வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் வாகன நெரிசல் : தடை விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!!

வாகன நெரிசல்..

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியூடாக பயணிக்கும் கனரக வாகனங்களுக்கு பொலிஸார் தடை விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தை சுற்றுவட்ட வீதி கடந்த காலங்களில் இருவழிபாதையாக காணப்பட்ட போதிலும் வாகன நெரிசல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.

எனினும் தற்போது குறித்த பாதையூடாக செல்லும் கனகர வாகங்கள் வீதியில் தரிந்து நின்று பொருட்களை ஏற்றுவது இறங்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் சந்தை சுற்றுவட்ட வீதியில் வாகன நேரிசல்கள் ஏற்படுகின்றன.

எனவே இப்பாதையூடாக கனரக வானங்கள் செல்வதற்கு பொலிஸார் தடை விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா ஒமந்தையில் 9 முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது!!

ஒமந்தையில்..

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் 9 முதிரை மரக் குற்றிகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலமோட்டை காட்டுப்பகுதியில் சில நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறு கு ற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையிலான பொலிஸார் காட்டுப்பகுதியில் விசேட சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது பாலமோட்டை காட்டுப்பகுதியில் முதிரை மரம் வெட்டப்பட்டு 9 குற்றிகளாக காணப்பட்டுள்ளதுடன் அவற்றையும் கைப்ப ற்றியதுடன் ச ந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட 9 முதிரைக்குற்றிகளும் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள பாலமோட்டை பகுதியினை சேர்ந்த 41வயதுடைய நபர் பொலிஸ் த டுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக வி சாரணையின் பின்னர் முதிரைக்குற்றிகளையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் ‘புதிய மழை’ புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்!!

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்..

கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார அதிகார சபையுடன் இணைந்து நடாத்திய ‘புதிய மழை’ புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இன்று (30.09.2020) காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை நடைபெற்றிருந்தது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன கலந்து கொண்டு புத்தக கண்காட்சி – விற்பனையகத்தினை நடா வெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் எழுத்தாளரும் கவிஞருமான தமிழ்மணி மேழிக்குமரன் , வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் மைதிலி தயாபரன் , தமிழருவி சிவகுமார் உட்பட பொதுமக்கள் , கவிஞர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கூ ட்டு து ஷ்பிர யோகம் செ ய் து நா க்கு அ றுக்கப்பட்ட இ ளம் பெ ண் ம ரணம் : கு டும்பத்தினருக்கு மு கத்தை கா ட்டாமல் உ டலை எ ரியூட்டிய போலீஸ்!!

இந்தியாவில்..

இந்தியாவின் உ த்தரபி ரதேச மாநி லத்தில் கூ ட் டு பா லி ய ல் கொ டு மை செ ய் ய ப் ப ட் ட 19 வ ய து இ ள ம் பெ ண் ணி ன் உ ட லை கு டும்பத் திற்கு கூ ட கா ட்டாமல் பொ லிசார் இ ர வோ டு இ ர வா க எ ரியூட் டிய ச ம்பவம் கொ ந் த ளி ப் பை ஏ ற்படு த்தியு ள்ளது.

உ த்தர ப்பிரதேச த்தில் ஹ த்ராஸ் மா வட்டத்தில் 19 வ ய து பெ ண் ணை 4 பே ர் பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய் த நி லை யி ல், 14 நா ட்களாக உ யி ரு க் கு ப் போ ரா டி வ ந் த அ வ ர் சி கிச்சை ப ல னி ன் றி டெல்லி ம ருத்துவம னையில் உ யி ரி ழ ந் தா ர்.

பெ ண் ணை ப லா த் கா ர ம் செ ய் த நா ன் கு பே ரு ம் கை து செ ய் ய ப் ப ட் டு சி றை யி ல் அ டைக் கப்பட்டு ள்ளனர். இ ந் நி லையில், பெ ண் ணின் உ ட ல் இ ரவோடு இ ரவாக ஆ ம்புல ன்ஸில் சொ ந்த ஊ ருக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டுள்ளது.

அ ங்கு கூ டிய கு டும்பத்தி னர் ம ற்றும் உ ள்ளூர் ம க்கள், மு கத்தை கா ட்டும் ப டி போ ரா டி யு ள் ள ன ர், மே லும், உ ட லை க டைசியாக ஒ ருமுறை வீ ட்டில் வை க்க வே ண்டும் எ ன கு டும்ப த்தினர் பொ லிசாரு டன் ம ன்றாடி உ ள்ளனர்.

ஆ னால், பொ லிசார் யா ருக்கும் மு கத்தை கூ ட கா ட்டாமல், கு டும்பத்தி னர் ம ற்றும் ஊ ர் ம க்களை வீ ட் டி ற் கு ள் அ டை த் து ள் ள ன ர். உ ட லை நே ராக எ ரியூட் டும் இ டத்திற்கு கொ ண்டு செ ன்ற பொ லிசார், ஊ டகத்தி னரையும் அ ருகில் செ ல்ல வி டாமல் த டுத்து நி றுத்தியு ள்ளனர்.

பி ன்னர், கு டும்பத்தி னரின் வி ருப்பத்தி ற்கு எ தி ரா க உ டலை பொ லிசாரே எ ரியூட்டியு ள்ளனர். இ ச் ச ம்பவம் வீ டியோவாக வெ ளியாகி க டும் கொ ந்தளி ப்பை ஏ ற்படுத்தியு ள்ளது.

கடலைப்பருப்பை சாப்பிட்ட 18 மாத கு ழந்தை ப ரிதாப ம ரணம் : பெற்றோர்களுக்கு எ ச்சரிக்கை!!

தர்ஷனா..

தமிழகத்தில் 18 மாத கு ழந்தை கடலைப் பருப்பை திண்ற போது, தொ ண்டையில் சி க் கி ப ரிதாபமாக உ யிரிழந்த ச ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளியான இவருக்கு தர்ஷனா என்று 18 மாத பெண் கு ழந்தை இருந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தர்ஷனா வீட்டில் இருந்த கடலைப்பருப்பை சாப்பிட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்தவிதமாக கடலைப் பருப்பு தர்ஷனாவின் தொ ண்டையில் சி க்கியதால், மூ ச்சுவிட முடியாமல் சி ரமப்பட்டு ம ய ங் கி வி ழுந்துள் ளார்.

இதைப் பார்த்த தர்ஷனாவின் பெ ற்றோர் அ திர்ச்சிய டைந்து உடனடியாக கு ழந்தையைத் தூ க்கிக்கொ ண்டு அருகில் இருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்து வந்த தர்ஷனா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு உ யிரிழந்தார். இதனால் பெ ற்றோர்கள் கு ழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்க வேண்டும்? கொடுக்க கூடாது, என்பதை அறிந்திருக்க வேண்டும், இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 3 மாதத்தில் புதுப் பெ ண்ணுக்கு ந டந்த வி பரீதம்!!

சோனம் குமாரி..

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் பு துப் பெ ண் ம ர் ம மா ன மு றையில் உ யிரிழ ந்துள்ள நி லையில் க ணவர் கு டும்பத்தார் அ வரை கொ லை செ ய் து வி ட்டதாக பெ ண்ணின் த ந்தை க ண்ணீ ருடன் கூ றியுள் ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜரப்பாவை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் சோனம் குமாரிக்கும் சாய்நாத் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி தி ருமணம் ந டைபெற்றது.

இந்த நிலையில் சி ல தி னங்களுக்கு மு ன்னர் சோனம் வி ப ரீ த மு டிவெடு த்து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதாக வினோத்குமாருக்கு நள்ளிரவில் தகவல் வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், திருமணமான ஒரு மாதத்தில் இருந்து ரூ 2 லட்சம் மற்றும் பைக் வ ரதட்சணையாக வேண்டும் என சாய்நாத் மற்றும் அ வர் கு டும்பத்தார் எ ன் ம க ள் சோனமை கொ டு மை ப் ப டு த் த து வங்கி னர்.

சில தினங்களுக்கு முன்னர் எனக்கு போன் செய்த சாய்நாத் வ ரதட்சணை கொ டுக்கவில்லை என்றால் உ ங்கள் ம க ளை கொ ன் று வி டு வே ன் எ ன மி ர ட் டி னா ர்.

அதே நாளில் ந ள்ளிரவு 12 மணிக்கு சாய்நாத்தின் மூ த்த ச கோதரர் எனக்கு போ ன் செ ய் து உ ங்கள் ம க ள் த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர் எ ன கூ றினார். இ தை கே ட்டு அ தி ர் ச் சி ய டை ந் த நா ன் அ ங்கு சென்ற போது எ ன் ம க ள் தூ க் கி ல் ச ட ல மா க தொ ங் கி ய ப டி இ ருந்தார்.

எ ன் ம க ளை அ வ ர் க ணவர் ம ற்றும் கு டும்பத்தார் தா ன் கொ லை செ ய் து ள் ளனர் எ ன கூ றியுள்ளார். இ து தொ டர்பான பு காரைய டுத்து பொ லிசார் தீ வி ர வி சா ர ணை மே ற்கொண்டு வ ருகின் றனர்.

இளம் பெ ண்ணை தூ க் கிச் சென்று சீ ரழித்த நால்வர் கு ம்பல் : மு துகெலு ம்பை உ டைத்து நா க்கை அ று த் த கொ டூ ர ம்!!

உத்தரபிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நா ல்வர் கு ம்ப லால் சீ ரழிக்க ப்பட்டு கு ற்று யிராக மீ ட்கப்ப ட்ட ப ட்டியலி னத்தைச் சே ர்ந்த இ ளம் பெ ண் இ ரண்டு வா ரங்களுக்கு பி ன்னர் சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந்து ள்ளார்.

நா டு மு ழுவதும் கொ ந்தளி ப்பை ஏ ற்படுத்தி யுள்ள இ ச் ச ம்பவம் தொ டர்பில் பி ரபலங்கள் உ ள்ளிட்ட ப லர் த ங்களின் அ ச்சத் தையும் க ண்டனங்க ளையும் தெ ரிவித்து வ ருகின் றனர்.

உத்தரபிரதேச மாநி லத்தின் ஹத்ராஸ் மாவட் டத்தில் க டந்த 14 ஆ ம் தி க தி, 4 பே ர் கொ ண்ட கு ம்பலால் இ ந்த கொ டூ ர ச ம்பவம் அ ரங்கேறியு ள்ளது.

ச ம்பவத்த ன்று கு றித்த 20 வ ய து இ ளம் பெ ண் வி வசாய ப குதியில் வே லை மு டித்து, கு டியிருப்பு க்கு தி ரும்பிக் கொ ண்டிரு ந்தார். அ ப்போ து அ ப்ப குதியை சே ர்ந்த உ யர்சா தியை சே ர்ந்த நா ல் வ ர் கு ம் ப ல், கு றித்த பெ ண்ணை தூ க் கி செ ன் று சீ ரழித்து ள்ளது.

பி ன்னர் கொ டூ ர மா க மு து கெ லு ம் பை உ டைத்து ள்ளனர். ம ட்டுமி ன்றி த ங்களுக்கு எ திராக பே சக்கூ டாது எ ன்பத ற்காக அ வரது நா க்கையும் து ண்டித்து ள்ளனர்.

பி ன்னர் உ டலை சா லை யோரம் வி ட்டுச் செ ன்றுள் ளனர். அ ப் ப குதியை க டந்து செ ன்ற சி ல கி ராம ம க்கள் அ ளித்த த கவலின் பே ரில் கு ற்றுயி ராக கி டந்த கு றித்த பெ ண்ணை மீ ட் டு உ ள்ளூர் ம ருத்துவம னையில் சே ர்ப்பித் ததுடன், கு ற்றவாளி களுக்கு எ தி ரா க ந டவடிக்கை எ டுக்க வ லியுறுத்தி பு காரும் அ ளிக்கப்பட்டது.

இ தனிடையே, ஆ ப த் தா ன நி லையில் அ வ ர் டெல்லியில் உ ள்ள இர ண்டு த னியார் ம ருத்துவம னைகளில் சி கிச்சை க்காக மா ற்றப்ப ட்டார். நா ல் வ ர் கு ம் ப ல் கொ டூ ர மா க அ டித்த தால் அ வரது உ ட ல் எ ந்த உ ணர்வும் இ ன்றி ஸ்த ம்பித்த நி லையிலேயே இ ருந்து ள்ளது.

மே லும் உ டம்பில் எ லும்பு கள் நொ றுங்கி உ ள்ளதையும், நா க் கு அ றுக்க ப்பட்டு ள்ளதையும் க ண்டு ம ருத்துவர்கள் அ தி ர் ந் த ன ர். தீ வி ர சி கிச்சையில் இ ருந்து வ ந்த அ வர், சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந்து ள்ளார்.

இ தனி டையே, பெ ண் ணை கூ ட் டு ப லா த் கா ர ம் செ ய் த அ ந்த 4 பே ரி ல் 3 இ ளைஞ ர்களை பொ லி சா ர் கை து செ ய்துள் னர். இ ன்னொ ருவரை தே டி வ ருகி ன்றனர்.

 

மனைவியின் ஆடம்பரத்திற்காக ஆசிரியரான கணவன் செய்த மோசமான செயல்!!

கொழும்பில்..

கொழும்பில் போ தை ப் பொ ரு ள் க ட த் த ல் கு ற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெ ரோ யி ன் 152 கிராம் மற்றும் கே ர ள க ஞ் சா 5 கிலோ கிராமினை மோட்டார் சைக்கிளில் க டத்திய கு ற்றச்சா ட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் உட்பட மூன்று பேரும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். இவர்களில் ஒரு சந்தேக நபர், குறித்த ஆசிரியரிடம் கணித பாடம் கற்கும் மாணவராகும்.

ஆசிரியரின் மனைவிக்கு நவீர ரக வாகனம் ஒன்று கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு மாணவர்களையும் பயன்படுத்தி ஆசிரியர் போ தை ப் பொ ரு ள் க ட த் தி ய தா க பொலிஸ் வி சாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கவனயீர்ப்பு போ ராட்டம்!!

கவனயீர்ப்பு போ ராட்டம்..

‘எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து’ வவுனியாவில் வலிந்து கா ணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போ ராட்டம்.


நாளையதினம் (01.10) சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் கா ணாமல் போன தமது கு ழந்தைகளுக்கு நீதி கோரி குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.09.2020) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் குழந்தைகள் என்ன ப யங்கரவா திகளா? , எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும் , இலங்கையில் போ ர்க்கு ற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள்,

சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆ யு த ம் ஏந்தியவர்களா? , பாடசாலை சென்ற மாணவன் எங்கே போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் சுமார் இரு மணிநேரங்கள் இடம்பெற்றிருந்ததுடன் போ ராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

து ண்டாடப்பட்ட கையை இணைத்து யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை!!

யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை..

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஒரு கை து ண்டாடப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட ச த்திர சி கிச்சையின் ஊடாக அவரது கை இ ணைக்கப்பட்டுள்ளது.

இந்த ச த்திர சி கிச்சைக்கு யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் ச த்திர சி கிச்சை வல்லுநர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கினர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த ச த்திர சி கிச்சை தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்ந்தும் தெரிவிக்கையில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கை து ண்டாட ப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பி ளாஸ்டிக் ச த்திர சி கிச்சை வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் ச த்திர சி கிச்சை மேற்கொண்டனர். இந்த ச த்திர சி கிச்சை வெற்றியளித்ததன் காரணமாக கிளிநொச்சி வாசியின் து ண்டாட ப்பட்ட கை நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சில மாதங்களின் பின்னர் அவரது கை பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் கைகள், கால் து ண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும்.

வா ள் வெ ட் டு ச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சி கிச்சைகள் வழங்க முடியாது போகக்கூடும். இது பல சி க்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

ஆசியாவில் ஆச்சரியமான பாட்டி : ஜப்பானை அடுத்து இலங்கையில் க ண்டுபி டிப்பு!!

பாட்டி..

ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெ ண் இலங்கையில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் நேபட க்லோடன் தோட்ட பகுதியில் வாழும் வேலு பாப்பானி என்ற பெண்மனியே ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெண்ணாகும்.

1903ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி பிறந்த வேலு பாப்பானிக்கு தற்போது வயது 117ஆகும்.

9×9 அ டியிலான சிறிய அறையில் வாழும் குறித்த பெ ண் மிகவும் ஆரோ க்கியமாக வாழ்ந்து வருகிறார்.

சிறந்த முறையில் கண் தெரிவதோடு, நன்றாக காது கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தந்தைக்கும் சிங்கள தாய்க்கும் பாப்பானி மகளாக பிறந்துள்ளார்.

பாப்பானிக்கு மகன் மற்றும் மகள் உள்ளதாகவும், அவர்கள் தற்போது எங்கு என தெ ரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசக்கூடிய பாப்பானி இன்னமும் தனியாக நடந்து செல்ல கூடிய அளவில் ஆரோ க்கியமாக உள்ளார்.

தம்பதி ஒன்றே குறித்த பெ ண்ணுக்கு இருப்பிடம் வழங்கியுள்ளனர். எனினும் குறித்த பெண்ணுக்கு போ துமான வச திகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் அவருக்கு மாதம் 5000 ரூபாய் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

117 வயதில் மிகவும் ஆரோ க்கியமான பெ ண்மணியாக இன்னும் வாழ்ந்துவரும் பாப்பானி அம்மையார் ஆச் சரியமானவர் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தெற்காசியாவில் அதிக வயதுடைய பெ ண்மணி, கடந்த ஜனவரி மாதம் ஜப்பானில் அ டையாளம் கா ணப்பட்டமை கு றிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இந்துக்கள் எதிர்நோக்கும் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஊர்வலம்!!

மாபெரும் ஊர்வலம்..

இந்துக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இந்து அமைப்புக்களின் சார்பாக சிவஸ்ரீ பிரபாரக்குருக்கள் மற்றும் தமிழருவி சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய காலத்தில் வவுனியா மாவட்டம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஒழுங்குப்படுத்தி, வரிசைப்படுத்தி வவுனியாவில் இருக்கின்ற இந்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பேரணியை முன்னெடுக்கவுள்ளோம்.

குறிப்பாக எமது கலை, கலாச்சாரங்களை மற்றவர்களிற்கும் தெரியப்படுத்தும் வகையில் மட்டுமல்லாது எமது சிறார்களிற்கும் வருங்கால நாட்டின் தூண்களிற்கு உணர்த்தும் வகையிலே அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப்பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் எங்களுடைய இந்து மதம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை கோரிக்கைகளாக வரிசைப்படுத்தியுள்ளோம்.

எமது கோரிக்கைகளாக பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மத மாற்றத்தை தடுத்தல், அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல்,

இந்து மதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும் இந்து மதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கும், வழிபாடு செய்வதற்கும் ஆவன செய்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்விக்கு முக்கியம் கொடுத்து மற்றைய வகுப்புக்கள்,

நிகழ்வுகளை தடை செய்து அறநெறியை வளர்த்தல், வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு, கிராமங்களிற்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள் மாற்றப்படுகின்றமை போன்ற கோரிக்கைகளாகும்.

இந்த ஊர்வலத்திற்கு அனைவரும் எந்தவித வேறுபாடுமின்றி இந்த அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தோடு குறித்த ஊர்வலம் ஒரு தனிநபர் சார்ந்ததல்ல ஊர்வலத்தில் இந்து மதம் சார்ந்த அனைவரும் பங்கெடுத்து இக்கோரிக்கைகளை உரியவர்களிற்கு உணர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இப்பேரணியானது காலை 08.00 மணியளவில் வவுனியா, குருமன்காடு காளிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று, அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் சென்று, அங்கிருந்து ஏ9 விதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை அடைந்து அங்கிருந்து வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே ஊர்வலம் நிறைவடையவுள்ளது.

கிளிநொச்சியில் மரம் முறிந்து விழுந்து வீடொன்று சேதம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் கடை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன், வீடொன்றும் பகுதியளவு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய பெய்த மழை காரணமாக பாரிய மாமரம் ஒன்றே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது.

இதன்போது அருகில் இருந்த தச்சுப் பட்டறை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன், அருகிலிருந்த வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்!!

க.பொ.த உயர்தர பரீட்சை..

க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 12ம் திகதி முதல் நவம்பர் 6ம் திகதி வரை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 2,648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித கூறியுள்ளார்.

இதேவேளை, ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 11ம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,936 நிலையங்களில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரீட்சைகளின் போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

இலங்கையில் ஆ பத்தான நபர்கள் தொடர்பான தகவல் வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு!!

பணப்பரிசு..

இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினரிடம் து ப்பாக் கிகள், வெ டிபொ ருட்கள் உட்பட பாரிய ஆ யுத ங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது. பிரபு கொ லைகள் உட்பட பல்வேறு கு ற்றச்செ யல்கள் மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான ஆ யுதங் களை தம்வசம் வைத்துள்ளனர்.

குறித்த ஆ யுதங் களை பாதாள உலக குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான பணப்பரிசு ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ச ட்டவி ரோத ஆ யுத ங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்களுக்கும், பொலிஸாருக்கு உதவும் நபர்களுக்கும் வழங்கப்படும் பணப்பரிசை அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

தேசிய பாரம்பரிய தளமாக மாறும் ஒன்பது வானங்களின் பாலம்!!

பதுளை – தெமோதர ரயில் பாதையில் காணப்படும் ஒன்பது வளைவுகளை கொண்ட பாலத்தின் 100வது ஆண்டை குறிக்கும் வகையில், தேசிய பாரம்பரிய தளமாக வர்த்தமானி செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்காக நினைவு முத்திரை உருவாக்கப்படும் என்றும் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள், கிராமிய கலை மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பாலத்தை பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பாலத்தை தேசிய பாரம்பரிய தளமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, கண்டியன் ரயில்வே கட்டுமானத்துடன் 1921ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் 300 அடி நீளமும், 25 அடி அகலமும், 80 அடி உயரமும் கொண்டதாகும்.

ஒன்பது வளைவு கொண்ட இந்த பாலம் கல், செங்கல் மற்றும் சிமென்ட் ஆகியவற்றால் ஆனது. இந்த பாலம் “ஒன்பது வானங்களின் பாலம்” என்றும் அழைக்கப்படுகிறது.