திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லை : இளம்தம்பதிக்கு நடந்த விபரீதம்!

இளம்தம்பதி

இந்தியாவில் வீட்டில் இருந்த இளம் தம்பதியை ம ர்ம ந பர்கள் து ப்பாக் கியால் சு ட் டு கொ லை செ ய்துள்ள ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சுக்பீர் (28). இவர் மனைவி மோனிகா (26). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சுக்பீர் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் நபர் வந்து அழைப்பு மணியை வெகுநேரமாக அடித்தும் யாரும் திறக்கவில்லை.

இதனால் உள்ளே சென்று அவர் பார்த்த போது அ திர்ச்சியடைந்தார். காரணம் சுக்பீரும், மோனிகாவும் இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கிடந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி வி சாரணை ந டத்தினார்கள். பொலிசார் கூறுகையில், சுக்பீர் வீட்டுக்கு 4 பேர் பைக்கில் வந்துள்ளனர்.

இது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. பின்னர் இருவரையும் க ட்டிபோட் டுவிட்டு சு ட் டு கொ ன்றுள் ளனர், அவர்கள் வீட்டில் இருந்து பணம், நகைகள் கொ ள்ளையடிக்க ப்பட்டுள்ளது.

இது கொ ள்ளைக்காக ந டந்த கொ லையா அ ல்லது பொலிசாரை திசை திருப்ப நகை கொ ள்ளையடிக்க ப்பட்டதா என விசாரித்து வருகிறோம்.
விரைவில் கு ற்றவா ளிகளை கைது செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

 

வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற் கொ லை : நடந்த வி பரீதம்!!

இளம்பெண்

பெற்றோர் தி ட்டியதால் வீட்டில் இருந்த இ ளம்பெ ண் திடீரென த ற் கொ லை செ ய்து கொ ண்ட து யர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், கூலித் தொழிலாளியான இவரது மகள் சந்தியா(வயது 20).

அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது ம ண்ணெண் ணைய் ஊ ற்றி தீவை த்துக் கொ ண்டார்.

சந்தியாவின் அ லறல் ச த்தம் கே ட்டு ஓ டி வ ந்த உ றவினர்கள் உ டனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவிகித தீக்கா யங்களுடன் அ னுமதிக்கப்பட்ட சந்தியாவுக்கு தொடர் சி கிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.

இந்நிலையில் பொலிசார் ந டத்திய வி சாரணையில், வீட்டு வேலைகள் செய்யாதது குறித்து தி ட்டியதால் கோ பத்தில் த ற் கொ லை செய்து கொண்டதாக சந்தியாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பேஸ்புக்கில்..

தமிழகத்தில் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் கணவன் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க கணவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்நிலையில், அவர் மனைவியின் புகைப்படத்தை மட்டும் தவறாக சித்தரித்து, மார்பிங் செய்து வேறொரு பேஸ்புக் பக்கத்தில் சிலர் பதிவு செய்துள்ளனர்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அந்த கணவர் உடனடியாக அந்த பேஸ்புக்கின் அட்மினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அந்த புகைப்படம் உடனடியாக நீக்கப்பட்டு, மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்போவதாக கூற, உடனே அந்த நபர்கள் கூலிப்படையை ஏவி கொ லை செய்துவிடுவோம் என்றும்,

மனைவியை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பாவிட்டால் இன்னும் சில படங்களை மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மி ரட்டியுள்ளனர்.

அதன் பின் அவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, பொலிசார் குறித்து பேஸ்புக்கின் பக்கத்தை ஆய்வு செய்தனர். அதில் மயிலாடுதுறையை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சிவா என்பவரை பிடித்து வி சாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சிவா ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதும், மயிலாடுதுறை பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனதும் தெரியவந்தது.

இப்படி முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரித்து தனது போ லியான பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு மி ரட்டுவதை சிவா வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இது போன்று வேறு யாரிடமும் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து அறிவதற்காக சிவாவிடம் பொலிசார் தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்!!

பட்டதாரிகள்..

வேலை வாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் செம்படம்பர் மாதம் 2ஆம் திகதி வழங்க திட்டமிட்டுள்ள முதலாம் கட்டத்தில் 12 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளடக்கப்படவில்லை என பட்டதாரிகளின் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களை புறந்தள்ளாது பயிற்சிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரியராச்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1019.12.01 திகதி செல்லுப்படியான மேலும் 12 ஆயிரம் பட்டதாரிகள் இந்த பயிற்சியில் உள்ளடக்கப்பட வேண்டும். 2020 பெப்ரவரி 22ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான அனைத்து பட்டதாரிகளுக்கும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் சந்தன சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

 

மன்னார் மடு அன்னையின் ஆவணி திருவிழா!!

ஆவணி திருவிழா

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை சிறப்பாக இடம் பெற்றது.

இன்று சனிக்கிழமை காலை 6.15 மணியளவில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க,

அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

இந்த நிலையில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையிடம் ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

அமைச்சுகளின் எதிர்வரும் திட்டங்களை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுத்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் கண்கானிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பிரிவுகளின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு தயார் என அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய லெபனான் உட்பட மேலும் 3 நாடுகளை சேர்ந்த 209 இலங்கையர்கள் நேற்று மற்றும் இன்றைய தினம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க ஆசையாக இருந்த தாய்க்கு நடந்த துயரம்!!

தாய்க்கு நடந்த துயரம்..

தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பவித்ரா கர்ப்பமடைந்த நிலையில், அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோசத்தில் ஒட்டு மொத்த குடும்பமே மகிழ்ச்சியாக இருக்க, ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

ஏனெனில், குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் பவித்திராவுக்கு அதிகமான இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றும் புரியாமல் தவித்த உறவினர்கள் பவித்திராவை உடனடியாக வேறொரு தனியார் மருத்துவமனைக்குக் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு போதிய வசதிகள் இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் பவித்ராவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், பவித்ரா ஏற்கனவே இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த பெற்றோர், அந்த சோ கத்திலே பவித்ராவுக்கு பிரசவம் நடைபெற்ற மருத்துவமனைக்கு சென்று உங்களின் சிகிச்சை குறைபாடு காரணமாகத் தான் இ றந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ப ரபரப்பு நிலவியதால், உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 120 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் (P.C.R பரிசோதனை) 3 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட துபாய் நாட்டில் இருந்து வருகைதந்த 3 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் : போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் -2 பேர், போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 14 பேர்.

முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம் – 98 பேர் (மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது), ஆதார வைத்தியசாலை வல்வெட்டித்துறை – 3 பேர், பொது வைத்தியசாலை கிளிநொச்சி – 3 பேர்,

சமூகங்களிக்கிடையில் பொதுவாக கொரோனா தொற்று இல்லாத சூழலில் அரபு நாடுகளில் இருந்து வருபவர்களிற்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

-தமிழ்வின்-

வவுனியாவிற்கு படையெடுத்துள்ள புதியவகை நாரைகள்!!

நாரைகள்..

வவுனியா குளத்தில் புதியவகை நாரைக் கூட்டங்கள் இன்று வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

வரட்சி காலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி படையெடுக்கின்றமை வழமையாக காணப்படுகின்றது.

அந்தவகையில் இம்முறை புதிய வகையை சேர்ந்த நாரைக்கூட்டங்கள் வவுனியா குளத்தை நோக்கி வந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

 

துள்ளிவிளையாடிய 4 வயது கு ழந்தைக்கு நடந்த வி பரீதம்!!

கு ழந்தைக்கு..

சென்னையில் சூளைமேடு பகுதியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி என்பவர் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது குழந்தை இருந்துள்ளது. நேற்றிரவு குழந்தை பாத்ரூம் செல்ல வேண்டும் என்று தெரிவிக்க தக்ஷிணாமூர்த்தி தனது மகனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், உள்ளே சென்று அம்மாவுடன் தூ ங் கு எ ன்று கூ றிவிட்டு, வீ ட்டிற்கு வெ ளியே வ ந்து அ மர்ந்துள்ளார். அப்பொழுது சிறுவன் ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

ஈ ர கை யுடன் சோ பா மீ து ஏ றி ஃபேன் சு விட்சை போ ட்டு இ ருக்கின்றார். அ ப்போது மி ன்சா ரம் தா க் கி ய தில் கு ழந்தை தூ க் கி வீ சப்ப ட்டு ம யக் கம் ஆ கியது.

சி றிது நே ரத்தில் ம கனை தே டி வ ந்த தா ய் அ சைவ ற்று கு ழந் தை கி டப்ப தை பா ர்த்து அ லறி ய டித்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த கு ழந்தை உ யிரிழந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

க வனக்குறைவால் ம கனை இ ழந்த பெ ற்றோர் க தறி அ ழுது வ ருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மொ த்த கு டும்பத்துக்கும் ஐ ஸ் கீ ரீமில் பா ல் ஊ ற்ற நி னைத்த அ ண்ணன்!!

இந்தியாவில்..

கேரளா மாநிலத்தின் காசார்கோடு மாவட்டத்த பென்னி – பெஸ்ஸி தம்பதிகளுக்கு ஆன் மேரி (16) என்ற மகளும், ஆல்பின் (21) என்ற மகனும் உள்ளனர். ம கன் ஆ ல்பின் போ தை ப ழ க் கத்துக்கு ஆ ளாகி த வ றா ன சி ந்த னை களுக்கு ஆ ளா கி உ ள்ளான்.

மே லும் த ன்னுடைய கு டும்பத்தை கொ லை செ ய்துவி ட்டு த னியாக வா ழவும் மு டிவு செ ய்துள்ளான். அதன்படி, இ ணையத்தில் எ லி ம ருந்து ப ற்றி தே டி, அ ந்த ம ருந்தை வா ங்கி வீ ட்டில் வை த்து இ ருந்த ஐ ஸ் கீ ரிமில் க லந்து வை த்து உ ள்ளான் ஆ ல்பின்.

இ தனை அ றியாத த ந்தை பெ ன்னியும், ச கோதரி மே ரியும், தா ய் பெ ஸ்ஸியும் அ ந்த வி ஷம் க லந்த ஐ ஸ் கீ ரிமை சா ப்பிட்டுள்ளனர். வி ஷம் க லந்த ஐ ஸ் கீ ரிமை சா ப்பிட்ட மூ ன்று பே ருக்கும் உ டல் நி லை பா திக்கப்பட்டு ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டனர்.

இ தில் ச கோதரி மே ரி உ யிர் இ ழக்கவே, ச ந்தேகம் அ டைந்த போ லீசார் அ வரின் உ டலை பி ரேத ப ரிசோதனை செ ய்துள்ளனர். அ தில் அ வரின் உ டலில் வி ஷம் இ ருந்தது க ண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் ஆல்வின் வீட்டிற்கு சென்று விசாரணையில் செய்ததில், ஆல்பின் உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளான். இதனையடுத்து போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆல்வின் தாய் தந்தைக்கு இருவருக்கும் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கே ரளா மா நிலத்தில் பெ ரும் அ திர்ச்சியையும், ப ரப ரப்பையும் உ ண்டாக்கியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்!!

ஆபத்தான பொருள்..

அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் சோதனையிட்ட போது இந்த பார்சலில் ஒரு வகையான போ தைப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

67 கிராம் குஷ் க ஞ்சா என்ற போ தைப் பொருள் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 4 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது. அந்த போ தைப் பொருளுக்கு இளைஞர்கள் மிக வேகமாக அடிமையாகுவதாக தெரியவந்துள்ளது.

இது இளைஞர்களுக்கு மத்தியில் வேகமாக பரவும் போ தைப் பொருள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போ தைப்பொருள் ஆபத்தான பொருளாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம் : சோகத்தில் திரையுலகம்!!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்..

பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால், உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி. தற்போது 74 வயதான இவருக்குக் காய்ச்சல், சளி ஏற்பட்டதால் இந்த மாதம் 5 – ம் தேதி கொரோனா சிகிச்சை செய்துகொண்டார்.

சோ தனையில் அவருக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான காய்ச்சல் மட்டும் இருந்ததால் வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், வயோதிகம் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறத் தொடங்கினார் எஸ்பிபி. இதை, அவரே சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவ்வபோது அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

நேற்று வரை நல்ல உடல் நலத்துடன் இருந்த எஸ்.பி. பியின் உடல்நிலை நேற்றிரவு முதல் மோசமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, உடல் நிலை மோசமாகியிருப்பதால் எஸ்.பி.பி. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ,எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு அமோக வரவேற்பு!!

கு.திலீபன்..

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், புதிய பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று (14.08.2020)) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா அச்சக சங்க நண்பர்கள் மற்றும் வர்த்தக நண்பர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாள வாத்தியத்துடன் வாடி வீட்டுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், வர்த்தகர்கள், அச்சக உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு : மகிழ்ச்சியில் பட்டதாரிகள், குறைந்த வருமானம் பெறுவோர்!!

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு..

பொதுத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்காக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சில வாரங்களில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

தெரிவு செய்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கை பெப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கான செயலணி ஒன்றும் நிறுவப்பட்டது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மன்னாரில்..

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாத்தியில் இன்று காலை சடலம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்த நிலையில், குறித்த நீர் நிறைந்த பாத்தியில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதோடு, பெண்ணின் உடலின் பலத்த காயங்கள் காணப்படதுடன் இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவரின் பாதணி , உட்பட சில தடயப் பொருட்களையும், சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் கொ லை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம் சடலப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.