ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக் நண்பரிடம் இருந்து இணைப்பு உட்பட்ட ஏமாற்றும் செய்தி ஒன்றை பெறுவார்கள். பயனர் அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் அது ஒரு போலியான பேஸ்புக் பக்கத்துக்கு அனுப்பப்படும்.
மேலும் பயனர் நற்சான்றுகளை உள்ளிட்ட பின் அது தாக்குபவரினால் கைப்பற்றப்படும். குறித்த பேஸ்புக் கணக்கை சமரசம் செய்தபின்னர் தாக்குபவர் அந்தக்கணக்கை பயன்படுத்தி அதன் நண்பர்களின் பட்டியலுக்கு ஒத்தவகையான செய்திகளை அனுப்புவார்.
எனவே பேஸ்புக்கில் நண்பர்கள் அனுப்பும் இணைப்புக்களை கிளிக் செய்வதை தவிர்க்குமாறு இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது.
அத்துடன் பயனர் நற்சான்றிதழ்களை உள்ளிடும்போது உண்மையான பேஸ்புக் பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கு ழந்தைகள் இடம்பெறும் வ ன்முறை காணொளி தொடர்பில் நான்கு சி றுவர்கள் த டுத்து வை க்கப்பட்டுள்ளனர். க த்தியுடன் இருக்கும் சி றுவன் த வறான வா ர்த்தைகளை பேசும் காணொளி ஒன்று பேஸ்புக்கில் வைராகியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் தன்னை “நிகவெரதிய சஹான்” என்ற அடையாளப்படுத்திய சி றுவனும், பேஸ்புக் காணொளியில் அவர் பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த காணொளி தொடர்பில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதுபோன்ற காணொளிகளை பதிவிடுவதும், பகிர்வதும் தொடர்பில் எவரும் கண்டறியப்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா நோயாளிகளுக்கு வைரஸூக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது. முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது.
இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது. மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 15 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஊடகவியலாளர்களின் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (30.04.2020) இந்த இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
வவுனியா வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் இரத்த வங்கிகளில் குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர்களால் இரத்தானம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு இதன்போது குருதிக் கொடையளித்தனர். ஆண்டு தோறும் தராக்கி சிவராமின் நினைவாக இரத்ததானம் வழங்கவுள்ளதாகவும் இதன்போது ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.82 ரூபாவாக பதிவாகியுள்ளதென மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று வானத்தில் இருந்து மீன்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பெரக்கும் பிளேஸ் என்ற பகுதியில் இவ்வாறு மீன்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளன.
சாதாரணமாக மழைப்பெய்யும் போது மழையுடன் மீன்கள் விழுவதுண்டு எனினும் மழைப் பெய்யாத நேரத்தில் இந்த மீன்கள் வானத்தில் இருந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
மஹியங்கனை பிரதேசத்தில் குளங்கள் இருப்பதாகவும் எனினும் வானத்தில் இருந்து விழுந்த மீன்கள் குளத்து மீன் கிடையாது எனவும் அவை கடல் மீன்களை போன்று இருப்பதாகவும் பிரதேச வாசிகள் கூறியுள்ளனர்.
குளம் மற்றும் கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்படும் மேற்காவுகையின் போது மீன்கள் மேற்காவுகை மூலம் வானத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதுடன் மழைப் பெய்யும் போது அவை மழை நீருடன் சேர்ந்து பூமியில் விழுவதுண்டு மழையும் பெய்யாது நேரத்தில் மீன்கள் விழுந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.
மேலும், மே மாதம் 6ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் மே 11ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்;டுள்ள போதிலும் மக்களின் வாழ்க்கையினையும் நிறுவனங்களையும் கொண்டு செல்லும் நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.
மேலும், மே மாதம் 6ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் மே 11ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், மக்களின் வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை ஆரம்பிக்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 11ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை நடத்தி செல்லுதல் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களை திங்கட்கிழமை முதல் நடத்தி செல்ல வேண்டும்.
சேவையின் அத்தியாவசியத்தை கருத்திற்கு கொண்டு அதற்கு அவசியமான திட்டங்களை தற்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை திறந்து நடத்தி செல்லும் போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ள அவுறுத்தல்களை முழுமையாக கடைபிடிப்பதனை அவதானிக்க வேண்டியது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும்.
திணைக்களம், கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்கள் அழைக்கப்படுவது எந்த பணிக்கு என்பதனை நிறுவனங்களின் பிரதானிகளின் வழிக்காட்டல்களுக்கமைய தீர்மானிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக மக்கள் அவசியமற்ற முறையில் வீதிக்கு வருதல் மற்றும் வேறு இடங்களில் ஒன்று கூடுவதனை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகளில் பணிகளுக்கான பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ள மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டும்.
அத்தியாவசிய சேவைக்கு செல்லும் நபர்களை தவிர்த்து ஏனைய மக்கள் நோய் தடுப்பு பணிகளுக்காக வீடுகளில் இருந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாரேனும் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்றால் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மாத்திரமே செல்ல முடியும்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவடங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கு மே மாதம் 6ஆம் திகதி வரை முன்னர் காணப்பட்ட, அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படும்.
பரீட்சைகளை நோக்கமாகக் கொண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பீதியின் காரணமாக அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
மாறாக, பிரதான பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்காக தரம் 10க்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு மட்டும் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் எவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து கல்வி, மாகாண கல்வி பணிப்பாளகளுக்கு சில ஆலோசனை வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக அனைத்து பாடசாலைகளும் கிருமித் தொற்று நீக்கப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு கிருமித் தொற்று நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் கேரள மாநி லத்தில் தி ரைப்பட பா ணியில் கா தலியை கொ லை செ ய்து கு டியிருப்பி லேயே பு தைத்த இ ளைஞரை பொ லிசார் சா மர்த்தி யமாக கை து செ ய்துள் ளனர்.
கோட்டயம் அ ருகே திருக்கொவில்வட்டம் ப குதியில் வ சித்து வ ந்தவர் 42 வ யதான சுசித்ரா. அ ழகுக் க லை நி புணரான இ வர் க டந்த மா ர்ச் 18 அ ன்று கொச்சி ந கரில் நி கழ்ச்சி ஒ ன்றில் க லந்து கொ ள்ள செ ன்றுள் ளார்.
ஆ னால் அ தன் பி ன்னர் அ வர் கு டியிருப்புக்கு தி ரும்பவில்லை எ ன கூ றப்படுகிறது. தொ டர்ந்து மார்ச் 22 ஆ ம் தி கதி பொ லிசாருக்கு அ வரது கு டும்பத்தினர் பு கார் அ ளித்துள் ளனர்.
மு தற்க ட்ட வி சாரணை யில், சுசித்ரா தா ம் ப ணியா ற்றும் அ ழகு நி லையத்தில், த னது தா யாருக்கு உ டல் நி லை ச ரியில்லை எ ன்பதால் 5 நா ட்கள் வி டுமுறை பெ ற்றிருந்தது தெ ரியவந் தது.
சுசித்ராவின் தொ லைபேசி இ லக்கத்தில் இ ருந்து அ வர் அ டிக்க டி பாலகாட்டில் உ ள்ள பிரசாந்த் எ ன்பவரை தொ டர்பு கொ ண்டிருப்பது பொ லிசாருக்கு தெ ரியவ ந்தது.
தொ டர்ந்து பாலக்காடு வி ரைந்த பொ லிசார், பிரசாந்திடம் மே ற்கொண்ட வி சார ணையில், அ வர் கு ற்றத்தை ஒ ப்புக்கொண் டதாக தெ ரிவித்துள் ளனர். பிரசாந்த் அ ளித்த த கவலின் அ டிப்படையில், சுசித்ராவின் பா தி எ ரிந்த ச டலத்தை பொ லிசார் மீ ட்டுள் ளனர்.
கா ல்கல் இ ரண்டும் து ண்டிக்கப்பட்ட நி லையில், அ ந்த ச டலம் கா ணப்பட்டுள்ளது. மார்ச் 18 அ ன்ற கொச்சி செ ல்வதாக கூ றி புற ப்பட்ட சுசித்ரா, நே ரடியாக பிரசாந்தின் கு டியிருப்புக்கு செ ன்றுள்ளார்.
கு டும்பத்தினர் வெ ளியூர் செ ன்ற நி லையில் கு டியிருப்பில் த னியாக இ ருந்த பிரசாந்த், அ வரது இல் லத்தில் வை த்து சு சித்ராவுடன் உ ல்லா சம் அ னுபவித்துள் ளார். இ தனிடையே வா க்குவாத ம் ஏ ற்பட்டு, இ ருவரும் ச ண்டையி ட்டுக் கொ ள்ளும் நி லை ஏ ற்பட்டுள்ளது.
இ தில் ஆ த்திரம டைந்த பிரசாந்த் மே ஜை வி ளக்கின் வ யரை கொ ண்டு சுசித்ராவின் க ழுத்தை நெ ரித்து கொ ன்றுள் ளார். பின்னர் ச டலத்தை ம றைவு செ ய்ய சுசித்ராவின் இ ரு கா ல்களையும் து ண்டித்துள் ளார்.
ம ட்டுமின்றி, எ ஞ்சிய உ டலை எ ரிக்க மு யன்று, பி ன்னர் இ வரது வா டகை வீ ட்டின் பி ன்பக் கம் பு தைத்து ள்ளார். பிரசாந்தின் வா க்குமூல த்தில் தெ ரிவிக்கப்பட்ட த கவலின் அ டிப்படையிலேயே, பொ லிசார் ச டலத்தை மீ ட்டுள்ள னர்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால், பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகள் சாலை வழியாகவே டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுள்ளார்.
கடந்த 1970-ஆம் ஆண்டில் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரிஷிகபூர்(67). அதன் பின் பாலிவுட் பிரபலமான இவர், பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
இதன் காரணமாக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், ஒரு வருடம் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார்.
சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா திரும்பினார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக ரிஷிகபூர் மும்பையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார். ரிஷி கபூருக்கு மனைவி மற்றும் மகன் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ரித்திமா கபூர் சாஹ்னி ஆகியோர் உள்ளனர்.
ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் சாஹ்னிக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளார். இவர் தொழிலதிபரை மணந்து கொண்டு, டெல்லியில் வசித்து வருவதால், இந்த ஊரடங்கின் காரணமாக வாகனத்தில் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால், இந்த அனுமதி கோரியிருந்தார்.
அவருக்கு மட்டும் விமானத்தில் செல்ல, உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் சாலைவழியே தனது உறவினர்கள் 5 பேருடன் மும்பைக்கு காரில் பயணிக்க அனுமதிக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக மூத்த பொலிஸ் அதிகாரி கூறுகையில், இரவில் தாமதமாகத்தான் அவர் அனுமதி கோரினார். இது மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் டெல்லி காவல்துறை எப்போதும் அனுமதி அளித்துள்ளது.
இப்போது அவர் சாலை வழியாகப் பயணிப்பார் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். மொத்தம் 1,400 கி.மீற்றர் பயணத்திற்குப் பிறகு ரிஷி கபூரின் மகள் மும்பையை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சுமார் 18 மணி நேரம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றில் பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் பயன்படுத்தும் முக கவசங்களை தாமாகவே அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம், பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
சில நபர்கள் பொது இடங்களிலும் குப்பை போடும் இடங்களில் முக கவசங்களை போடுவதனால் தூய்மை பணியாளர்கள் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு திட்டத்திற்காக சுகாதார பரிசோதகர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் மூன்று வீதமானவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் 21000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகளில் மூன்று வீதமானவர்களுக்கே தொற்று உறுதியாகியுள்ளது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதனால் இவ்வாறு நோய் தொற்றாளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றியது உறுதியான 80 வீதமான படையினருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை எனவும் இதற்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள உள்நாட்டு மருத்துவ முறைகளை பின்பற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர முனைப்பு காட்ட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேத்தாழை பகுதியில் உள்ள மயானத்தில் இ ளம் கு டும்பஸ்தர் ஒ ருவர் த னக்குத் தா னே தீமூ ட்டி இ ன்றையதினம் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.
பேத்தாழையைச் சேர்ந்த 22 வ யதுடைய ச.புஸ்பகுமார் எ ன்பவரே இ வ்வாறு உ யிரிழந்து ள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள் கிழமையன்று சமுர்த்தி பணத்தினை பெற்று ம னைவியிடம் வ ழங்கிவிட்டு தா னும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வே லைக்கு செ ன்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இ றந்தவரின் ம னைவி தெ ரிவித்துள்ளார்.
குறித்த நபர் தீமூ ட்டி எ ரிந்து கொ ண்டிருப்பதனை அ வதானித்த பொதுமக்கள் கல்குடா பொலிசாருக்கு வ ழங்கிய தகவலையடுத்து பொ லிசார் சம்பவ இ டத்திற்கு வ ந்து ச டலத்தினை மீட்டுள்ளனர். ச ம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வருகின்றனர்