இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4388
பொதுஜன பெரமுன – 2771
தமிழ் மக்கள் கூட்டணி – 736
ஈபிடிபி- 662
தமிழ்க் காங்கிரஸ் -500
தமிழர் சமுக ஐனநாயக கட்சி- 366
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 12700
செல்லுபடியான வாக்குகள் 11948
நிராகரிக்கப்பட்டவை – 422.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் சமூக ஐனநாயக கட்சி – 160
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 389
ஐக்கிய தேசிய கட்சி -14
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 1470
பொதுஜன பெரமுன -1278
தமிழ்க் காங்கிரஸ் – 243
ஐக்கியமக்கள் சக்தி – 173
ஈபிடிபி -172
வாக்கெண்ணல் நிலையம் வவுனியா – 26
தமிழர் சமூக ஐனநாயக கட்சி- 307
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 350
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 1810
பொதுஜன பெரமுன -589
தமிழ்க் காங்கிரஸ் – 251
ஐக்கியமக்கள் சக்தி – 265
ஈபிடிபி – 329
நிலையம் வவுனியா – 31
தமிழர் சமூக ஐனநாயக கட்சி- 403
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 345
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 833
பொதுஜன பெரமுன-1098
தமிழ்க் காங்கிரஸ் – 90
ஐக்கியமக்கள் சக்தி – 1149
ஈபிடிபி-190
வாக்கெண்ணல் நிலையம் வவுனியா -21
தமிழர் சமூக ஐனநாயக கட்சி – 267
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 240
ஐக்கிய தேசியக் கட்சி – 14
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 897
பொதுஜன பெரமுன – 1520
தமிழ் காங்கிரஸ் 85
பம்பைமடு, சிவபுரம் , கச்சகொடி மாமடு,
வாக்கெண்ணல் நிலையம் வவுனியா – 17
தமிழர் சமூக ஐனநாயக கட்சி – 252
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 240
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 1599
பொதுஜன பெரமுன – 846
தமிழ் காங்கிரஸ் – 368
ஐக்கிய மக்கள் சக்தி – 311
ஈபிடிபி – 349
தமிழர் சமூக ஐனநாயக கட்சி – 464
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 284
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 1227
பொதுஜன பெரமுன – 881
ஐக்கியமக்கள் சக்தி – 730
ஈபிடிபி – 254
தமிழர் சமூக ஐனநாயக கட்சி – 10
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 56
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 398.
பொதுஜன பெரமுன – 190
தமிழ் காங்கிரஸ் 30
ஐக்கிய மக்கள் சக்தி- 124
ஈபிடிபி-58
ஐக்கிய தேசியக் கட்சி – 4
வாக்கெண்ணல் நிலையம் வவுனியா – 28
தமிழர் சமூக ஐனநாயக கட்சி – 436
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 252
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 1017
பொதுஜன பெரமுன – 1324
தமிழ் காங்கிரஸ் 115
ஐக்கிய மக்கள் சக்தி – 552
ஈபிடிபி-156
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பூர்வீக இடமாக கொண்ட தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் இரஞ்சன் அனித்திரா (வயது19) என்ற மாணவியே உ யிரிழந்தவராவார்.
கடந்த திங்கட்கிழமை தனது சக பல்கலைக்கழக நண்பிகளுடன் கடலில் நீராடச்சென்றவேளையே நீரி மூழ்கி அவர் பரிதாபகரமாக உ யிரிழந்தார்.
பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உ யிரிழந்த நிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆ பத்து இன்றி த ப்பியுள்ளனர்.
அ ப் பெ ண் யா ர் எ ன தெ ரியாத நி லையில், ச டலத்தின் அ ங்க அ டையாளங்களை கொ ண்டு பொ லிசார் தீ விர தே டுதல் வே ட்டையில் ஈ டுப ட்டனர்.
இ தன் போ து அ லிகரை சேர் ந்த பெ ண் ஒ ருவர், த ன்னுடைய ம கள் வாரிஷா எ ன்று அ டையாளம் கா ட்டினார். மே லும் மா மியாரும், க ணவரும் கொ டு மை ப் ப டு த் தி த ன்னுடைய ம களை கொ ன் று வி ட்டதா கவும் கு ற்றம்சாட் டினார்.
இ தனையடுத்து பொ லிசார் வி சாரணை ந டத்தி வாரிஷாவின் க ணவர் ம ற்றும் மா மியாரை க டந்த 28 ம் தி க தி சி றையில் அ டைத்தனர்.
இ தற்கிடையே இ றந்த தாக கூ றப்பட்ட பெ ண் வாரிஷா உ யி ரு ட ன் வ ந்தார், இ தில் அ தி ர் ச் சிய டை ந் த பொ லிசார் வாரிஷாவிடம் வி சாரணை ந டத்தினர்.
அ ப் போ து, மா மியார் கொ டு மை தா ங் கா ம ல் க டந்த 24 ம் தி க தி வீ ட்டை வி ட்டு செ ன்று த னியார் நி றுவனத்தில் வே லை பா ர்த்ததாக தெ ரிவித்து ள்ளார். இ ந்நிலை யில் சூ ட்கேசி ல் அ டைக்க ப்பட்ட பெ ண் யா ராக இ ருக்கும் எ ன பொ லிசார் தீ விர வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.
கா தல் தி ருமணம் செ ய்த இ ளைஞர் ச டலமாக மீ ட்கப்ப ட்ட ச ம்பவத்தில் மா மனாரே அ டி த் து க் கொ ன் ற து தெ ரியவந்துள் ளது. தருமபுரியின் ஒட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்தவர் விஜய், பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு உறவுக்கார பெ ண்ணான ராஜேஸ்வரிக்கும் ப ழக்கம் ஏ ற்பட்டது, இவர்களது கா தலுக்கு பெ ற்றோர் எ திர்ப்பு தெ ரிவித்த தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வீ ட்டுக்கு தெ ரியாமல் தி ருமணம் செ ய்து கொ ண்டனர்.
திருமணம் முடிந்து மறுநாள் ஊருக்கு வந்த போது, பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர் ராஜேஸ்வரியின் பெற்றோர். அதில், தனது ம களுக்கு முறைப்படி தி ருமணம் செய்து வைப்பதாக கூறி ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
முதலில் மூன்று மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறியுள்ளனர், அடுத்த கொ ரோனாவை கா ரணம் கா ட்டி தி ருமணத்தை த ள்ளிப் போ ட்டுள்ளனர்.
இ தற்கிடையே விஜய்யும் வ ருமானம் இ ல்லாமல் இ ருந்துள்ளார், தன்னுடைய ம னைவியை அ னுப்புமாறு விஜய் கே ட்டும் ராஜேஸ்வரியின் பெ ற்றோர் ம றுத்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேஸ்வரியின் த ந்தை முனிராஜ் த னக்கு சொ ந்தமான மா ங்காய் ம ண்டிக்கு வ ருமாறு விஜய்க்கு கடந்த 1ம் திகதி அழைப்பு விடுத்தார்.
மா மனாரை பா ர்க்க சென்ற விஜய் கும்மனூர் அ ருகே ச டலமாக க ண்டெடுக்கப்ப ட்டார். இ து கு றித்து வ ழக்குப்ப திவு செ ய்த போ லீசார் மா மனார் ம ற்றும் அ வரது உ றவினர்கள் என 6 பே ரிடம் வி சாரணை ந டத்தி வ ந்தனர்.
வி சாரணையில் மா மனார் த ரப்பினரே ம ருமகனை த லை யி ல் இ ரு ம் பு க ம் பி யா ல் அ டி த் து கொ ன் று வி பத்து ந டந்ததை போ ன்று நா டகமாடி யது தெ ரியவந்தது.
ச ரக்கு வா கனத்தில் உ டலை ம றைத்து அ தன் மீ து த க்காளி பெ ட்டிகளை அ டுக்கி எடுத்து சென்று ச டலத்தை வீ சி உ ள்ளனர். மேலும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்தும் பொலிசார் வி சாரணை ந டத்தியதில் விஜய் கொ லை செ ய்யப்ப ட்டது உ றுதியானது.
இதனையடுத்து முனிராஜ் உள்ளிட்ட 6 பே ரையும் கை து செய்யும் ந டவடிக்கையில் பொ லிசார் இ றங்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் பிக் டிக்கெட் குலுக்கல் மூலம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு மேல் வென்றுள்ளார். இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த Dipankar Dey என்ற 37 வயது நபர், ஐக்கியர் அரபு அமீரகத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற Big Ticket Abu Dhabi குலுக்கலில் இவர் 12 மில்லியன் திர்ஹாம், இந்திய மதிப்பில் சுமார் 24,56,33,586 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவர், இந்த தொகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 11 பேருடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருக்கு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திர்ஹாம்களை பெறப்போவதால், அவர்கள் அனைவரும் பரிசு வென்றதில் மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர். துபாய் நிறுவனம் ஒன்று optometrist-ஆக வேலை பார்க்கும், இவர் 9,000 திர்ஹாம் சம்பளமாக பெற்று வருகிறார்.
உண்மையிலே இது எனக்கு ஒரு பெரிய செய்தி, ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பணம் என்னுடைய மூன்று வயது மகளின் கல்விக்கு பயன்படும். அதே நேரத்தில் எனது குடும்ப எதிர்காலத்திற்கான சேமிப்பில் இருந்த பணம் இருக்கும்.
சில தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும். முக்கியமாக இந்த தருண நான் என் குடும்பத்தினருடன் இருக்க விரும்புகிறேன். ஆனால் என் மனைவி மற்றும் மகள் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா சென்றனர்.
அவர்களால் திரும்பி வர முடியவில்லை, இருப்பினும் இந்த செய்தியின் மூலம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். கடந்த ஜுலை மாதம் 14-ஆம் திகதி இவர் வாங்கிய டிக்கெட் எண், 041486 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உ யிரிழந்த பெண் செவிலியரின் உ டலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எ திர்ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் கல்லறையில் அவரின் ச டலத்தை வைத்து த வித்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உ யிரிழப்பவர்களின் உ டலை அடக்கம் செய்வதற்கு தமிழகத்தின் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் எ திர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பா திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார்.
இதையடுத்து அவரின் சொந்த ஊரடான நாவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில், உ டலை பு தைப்பதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் படி அவரின் ச டலத்தை கொண்டு வந்தனர்.
ஆனால் கொரோனா தொற்றால் உ யிரிழந்தவரின் ச டலத்தை எங்கள் பகுதியில் புதைக்கவிட மாட்டோம் என்று, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திடீரென்று த கராறில் ஈடுபட்டனர். இது குறித்து தவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனால் உ யிரிழந்த அர்ச்சனாவின் ச டலத்தை கல்லறை அருகே வைத்து கொண்டு உறவினர்கள் த வித்து வந்துள்ளனர். இப்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கிராம மக்கள் ஒப்புக் கொண்டதால், அதன் பின் செவிலியரின் ச டலம் அங்கு புதைக்கப்பட்டது.
பொதுமக்களை கொரோனாவில் இருந்து பா துகாப்பதற்காக தனது உ யிரையும் பொருட்படுத்தாமல் செவிலியராக பணிபுரிந்து ஒருவரின் உடலை அந்த கிராமத்து மக்களே அடக்கம் செய்யவிடாமல் எ திர்ப்பு தெரிவித்து வருவது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிகிச்சை மறுக்கப்பட்டு ம ரணமடைந்த 3 வயது குழந்தையின் உடற்கூறாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்த நந்தினி- ராஜு தம்பதியின் முன்று வயது மகன் பிருத்விராஜ் கடந்த சனிக்கிழமை நாணயம் ஒன்றை விழுங்கியது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோர், ஆலுவா அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்,
அங்கே எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் குழந்தையை, எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை சிறப்பு நிபுணர்கள் எக்ஸ்ரேயை ஆய்வு செய்ததில், குழந்தை விழுங்கிய நாணயம், குழந்தையின் மலக்குடலுக்குள் வந்து ஆசன வாயில் அருகே உள்ளது.
தானாக வெளிவந்து விடும் அறுவை சிசிச்சை தேவையிலை என கூறியதாக தெரிகிறது. வீட்டிற்கு வந்த குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை, உடல் நிலை மோ சமாகவே ப தறிய பெற்றோர் குழந்தையை மீண்டும் ஆலுவா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இ றந்துவிட் டதாக தெரிவித்துள்ளனர்.
மூன்று அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை புறக்கணிக்கப்பட்டதால் தான் குழந்தை இ றந்தது என பெற்றோர் கு ற்றச்சாட்டை முன்வைத்து குழந்தையின் உடலை வாங்க மறுத்து போ ராட்டம் நடத்தினர்.
குழந்தையின் கொரோனா முடிவுகளும் எ திர்மறையாக வந்த நிலையில் இன்று குழந்தையின் உ டல், உடற்கூறு ப ரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது குழந்தையின் வயிற்றில் ஒரு 1 ரூபாய் நாணயம் மட்டிமின்றி, மற்றொரு 50 பைசா நாணயம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலை வாங்கிச் சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொல்லம் புதுக்குளத்தில் உள்ள குழந்தையின் பாட்டியின் வீட்டில் இ றுதிச்சடங்கு செய்தனர்.
குழந்தையின் இ றப்புக்கான காரணம் உடற்கூறு ப ரிசோ தனைக்குப் பின்னர் தடயவியல் சோதனை முடிவுகள் வந்தபின்பே தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் திருமணம் செய்தவுடன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்ற தம்பதியின் புகைப்படம் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் பன்னல பிரதேசத்தில் இன்று (05.08.2020) இடம்பெற்றள்ளது.
திருமண ஆடை அணிந்த நிலையில் இந்த தம்பதி தங்கள் வாக்கினை வழங்கியுள்ளனர். விஷாரத தினேஷ் உதயசிறி மற்றும் சமல்கா விஜேசிங்க ஆகிய தம்பதியே இவ்வாறு வாக்களித்துள்ளனர்.
பன்னல, கொட்டுவெல்ல சுதர்ஷனாராம விகாரையில் வாக்களிப்பதற்காக குறித்த தம்பதி செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாக்களிப்பு இன்று நாடு முழுவதும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 77.48 வீத பதிவாகியுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்துள்ளனர்.
பிரதம தலைமைதாங்கும் அதிகாரிகளிற்கு சகலவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.
எனவே பெற்றுக்கொள்ளப்படும் வாக்குப்பெட்டிகள் சீல்செய்யப்பட்ட பின்னர் நாளை காலை 7 மணியளவில் வாக்கு எண்ணுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும், தபால் வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள காமினி மகாவித்தியாலயம் ஆகிய பகுதிகள் கடுமையான பாதுகாப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் நடைபெற்று வந்து மாலையுடன் நிறைவுபெற்றுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் இருவருக்கு மட்டுமே வாக்களிக்க வாக்களிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையிலே இவ்வாறு இருவருக்கான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் குறித்த வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் இன்று காலை மாந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இரண்டு வாக்காளர்களாக உள்ள தொழு நோயாளர்கள் வாக்களிப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு சென்று கடமையினை பூர்த்திசெய்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (05.08.2020) காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பின் பின் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மாலை 6.00 மணி தொடக்கம் கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வவுனியா மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏ9 வீதி மாவட்ட செயலகத்திலிருந்து சுற்றுவட்டம் (வைத்தியசாலை முன்பாகவுள்ள) வரையான வீதியும் மூடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் தற்போது நூறுக்கு மேற்பட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இலங்கை பிரகாசமாக தென்படும் காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. குறித்த புகைப்படம் கடந்த மாதம் 24ம் திகதி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா விண்வெளி வீரர்களான பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கழித்த பின்னர் கடந்த 2ம் திகதி பூமியை வந்தடைந்தனர்.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த மாதம் 24ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இலங்கை பிரகாசமாக தெரியும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
வவுனியா வைரவப்புளியங்குளம் வாக்காளிப்பு நிலையத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிஙகம் வாக்கினை பதிவு செய்தார்.
9வது பாராளுமன்றத்தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்றுவருகின்றது.
வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.