் வைத்த சாரதியை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீஷல்ஸ் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில்,சீஷல்ஸ் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில் 157 பேர் அவர்களது சொந்த இடங்களான காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு,
குருணாகல், நீர்கொழும்பு, கேகாலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பயணிகளிற்கான பீ.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் உள்ள எட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் 4072 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் ப லியாகியுள்ளார். கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான நபரின் ச டலம் அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இ ளைஞர் ஒ ருவரை த னிமையில் அ ழைத்துச் செ ன்று, தூ க் கி ப் போ ட் டு மி தி த் த பெ ண்களின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணினி ஊழியரான மதுரையை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான் காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து சங்கீதாவும் அவரது தோழியும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த நேரத்தில் உ தை த் து கை கா ல் க ளை க ட் டி போ ட் டு மி ளகாய் பொ டிதூவி அ டி த் து உ தை த் து, அ தன் பின் அவரை க ட் டி ப் போ ட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் பொலிசார், சிவக்குமார் மற்றும் அந்த இரண்டு பெ ண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று வி சாரித்துள்ளனர்.
வி சாரணையில் சங்கீதா, கார்மென்ட்ஸில் வேலைப்பார்க்கும் தனக்கு பிடித்த பெ ண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் இவன் , அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பா லி ய ல் அ த் து மீ ற ல் க ளி ல் ஈ டுபடுவது வ ழக்கம்.
தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெ ண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து இ வன் மி ர ட் ட லு க் கு அ ஞ் சி பா லி ய ல் சீ ண் ட ல் க ளை வெ ளியில் சொல்ல இயலாமல் த வித்து வ ந்தனர்.
மற்ற பெ ண்களை போன்று தன்னிடமும், பா லி ய ல் தொ ல் லை கொ டுத்ததால், இனி இவன் எந்த பெ ண்ணிடமும் த வறாக ந டக்க கூ டாது என்பதற்காக, அவனை த னிமையில் அழைத்து சென்று, மிளகாய் பொடி தூவி, க ட் டி ப் போ ட் டு உ தை த் து, அதன் பின் பொலிசாருக்கு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், சிவக்குமாரோ, பொலிசாரிடம், தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆ த் தி ர த் தி ல் த ன்னை க ட த் தி வ ந் து அ டி த் த தா க தனது வழக்கறிஞரை வைத்து பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார், பா லி ய ல் அ த் து மீ ற லி ல் ஈ டுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக இவ்வாறு நடக்கலாம் என்று இரு பெண்களின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன் பின், இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சா தாரண அ டி த டி வழக்கு ஒன்றை பதிவு செய்த பொலிசார் 3 பேரையும் கை து செ ய்து சி றையில் அ டைத்துள்ளனர்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பா லி ய ல் தொ ல் லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மி ர ட் டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக பு கா ர் தெ ரிவித்துள்ளார்.
இதனால் இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்டால் பல தி டு க் கி டு ம் த கவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடகு வை க்கப்பட்ட தாலியை கணவன் மீட்டு தாராததால், ம னைவி அ வரை கா ய் வெ ட் டு ம் க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் த ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
கோயமுத்தூ வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர், பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவருக்கும், கரோலின் என்ற 31 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் பிராங்ளின் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதன் காரணமாக தன் மனைவியின் தாலிச் செயினை பிராங்ளின் அடகு வைத்துள்ளார். இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவிக்கிடையே அ டி க் க டி பி ர ச் சனை வந்துள்ளது.
அடகு வைத்த நகையை மீட்டு தர வேண்டுமென்று கரோலின் கணவரிடத்தில் ச ண் டை போ ட்டுள் ளார். அப்போது, ஏ ற்பட்ட த க ரா றி ல் க ணவர் பிராங்ளினை ம னை வி க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் தா ர்.
பிறகு, காய்கறி வெ ட் டு ம் போ து, க த் தி தெ ரியாமல் ப ட்டு வி ட்டதாக பிராங்ளினை கரோலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், ஏற்கெனவே பிராங்கிளின் இ ற ந் து வி ட்டதாக ம ருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இருப்பினும் இது குறித்து போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், போலிசார் நடத்திய வி சாரணையில் கரோலின் கோ ப த் தி ல் க ணவரை க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் த து தெ ரிய வ ந்தது. இது தொ டர்பாக போலிசார் வ ழக்கு பதிவு செய்து வி சா ர ணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.
தமிழகத்தில் திருமணம் ஆன மூன்றே மாதத்தில் இளம் தம்பதியினர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண் ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரும் நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியை சேர்ந்த ரம்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து வழக்கம் போல் நேற்று இளங்கோவன் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் உள்ளே ம னைவி தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச ட ல மா க கி டப்ப தைக் க ண்டு அ தி ர் ச் சி அ டைந்து ள்ளார்.
அதன் பின், ம னைவி இ றந்த சோ கத்தில் ம னமு டைந்த இளங்கோவன், அவரும் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.
இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் 2 பேரின் உ டலையும் மீ ட் டு பி ரே த ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்து, வி சாரணை மேற்கொண்டு வருகின்றன.
த ம்பதி இ ற ந் து கி ட ந் த வீ ட்டில், ரம்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை பொலிசார் மீ ட்டுள் ளனர். அதில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக ரம்யா உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதாக கு றிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கைக்கு வந்த இந்தியக் கப்பலில் இருந்த கொவிட்-19 தொற்றாளர்கள் காரணமாக, இதுவரை 34பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மக்களின் கவனயீனத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் படையணியின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டது அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கொரேனா வைரஸ் தொற்று தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை, இன்னும் நாட்டில் இருக்கிறது.
மார்ச் 11ஆம் திகதி முதல் 50 நாட்களிற்குள் சமூகத்திலிருந்து இந்தத் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு எமக்கு முடிந்தது.
வெளிநாடுகளுக்கு தொழில்நிமித்தம் சென்று, கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் நாடு திரும்புகின்றவர்களும், இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதால் உள்நாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆகவே இந்தத் தொற்று இருக்கின்ற நிலையில், படையினர் முற்றுமுழுதாக வேறு பக்கம் பணிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் குறைவாக உள்ளது.
இருந்த போதிலும் எமது படை பயிற்சிகளை நாங்கள் நிறுத்தவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் படையினர் தயாராகவே இருக்க வேண்டும் என்கிற நிலையில், கொவிட்-19 தொற்று நெருக்கடிக்கு மத்தியில் இப்பயிற்சிகள் பாதிக்கப்பட்டிருந்தன.
எமது சேவையான நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் மக்களுக்கான சேவைகளை செய்வதற்கும் இராணுவம் தயாராக உள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு கரையோரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் நியூ டயமன் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஒருதொகை பணம் வழங்கப்படவுள்ளது.
இரண்டாவது கப்பல், திருகோணமலையில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் அங்கு 17 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அந்த இந்தியக் கப்பல் திருகோணமலைக்கு செல்லும்முன், கொழும்பு துறைமுகத்திலிருந்த காரணத்தினால் கப்பலிற்குள் சென்றுவந்த 6 ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 34பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் சமூகத்தில் பரவாமலிருப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதார நெறிமுறைகளை மக்கள் மறந்தால் மீண்டும் தொற்று நாட்டில் பரவலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத்தின் 71ஆவது நிறை ஆண்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடிமழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நானுஓயாவில் ம ர்மமான மு றையில் உ யிரிழ ந்த 15 வ யதுடைய பா டசாலை மா ணவியொ ருவரின் ச ட ல ம் ஆ ற்றிலிருந்து இன்றைய தினம் மீ ட்கப் பட்டு ள்ளது.
நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி ப யின்ற டெஸ்போட் தோட்டத்தின் கீழ் பிரிவை சேர்ந்த மகேந்திரன் யசோதா எ ன்ற மா ணவியே இ வ்வாறு ச டலமாக மீ ட்கப் பட்டுள் ளார்.
ச ம்பவம் தொ டர்பில் உ யிரிழ ந்த மா ண வி யி ன் தா ய் பொலிஸாரிடம் கு றிப்பிடுகையில், ம க ள் நே ற்றிரவு 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பார்க்கும் போது ம க ளை கா ணவில்லை. இ தனையடுத்து அவரை தே ட ஆ ரம்பித்தோம் என கூறியுள்ளார்.
இன்று காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து பறிக்க சென்று கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா ச ட ல மா க கி டப்பதை க ண் டு அ றிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதிபதி ம ர ண வி சாரணைகளை மேற்கொண்ட பின், பி ரே த ப ரிசோ தனைக்காக ச ட ல த் தை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலத்திற்கு அடியில் திரவ ஏரிகள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அடியில் பாரிய உப்பு நீர் ஏரி இருக்கலாம் என ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.
இந்த கண்டுபிடிப்புகள் வேற்று கிரகங்களில் வாழும் உயிர்களை கண்டறியும் ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை ஆராய ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகவர் அமைப்பு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள நவீன ரேடார் கருவி செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அடியில் திரவ ஏரிகள் இருப்பதை கண்டறிந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வழியாக கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அ ச்சம் அவசியமற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாக வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ்’ஒருவரின் சுவாச மண்டலத்திற்குள் நுழையும் போது மட்டுமே அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அத்துடன் ஒருவர் வைரஸ் கொண்ட ஒரு மேற்பரப்பு அல்லது பொருளைத் தொட்ட பின்னர் அவர்களின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும்போதே வைரஸ் பரவுகிறது.
அதேநேரம்,பொருள் ஒன்றின் மேற்பரப்பில் அல்லது பொருளில் மூன்று நாட்கள் மட்டுமே வைரஸினால் தங்கியிருக்க முடியும். எனவே, உணவை உட்கொள்ளும்போது வைரஸ் சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு குறைவு என்று சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கு றித்த ச ந்தேக ந பர் க டந்த 26 ம் தி க தி இறக்குவானை ப குதியில் வை த்து கை து செ ய்யப்பட்டு ள்ளதாக பொ லிஸார் கூ றியுள்ளனர். கொழும்பு சிங்கள ஊ டகம் ஒ ன்று வெ ளியிட்டுள்ள செ ய்தியில் இ ந்த வி டயம் தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பா துகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய, பெரிய மற்றும் சிறிய அளவிலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் உடனடியாக உயர் தரத்திலான துணிகளை உற்பத்தி செய்வதற்கு ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பை அண்மித்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை இன்று பார்வையிட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பாடசாலை சீருடைக்கான கூப்பன் முறைமை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட துணி உற்பத்தி நிறுவனங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பெருமளவானவர்கள் தொழிலை இழக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதியிடம் துணி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவில் 68 வீதத்தினை மீதப்படுத்த முடியுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்ளூர் உற்பத்திகளை வாங்குவதன் மூலம் கல்வி அமைச்சினால் ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாரும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவற்றைத் தயாரிப்பதற்கான பொருட்களை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் நான்கு திருமணம் செய்து கொள்வதற்கு 4 வயது மகன் தடையாக இருந்ததால் அவனை கொ லை செ ய் த தா யின் செ யல் அ தி ர்
ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தர்மஷீலா தேவி (23). இவருக்கும் அருண் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் பிறந்தான்.
தற்போது 4 வயதாகும் சஜனால் பேசவோ பார்க்கவோ முடியாது. அருணை திருமணமான ஒரு ஆண்டில் தேவி பிரிந்துவிட்டார், பின்னர் சஜனுடன் தனியாக வசித்து வந்த தேவி நபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட, மகேஷ் என்பவரை மூன்றாவதாக மணந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் மகேஷ் உ யிரிழ ந்தார். இதையடுத்து நான்காம் திருமணம் செய்து கொள்ள தேவி முடிவெடுத்தார்.
ஆனால் இதற்கு மகன் சஜன் தடையாக இருப்பதாக எண்ணிய தேவி ம க னை த ண் ணீ ரி ல் மூ ழ் கி கொ லை செ ய் து ள் ளா ர். ச ட ல ம் த ண்ணீ ரில் மி தப்பதை பார்த்த கிராம மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ச ட ல த் தை மீ ட் டு தேவியிடம் வி சாரித்து போது நடந்த அனைத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பொலிசார் தேவியை கைது செய்துள்ளனர்.