புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தங்கம் பாலவிய பிரதேசத்தில் இருந்து கற்பிட்டி வரை மோட்டார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த தங்கம் 9 கிலோ 592 கிராம் நிறையுடையதெனவும், அவை அனைத்தும் 22 கரட்டிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தங்கம் மிகவும் சூட்சுமமான முறையில் க டத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மெக்ரோஸ் என்ற கணனிமொழியை பயன்படுத்தி கணனிக் கு ற்றவாளிகள் மின்னஞ்சல் மோசடிகளில் ஈடுபடுவதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறியப்பட்ட தொடர்பின் ஊடாக இணைய பயனர்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் ஊடாக இந்த மோ சடிகள் இடம்பெறுவதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலானவை மைக்ரோசாஃப்ட் ஒபிஸ் ஆவணம்,அதாவது அலுவலக ஆவணக் கோப்பு, எக்செல் ஆவணக் கோப்பு அல்லது மைக்ரோசாஃப்ட் ஒஃபீஸ் தொகுப்பு தொடர்பானஆவணக் கோப்புகளின் ஒரு இணைப்பாக உள்ளது. பயனர்கள் குறித்த இணைப்பைத் திறக்கும்போது, மேக்ரோக்களை இயக்குமாறு பயனர் கேட்கப்படுவர்.
இதன்போது மேக்ரோ-இயக்கப்பட்ட ஆவணங்கள் தீங்கிழைக்கும் நிரல்களை நிறுவலாம் அல்லது தாக்குதல் நடத்துபவர்களை கணனிகளுடன் இணைக்கவும் தனிப்பட்ட தரவை சேதப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.
எனவே அறியப்பட்ட தொடர்பு என்ற வகையில் வரும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு பயனர்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணைப்பில் மேக்ரோக்களை இயக்குமாறு கேட்கும் போது பயனர்கள் மேக்ரோக்களை அதனை இயக்குவதைத் தவிர்க்குமாறும் இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு கோரியுள்ளது.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவிக் கொ ட்டுக்கு இலக்காகிய நிலையில் சி கிச்சை ப லனின்றி 3 வ யதுச் சி றுமி ம ரணமடைந்துள்ளார்.
நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் இன்று (08.09.2020) மதியம் 12.30 மணியளவில் குளவி கொ ட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய் , இரு குழந்தைகளுடன் அவரின் மகளும் சென்றுள்ளனர். காணியில் இருந்த மரம் ஒன்றினை வெ ட்டிய சமயத்தில் மரத்தினுள் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவிகள் அவர்கள் நால்வர் மீது கொ ட்டியுள்ளது.
குளவிக்கொ ட்டுக்கு இலக்காகிய அவர்கள் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாய் (வயது 61), மகள் (வயது 36) , மகளின் பிள்ளைகள் (வயது -03) , (வயது 3மாதம்) ஆகியவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரப்பட்டது.
இந்நிலையில் 6ம் வாட்டில் அனுமதிப்பட்டிருந்த 3 வ யது சி றுமி இன்று (08.09) மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளார். உ யிரிழந்த சி றுமியின் ச டலம் பி ரேத ப ரிசோத னைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பி ரேத அ றையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ப டுகாயம டைந்த தாய், மகள், மகளின் 3மாத கு ழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் ம ரண த ண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள சோகா மல்லி என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர, இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் நடந்த கொ லை சம்பவம் ஒன்று தொடர்பாக இரத்தினபுரி மேல் நீதிமன்றம் அண்மையில் அவருக்கு ம ரண த ண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து வெலிகடை சி றைச்சாலையில் த டுத்து வைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்க நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்வதற்கு சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி மறுத்திருந்தது.
இதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை ஜயசேகர தாக்கல் செய்திருந்ததுடன் அதனை விசாரித்த நீதிமன்றம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்குமாறு சி றைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பா துகாப்பு நாடாளுமன்றத்திற்கு வந்த பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு இராணுவ நீதிமன்றத்தினால் 30 மாதங்கள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு சத்தியப் பிரமாணம் செய்திருந்த நிலையிலும் அவருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும் ம ரண த ண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக இன்று உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் தூ க் கி ல் தொ ங்கிய நி லையில் இ ளைஞன் ஒ ருவரின் ச டலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
இன்று (08.09.2020) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 22வயதுடைய ரஞ்சித் வசந் என்ற இளைஞன் திருமணம் முடிந்து மனைவியுடன் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கை பகுதியில் வசித்து வருகின்றார்.
குறித்த இளைஞனின் மனைவி நான்கு மாத கற்பிணியாக காணப்படுவதினால் அவர் இன்று (08.09) காலை நெடுங்கேணி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந் நிலையில் தனிமையில் குறித்த இளைஞன் இருந்துள்ளார்.
மாலை 5.00 மணியளவில் இளைஞனின் சகோதரன் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட சமயத்தில் இளைஞர் தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் ச டலமாக கா ணப்பட்டதினை அவதானித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த 03.09.2020ம் திகதியும் தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்று (08.07.2020) விடுவிக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர்.
இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் கொழும்பு, கம்பகா, களுத்துறை, பொலனறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, குறித்த 157 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னதம்பனைக்குளம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோ த லி ல் பெண் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சின்னத்தம்பனைக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் குறித்த சம்பவம் நேற்று (07.09.2020) இரவு இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் இரு பிரிவினருக்கு சின்னத்தம்பனை குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோ த லா க மா றியதுடன் வா ள்வெ ட்டு ச ம்பவமும் இ டம்பெற் றுள்ளது.
குறித்த சம்பவம் காரணமாக பெண் உட்பட ஐவர் ப டுகா யமடைந்த நிலையில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதன் போது 21,32,40,40,43 வயதுடைய ஐவரே இவ்வாறு ப டுகாயம டைந்தவர்களாவார்கள். சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக சற்று முன்னர் இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இரண்டாவது முறை ஆரம்பித்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வேகத்தில் தீப்பரவினால் வெ டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
கப்பல் வெ டித்தால் இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் 2000 கிலோ கிராமிற்க்கும் அதிகமான திரவ வகை ஒன்றை விமான மூலம் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக வெளிநாட்டில் இருந்து ஆய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கப்பலில் 27 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவினால் 3 பிள்ளைகளின் தந்தை உ யிரிழந்துள்ளதாக தெரிவித்து அவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் க த றி அ ழுததுடன் ச டலத்தினையும் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று (08.09.2020) மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் நாய் கடித்தமைக்கான தடுப்புசி ஏற்றுவதற்காக இன்று (08.09) காலை 3 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சிவபாலன் என்பவர் சென்றுள்ளார். தடுப்புசியினை ஏற்றிய அவர் 10.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய அவர் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தினையும் உட்கொண்ட பின்னர் உறங்கிய அவருக்கு நெஞ்சு வருத்தம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் 11.15 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக 11.30 மணியளவில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியர்கள் அவருக்கு 30 நிமிடங்களாக சிசிக்சையளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே அவர் உ யிரிழந்துள்ளதாகவும் அவருக்கு தடுப்பூசி ஏற்றும் சமயத்தில் சீரான முறையில் ப ரிசோ தனை மேற்கொள்ளவிள்ளை எனவும் தெரிவித்து அவரின் உறவினர்கள், பிள்ளைகள் வைத்தியசாலை முன்றலில் க தறி அழுததுடன் சடலத்தினையும் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இ றந்தவருக்கு சிகிச்சை மேற்கொண்ட அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியரை தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில், அவரை எமது பிரிவுக்கு கொண்டு வந்த சமயத்தில் அவருக்கு இதயத்துடிப்பு காணப்படவில்லை.
மற்றும் தானாக சுவாசிக்கும் தன்மையும் இருக்கவில்லை. அதன் பின்னர் நாம் எம்மால் முடிந்தளவு சிகிச்சையளித்தோம் எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. ம ரண வி சாரணை முடிவுகளின் பின்னரே ம ரணத்திற்கான காரணத்தினை தெரிவிக்க முடியுமென தெரிவித்தார்.
எனினும் உறவினர்கள் சடலத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்து அவசர சிகிச்சை பிரிவு முன்பாக கூடியுள்ளமையினால் வைத்தியசாலையில் ப தற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
டுபாயிலிருந்து வருகை தந்த ஒருவர் நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உ யிரிழந்துள்ளார். இதன்போது 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவரே நேற்று நுவரெலியா வைத்தியசாலையில் உ யிரிழந்துள்ளார்.
கடந்த 01.09.2020 அன்று டுபாயில் கடமையாற்றிய நிலையில் இவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவர் ஒருவகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் நாடு திரும்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு சுகவீனம் ஏற்படவே கடந்த 02.09.2020 அன்று நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உ யிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன்,உடலில் ஏற்பட்ட வைரஸ் பரவல் மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகவே இவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் உ யிரிழந்தவர் நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
த மிழகத்தில் த ங்கையை கா தலித்து, நெ ருக் கமாக இ ருந்துவி ட்டு கை வி ட்ட இ ளைஞ ருக்கு, உ டந் தையாக இ ருந்த ந ண்பனை பா திக்க ப்பட்ட பெ ண் ணின் ச கோ த ர ர் கொ லை செ ய் த ச ம் ப வ ம் த ற்போ து இ டம்பெற்று ள்ளது.
ப ண்ருட்டி அ டுத்த தி ருவதிகை ப குதியை சே ர்ந்தவர் சக்திவேல். இ வர் அ தே ப குதியை சே ர்ந்த க ல்லூரி மா ணவி ஒ ருவரை கா தலித்து அ வருடன் ஒ ன்றாக இ ருந்து வி ட்டு, அ தன் பி ன் அ வரை தி ருமணம் செ ய் ய ம றுத்து ள்ளார்.
இ தனால் பா தி க் க ப் ப ட் ட அ ந்த பெ ண், அ ங்கிரு க்கும் கா வல் நி லைய த்தில் பு கா ர் கொ டுத்தார். அ தன் அ டிப்படையில், பொ லிசார் சக்திவேலை கை து செ ய் து சி றையில் அ டைத்த னர்.
இ ந் நி லையில் நே ற்று மா லை சக்திவேலின் ந ண்பர் சாந்தகுமார் திருவதிகை பே ருந்து நி லையம் அ ருகே நி ன்று கொ ண்டிரு ந்த போ து பா திக்க ப்பட்ட பெ ண்ணின் ச கோதரன் ஞானவேல் ம ற்றும் அ வரது ஆ தரவா ளர்கள் 5 பே ர் சே ர்ந்து எ ன் த ங்கையின் வா ழ்க்கையை நா ச மா க் கி ய சக்திவேலுக்கு உ டந்தையாக இ ருந்தது நீ தான் எ ன்று கூ றி சாந்த குமாரை அ டி த் து ள் ள ன ர்.
இ தன் கா ரணமாக கா யம டை ந் த சாந்தகுமாரை அ ருகில் இ ருந்தவர்கள் ம ருத்துவம னையில் அ னுமதித்து ள்ளனர். அ ங்கு அ வரின் உ டல்நி லை மி கவும் மோ ச மா க இ ருந்ததால், உ யர் சி கிச்சை க்காக க டலூர் அ ரசு ம ருத்துவம னைக்கு கொ ண்டு வ ரப்ப ட்டு தீ வி ர சி கிச்சை அ ளிக்கப்ப ட்டது.
இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் ஒருவர் த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் ப வ த் தில், தன்னுடைய காதலன் மற்றும் வருங்கால மாமியாரிடம் கெஞ்சிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ராம்ஸி. 24 வயது மதிக்கதக்க இவர் கடந்த வியாழக்கிழமை இவருடைய காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், வீ ட்டில் தூ க் கு மா ட் டி த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.
இந்நிலையில், தற்போது இந்த பெண் அவருடைய காதலர் என்று அறியப்படும் பல்லிமுக்குவை சேர்ந்த ஹரிஷ்(24) என்பவரிடமும், அவருடைய வருங்கால மாமியாரிடம் போனில் க ண்க லங்கி பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ராம்ஸி த ற் கொ லை தொ டர்பாக ஹரிஷ் கைது செய்யப்பட்டு வி சாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில், ஹரிஷிடம் நான் என்ன த வறு செய்தேன்? நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? நீங்கள் என்னை வேண்டாம் என்று வேறு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்.
இந்த சமயத்தில் நான் எப்படி அமைதியாக இருக்க முடியும். எனக்கு இரண்டு விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள், இல்லையெல் நான் வாழ விரும்பவில்லை என்று அ ழுது கொண்டே கூறுகிறார்.
ஆனால் ஹரிஷ், அந்த பெண்ணின் பேச்சிற்கு கொஞ்சம் கூட செவி சாய்க்காமல், அலட்சியமாக சரி என்று பதில் சொல்லிவிட்டு, மறுநாள் 12 மணி வரை சிந்திக்க அவகாசம் கொடுக்கும் படி கேட்கிறார்.
இதையடுத்து, ராம்ஸி, ஹாரிஸின் தாயிடம் போன் உரையாடலில் பேசுகிறார். அப்போது ஹரிஷின் தாய், இது ஒரு நல்ல முடிவு, நீ திருமணம் செய்ய ஒரு நல்ல பையனைத் தேட வேண்டும். ஒரு நல்ல குடும்பத்தில் வாழ வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையுடன் முன்னேற வேண்டும். உங்கள் மனதை கடினமாக்குங்கள்.
அவரது அப்பா உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார், உங்கள் பெற்றோர் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும், எங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை நான் சொல்லக்கூடியது இதுதான் என்று ராம்ஸியிடம் கூறுகிறார்.
மேலும், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறது என்று கூறுகிறார்.
ஆனால், ராம்ஸி, நான் வேறொருவருடன் வாழ விரும்பவில்லை. நான் உங்கள் மருமகளாக வாழ விரும்புகிறேன், அவர் தனது அன்போடு என்னிடம் வந்தார். அவர் என்னுடன் இவ்வளவு காலம் இருந்தார், என்னை கர்ப்பமாக்கினார் என்பது உங்களுக்குத் தெரியும்,
பிறகு நீங்கள் என்னிடம் எப்படி இப்படி பேச முடியும்? புதிய உறவில்(பையனுக்கு வேறொரு திருமணம்) நீங்கள் ஆர்வமாக இருந்தால், வளைகாப்பை ஏன் நடத்தினீர்கள்? என்று கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த ஹாரிஸின் தாய் ராம்சியிடம் பரவாயில்லை, அவன் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹாரிஸை ராம்ஸி கேட்டுக் கொண்டார். தனக்கு க ருக்க லைப்பு செய்ய வேண்டும் என்று ஹாரிஸ் வ ற்புறு த்தினார்,
மேலும் அவர் தனது சொந்த பட்டறையைத் தொடங்கிய பின்னரே ஒரு குடும்பத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று அவர் கூறியதையடுத்து, ராம்ஸி கருவை கலைத்துள்ளார்.
ஹரிஷ் எப்படியும் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக்கையில் வாழ்ந்து வந்தேன். ஆனால், நீங்கள் எனக்குத் தேவைப்படும்போது என்னைப் பயன்படுத்தினீர்கள்,
இப்போது என்னை வேண்டாம் என்று சொல்கிறீர்கள், எனக்கு ஏதேனும் நேர்ந்தால், என் உடலைக் கூட பார்க்கக்கூட வர வேண்டாம் என்று ராம்ஸி, ஹாரிசிடம் கூறிவிட்டு வைக்கிறார்.
கொழும்பில் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய விபத்து வெ ட்டப்பட்ட கை, கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக சிறுவனின் கை மீட்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்களின் பா துகாப்பு தொடர்பில் பெற்றோரிடம் உள்ள பொறுப்பு தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திடீர் விபத்துக்குள்ளான நிலையில், 3 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் வலது கையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவர் வடை தயாரிப்பதற்கான கலவை தயாரிக்கும் இயந்திரத்தை செயற்படுத்தியுள்ளார்.
இதன்போது சிறுவனின் கை இயந்திரத்திற்குள் சிக்கியமையினால் கையின் எலும்புகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதுடன் கையில் நிறைய வெ ட்டுக் கா யங்களும் ஏற்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடியாக சிறுவனுக்கு சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 8 மணித்தியாலங்கள் போ ராடியே வைத்தியர்களால் சிறுவனின் கையை மீட்க முடிந்துள்ளது.
பிள்ளைகள் தொடர்ந்து எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உ யிரிழந்த நபர் உ யிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டமையினால் கு ழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் உயிருடன் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்த போதும், வைத்தியசாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.
நெல்லியடி – இராஜ கிராமத்தை சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறைக்கு அனுப்பபட்டுள்ளது. பி ரேத அ றைக்கு சென்ற உறவினர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து பிரேத அறையிலிருந்து உடலை வைத்தியசாலைக்குள் உறவினர்கள் கொண்டு சென்றிருக்கின்றனர். எனினும் அவர் இ றந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே உ யிரிழந்துள்ளார். எனினும் உறவினர்களால் வைத்தியசாலையில் கு ழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம்.
இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் க ண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
600க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம்.
அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர். விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை வைத்தியசாலையில் இருந்துள்ளனர். 662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.
5க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன. இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா தெரிவித்துள்ளதாவது,
தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.
இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அரிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது” என அவர்கள் கூறினர்.