வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் “அருகில் உள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக ஆக்குதல்” என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர் தங்கும் விடுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (20.09.2019) காலை 11மணியளவில் பாடசாலையின் அதிபர் ஆர்.வீரசிங்கம் தலமையில் இடம்பெற்றது.
இக் கட்டிடத்தின் நினைவுக் கல்வெட்டினை வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்ததுடன் கட்டிடத்தினையும் நடா வெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதகிருஷ்ணன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக்க, ரிப்கான் பதியுதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் வருகையிகையடுத்து பாடசாலை முழுவதும் பா துகாப்புக்காக 20க்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகையிரத ஊழியர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு புகையிரதங்கள் மட்டும் வேலை நிறுத்த நேரத்திலும் வடக்கில் தமது பயணத்தை தொடர்ந்தன.
புகையிரத ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பிற்பகல் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடாளாவிய ரீதியல் புகையிரத போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
இருப்பினும், கொழும்பில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மாலை வவுனியா ஊடாகச் சென்று யாழை இரவு அடைந்தது. அதேபோல் யாழில் 2.45 இற்கு பயணத்தை ஆரம்பித்த கடுகதிப் புகையிரதம் வவுனியா ஊடாக கொழும்பு நோக்கி பயணித்தது.
புகையிரத வேலை நிறுத்தம் அறிவிக்கப்படட பின்னர் குறித்த இரு புகையிரதங்கள் மட்டுமே வடக்கில் தமது சேவையை மேற்கொண்டன. வேலை நிறுத்தம் ஆரம்பிக்க முன்னர் இவை இரண்டும் பயணத்தை ஆரம்பித்தமையால் அவை தமது பயணத்தை தொடர்ந்ததால் பயணிகளின் நன்மைகருதி அவை தமது சேவையை வழங்கியதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் இரவு புகையிரதத்திற்கு முற்பதிவு செய்தோர் என பலரும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேவேளை, குறித்த இரு புகையிரதங்கள் மூன்று மணித்தியாலங்கள் தாமதமாகவே பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவு செய்து, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொண்ட இளைஞர் ஒருவர் திடீரென உ யிரிழந்துள்ளார்.
இளைஞனின் ம ரணம் தொடர்பான பி ரேத பரிசோதனையை மேற்கொண்டு வரும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்கள் குழு , குறித்த சத்திர சிகிச்சையை செய்த விசேட மருத்துவ நிபுணரை அழைத்து இது சம்பந்தமான மேலதிக பரிசோதனைகளை நேற்று நடத்தியுள்ளனர்.
அனுராதபுரம் நகருக்கு அருகில் வசித்து வந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். இளைஞனின் ம ரணம் குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டதால், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட சட்டவைத்திய அதிகாரி பி ரேத பரிசோதனையை நடத்தியுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த இளைஞனின் உ யிரை காப்பற்ற வேண்டுமாயின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இளைஞனின் தாய், மகனை காப்பற்ற தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார்.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை உடனடியாக செய்ய 26 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் பணத்தை பெற்று மத்திய மாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் இளைஞன் கடந்த வாரம் அனுராதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த இளைஞனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
ஆ பத்தான நிலைமையில் இருந்த அவர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று முந்தினம் உ யிரிழந்துள்ளார்.
இளைஞனின் ம ரணத்திற்கான காரணத்தை அறிய உறவினர்கள் அவசரமான பி ரேதப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
இளைஞனின் மூளைக்கு நச்சு கிருமி பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டதாக பி ரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இளைஞனின் ம ரணம் சம்பந்தமான கருத்து வெளியிட்டுள்ள உறவினர்கள்,
மூளைக்குள் நச்சு கிருமி பரவியதாக மருத்துவர் கூறியதும் ம ரணம் தொடர்பாக எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்படி நடக்க வாய்ப்பில்லை, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று நாங்கள் கூறினோம்.
இதன் பின்னர் உ டலை வெட்டிய மருத்துவர், அப்படி சிறுநீரகம் மாற்றப்பட்டதாக தெரியவில்லை எனவும் பிறப்பில் இருந்த சிறுநீரகங்களே இருப்பதாகவும் அவை கெட்டுப் போயுள்ளன எனக் கூறினார்.
இதற்கு அமைய ம ரணத்திற்கான காரணம் அறிவிக்கப்பட்டது. நேற்று மீண்டும் பி ரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பி ரேதப் பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்த மருத்துவரும் வந்திருந்தார்.
சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதை அவர் காட்டினாராம். எங்களுக்கு இதற்கு மேல் மருத்துவ விஞ்ஞானத்தையும் வேறு எவரையும் குற்றம் சுமத்த முடியாது என்று மருத்துவர் கூறினார்.
எனினும் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது எந்த பிரச்சினையும் இல்லை நோயாளி குணமாவார் என்றே சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர் எங்களிடம் கூறியிருந்தார்.
எனினும் பிள்ளையும் இ றந்து விட்டான். அம்மாவின் சிறுநீரகமும் இல்லாமல் போனது, கஷ்டப்பட்டு சேகரித்த 26 லட்சம் ரூபாய் பணமும் தண்ணீரில் கரைந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.
லண்டனிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் யுவதிக்கு பா லியல் தொ ந்தரவு கொடுத்த சிறுவனை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சிறுவனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டனிலிருந்து, திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயதுடைய இளம் யுவதி திருகடலூர் கடற்கரை ஊடாக நடந்து சென்றுள்ளார். இதன்போது தன்னை பா லியல் ரீதியாக தொ ந்தரவு செய்ததாகவும், எனினும் அந்த சிறுவன் யார் என்பது தனக்கு தெரியாது எனவும்,
அவர் நீல நிற டீசர்ட் அணிந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் பாதிக்கப்பட்ட இளம் யுவதியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜஸ்மின் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை இளம் யுவதிக்கு அனுப்பி இறுதியாக சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதற்காகவே பல்கேரியாவில் ஜிப்ஸி இன மக்கள் நிகழ்த்தும் அற்புத சந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்ஸி இன மக்களை பொறுத்தவரையில் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவேளை 20 வயதைக் கடந்து விட்டால் அவர்கள் திருமண வயதை கடந்து விட்டார்கள் என்ற பார்வையில் பார்ப்பார்கள்.
இந்த நிலையில் மிகவும் வறுமையுடன் இருக்கக்கூடிய ஜிப்ஸி இன மக்கள் கூட்டாக இணைந்து திருமண சந்தையை நடத்துகின்றனர். இந்த நிகழ்வு பல்கேரியாவின் மோகிலா என்ற கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த கிராமத்தில் உள்ள குதிரை சந்தை மைதானத்தில் தான் திருமண சந்தையை நடத்துகின்றனர்.
இந்த சந்தையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உணவு கடைகளும் இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் வயதினர் அதாவது ஆண்கள் பெண்கள் என அனைவரும் இந்த சந்தையின் போது கலந்து கொள்வார்கள்.
இதில் தனக்கு பிடித்த பெண்ணுடனும் தனக்கு பிடித்த ஆணுடனும் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். இவர்களுக்கு பிடித்திருந்தால் அங்கேயே திருமணம் குறித்து பேசுவார்கள். மேலும் பெண் வீட்டாரின் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்கள்.
மேலும் வரதட்சணை என்ற ஒன்று அவர்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால் இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆண்மகன் தான் பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் அதற்கேற்றவாறு வரதட்சணை மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இதில் கடைசியாக யார் அதிகமாக வரதட்சணை கொடுக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெண்ணின் பெற்றோர்கள் ஒத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண் ச டலத்துடன் இளைஞர் ஒருவர் உ யிரோடு எ ரித்து சாம்பலாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் புறநகரில் உள்ள Shamirpet பகுதியிலே இக்கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொ ல்லப்பட்ட நபர் 24 வயதான ஆட்டோ ஓட்டுநர் Anjaneyulu என தெரியவந்துள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, Anjaneyulu மற்றும் அவரது தந்தை சூனியம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், Anjaneyulu மற்றும் லட்சுமி ஆகியோர் அக்கம் பக்கத்தினர், கடந்த ஐந்து ஆண்டுகளாக லட்சுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உஸ்மானியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளனர்.
Anjaneyulu-வும் அவரது தந்தையும் செய்த சூனியமே லட்சுமியின் மோசமான உடல்நலத்திற்கு காரணம் என குடும்பத்தினர் சந்தேகித்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை லட்சுமி இறந்துள்ளார், அதைத் தொடர்ந்து புதன்கிழமை அவரது இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
லஞ்சுமியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள Anjaneyulu வந்ததாக கூறப்படுகிறது. அவரை கண்டு ஆ த்திரமடைந்த லட்சுமியின் மைத்துனர் பால்ராம் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் Anjaneyulu-ஐ கோ டாரிகளாலும், அ ரிவாளாலும் தா க்கியதாகக் கூறப்படுகிறது, மேலும், அவரை எ ரிந்துக்கொண்டிருந்த லட்சுமியின் ச டலத்துடன் வீசியுள்ளனர்.
அன்று இரவு இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் விசாரணையைத் தொடங்கினர் மற்றும் குற்றம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அதேசமயம், Anjaneyulu-வின் சகோதரரும் தனது சகோதரரைக் கா ணவில்லை என்று கூறி Shamirpet காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.
வியாழக்கிழமை காலை, மோப்ப நாய்களுடன் பொலிஸ் குழு மயானத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது, ர த்தக் கறை படிந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர், மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு கைக்குட்டையை மீட்டுள்ளனர்.
மேலும், சாம்பலில் இருந்த எலும்புகளையும் சேகரித்த பொலிசார், அதை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலதிக விசாரணைக்கு தலைமறைவாக இருக்கும் பால்ராமை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகள் தோறும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. விடிந்தும் கூட நீர் பல பகுதிகளில் தேங்கி கிடப்பதால் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு மின்சாரமும் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த செரினா பானு என்பவர் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, கனமழையின் காரணமாக அவருடைய வீட்டு சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அந்த சமயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த செரினா ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், செரினாவின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் தங்களுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.
எம்.ஜி.ஆர்-ஜானகி : கடந்த 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஜானகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.
பாக்யராஜ்-பூர்ணிமா : திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பாக்யராஜும், பல தென்னிந்திய மொழிகளில் நடித்த பூர்ணிமாவும் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அஜித்குமார்-ஷாலினி : நடிகர் அஜித்குமாரும், நடிகை ஷாலினியும் ‘அமர்க்களம்’ என்ற ஒரே படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது தான் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, படம் வெளியான அடுத்த ஆண்டிலேயே(2000) இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சூர்யா-ஜோதிகா : ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன் முறையாக ஒன்றாக நடித்த சூர்யா-ஜோதிகா ஜோடி, அதன் பின்னர் காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்தது. ஆனால், முதல் படத்திலேயே இவர்களின் காதல் மலர்ந்துவிட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
பிரசன்னா-சினேகா : நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சரத்குமார்-ராதிகா : சரத்குமார்-ராதிகா இருவரும் 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பொன்வண்ணன்-சரண்யா : இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன், நடிகை சரண்யாவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கருத்தம்மா, பசும்பொன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
சுந்தர்.சி-குஷ்பு : இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி கடந்த 1997ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை திருமணம் செய்துகொண்டார். சுந்தர்.சி இயக்கிய முதல் படமான ‘முறை மாமன்’ திரைப்படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழகத்தில் இளைஞரின் முதுகில் க த்தித் துண்டை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜானகிராமனுக்கும் முன்வி ரோதம் இருந்தது.
இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி இருவருக்கும் ஏற்பட்ட மோ தலில் பாரதியை, ஜானகிராமன் முதுகில் க த்தியால் கு த்தினார். இதையடுத்து கடலூர் மருத்துவமனைக்கு வந்த பாரதிக்கு க த்திக்குத்து பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது.
ஆனால், அதன் பின்பு வலி பொறுக்க முடியாமல் க தறிய நிலையில், பாரதியின் முதுகுப் பகுதியை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர். அப்போது, க த்தியின் உடைந்த பகுதி முதுகுப் பகுதியில் இருப்பது தெரியவந்தையடுத்து அ திர்ச்சியடைந்தனர்.
இதைப் பார்த்து இளைஞரும் உறவினர்களும் ப தறியுள்ளனர். இதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் பாரதி. அங்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அ றுவை சி கிச்சை மூலம் முதுகில் இருந்த உடைந்த க த்தித் துண்டு அகற்றப்பட்டது.
ஆனால், கவனக்குறைவாக இருந்த அரசு மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோ சடியில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் அருணா ஹன்சிகா. இவர் நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த இ ஜாப்ஸ் என்ற நிறுவனத்தின் எச்.ஆர்.மேலாளராக பணியாற்றி வந்தார்.
வேலை வாய்ப்பு இணையதளங்களில், வெளிநாடுகளில் வேலை வேண்டி விண்ணப்பித்து வைத்திருந்தவர்களை பட்டியலிடுவது தான் இவரது பணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டதாரி இளைஞர்கள் பலரிடம் அருணா பணமோ சடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் பணியாற்றி வந்த நிறுவனம், பட்டதாரி இளைஞர்களை தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளது.
அத்துடன் விசா செலவுகளுக்கு என தலா 50,000 ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி எவருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ஆ த்திரமடைந்த இளைஞர்கள், இ ஜாப்ஸ் நிறுவனம் சென்று பார்த்தபோது பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர் உடனடியாக ஆயிரம் விளக்கு பொலிசாருக்கு புகார் தெரிவித்தனர். அதில் போலி முத்திரைகள் மூலம் பணி ஆணைகள் மற்றும் தூதரக அனுமதிக் கடிதம் தயாரித்துக் கொடுத்து ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் அருணாவை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஜாப்ஸ் உரிமையாளர் நிருபன் சக்ரவர்த்தியை பொலிசார் தேடி வருகின்றனர்.
கால் டாக்சி ஓட்டுநர் கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சென்னையில் கால் டாக்சி ஓட்டிவரும் நாகநாதன் என்பவரை கடந்த 6ம் திகதி அணுகிய ஒரு குழு குற்றாலத்திற்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் எனக்கூறியுள்ளது.
அதன்படி அவர்களுடன் கிளம்பிய நாகநாதன், 8ம் திகதியன்று தன்னுடைய முதலாளிக்கு போன் செய்து, நாளை திரும்பிவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் மறுநாள் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த முதலாளி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, மதுரை அருகே சாலையோரம் அ ழுகிய நிலையில் நாகநாதனின் ச டலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காரை எடுத்துக்கொண்டு தப்பிய மர்ம கும்பலை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த ஜெயசுதா என்பவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தினால், திருமணமான 7 நாட்களில் புதுமண ஜோடி உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த இன்ஜினியரான பாலமுருகனுக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 7 தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றனர். அப்போது மூவருமே தலைக்கவசம் அணியாமல் சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது இவர்களது வாகனம் மோதியதால்,
பிரியதர்ஷினி சாலை நடுவேயும் பாலமுருகனும் சந்தோஷும் சாலையோரமும் விழுந்தனர். இதில், சாலை நடுவே விழுந்த பிரியதர்ஷினி மீது அவ்வழியாக வந்த லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலே உ டல்நசுங்கி உ யிரிழந்தார்.
பாலமுருகன், சந்தோஷ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணன் என்பவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உடனே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய சென்றாயன் என்பவரை பொலிசார் தேடி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சென்றாயன். இவருக்கும் வரலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்த அடுத்த மாதத்தில் இருந்து மனைவியை வரதட்சணை கேட்டு அ டித்து கொ டுமைப்படுத்தினார் சென்றாயன். மேலும் இரவு நேரங்களில் தினமும் கு டித்து விட்டு ர களையில் ஈடுபட்டார். இதையடுத்து தனது வீட்டுக்கு சென்று அ ழுதுபுலம்பி கணவரின் செயல் குறித்து வரலட்சுமி கூறினார்.
பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்றாயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரலட்சுமியை சேர்த்து வைத்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கு டிபோ தையில் மனைவியை அ டித்து கொ லை செய்த சென்றாயன் ச டலத்தை கிணற்றில் தூ க்கிபோட்டு விட்டு த ற்கொ லை நாடகம் ஆடினார்.
ஆனால் வரலட்சுமியின் உறவினர்களுக்கு சந்தேகம் வந்த நிலையில் பொலிசில் புகார் அளித்தனர். இதை தெரிந்து கொண்ட சென்றாயன் த லைமறைவானார். இதையடுத்து வரலட்சுமி ச டலத்தை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் சென்றாயனை தேடி வருகின்றனர்.
கனடாவில் தனது முன்னாள் கணவனால் பட்டப்பகலில் வெ ட்டிக் கொ ல்லப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண்ணின் பெற்றோர் யாழ்ப்பாணத்திலிருந்து க தறியழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
எங்கள் மகளை ஒரு முறை கடைசியாக பார்க்கவேண்டும், எங்கள் வீட்டின் விளக்கு அணைந்துவிட்டது, குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என அனுப்பி வைத்த பெண்ணை ஈ விரக்கமின்றி கொ ன்றுவிட்டானே என க தறுகிறார்கள் தர்ஷிகாவின் பெற்றோர்.
ஏழ்மையான குடும்பம் தர்ஷிகாவின் குடும்பம். எளிமையாக வாழும் பெற்றோர், இன்னும் திருமணமாகாத இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என ஒரு நடுத்தரக் குடும்பம்தான் அது.
கனடா சென்றால் ஒருவேளை தனது குடும்பத்தை கொஞ்சம் நல்ல நிலைமைக்கு கொண்டுவரலாம் என எண்ணிச் சென்ற தர்ஷிகா, கனடா சென்று ஒரு வாரம் கூட ஆகவில்லை. ரொரன்றோவில், தர்ஷிகாவை அவரது முன்னாள் கணவர் சசிகரன் தனபாலசிங்கமே பட்டப்பகலில் க த்தியால் கு த்திக் கொ ன்றார்.
அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எனது பிள்ளையை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் கடைசிவரை சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்கிறார் தர்ஷிகாவின் தாய்.
எனது அ ழுகுரல் கனடாவிலுள்ள நீதித்துறையின் காதுகளில் விழட்டும் என கதறும் அந்த தாயின் குரல் கேட்கவேண்டியவர்களில் செவிகளில் ஒலிக்கட்டும்.
கனடாவில் முன்னாள் கணவனால் வெ ட்டிக் கொ ல்லப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணொருவரின் உடலை தாய் நாட்டில் அடக்கம் செய்வதற்காக அவரது நண்பர்கள் பணம் சேகரித்து வருகிறார்கள்.
தர்ஷிகா ஜென்னாதன் (27), பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது அவரது முன்னாள் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் (38) என்பவரால் நடுவீதியில் வெ ட்டிக் கொ ல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்டு கொ லைக் கு ற்றம் சாட்டப்பட்ட தனபாலசிங்கம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார். 2015ஆம் ஆண்டு சசிகரனை திருமணம் செய்த தர்ஷிகா, 2017ஆம் ஆண்டுதான் கனடாவுக்கு வந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து தர்ஷிகாவை தா க்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சசிகரன், அவரை தொடர்புகொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தர்ஷிகாவுக்கு கனடாவில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தாமாகவே சொந்தக்காலில் நின்று வாழ தீர்மானித்திருக்கிறார் அவர்.
அதேபோல், தானும் வாழ்ந்து, இலங்கையிலிருக்கும் தனது குடும்பத்துக்கும் உதவுவதற்காக ஒரு வேலையைத் தேடிக்கொண்டதோடு, வாழ ஒரு இடத்தையும் தேடிக்கொண்டார் தர்ஷிகா.
ஆனால் தைரியமாக பெண்ணான தர்ஷிகாவின் முயற்சிகள் அவரது கணவருடனான பி ரச்னைகளால் வெற்றிபெறாமலே போய்விட்டன.
தற்போது, தர்ஷிகாவின் உடலை இலங்கைக்கு கொண்டு சென்று, அவரது தாய்நாட்டிலேயே அடக்கம் செய்வதற்காக அவரது நண்பர்கள் பணம் சேகரித்து வருகிறார்கள்.
குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில் தனியாக வாழ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் அவரது காதை வெ ட்டி எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை து ஷ்பிர யோகம் செய்ய முயற்சித்துள்ளார். எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்துள்ளது.
பின்னர் அவரது காதை க த்தியால் வெ ட்டியுள்ளார். அத்துடன் உடலில் பல இடங்களில் க த்தியால் வெ ட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கல்கமுவ, பேரபெதியா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் அவரது பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை மூடி வந்த சந்தேக நபர் பெண்ணுடன் மல்லுக்கட்டியுள்ளார்.
பின்னர் அவரால் து ஷ்பிர யோகம் செய்ய முயற்சித்த போது முடியாமல் போனமையினால் கோபத்தில் க த்தியால் வெ ட்டியுள்ளார். உயிரை காப்பற்றிக் கொண்ட பெண் அருகில் உள்ள வீடு ஒன்று சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.