சொர்க்கத்திற்கு செல்வதற்காக 5ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது உடலுக்கு தீமூ ட்டி த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிபாவ பொலேவெவ பகுதியை சேர்ந்த 10 வயதான சத்ரசா குமாரி என்ற சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். உ யிரிழந்த சிறுமி கிரிபாவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.
“உ யிரிழந்தவர் எனது பேத்தியாவார். அவரது தாய் தனது கணவரை விவாகரத்து செய்து மறுமணம் செய்யவுள்ளார். இதனால் பேத்தி என்னுடனேயே வசித்து வந்தார்.
பிராமணர் ஒருவர் தனது உடலுக்கு தீமூ ட்டி சொர்க்கத்திற்கு சென்றதாக செய்தியொன்றை கேட்ட எனது பேத்தியும் தனது உடலுக்கு தீமூட்டிகொண்டதாக” உ யிரிழந்த சிறுமியின் பாட்டி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எதிர்வரும் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் திறக்கும் போது சுகாதார பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமையவும், பணிக்குழுவின் அறிவுரைக்கு அமையவும் செயற்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெரும தெரிவித்துள்ளார்.
இதற்கு உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் கையேடுகளாக பாடசாலைகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றினை அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குள் நுழையும் சந்தர்ப்பம் முதல் மீண்டும் பாடசாலைகள் நிறைவடைந்து வீட்டிற்கு செல்லும் வரையிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.
அதற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும பின்பற்றி செயற்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி வரை எந்தவொரு கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் அதுவரை மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.
இந்தக் காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என நேற்று கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்துவதற்கான மாதிகரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பிய இந்திய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை வந்திருந்து குறித்த இந்திய பிரஜை யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனாா பரவலை அடுத்து அவர் நாடு திரும்ப முடியாதிருந்தார்.
இந்நிலையில், கடந்த 31ம் திகதி அவர் தமிழகம் திரும்பியிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இந்திய பிரஜை சென்றிருந்ததாக கூறப்படும், இணுவில் மற்றும் ஏழாலை பகுதியிலுள்ள மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பாடசாலைகள் திறந்த பின்னர் அதனை நடத்தி செல்லும் காலம் மற்றும் நேரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 3ஆம் மற்றும் 4ஆம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 11.30 வரை பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.
5ஆம் வருப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 12 மணி வரையும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையான பாடசாலை மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி வெளியானது : நான்கு கட்டங்களில் பாடசாலை மீண்டும் ஆரம்பம்!!
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜுன் மாதம்29ஆம் திகதி திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
13ஆம் 11ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடசாலைக்கு வருவதற்கு முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் நடவடிக்கை 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி முதல் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.
அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஷெரீஃப். இவருக்கும், விருதுநகரை சேர்ந்த நசீமா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விருதுநகரில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததையடுத்து, சென்னையில் இருந்து ஷெரீஃப் மற்றும் குடும்பத்தினர் இ பாஸ் வாங்கிக் கொண்டு விருதுநகர் சென்றுள்ளனர்.
அப்போது விருதுநகர் மாவட்ட எல்லையில் ஷெரீஃப்பிற்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கும் நசீமாவிற்கும் நிச்சயிக்கப்பட்ட படி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில மணித்துளிகளிலேயே, அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஷெரிஃப்பிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அதனால் அவரை மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என கூறி அழைத்து சென்றனர். இதனால் மணமக்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் 4 பக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ரெகுபதி (43). மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தியா (14), சஞ்சய் (13) என இரண்டு பிள்ளைகள். கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதமாக வருமானம் இல்லாமல் இருந்த நிலையில் த ற்கொ லை செய்து கொண்டார். இதற்கு முன்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கொரோனா ஊரடங்கால் 4 மாதமாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. அதனால் கடன் வாங்கியதற்கான மாதம் வட்டி பணம், வார, மாதக் குழு கடன்கள், ஆட்டோவிற்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை ஆகியவற்றைச் செலுத்த முடியவில்லை.
தற்போது எல்லாம் என்னை நெ ருக்கி ம ன உ ளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளை இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். என் மறைவிற்குப் பிறகு என் மனைவியிடம் யாரும் பணம் கே ட்டுத் தொ ல்லை கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
முடிந்தால் தமிழக அரசிடமிருந்து உதவி பெற்று அந்தப் பணத்தை என் மனைவியிடம் கொடுத்து உதவிடுங்கள். அமுதா என்னை மன்னித்து விடு. என் அன்பு மகனை நல்ல படியா பார்த்துக்கொள். என் செல்லக்குட்டி சஞ்சய் அப்பா உன் கூடவேதான் இருப்பேன்.
எனது தங்கை ரேவதி எனது பாச மச்சான் மற்றும் உறவினர்கள் அனைவரும் என் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னை மன்னித்து விடுங்கள். ஆட்டோவை விற்று அதற்கான கடனை அடைத்துவிடுங்கள். மேலும் நமது சங்கத்தின் மூலமாகக் கிடைக்கும் உதவித்தொகையை எனது மனைவியிடம் கொடுத்துவிடுங்கள்.
எனது மகனின் மருத்துவச் செலவையும் பார்த்துக்கொள்ளுங்கள். வேறு ஏதேனும் உதவித்தொகை கிடைத்தாலும் அதையும் கொடுங்கள். இதுவரை நான் செய்த த வறுகளை எல்லாம் மன்னித்து என்னை அரவணைத்த நமது சங்கத்தினருக்கு நன்றி.
நமது சங்கத்தினர் முன் நின்று எனது உ டலை அடக்கம் செய்யுங்கள். மீண்டும் ஒரு முறை எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள் என எழுதிவைத்துள்ளார். ரெகுபதியின் சடலத்தை கைப்பற்றியுள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் டிக் டாக் மூலம் இளைஞரை ஏமாற்றி சுமார் 97,000 ரூபாய் மோ சடி செய்த இளம் பெண்ணை பொலிசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் போடி லைன் சூர்யா அப்பார்மென்ட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். 23 வயதான இவர் மதுரை தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் மற்றும் முகநூல் செயலிகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக கல்லூரி விடுமுறை என்பதால் டிக்டாக் செயலியை அளவுக்கு மீறி உபயோகித்த நிலையில், டிக்டாக் செயலி மூலம் திருப்பூரை சேர்ந்த சுசி என்கிற பெண் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் ராமச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து சுசி என்ற அம்முகுட்டியிடம் டிக்டாக் மூலம் அதீத அன்பு காட்டியுள்ளார் ராமச்சந்திரன். சுசியின் முகநூல் பக்கத்திலும் இணைந்து, இருவரும் பேசி வந்துள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட சுசி தனது குடும்பத்தில் பி ரச்சனை எனவும், மருத்துவமனை செலவுக்கு பணம் தேவை எனவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தைகளை நம்பிய ராமச்சந்திரன் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு 97,000 ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளார்.
தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட சுசி, சில நாட்கள் பேசாமல் இருந்ததோடு, முகநூல் மற்றும் டிக்டாக் செயலியில் தலைகாட்டாமல் அணைத்து வைத்ததால், ச ந்தேகமடைந்த ராமச்சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து சுசி மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் தனிப்படை அமைத்து தே டி வந்தனர். மதுரை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், திருப்பூர் அருகே ஆலங்காடு, வீரபாண்டி அருகில் தனது வீட்டில் பதுங்கியிருந்த இளம்பெண் சுசியை காவலர்கள் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து டிக்டாக் மூலம் மோ சடி செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சி றையில் அடைத்துள்ளனர்.
பொலிசாரின் முதற்கட்ட வி சாரணையில், ஆடம்பரமாக வாழ நினைத்த இளம்பெண் சுசி அதற்கு ஒரு கருவியாக டிக்டாக்கை பயன்படுத்தி உள்ளார் எனவும், டிக்டாக் மற்றும் முகநூல் மூலம் பலபேரிடம் இதுபோல பணத்தை மோ சடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் க ணவனின் கொ லைக்கு ப ழிவா ங்க, பி ரபல ர வுடியை மருத்துவமனைக்குள் புகு ந்து கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செ ய்வதற்கு தி ட்டம் போ ட்டு கொ டுத்த பெ ண்ணை பொ லிசார் கை து செ ய்துள்ளனர்.
மதுரை கரும்பாலை ப குதியை சே ர்ந்த ரவு டி கரும்பாலை முருகன் என்பவர் விபத்தில் சி க்கி எ லும்பு மு றிவு ஏ ற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் வி பத்து ம ற்றும் அ வசர சி கிச்சை பி ரிவில் கடந்த 5-ஆம் திகதி அ னுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த முருகனை திங்கட்கிழமை அதிகாலையில் ம ருத்துவமனைக்குள் ப யங்கர ஆ யுதங்களுடன் புகுந்த ம ர்ம கு ம்பல் ச ரமாரியாக வெ ட்டி ப டுகொ லை செ ய்துவி ட்டு அங்கிருந்து த ப்பி ஓ டியது.
இந்த சம்பவத்தைக் க ண்ட அ ங்கிருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அ லறி அ டித்து ஓ டினர். இ தனையடுத்து ச ம்பவ இடத்திற்கு சென்று மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கார்த்திக் வி சாரணை நடத்தினார்.
ர வுடி கரும்பாலை முருகன் கொ லையா ளிகளை காவல் துறையினர் தே டி வந்த நிலையில் ஒரு பெ ண்ணின் தூ ண்டுதலின் பே ரில் அதிகாலையில் அரசு மருத்துவமனையில் இ ருக்கும் பா துகாப்பு கு றைபாட்டை அ றிந்து இந்த கொ டூர கொ லை ச ம்பவத்தை ந டத்தியிருப்பது தெ ரியவ ந்தது.
க டந்த 6 மா தத்திற்கு மு ன்பு வைகையாற்றின் மைய மண்டப பகுதியில் வை த்து க ஞ்சா வி யாபாரி பட்டா ராஜேந்திரன் எ ன்பவர் கொ லை செய்யப்பட்ட வ ழக்கில் கரும்பாலை முருகன் 2 வது கு ற்றவாளி யாக சே ர்க்கப்பட்டிருந்தார்.
த னது க ணவரைக் கொ ன்ற கு ம்பலை க ஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரனின் ம னைவி ராஜேஸ்வரி தி ட்டம் போ ட்டு ஒ வ்வொருவராக ப ழிக்கு ப ழிவா ங்க தி ட்டமிட்ட தாகக் கூ றப்படுகின்றது.
பட்டா ராஜேந்திரனை கொ ன்ற வர்களின் மு தல் கு ற்றவாளி யான சந்துருவை கடந்த 3 மா தங்களுக்கு மு ன்பு பெ ட்ரோல் கு ண்டு வீ சி கொ ல்ல மு யற்சி செ ய்துள்ளனர். அ வர் கா யங்களுடன் உ யிர் த ப்பியுள் ளார்.
த ற்போது இ ரண்டாவது கு ற்றவாளியான கரும்பாலை முருகனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் பு குந்து சி னிமா பா ணியில கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செ ய்துவிட்டு த ப்பி செ ன்றுள்ளனர்.
ம ருத்துவமனை வளாகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கே மரா கா ட்சிகளை ஆ ய்வு செ ய்தபோது கரும்பாலை ப குதியைச் சே ர்ந்த அருண்பாண்டியன், விக்னேஷ்வரன், கரன்ராஜ் ஆகிய மூவரும்,
மே லும் சி லருடன் சே ர்ந்து இ ந்த கொ லையை அ ரங்கேற்றி இ ருப்பதாக பொ லிசார் தெ ரிவித்தனர். இந்த ச ம்பவம் தொ டர்பாக 3 பே ரை பி டித்து பொ லிசார் வி சாரித்து வ ருகின்றனர்.
தமிழக- கேரள எல்லையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர் ரோபின்சன்- பிரியங்கா ஜோடி.
கேரளாவை சேர்ந்த பிரியங்காவுக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த ரோபின்சனுக்கும் கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஊரடங்கு உத்தரவால் கடந்த 7ம் திகதி திருமணத்தை நடத்தலாம் என பெரியவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் இபாஸ் பெற விண்ணப்பித்திருந்தனர்.
பிரியங்காவுக்கு இரு மாநிலங்களிலும் இபாஸ் கிடைத்த நிலையில், ரோபின்சனுக்கு கிடைக்கவில்லை. இந்த முறையும் திருமணத்தை தள்ளிப்போட வேண்டாம் என முடிவு செய்த பெரியவர்கள் தமிழக- கேரள எல்லையில் திருமணத்தை நடத்தலாம் என திட்டமிட்டனர்.
இதன்படி இருமாநில எல்லையில் திருமண சடங்குகளை முறையாக நடத்திய பின்னர் பிரியங்காவின் கழுத்தில் தாலி கட்டினார் ரோபின்சன். இவர்களை கேரள பொலிசார், சுகாதார மற்றும் சுங்கத்துறையினர் மனதார வாழ்த்தினர்.
துபாயில் வசிக்கும் கணவர் உ யிரிழந்த அடுத்த நாளான இன்று இந்தியாவில் உள்ள அவர் மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் நிதின் சந்திரன் (28). இவர் மனைவி அதிரா. இருவரும் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அதிரா கடந்த மாதம் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் பிரசவத்துக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்படி கடந்த மே மாதம் 7ஆம் திகதி கேரளாவின் கோழிகோடுக்கு விமானத்தில் வந்தார். ஆனால் அவர் கணவர் நிதின் துபாயிலேயே இருந்தார்.
இந்த நிலையில் உயர் இர த்த அ ழுத்தம் மற்றும் இதயநோயால் பா திக்கப்பட்டிருந்த நிதின் நேற்று தூக்கத்திலேயே மாரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.
இந்த தகவல் மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் மனைவி அதிராவிடம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சற்று முன்னர் அதிராவுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ள்து.
ஆனாலும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு கணவர் மரணம் குறித்து யாரும் இன்னும் கூறவில்லை. இதனிடையில் நிதினுக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அவருடைய உடல் சொந்த ஊருக்கு புதன்கிழமை கொண்டு வரப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உ யிரிழந்த நிலையில், இறுதியாக அவரின் மனைவி உடலை கட்டிப்பிடித்து கதறி அழுததும், சுடுகாட்டில் நடிகர் க ண்ணீர் வி ட்டு அ ழுத புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை க ண்க லங்க வைக்கிறது.
கன்னடத் திரைத்துறையின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி சர்ஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் ம ரணமடைந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜாவின் ம ரணச் செய்தி கன்னட திரைத்துறை மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் பெரும் அ திர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது மறைவுக்கு கன்னடம் மட்டுமின்றி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைத்துறையினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் கதநாயாகியாக நடித்திருந்த நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார் சிரஞ்சீவி சர்ஜா. தற்போது மேக்னா கர்ப்பிணியாக உள்ளார்.
தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்த சிரஞ்சீவி சர்ஜாவின் ம ரணத்தால் குடும்பத்தினர் உடைந்து போய் உள்ளனர். அவரது பசவங்குடி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கன்னடத் திரைத்துறை பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
சிரஞ்சீவி சர்ஜாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அரசியல் பிரமுகர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா, எச்.டி. குமாரசாமி, டி.கே.சிவகுமார் ஆகியோரும் நடிகருக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முதலில் அவர்களின் சொந்த ஊரான தும்க்கூர் மாவட்டம் மதுகிரி அருகே உள்ள ஜக்கெனஹள்ளியில் அவரது தாத்தா சக்தி பிரசாத்தின் நினைவிடம் அருகே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதுதொடர்பான செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியானது.
பின்னர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரரான துருவா சர்ஜாவின் பண்ணை வீடு, அவருக்கு பிடித்தமான இடம் என்பதால் அந்த பண்ணை வீட்டின் தோட்டத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கனகாபுரத்தில் உள்ள இந்த பண்ணைவீடு மற்றும் அதன் அருகில் உள்ள தோட்டத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான வாங்கியுள்ளார் துருவா. சிரஞ்சீவி சர்ஜாவுக்கு அந்த பண்ணை வீடு என்றால் ரொம்பவே விருப்பமாம். அதன் காரணமாகவே அவரது உடலை அங்கு அடக்கம் செய்துள்ளனர்.
அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக அவரது மாமாவும் நடிகருமான அர்ஜூன் மற்றும் சகோதரர் துருவா மற்றும் மனைவி ஆகியோர் சிரஞ்சீவியின் உடலை கட்டியணைத்து க தறி அ ழுதனர்.
அவர்கள் சிரஞ்சீவியின் முகத்தில் கடைசியாக முத்தம் கொடுத்தது காண்போரை க லங்கச் செய்தது. கணவரின் உடலை கடைசியாக கட்டியணைத்து மேக்னா ராஜ் அ ழுததும் அங்கிருந்தவர் உ லுக்கிவிட்டது. க தறிய மேக்னாவை நடிகர் அர்ஜூன் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு என அனைத்தையுத் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்தியாவில் இரண்டு வா ரங்களில் தி ருமணம் ந டக்கவிருந்த நிலையில் பு துப்பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தோரை சேர்ந்தவர் பவன். இ வருக்கும் பிரீத்தி (27) என்ற இ ளம் பெ ண்ணுக்கும் க டந்த ஞா யிறு அ ன்று தி ருமண நி ச்சயதர்த்தம் ந டந்த நி லையில் இ ருவார ங்களில் தி ருமணம் ந டக்கவிருந்தது.
இ ந்த நி லையில் நே ற்று எ னக்கு தி ருமணமே ந டக்காது எ ன கூ றியவாறு த னது அ றைக்குள் செ ன்ற பிரீத்தி தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துகொ ண்டுள்ளார்.
சி றிது நே ரம் கழி த்து அ ங்கு செ ன்ற பிரீத்தியின் த ங்கை பயல் அ க்கா ச டலமாக தொ ங்குவதை பா ர்த்து அ திர்ச்சி யில் உ றைந்தார். ச ம்பவம் கு றித்து த கவலறிந்து அ ங்கு வ ந்த பொ லிசார் ச டலத்தை கைப்ப ற்றியதோடு, அ ங்கிருந்த க டிதத்தையும் எ டுத்தனர்.
அ தில், எ ன் ம ரணத்துக்கு யா ரும் கா ரணமில்லை, எ ன் வா ழ்க்கை அ ழுக்கானது, நா ன் தா ன் இ ந்த மு டிவுக்கு கா ரணம் எ ன எ ழுதப்பட்டிருந்தது. இ து கு றித்து பொ லிசார் பிரீத்தியின் வ ருங்கால க ணவர் பவனிடம் வி சாரித்த போ து அ திர்ச்சி த கவல் வெ ளியானது.
அ வர் கூ றுகையில், மேட்ரிமோனியல் இ ணையதளம் மூ லம் நா னும், பிரீத்தியும் தொ டர்பு கொ ண்டு கா தலிக்க தொ டங்கினோம். இ ந்த நி லையில் எ ங்கள் கு டும்பத்தார் எ ங்கள் தி ருமணத்துக்கு ஏ ற்பாடு செ ய்தனர்.
ஆ னால் பி ன்னரே பிரீத்தி ஜா தகத்தில் தோ ஷம் இ ருந்தது தெ ரியவந்தது. இ தனால் சி ல பூ ஜைகள் ம ற்றும் ப ரிகாரங்கள் செ ய்த பி ன்னர் திரு மணத்தை ந டத்தலாம் எ ன ஆ லோசித்து பிரீத்தியிடம் கூ றினோம்.
ஆ னால் இ தை கே ட்டு கோ பமடைந்த பிரீத்தி அ தற்கு ஒப்பு கொ ள்ளாமல் செ ன்றுவிட்டார். பி ன்னர் தா ன் இ ந்த முடி வை எ டுத்துள்ளார் எ ன கூ றினார். ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வ ழக்குப்ப திவு செ ய்து மே லும் வி சாரித்து வ ருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகும் முடிவை மங்கள அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அவர் இன்று கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை போட்டியிடுவதைத் தவிர்த்துகொண்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை மாவட்ட வேட்பாளர்களைத் தனது விருப்பு இலக்கத்துக்கு வாக்களிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹெ ரோயின் போ தைப் பொருளை தன்வசம் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 50 வயதான நபர், கண்டியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இன்று த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளார்.
கல்கிஸ்சை படோவிட்ட மூன்றாம் கட்டம் பகுதியை சேர்ந்த 50 வயதான சுமித் அம்போன்சு என்ற இந்த நபர், தான் அணிந்திருந்த சாரத்தை பயன்படுத்தி, க ழுத்தில் சு ருக்கிட்டு த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த இந்த நபர் கண்டியில் உள்ள பழைய போகம்பர சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த நபர், இன்று அதிகாலை 4.30 அளவில் த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளார். ஹெ ரோயினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காத நிலைமையில், மனநலம் பாதித்து இந்த நபர் த ற்கொ லை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியநிலையில் நேற்று (08.06.2020) காலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணுக்கும், அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பொலிசாரின் தகவலுக்கமைய, மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் நிமித்தம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் அதேபகுதியை சேர்ந்தபெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.
முந்திய செய்தி :வவுனியாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் அனுமதி!!
தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(08.06.2020 காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பைவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வா ய்தகராறு ஏற்பட்டு அது கைக லப்பாக மாறியுள்ளது.
இதன்போது இளம் குடும்ப பெ ண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
29 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு தீ வைத்தது யார் என்பது தொடர்பில் மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை கழுவும் இயந்திரங்கள் நான்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனிமனையில் இன்று (09.06.2020) கையளிக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார நடைமுறைகளை இலகுவாக்கும் முகமாக,
ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்புடன், சவர்க்காரம் மற்றும் நீர் என்பன கைகளை பயன்படுத்தாமலே பெறப்பட்டு கைகளை சுத்தம் செய்யும் முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தம் செய்யும் இயந்திரங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம். மகேந்திரனிடம் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் ஏபிரகாம் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா ஊடக அமையம், வவுனியா சமுதாய பொலிஸ்,
வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் சர்வமத குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை கையளித்திருந்தனர்.