எனக்கு தெரியாம கலந்து கொடுத்தாங்க : திருமணமான 4 மாதத்தில் உ யிரிழந்த கர்ப்பிணி!!

கர்ப்பிணி

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணிப் பெண் உ யிரிழந்த நிலையில் அவரை வி ஷம் வைத்து கொ ன்று விட்டதாக கூறி உறவினர்கள் உ டலை வாங்க மறுத்து தொடர் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சித்தேரியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராஜேஸ்வரி கர்ப்பம் அடைந்த நிலையில் அண்மையில் உ டல் நலம் பா திக்கப்பட்ட அவரை கணவர் வீட்டார் கவனித்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ராஜேஸ்வரியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், கடந்த 14ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்தார்.

அவரை கணவர் வீட்டார் வி ஷம் கொடுத்து கொ ன்றுவிட்டதாக கூறி ராஜேஸ்வரி குடும்பத்தார் உ டலை வாங்க மறுத்து தொடர் போ ராட்டம் செய்து வருகிறார்கள். அவரின் உ டல் பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்டு 3 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஆர்.டி.ஓ அதிகாரிகள் வி சாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து ராஜேஸ்வரியின் பெரியப்பா செல்வராஜ் கூறுகையில், நாங்கள் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பழனிவேல் குடும்பம் கேட்டு கொண்டதால் ராஜேஸ்வரியை அவருக்கு திருமணம் செய்துகொடுத்தோம்.

ராஜேஸ்வரியை அவர்கள் சி த்ரவ தை செய்து வி ஷம் கொ டுத்துக் கொ லை செய்துவிட்டார்கள். திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே பிர ச்னை செய்யத் தொடங்கினார்கள்.

ராஜேஸ்வரியின் தட்டு, டம்ளர் உட்பட அவள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் கொண்டுபோய் மாட்டுக் கொட்டகையில் வைத்திருக்கிறார்கள். மாட்டுக் கொட்டகையில் படுக்கவும் வைத்திருக்கிறார்கள்.

இதனால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி பாப்பநாயக்கன்பட்டிக்கு வந்துவிட்டார். நான் ராஜேஸ்வரியை சமாதானம் செய்தபோது, ‘பெரியப்பா, அங்கு வாழ முடியாது. பழனிவேல், அவங்க அம்மா, அப்பா எல்லோரும் என்னை சாதி பெயரைச் சொல்லி கொ டுமை செய்கிறார்கள்’ என்று சொல்லி அழுதாள்.

என் தம்பி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுப் போடுவதற்காக ராஜேஸ்வரியை கூட்டிவருவதற்கு பழனிவேல் வீட்டுக்குச் சென்ற போது அவருடைய பெற்றோர், ராஜேஸ்வரி வாயும் வயிறுமா இருக்கு. ஓட்டு போட கூட்டிட்டுப் போகவேண்டாம்’ என்றார்கள்.

அப்போது ராஜேஸ்வரியிடம் பேசும்போது, ‘நான் கர்ப்பம் தரிப்பதற்காகக் காலையும் மாலையும் மருந்து கொடுக்கிறார்கள் என்று கூறி அழுதிருக்கிறாள். மகளை சமாதானம் செய்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு, வயிற்று வலின்னு சொல்லி ராஜேஸ்வரியை ஆத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்கள். அதையடுத்து, என் தம்பி குடும்பத்தினர் மருத்துவமனைக்குப் போன பிறகு, பழனிவேலின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கே வரவில்லை. மருத்துவர்கள் வி ஷம் கு டித்திருப்பதாகச் சொன்னார்கள்.

ஆனால் ராஜேஸ்வரி, நான் விஷம் குடிக்கவில்லை. அவர்கள் எனக்கு தெரியாமல் வி ஷம் க லந்து கொடுத்திருப்பார்கள் என்று கூறி அ ழுதாள். இந்நிலையில், தான் அவள் இ றந்துவிட்டாள். நிச்சயமாக, பழனிவேலின் குடும்பத்தார் சா தி வெ றியோடு சி த்ரவ தை செய்து விஷம் கலந்து கொடுத்து கொ ன்றிருக்கிறார்கள் என கண்ணீரோடு கூறியுள்ளார்.

வீதியில் து டிது டித்து உ யிரிழந்த இலங்கைத் தமிழர் : நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்!!

இலங்கைத் தமிழர்

எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தில் ஆம்னி காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இலங்கை தமிழர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமை சோ்ந்தவா் மாடசாமி என்பவரது மகன் வொ்கு அழகன் (35). அதே பகுதியை சோ்ந்தவா் சுந்தரம் மகன் ஜெபமாலை (63). இருவரும் இன்று காலை எட்டயபுரத்திலிருந்து தாப்பாத்தி அகதிகள் முகாம் நோக்கி ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தனா்.

முத்தலாபுரம் பாலம் அருகே கடந்து செல்கையில் திடீரென காரின் டயா் வெ டித்ததில் காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிச்சென்ற வொ்கு அழகன் சம்பவ இடத்திலேயே து டிது டித்து உ யிரிழந்தாா். மற்றொருவரான ஜெபமாலை பலத்த கா யமடைந்தாா்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த ஜெபமாலையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

உ யிரிழந்த வொ்கு அழகனின் ச டலத்தை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்விபத்து தொடா்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் : பெற்றோருடன் இளைஞரின் அதிரவைத்த முடிவு : கதறும் குடும்பம்!!

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம்..

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் திருமணத்திற்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் பெற்றோருடன் த ற்கொ லை செய்து கொண்டுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அருகே கடையம் பகுதியில் குடியிருக்கும் சந்தானம் லட்சுமி தம்பதியின் மகன் ஸ்ரீதர் என்பவரே பெற்றோருடன் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

மிட்டாய் வியாபாரியான சந்தானம் சமீபத்தில் புது வீடு ஒன்றை கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். ஏற்கெனவே நிறைய கடன் இருந்துள்ளதால், சந்தானம் புது வீடு கட்டி குடியேறியதும், கடனை திருப்பிக் கேட்டு நெ ருக்கடி அளித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி கடன் தந்தவர்கள் குடியிருப்புக்கு வந்து த கராறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதர் மற்றும் பெற்றோர் ம னமுடைந்து காணப்பட்டுள்ளனர். அன்றிரவே வி ஷம் அருந்தியுள்ளனர்.

சம்பவத்தின் போது ஸ்ரீதரின் தங்கை ஜோதி தூ க்கத்தில் இருந்ததால், அவர் விடிந்த பிறகே இச்சம்பவம் தொடர்பில் அறிந்துள்ளார். இந்த நிலையில் ஜோதியின் அ லறல் ச த்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், மூவரையும் மீட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் ஒருவர் பின் ஒருவராக மூவரும் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளனர். ஸ்ரீதரும் தமது தொழில் நிமித்தம் பல லட்சம் கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கும் நெ ருக்கடி இருந்துள்ளதாக வி சாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், த ற்கொ லைக்கு கடன் நெ ருக்கடி மட்டுந்தான் காரணமா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிற்கு கைத்தொழில் மத்திய அமைச்சர் விமல் வீரவன்ச விஜயம்!!

அமைச்சர் விமல் வீரவன்ச

வவுனியாவிற்கு கைத்தொழில் மத்திய அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலை 3.00 மணிக்கு விஜியம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வவுனியா பூந்தோட்டம் கைத்தொழில் பேட்டைக்கு வருகைதந்திருந்த கைத்தொழில் அமைச்சர், கைத்தொழில் முனைவோரின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

கைத்தொழில் பேட்டை வளாகத்தில் ஒன்றுகூடிய கைத்தொழில் முனைவோரின் பிரச்சனைகளை விளக்கமாக கேட்டறிந்த அமைச்சர் விமல் வீரவன்ச அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த அரசு தமிழ் தேசிய தலைவர் சம்பந்தன் போன்றோருக்கு வாழ்நாள் பூராவும் தங்கியிருக்க வீடுகளை வழங்கியுள்ளதாகவும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முனையவில்லை என குற்றஞ்சாட்டியதுடன் கோட்டாபே ராஜபக்ச அரசானது அரச தலைவர்களுக்கு ஒரு பொதும் லஞ்சம் வழங்காது மக்களின் பிரச்சனைகளை முன்னின்று தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்
2 Attachments

விமானம் ஒன்றுக்குள் மிக மோ சமாக நடந்துக் கொண்ட இலங்கைப் பெண்!!

இலங்கைப் பெண்

இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் மிக மோ சமான முறையில் நடந்து கொண்ட இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி விசா மூலம் இஸ்ரேலுக்கு சென்ற இந்த பெண்ணை நாடு க டத்துவதற்காக பொலிஸார் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதன்போது தான் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என குறித்த பெண்தெரிவித்துள்ளார். இதனால் அவரது கை விலங்கை பொலிஸார் அகற்றியுள்ளனர். பின்னர் கழிப்பறைக்கு சென்ற இலங்கை பெண் தனது சிறுநீரை கோப்பை ஒன்றில் கொண்டு வந்து பயணிகளிடம் காட்டியுள்ளார்.

இதனால் கைது செய்யப்பட்ட பெண் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை பெண் தொடர்பான எந்தத் தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இஸ்ரேலில் தங்கியிருக்கும் நோக்கில் இவ்வாறு மோ சமான முறையில் இந்த பெண் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் உட்பட 243 பேருடன் நியூசிலாந்து நோக்கி சென்ற படகு எங்கே?

நியூசிலாந்து நோக்கி சென்ற படகு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூசிலாந்துக்கு 243 பேருடன் சென்ற இந்திய படகு கா ணாமல் போய் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

ஆனால் இதுநாள் வரை அப்படகுக்கு என்ன நடந்தது? இப்படகு த டுத்து நிறுத்தப்பட்டதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டதா? அல்லது இடையே எங்கேனும் விபத்திற்கு உள்ளானதா என எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட இப்படகில் பயணம் செய்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சொல்லப்படும் நிலையில், படகில் சென்றவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறியாமல் இவர்களின் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

கா ணாமல் போனவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 12நாள் குழந்தை உள்பட 85 குழந்தைகள் அப்படகில் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் பெரும் பகுதியினர் தெற்கு டெல்லியில் உள்ள மதாங்கீர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த படகில் பயணமானவர்களின் உறவினர்கள் பலர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள்.

ஒரு வருடமாகியும் படகுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாத பின்னணியில் தமது உறவினர்கள் நலமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தாலே போதுமானது என தனது சொந்தங்கள் 10 பேரை இப்படகில் தொ லைத்த ஒருவரின் கருத்தை அவுஸ்திரேலிய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அப்படகு குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைத்ததா என கேரள காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு,

வி சாரணைகள் தொடர்வதாகவும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவுஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் சிறப்பு வி சாரணைக் குழுவை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், படகு கா ணாமல் போய் ஓராண்டு கடந்துள்ள நிலையில் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து எல்லைப் பா துகாப்பு தரப்பு வெளியிடவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு முதல் க டுமையான எல்லைப் பா துகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியாக அவுஸ்திரேலியாவில் த ஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி முழுமையாக நி ராகரித்து வருகின்றது.

அதே போல், இந்த கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன் படகு மூலம் த ஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அகதிகள் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் இன்றும் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நோயை பரப்பக்கூடியதாக சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு!!

புதிய நுளம்பு வகை

இலங்கையின் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தின் வெவல்தெனிய எனும் இடத்தில் புதிய நுளம்பு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நுளம்பு நோயை பரப்பக்கூடியது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 ஒக்டோபர் மாதம் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த நுளம்பை கண்டறிவதற்கு விசேட ஆய்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகளுக்கு புதிய தடை போட்ட ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய..

தொலைபேசி வாடிக்கையாளரால் கோரப்படாத அனைத்து விளம்பர குறுஞ்செய்திகளிலிருந்து விலகுவதற்கான வசதியைச் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேவையற்ற குறுஞ்செய்திகள் பெறுவதை நிறுத்துவதற்கான உரிமையை நுகர்வோருக்கு வழங்குவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான குறுஞ்செய்திகளிலிருந்து விலகுவதற்கான வசதியை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் குறுஞ்செய்தி ஊடாக தங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதனை தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் இப்படியும் விசித்திரமான பாடசாலை!!

விசித்திரமான பாடசாலை

மத்திய மாகாணத்தின் கல்லேவெல கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஒரே ஒரு மாணவன் கல்வி கற்பதாக தெரியவந்துள்ளது. 1961ஆம் ஆண்டு முதல் இயங்கும் இந்த பாடசாலையில் ஒரேயொரு மாணவன் கற்கின்ற நிலையில் 4 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலையில் போதுமான வசதிகள் இல்லாமையினால் மாணவர்கள் இங்கு கற்க விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டிற்காக புதிதாக 3 மாணர்கள் நேற்று முன்தினம் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒரேயொரு மாணவனை கொண்டு இயங்கிய பாடசாலைக்கு புதிதாக மூவர் இணைந்துள்ளமை சிறப்பான ஆரம்பம் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். இந்த பாடசாலையை கூடிய விரைவில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

வவுனியா பாவற்குளம் கலைமகள் வித்தியாலய கால்கோள் விழா மற்றும் பொங்கல் விழா!!

கால்கோள் விழா

வவுனியா பாவற்குளம் கலைமகள் வித்தியாலய கால்கோள் விழா நேற்று முன்தினம் (16.01.2020) பாடசாலை அதிபர் சி.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினராக ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் செ.விஜயகாந்தன்,

மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வாரிக்குட்டியூர் கிராம சேவையாளர் ப.கோகுல்ராஜ், பாவற்குளம் பொது சுகாதார பரிசோதகர் R.சுகந்தராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.பிரேமஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தரம் ஒன்றிற்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு மாணவர்களால் வரவேற்பும் வழங்கப்பட்டது.

வவுனியா செட்டிகுளத்தில் வெ டி ம ருந்துகள் மீ ட்பு : இருவர் கைது!!

வவுனியா செட்டிகுளத்தில்..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 51 ஜெ லக் னெட் வெ டி ம ரு ந்து கு ச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ச ந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (17.01.2020) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றினை வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீதிச் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்ட இ ராணு வத்தினர் நேற்று இரவு ம றித்து சோ தனை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பேரூந்தில் 51 ஜெ லக் னெ வெ டிமருந்து கு ச்சிகள் க ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை மீ ட்ட இ ராணு வத்தினர் குறித்த வெ டிம ருந்து குச் சிகளை கொண்டு வந்த குற் றச்சாட்டில் தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கை து செய்தனர்.

மீ ட்கப்பட்ட வெ டிம ருந்து கு ச்சிகளும், கை து செய்யப்பட்ட இருவரும் செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் பேரூந்தும் பொலிசாரால்  தடுத்து வைக்க ப்பட்டுள்ளது.

இது தொடர்பான வி சாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின் கை து செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

த லையில் து ப்பாக்கி கு ண்டுடன் 7 கிலோ மீற்றர் பயணம் செய்த பெண் : வெளியான காரணம்!!

த லையில் து ப்பா க்கி கு ண்டுடன்..

இந்திய மாநிலம் பஞ்சாபில் சொத்து வி வகாரத்தில் 42 வயது பெண் மீது அவரது ச கோதரரும் அவரின் ம கனும் து ப்பாக் கியால் சு ட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் முக்தசர் மாவட்டத்திலேயெ குறித்த ச ம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவத்தில் 42 வயதான சுமித் கவுர் என்பவருக்கு த லை மற்றும் மு கத்தில் மூ ன்று துப் பாக்கி கு ண்டுகள் பா ய்ந்துள்ளன.

தொடர்ந்து ச கோதரர் மற்றும் உ றவினருக்கு எதிராக பு கார் அளிக்கும் பொருட்டு, து ப்பா க்கி கு ண்டுக் கா யங்களுடன் அவர் 7 கிலோ மீற்றர் தொலைவு தமது வாகனத்தில் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சுமித் கவுர் மற்றும் அவரது தா யார் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இருவரின் பு காரின் அடிப்படையில், து ப்பாக் கியால் சு ட்ட ச கோதரரையும் அவரது ம கனையும் பஞ்சாப் பொலிசார் கை து செய்துள்ளனர்.

த ந்தையின் ம ரணத்திற்கு பின்னர் தமக்கு 16 ஏக்கர் அளவுக்கு நிலம் கிடைத்ததாகவும், அந்த நிலத்தை கைப்ப ற்றும் நோக்கில் தமது ச கோதரர் தொடர்ந்து முயன்று வருவதாகவும், தற்போது கொ ல்ல மு யன்றதாகவும் பு காரில் சுமித் கவுர் தெரிவித்துள்ளார்.

என்னை கொ ல்லப் பார்க்கிறார்கள் என நடிகை ஜெயஸ்ரீ முன்னரே கூறினார் : உ யிருக்கு போ ராடும் நிலையில் தோழி தகவல்!!

நடிகை ஜெயஸ்ரீ

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ உ யிருக்கு போ ராடிவரும் நிலையில் அவர் குறித்து நடிகை ரேஷ்மா அ திர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் தன்னை அடித்து கொ டுமைப்படுத்துவதாகவும், அவருக்கு மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் அளித்தார்.

இதையடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் ஜெயஸ்ரீ குடும்ப பி ரச்சனை மற்றும் ம ன அ ழுத்தம் காரணமாக நேற்று தூ க்க மா த்திரை சா ப்பிட்டு த ற்கொ லைக்கு முயன்றார்.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. த ற்கொ லை முயற்சிக்கு முன்னர் தனது தோழியான நடிகை ரேஷ்மாவுக்கு ஜெயஸ்ரீ ஓடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நான் இப்போ ரொம்ப மன அ ழுத்ததில் இருக்கிறேன். எனக்கு வாழ தகுதியில்ல, இந்த வாய்ஸ் மெசேஜ், இவ்வளோ நாள் நீ என்னை பார்த்துக்கிட்டதுக்கு உனக்கு நன்றி சொல்ல தான் என கூறியிருந்தார்.

இது குறித்து ரேஷ்மா கூறுகையில், ஜெயஸ்ரீ அடிக்கடி என்னை கொ லை செய்யப்பார்க்கிறார்கள். எனக்கு மனநிலை சரி இல்லை என்று கூறிவந்தார். தற்போது ஜெயஸ்ரீ உடல்நிலை மிகவும் மோ சமான நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.

திருமணமான நாளிலிருந்து உடல் மெலிந்து கொண்டே சென்ற 18 வயது புதுப்பெண் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

புதுப்பெண்

தமிழகத்தில் 18 வயதான புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி (18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.

சிவரஞ்சனி அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். செந்தில்குமார் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சிவரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் உடல் மெலிந்து கொண்டே சென்றார். இதனைப் பார்த்த இருவீட்டாரும் சிவரஞ்சனியை தி ட்டி ஒழுங்காக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இதில் மன உ ளைச்சலுக்கு ஆளான சிவரஞ்சனி வீட்டில் இருந்த வி‌ ஷத்தை கு டித்து ம யக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி இ றந்தார்.

இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமான சிறிது காலத்திலேயே புதுப்பெண் சிவரஞ்சனி உ யிரை மா ய்த்துக் கொண்டது அப்பகுதி மக்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

7 அடி ஆழக் குழிக்குள் விழுந்த கு ழந்தை மீட்கப்படும் காட்சி : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

குழிக்குள் விழுந்த கு ழந்தை

தமிழகத்தின் அரியூரை சேர்ந்தவர் பாஸ்கர், கடந்த 13ம் திகதி சின்னபாபு சமுத்திரதிலுள்ள உறவினர் வீட்டுக்கு தன்னுடைய 3 வயது குழந்தை கோபினியுடன் சென்றுள்ளார்.

அன்றைய தினம் அப்பகுதி சேர்ந்தவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பாஸ்கரின் உறவினர் வீட்டிலும் 1 அடி சுற்றளவு மற்றும் 7 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது, பணியாளர்கள் வேறொரு வேலையாக சென்றுவிட அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கோபினி குழிக்குள் விழுந்துவிட்டது.

குழந்தையின் அலறல் சத்தம்கேட்டு அனைவரும் ஓடிவர, குழிக்குள் கையை விட்டு குழந்தையை தூக்க முயற்சித்தும் பலனில்லாமல் போனது.

இதனையடுத்து ஜேசிபி உதவியுடன் அருகிலேயே மற்றொரு குழி தோண்டப்பட்டு குறுக்குவாட்டில் குழந்தையை மீட்டனர்.

உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது, இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதறவைக்கின்றன.

யாழ் பட்டத் திருவிழாவில் பல லட்சம் பேரை கொள்ளை கொண்ட தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பட்டத்திற்கு முதலிடம்!!

யாழ் பட்டத் திருவிழா

வடமராட்சி வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் வினோத விசித்திர பட்டப்போட்டித் திருவிழா வெகு விமரிசையாகப் பொங்கல் தினமான புதன்கிழமை (15) இடம்பெற்றது.

வல்வை இளைஞர்களின் பல்வேறு கைவண்ணங்களிலாலான பட்டங்கள் வானில் பறந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பட்டப் போட்டியைத் திரண்டு பார்வையிட்டனர்.


அதில், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு, யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி வானில் பறந்த பிரசாந் என்பவரின் பட்டம் முதலிடத்தைத் தட்டிக் கொண்டது.

யாழ் வல்வை பட்டப் போட்டியில் 5 வருடங்களாக முதலிடத்தை பெற்று சாதனை படைத்த இளைஞன் : குவியும் வாழ்த்துக்கள்!!

வல்வை பட்டத் திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய மகேந்திரன் பிரஷாந்திற்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன.

இம்முறையும் 1,2,3 இடங்களை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.

பிரசாந் அவர்களின் பட்டத்தை பார்த்த பல்லாயிரகணக்கான மக்களுக்கு ஆச்சரியத்தையும் வியப்பை தந்துள்ளது. அவரின் அபார திறமையால் தொடர்ந்து 5 வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளது என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.

வல்வெட்டித்துறை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மகேந்திரன் பிரசாந் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாழ்த்துவது சுலபம். ஆனால், இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.