ஈழத் தமிழரின் பெருமை பேசும் யாழ் திரைப்படம்!!

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் யாழ். இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா,மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சானா, சார்மி, வீரசந்தானம் ஜெ.பி, கைலாசம்பிள்ளை, சஞ்சீவி,...

நடிகர் விஜய் நடித்துள்ள ஜில்லா படத்துக்கு தடை கேட்டு வழக்கு : நாளை படம் வெளியாவதில் சிக்கல்!!

சென்னையை அடுத்துள்ள சேலையூரை சேர்ந்தவர் ஆர்.மகேந்திரன். இவர், சென்னை 16வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.. சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன்....

1200 திரையங்குகளில் வெளியாகின்றது ஜில்லா!!

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ஜில்லா படம் நாளை 10ம் திகதி ரிலீசாகிறது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். சூப்பர் குட்பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார். தணிக்கை குழுவினர் ஜில்லாவுக்கு யு...

ராஜா ராணியால் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிரச்சனை : நீதிமன்றத்தில் வழக்கு!!

ராஜா ராணி படத்தில் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஏர் வாய்ஸ் இன்ஃபோகாம் இந்தியா பிரைவேட்...

இளம் ஹீரோக்களை ஈர்க்கும் நஸ்ரியா!!

இளவட்ட நாயகர்களுடன் ஜோடி போடுவதில் நம்பர் வன் நடிகையாக வலம் வருகிறாராம் நஸ்ரியா. நய்யாண்டி தொப்புள் சர்ச்சை நாயகியான நஸ்ரியாவின் மார்க்கெட் சற்றே ஆடினாலும் மீண்டும் மார்க்கெட்டில் சூடுபிடித்துவிட்டார். இதற்கு காரணம், அவருடன் நடித்த அத்தனை...

த்ரிஷாவிற்கு பிடிவாரண்ட்!!

நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று...

ஒரு மாதத்துக்கு பின் அரசியல் கட்சியில் சேர முடிவு எடுப்பேன் : நடிகை நமீதா!!

ஒரு மாதத்துக்கு பின் அரசியல் கட்சியில் சேர்வது குறித்து முடிவு எடுக்கப் போவதாக நமீதா அறிவித்துள்ளார். ஏற்கனவே தான் அளித்த பேட்டி திரித்து வெளியிடப்பட்டதாக கூறிய அவர் அரசியலில் ஈடுபடுவது எப்போது என்பத...

7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்த நயன்தாரா – சிம்பு : சென்னையில் இன்று படப்பிடிப்பு!!

நயன்தாராவும் சிம்புவும் 7 வருடங்களுக்கு பிறகு இன்று மீண்டும் சந்தித்தார்கள். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த காட்சிகள் மட்டும்...

ஆண்அழகனாக மாறி மீண்டும் திரைக்கு வருகிறார் அரவிந்த்சாமி!!

தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம்...

அதிரடி கவர்ச்சியில் குதித்த ஓவியா!!

களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போனவர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில்...

ஸ்ருதிஹாசனுக்கு 10 நாள் கட்டாய ஓய்வு!!

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திடீர் சத்திர சிகிச்சை நடந்தது. தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக, மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார் ஸ்ருதிஹாசன். அங்கு விழா ஒன்றில் பங்கேற்றபோது அவருக்குத் திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை...

அடுத்த காதல் இளவரசன் ஆர்யா : கமல் பட்டமளிப்பு!!

பழைய நடிகர்களில் மறைந்த ஜெமினிகணேசனை காதல் இளவரசன் என்று அழைப்பது உண்டு. அதன் பிறகு கமலஹாசன் இந்த பட்டத்தை பெற்றார். தற்போது ஆர்யா கைக்கு அது மாறியுள்ளது. ஆர்யா நடிகைகளுடன் அடிக்கடி இணைத்து பேசப்படுகிறார்....

திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை : சல்மான் கான்!!

இந்தி நடிகர் சல்மான் கான் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். 48 வயதான அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது...

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், தனுஷ்!!

டுவிட்டரில் ஜாலியாக விளையாடி விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். சமீபத்தில் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இளையதளபதி விஜய்யுடன் தான் ஜாலியாக ஆடிப்பாடி பொழுது போக்குவதாகவும் கூடவே "ஐ...

அமலாபாலை பார்த்து தடுமாறிப்போன நஸ்ரியா!!

நேரம் படத்தில் நிவின் என்ற மலையாள நடிகருடன் நடித்தவர் நஸ்ரியா. அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு நஸ்ரியா தமிழில் பிசியாகி விட்டார். ஆனால், நிவினுக்கு அதன்பிறகு சரியானபடி படமில்லை. அதனால் மலையாளத்தில் மட்டும் ஒரு...

கர்ப்பிணியாக நடிக்க மறுத்த நயன்தாரா!!

கவர்ச்சியாக நடிக்க தயங்காத நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுத்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. சேகர் கம்மூலா இயக்கத்தில் அனாமிகா என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படம்...