மயானத்தில் அ ழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் ச டலம் : வி சாரணையில் வெளியான அ திர்ச்சித் தகவல்!!

மயானத்தில்..

தமிழகத்தில் ம னைவியை அ ரிவாளால் வெ ட்டிக் கொ லை செய்த க ணவன் கேரளாவில் இருந்த போது வசமாக சி க்கியுள்ளார். ராஜபாளையம் சங்கர பாண்டியாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் கடந்த 7ம் திகதி அ ழுகிய நிலையில் இ ளம் பெ ண் ஒருவர் ம ர்மமான முறையில் இ றந்து கி டந்தார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது ச டலமாக கிடந்த பெ ண்ணின் க ழுத்தில் அ ரிவாள் வெ ட்டு கா யம் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெ ண் கழுத்தில் தாலி கிடந்ததால் திருமணமானவர் என கருதிய பொலிசார் அவர் குறித்து வி சாரணை நடத்தினர்.

இதில் ச டலமாக கிடந்தவர் சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (29) என தெரியவந்தது. இவரைக் க ணவர் குணசேகரன் (35) கொ லை செய்திருப்பார் என பொலிசாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டது.

கேரள மாநிலம் மூணாறு எஸ்டேட்டில் வேலை பார்த்த குணசேகரன் அங்கு ஒரு பெண்ணுடன் பழகி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பழனியம்மாளுக்கு தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பவத்தன்று ஊருக்கு வந்த குணசேகரன் மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவி பழனியம்மாளுடன் த கராறு செய்துள்ளார். அதன்பிறகு இருவரும் மாயமான நிலையில், பழனியம்மாள் மட்டும் ச டலமாக மீ ட்கப்பட்டார்.

எனவே அவரை குணசேகரன்தான் கொ லை செய்திருக்கக் கூடும் என பொலிசார் கருதினர். அவரைத் தேடி தனிப் படையினர் மூணாறு சென்றனர். ஆனால், அங்கு குணசேகரன் இல்லை.

இதனால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொல்லத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் அவர் வேலை பார்ப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர், குணசேகரனைக் கைது செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மனைவி பழனியம்மாளை அ ரிவா ளால் வெ ட்டி கொ லை செய்ததையும் உ டலை சுடுகாட்டு முட்புதரில் வீசியதையும் குணசேகரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் திருமணம் : மணப்பெண் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கருண் நாயர் தனது நீண்ட நாள் தோழி சனயா டங்கரிவாலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் கருண் நாயரின் திருமணம் மற்றும் வரவேற்பில் பிரபல வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், வருண் ஆரோன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடக அணிக்காக விளையாடிவரும் கருண் நாயர், கடந்த 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 303 ரன்களை அடித்து முச்சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.

கடந்த ஆண்டில் நிச்சயம் தன்னுடைய நீண்ட நாள் காதலி சனயா டங்கரிவாலா, தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டு தங்களுக்குள் நிச்சயமானதை கடந்த ஜூன் மாதத்தில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருண் நாயர் பகிர்ந்தார்.

இந்நிலையில் உதய்பூரில் கருண் நாயரின் திருமணம் அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சக வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், வருண் ஆரோன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றோர் பங்கேற்றனர்.

ஆண் சிசுவின் சடலம் மீட்பு!!

ஆண் சிசு..

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் இன்று மாலை 4.30 மணியளவில் ஆண் சி சுவின் ச டலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீ ட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் சி சுவை வீ சிச் சென்றுள்ளனர். அதனையடுத்து, அப்பகுதி வழியாக சென்ற பிரதேசவாசிகள் சி சுவை கண்டு டயகம பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ச டலத்தினை மீட்டுள்ளனர்.

சி சு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பி ரேத ப ரிசோதனைக்காக சி சுவின் ச டலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச மோட்டார் கண்காட்சியில் பங்குபற்றும் இலங்கையின் சுப்பர் கார்!!

சுப்பர் கார்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இலங்கையர் ஒருவர் உருவாக்கிய சூப்பர் கார் பங்குபற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சுவிஸின் ஜெனிவா நகரில் சர்வதேச மோட்டார் ஷோ கண்காட்சி இடம்பெறவுள்ளது. இதில் உலகின் பல நாடுகளிலிருந்தும் சுப்பர் கார்கள் பங்குபற்றவுள்ளன.

இந்த நிலையிலேயே இலங்கை மென்பொருள் உருவாக்குனரான ஹர்ஷ சுபசிங்க உருவாக்கிய ‘வேகா’ சுப்பர் கார் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்!!

வீதி வரைப்படம்

இலங்கையின் புதிய வீதி வரைப்படம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக நில அளவீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

6 வருடங்களின் பின்னர் புதிய வீதி வரைபடத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நில அளவீட்டு திணைக்கள அளவீட்டாளர் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் தகவல் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகள் தொடர்பான தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள் தொடர்பிலான தகவல்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விசேடமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய வரைபடம் பயனுள்ளதாக அமையயும் என திணைக்கள அளவீட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் வாழும் கணவன் : இலங்கையிலுள்ள மனைவி கொ டூரமாக கொ லை : பின்னணியில் ம ர்மம்!!

கொ டூரமாக..

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உனவட்டுன பிரதேசத்தில் பெண் வர்த்தகர் ஒருவர் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டமை தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிலூகா சாமலித என்ற ஹோட்டல் ஒன்றை நடத்திச் செல்லும் பெண்ணே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நிலூகா ஒரு பிள்ளையின் தாயாகும். அவரது கணவர் குடும்ப பி ரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார்.

சம்பவ தினமன்று இரவு தனது மகனுடன் நிலூகா வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன் போது திடீரென அவரது சுற்றுலா ஹோட்டலுக்குள் நுழைந்த இரண்டு ம ர்ம ந பர்கள் நிலூகாவை வெ ட்டி கொ லை செய்துள்ளனர்.

இதற்கு முன்னரும் அவரை கொ லை செய்ய மு யற்சித்ததாக பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்த பெண்ணின் கணவருக்கும் நிலூக்காவிற்கு இடையில் நீண்ட காலமாக காணி பி ரச்சினை ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

நிலூகா ஹோட்டல் நடத்தும் காணியை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் குறித்த பெண் கணவனால் கொ லை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரும் கொ லை செய்தார்களா என பொலிஸார் தீவிர வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி!!

விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரதான நகரங்களுக்கான ரயில் டிக்கட் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில் போக்குவரத்து சேவையிலுள்ள புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் டிக்கட்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் சேவையில் உள்ள குறைப்பாடுகளை கண்டறிவதற்காக கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நி ர்வாணமாக குளித்தவர்களால் ஏற்பட்ட மோ தல் : பெண் உட்பட 6 பேர் காயம்!!

நி ர்வாணமாக குளித்தவர்களால்..

மாணிக்க கங்கையில் நி ர்வாணமாக குளித்து கொண்டிருந்தவர்களால் பாரிய மோ தல் நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வா ய்த்த கராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 5 ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

அ டிதடி சம்பவம் தொடர்பில் 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த பக்தர்களே இவ்வாறு நி ர்வாணமாக குளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப் பணி!!

சிரமதானப் பணி

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப் பணி இன்று (19.01.202020) காலை முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு அற்ற பிரதேசமாக எமது பகுதியினை வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சமூகத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்திருந்தனர்.

வைத்தியசாலை வளாகம், வாகனத் தரிப்பிடம் , விடுதிகள் போன்றவற்றை சுகாதார பொது பரிசோதகர்கள் பரிசோதனை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள்,

துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் வவுனியா பொலிஸார், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் இணைந்து இச் சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா மன்னார் வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக தரித்து நிற்கும் கனரக வாகனங்கள்!!

கனரக வாகனங்கள்

வவுனியா மன்னார் பிரதான வீதியில் இன்று (19.01.2020) அதிகாலை தொடக்கம் வீதி ஓரத்தில் தரித்து நிற்கும் 10க்கு மேற்பட்ட கனரக வாகனங்களால் அவ்வீதியூடாக மக்கள் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

குறித்த கனரக வாகனங்களில் காற்றாலை அமைப்பதற்காக பீப்பாய்கள் காணப்படுகின்றன. அந்த பீப்பாய் வடிவ உருளைகள் மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

பகல் நேரங்களில் வீதியில் பயணிப்பதினால் பாரிய போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் இன்று அதிகாலை தொடக்கம் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு போன்ற பகுதியில் வீதி ஓரங்களில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியா – மன்னார் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் வீதியின் பெரும்பகுதியை இவ் வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்பதினால் போக்குவத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

விபத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (19.01.2020) காலை 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் வைரவப்புளியங்குளம் வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் பயணித்த மோட்டார் சைக்கில் மற்றைய மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பிலசர் ரக மோட்டார் சைக்கில் பயணித்த இரு பெண்களும் ஒர் சிறுவனும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை!!

விசேட பூஜை

பாகிஸ்தானில் எதிர்வரும் 23.01.2020 தொடக்கம் 26.01.2020 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து விளையாடவுள்ள வவுனியாவை சேர்ந்த ஏழு குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை 8.00 மணிக்கு ஆலயத்தின் பிரதான குருக்கள் சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை தேசிய அணிக்குள் இடம் பிடித்துள்ள ஏழு வவுனியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் மற்றும் வீரர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

திருமண நாளில் மனைவியை கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்து கொண்ட கணவன் : அதிர்ச்சிப் பின்னணி!!

திருமண நாளில்..

இந்தியாவில் முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை கொ லை செய்துவிட்டு கணவன் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரை சேர்ந்தவர் பைசன் (21). இவருக்கும் ஷப் நகூர் (21) என்ற பெண்ணுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் முதலாமாண்டு திருமண நாள் வந்தது.

அப்போது மனைவியை செல்போன் சார்ஜர் வயரால் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்த பைசன் பின்னர் இரயிலில் ஏறி சென்றுள்ளார். வேகமாக இரயில் சென்று கொண்டிருந்த போது கீழே கு தித்து த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் வி சாரணையை தொடங்கினார்கள். பைசன் தந்தை தில்ஷத் இது தொடர்பில் பல்வேறு அ திர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், என் மருமகள் ஷப் நகூருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. இதையறிந்த என் மகன் அவரை க ண்டித்து வந்தார். ஷ்ப் நகூர் பலரிடம் போனில் பேசிய ஓடியோ ஆதாரத்தை கூட பைசன் வைத்திருந்தார்.

அதே போல தினமும் மாமிசம் சாப்பிட ஷப் நகூர் விரும்புவார், ஆனால் நாங்கள் அதிகம் காய்கறிகள் தான் சாப்பிடுவோம், இது தொடர்பாக அவர் ச ண்டையிட்டு வந்தார் என கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், கொ லை நடந்த போது தனக்கு ஏன் திருமண நாள் பரிசு வாங்கி வரவில்லை என கூறி ஷப் நகூர் கணவரிடம் ச ண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட ஆ த்திரத்தில் தான் மனைவியை கொ ன்றுவிட்டு பைசன் த ற்கொ லை செய்துள்ளார். இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

நள்ளிரவில் சுவர் ஏறிக்குதித்து இளைஞன் செய்த செயல் : சிசிடிவியில் கண்ட காட்சி!!

சிசிடிவியில் கண்ட காட்சி

கோயம்புத்தூரில் அடுத்தவர் வீட்டு படுக்கை அறையை இளைஞர் ஒருவர் எட்டிப்பார்க்கும் சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் அருகே மருதம் நகர், பாரதி காலனி, பூம்புகார் நகர் மற்றும் இன்னும் பல பகுதிகளில் வீட்டின் உரிமையாளர்கள் சிசிடிவி கமெராக்களை பொருத்தியுள்ளனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வீட்டின் உரிமையாளர் ஒருவர் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, இரவு 10.30 மணியளவில் இளைஞர் ஒருவர் படுக்கை அறையை எட்டிப் பார்க்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதில், மோட்டார் சைக்கிளில் வரும் 30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர், சுவர் ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே துணியை விலக்கி பார்க்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் அக்கம்பக்கத்தினரை விசாரித்த போது இதே வேலையை அவர்களது வீட்டிலும் செய்வது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் துடியலூர் பொலிசாருக்கு புகாரளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் சிசிடிவியில் பதிவான மோட்டார் சைக்கிள் எண்ணை கொண்டு இளைஞனை தேடி வருகின்றனர்.

மனநிலை சரியில்லாத காரணத்தினால் குறித்த இளைஞன்a இவ்வாறான செயல்களில் ஈடுபடலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சி றுமி து ஷ்பிர யோகம் : வ ழக்கை வி சாரித்த பெ ண் பொலி ஸ் அதிகாரிக்கு ம ரண அ ச்சுறு த்தல்!!

சி றுமி து ஷ்பிர யோகம்

சி றுமி பா லிய ல் வ ல்லுற வுக்கு உட்படுத்திய வ ழக்கில் அக்குரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 ஆ ண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வி சாரணைகளை ந டத்திய பெ ண் பொ லிஸ் அ திகாரிக்கு ம ரண அ ச்சுறுத் தல் வி டுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவொன்றின் மூலம் பெ ண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சி றுமியை து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாகிய ச ம்பவத்தின் கு ற்றவா ளிக்கு 15 ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்த விடயம்.

இந்த கு ற்றவாளி பி ணையில் வி டுதலையானார் என்ற செய்தி நாளைய தினம் கேட்க கிடைக்குமோ என்ற ச ந்தேகத்தை மனதில் வைத்து இதனை எழுதுகிறேன். இந்த நாட்டின் பணம், அ திகாரத்தை கையில் வைத்துக் கொண்டு கு ற்றம் செ ய்பவர்களுக்கு த ண்டனையை பெற்றுக்கொடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

மாத்தறை பிராந்திய சி றார் மற்றும் பெ ண்கள் ப ணியகத்தின் முன்னாள் பொ றுப்பதிகாரி வருணி போகாவத்தவே அக்குரெஸ்ஸ சி றுமி து ஷ்பிர யோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வி சாரணை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றவா ளிகளை ச ட்டத்திற்கு முன் கொண்டு வருவது அவருக்கு இலகுவான காரியமாக இருந்திருக்காது என்பது எனக்குத் தெரியும். இதன் பிரதிபலனாக தற்போது இடமாற்றம், ம ரண அ ச்சுறு த்தல் உட்பட பல ச வால்களை வருணி போகவத்த எதிர்நோக்கி வருகிறார்.

ஜனாதிபதிக்கு இவை தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெ ண் என்ற வகையில் வருத்தப்படுகிறேன். பெ ண்களுக்கு ஏற்படும் அ நீதிக ளுக்கு மத்தியில், அவர்களுக்காக குரல் கொடுக்கும் வருணி போன்ற அதிகாரிகள் தற்போது க வலை க்குரிய நிலைமை.

எனினும், இப்படியான கு ற்றங் களை த டுப்பதற்காக இருக்கும் அ திகாரிகளை மேலும் மேலும் அதைரியப்படுத்தாமல், தமது கடமையை அ ழுத்தங்கள் இன்றி செய்ய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என அந்த பெண் இட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சி றுமியை தனது ஹோ ட்டலுக்கு அ ழைத்துச் சென்று பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வ ழக்கில் கு ற்றவா ளியான அக்குரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவா லியனகே சுனில் என்பவருக்கு கொழும்பு மேல் நீ திமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெந்திகே நேற்று 15 ஆண்டுகள் க டூழி ய சி றைத் த ண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

-தமிழ்வின்-

பொங்கலுக்கு ஆசையாக வாங்கிய பைக் : இளைஞர் பரிதாப மரணம்!!

இளைஞர்

பொங்கலுக்கு ஆசையாக புது பைக்கை வாங்கி ஓட்டிப் பார்த்த போது நடந்த விபத்தில் இளைஞர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தின் வெள்ளைத்திடல் பகுதியை சேர்ந்தவர் இளவரசன், பைக் ஓட்டுவதில் வல்லவரான இளவரசன் சாதாரணமாக சாலையில் செல்லும் போது அதிவேகமாக செல்வதுண்டு.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வண்ணம் ரூ.2 லட்சம் மதிப்பில் பைக் வாங்கியுள்ளார்.

இதனை எடுத்துக்கொண்டு உதயகுமார் என்பவருடன் சேர்ந்து பைக்கில் பயணித்துள்ளார், அப்போது சந்தைதோப்பு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், சிகிச்சை பலனின்றி இளவரசன் உயிரிழக்க உதயகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொலிஸ் விசாரணையில் இளவரசன் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.