யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரள க ஞ்சா போ தைப்பொருள் எ ரித்து அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இந்த சான்றுப்பொருள் எரித்து அழிக்கும் பணி இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த க ஞ்சா போ தைப்பொருள் கு ற்றத்துகான 20 வழக்குகளின் சான்றுப்பொருள்களை எரித்து அழிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், அவற்றை எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் முன்னெடுத்தார். இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2 ஆயிரத்து 500 கிலோக் கிராமுக்கு அதிகமான க ஞ்சா போ தைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி குறித்தநபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், 21ஆம் திகதி இரவு வீட்டில் இருந்த போது திடீரென ம யங்கி வி ழுந்துள்ளார்.
இதன்போது அவரது உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதிருந்த வேளை அவர் ஏற்கனவே உ யிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
உ யிரிழந்தவர் நாவற்துறை தெற்கு யாழ்ப்பாணம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நாகரத்தினம் ராஜேந்திரன் என்பவர் எனத் தெரியவருகின்றது.
வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் நேற்று இரவு 46 கிலோ கிராம் மரை இறைச்சியுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வோகஸ்வெவ பகுதியில் இருந்து வவுனியா நகரிலுள்ள உணவகம் ஒன்றிற்கு பட்டா வாகனத்தில் நேற்று இரவு மரை இறைச்சி 46 கிலோ கிராம் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.
இதன்போது பட்டாரக சாரதியான நந்திமித்திரகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரைக் அட்டமஸ்கட பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மரை இறைச்சியுடன் பட்டாரக சாரதியும் விசாரணைகளுக்காக மாமடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் குறித்த சாரதியை முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பா துகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் திலக் மாரபனவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பா துகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பா துகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிட்டதன் காரணமாக அவரின் பா துகாப்பு இன்னமும் நீக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிளிநொச்சி பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் இன்று காலை இடம்பெற்ற கோர வி பத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோ திக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ப டுகாயமடைந்தவர்களில் மூவர் யாழ். வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் பூநகரி வைத்தியசாலையிலும் சி கிச்சை பெற்று வருகின்ற நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சியின் மீது கு ற்றம் சுமத்துபவர்கள் மீது விசாரணை நடாத்தி க டும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலையகமான சிறிகொத்தாவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நேற்று சந்தித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“எமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நான் பரிந்துரைத்தேன். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, அதற்குரிய பணிகளை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவும், அதனைச் சார்ந்த கட்டமைப்பும் சரிவர மேற்கொண்டது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
பிரசாரப் பணிகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை என்று முன்வைக்கப்படும் கு ற்றச்சாட்டுக்களை நான் முற்றாக நி ராகரிக்கின்றேன். அதற்கு நானோ அல்லது கட்சித்தலைமையகக் கட்டமைப்போ பொறுப்பல்ல.
நாம் எமது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்களை வழங்கினோம். நிதி நடவடிக்கைகளை நாம் பொறுப்பேற்க வில்லை. அந்த கு ற்றச்சாட்டையும் நான் நிராகரிக்கின்றேன்.
எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக தெற்கில் எமக்கான வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. சில மாவட்டங்களை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது.
எனினும், தேசிய ரீதியாக நோக்கும்போது நாம் தோல்வியடைய நேர்ந்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வொன்றையும் மேற்கொள்ள வேண்டும். அதனூடாகவே எம்மால் முன்நோக்கிச் செல்லமுடியும்.
அத்தோடு கட்சியின் தலைவர்கள் எவரும் பிரசாரத்திற்கான நிதிமூலம் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அதுகுறித்த கு ற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்.
ஆகவே கட்சி என்ற வகையில் கு ற்றச்சாட்டுக்கள் பற்றி ஆராய்ந்து, அவை உண்மைக்குப் புறம்பானவையாக இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. மேலும் இத்தருணத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதுடன், புதிய தலைவர்களையும் நியமிக்க வேண்டியுள்ளது.
தேர்தல் முடிவுகள் பற்றிய ஆராய்வின் ஊடாக புதிய கொள்கைகளை அவர்கள் முன்வைக்கவேண்டும். அதனூடாக எவ்வித அச்சமுமின்றி ஒன்றிணைந்aது பயணிப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசிவிற்கு வழங்கக் கோரி முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவத்தில் சேவையாற்றிய ஊனமுற்ற வீரர் ஒருவரே இவ்வாறு உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஜித் பிரேமதாசவிற்கு கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஒருவர் உ ண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருப்பதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்வியை சந்திப்பதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சிளை உடன் மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையிலேயே, கட்சியின் தலைமைப் பதவி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதுடன், ரணில் விக்ரமசிங்க தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்றினால் பதினொரு வீடுகள் மற்றும் இரண்டு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுன. மேலும் ஒருவர் உ யிழந்துள்ளதுடன், வேறு எவருக்கும் எந்த பா திப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சுழல் காற்றினால் பா திக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக என வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மேலும் தெரிவித்தார்.
இலங்கை பாடசாலை மாணவன் ஒருவரினால் சிறிய ரக ஹெலிகப்டர் ஒன்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே இந்த ஹெலிகப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாணவனினால் தயாரிக்கப்பட்ட ஹெலிகப்டர் நேற்று பாடசாலை மைதானத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது.
குருவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தருஷிக்க என்ற மாணவன் தனது நீண்ட கால இலட்சியமான இந்த ஹெலிகப்டரை தயாரித்துள்ளார். மாணவனின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தினூடகச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, வீதியை விட்டு விலகிச் சென்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், பாலத்தினூடாக அமைக்கப்பட்டிருந்த நீர்க்குழாய்க்கும் பாலத்துக்கும் இடையில் குறித்த வண்டி சிக்குண்டு இருந்ததால் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காக்காமுனையிலிருந்து இன்று கிண்ணியாவுக்குச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச்சென்ற இலங்கையின் ஒன்பது மனித மண்டையோடுகளை பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம் மீண்டும் இன்று கையளிக்கின்றது.
இது தொடர்பான நிகழ்வு பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் நடைபெறுகிறது. இதன்போது குறித்த மண்டையோடுகளை கையேற்பதற்காக இலங்கையின் வேடுவ இனத்தலைவர் வன்னிய ஊறுவரிகே பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் வேடுவ இனத்தின் முழங்கால் வரையிலான சாரம் அணிந்து பாரம்பரிய கோடரியுடன் பிரசன்னமாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த ஒன்பது மண்டையோடுகளையும் இலங்கையில் காட்சிப்படுத்தவுள்ளதாக வேடுவ இனத்தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இ றப்புக்கள் தமது வேடுவ சமூகத்துக்கு முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் இரண்டாவது தர பல்கலைக்கழகமாக விளங்கும் எடின்பரோ பல்கலைக்கழகம் தமது நூதனசாலையில் சுமார் 12000 மரபுரீதியான எ ச்சங்களை பாதுகாத்து வைத்துள்ளது.
ஏற்கனவே இந்தப் பல்கலைக்கழகம் அவுஸ்திரேலியாவின் வேடுவ இனத்துக்கு அவர்களுடைய மூதாதையர்களின் மண்டையோடுகளை 2008ஆம் ஆண்டு மீண்டும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தினமும் முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும்’ இன்று (22.11.2019) வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
வவுனியாவில் முதல்முறையாக 450 ற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களால் கலை, கலாசார நிகழ்வுகள் நடாத்தப்பட்டது. அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் தர்மபாலன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா, விபுலானந்தா கல்லூரியின் விபுலம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் பொன்.சிவநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக இன்று (22.11.2019) இடம்பெற்றது.
விபுலானந்தா கல்லூரியின் சாதனைகளை தாங்கியவாறு 7 ஆவது விபுலம் இதழ் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை பாடசாலை அதிபரிடம் இருந்து உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாசன் பெற்று வெளியிட்டு வைத்தார்.
அத்துடன் இவ்வாண்டு கோட்ட, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் சாதனைகளைப் படைத்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி சகாஜராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர் சுமந்திரன், கோட்ட கல்விப் பணிப்பாளர் மரியநாயகம், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை பழைய மாணவர்கள்ட, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இடுப்பில் போடப்பட்ட ஊசி உ டைந்து அ வரின் உ டலுக்குள் சிக்கியுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் பார்வதி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அ வதிப்பட்ட பார்வதி அங்கிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த பிறகு இடுப்பில் ஊசி போட்டிருக்கிறார். அப்போது ஊசி உடைந்து பார்வதியின் உடலுக்குள் சிக்கியிருக்கிறது.
அதுகுறித்து கேட்ட பார்வதியிடம், அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துள்ளனர். அதன்பிறகு வ லியால் பார்வதி அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
இந்தநிலையில் அவரின் வீடு தேடி வந்த மருத்துவர்கள் பார்வதியை சி கிச்சைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.
அப்போது ஸ்கேனில் உடைந்து போன ஊசியின் ஒரு பகுதி பார்வதியின் உடலில் சிக்கியிருந்தது தெளிவாக தெரிந்துள்ளது. மேலும் ஊசியின் உடைந்த பக்கம், சிறிது ஆழத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர்.
ஆனால் சிதம்பரம் சென்று சிகிச்சைபெறும் அளவிற்கு போதிய வசதி இல்லை என பார்வதி வேதனை தெரிவிக்கிறார்.
மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் அ லட்சியத்தால் இக்கட்டில் சிக்கியுள்ள பார்வதி ஊசியை அகற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு த ப்பியோடிவிட்டார் என கூறப்படும் நிலையில் தான் எங்கும் ஓ டி ஒ ளியவில்லை என்றும் தற்போது இமயமலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 3 மகள்களையும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். அவரது அனுமதி இல்லாமல் 3 மகள்களையும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர்.
இந்நிலையில் தன் மகள்களை மீ ட்க கோரி குஜராத் பொலிசில் சர்மா புகார் அளித்த நிலையில் அவரின் இரண்டு மகள்கள் மீ ட்கப்பட்டனர். இன்னொரு மகள் லோபா பெற்றோருடன் செல்ல மறுப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையில் கு ழந்தைகளை க டத்தி அவர்கள் மூலம் ஆசிரமத்துக்கு நிதி தி ரட்டியதாக நித்தியானந்தாவை பொலிசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
இவ்வளவு ச ர்ச்சைகளுக்கு மத்தியில் நித்தியானந்தா பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், எனது அனைத்து குரு குலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது கு ழந்தைகளிடம் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது.
இந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும், எனது சீடர்களுக்கு கடும் து ன்புறு த்தல் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் து ன்புறு த்தல்கள் மற்றும் நெ ருக்கடிகள் இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும்.
நான் தற்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உ யிரோடு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனிடையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டதில் பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த விசாரணையில், நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பின்புறம் உள்ள ஒரு த னி இ ருட்டு அறையில் பல சி றுவர் சி றுமிகள் அ டைக்கப்பட்டு து ன்புறு த்தப்பட்டு வருவதாக அ திர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
ச ட்டவிரோதமாக குடியேறியதாக கூறி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களை தனி விமானத்தில் கை கால்கள் க ட்டப்பட்ட நிலையில் கொண்டு வந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பி ணைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட அந்த 150 இந்தியர்களும் டெல்லி விமான நிலையத்தில் வைத்தே வி டுதலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் தங்களை கொ லைக் கு ற்றவாளிகள் போன்றே நடத்தியதாக வெ ளியேற்றப்பட்ட 150 இந்தியர்களும் தெரிவித்துள்ளனர்.
அரிசோனா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனி விமானமானது வங்கதேசம் வழியாக புதனன்று பகல் 7.30 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. அமெரிக்க கனவு பாதியில் கரைந்தது தொடர்பிலே பெரும்பாலான இந்தியர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட 25 வங்கதேச நாட்டவர்களும் இவருடன் பயணித்துள்ளனர். 24 மணி நேரம் நீண்ட அந்த விமான பயணமானது வாழ்க்கையில் மறக்கவே முடியாத கொ டூர அனுபவம் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களே அமெரிக்க கனவுடன், முகவர்களுக்கு 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை அளித்து விசா பெற்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து நா டுகட த்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து ச ட்டவிரோத கு டியேறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியேற்றப்படும் இரண்டாவது குழு இவர்கள். புதனன்று டெல்லி திரும்பியவர்களில் 142 ஆண்களும் 3 பெண்களும் இருந்துள்ளனர்.
அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் மிசிசிப்பி ஆகிய இடங்களில் ச ட்டவி ரோதமாக பணியாற்றியதாக பொலிசார் கண்டறிந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் மு காம்களில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.