நடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல்நோய் பாதிப்பு : படப்பிடிப்பு ரத்து!!
நடிகை சமந்தா கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீர் என்று தோல் நோயினால் பாதிக்கப்பட்டார். அவருடைய முகத்திலும், உடம்பிலும் சிவப்பு புள்ளிகள் தோன்றியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவர் மணிரத்னத்தின் கடல்...
கொச்சி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் மோதிய நடிகர் கலாபவன் மணி!!
பிரபல நடிகர் கலாபவன் மணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் அவர் கையில் அணிந்திருந்த கனமான தங்க பிரேஸ்லெட்...
நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் : நடிகை ராதா ஆவேசம்!!
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா, காத்தவராயன், அடாவடி, மானஸ்தன், கேம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வடபழனி சாலிகிராமம் லோகைய்யா தெருவில் வசித்து வரும் இவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர்...
திரிஷாவுக்கு திருமண ஏற்பாடு தீவிரம்!!
நடிகை திரிஷா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு படங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாய் நடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது தமிழில் பூலோகம், என்றென்றும் புன்னகை படங்கள் கைவசம் உள்ளன. இதன்...
ஆபாச டூப் நடிகை சர்ச்சை : நஸ்ரியா மீண்டும் பாய்ச்சல்!!
நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கியதாக அப்படத்தின் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா குற்றம்சாட்டினார்.
போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதனால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது....
விஜய், அஜித்துடன் மோதும் வடிவேலு!!
விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகின்றன. இதோடு வடிவேலுவின் ஜெகஜால புஜபல தெனாலிராமன் படமும் மோதுகிறது. இந்த படத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நாயகியாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார்....
விநியோகஸ்தர்கள் வாங்க மறுப்பு : 200 கோடியில் தயாரான 300 சிறு படங்கள் முடக்கம்!!
தியேட்டர்களில் திரையிட மறுப்பதால் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி கிடக்கின்றன.
சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு 60 லட்சம் முதல் 1½ கோடிவரை சிறு பட்ஜெட் படங்கள் தயாராயின. கோவை, சேலம், மதுரை...
அஜித் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வு!!
அஜித் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வு எடுக்கிறார். இதற்காக டிசம்பர் 10ம் திகதி புறப்படுகிறார்.
கவுதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10ம் திகதி துவங்குகிறது. ஆரம்பம் படத்தில் ஒரு சண்டை...
நட்சத்திர கிரிக்கெட் அணி தூதுவர்களாக நயன்தாரா, திரிஷா!!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா,...
பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!!
பிரபலமான நடன இயக்குனரான ரகுராம் இன்று காலமானார். அவருக்கு வயது 64. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைத்து...
வேதிகாவுக்கு தேவையா இந்த விளம்பரம்!
படம் மற்றும் அதன் நாயக - நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று.
நடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம்...
ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு..!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 25-ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது.
முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் திகதி...
முதலிரவு காட்சியில் பிரச்சினை: மீண்டும் சர்ச்சையில் நஸ்ரியா?
நஸ்ரியா நசீம் என்ற பெயரைச் சொன்னதும் ‘தொப்புளுக்காக பிரச்சினை பண்ணுச்சே... அந்த பொண்ணு தானே’ என நினைவுகூறும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் கோலிவுட்டில்.
சேண்டல்வுட்டிலிருந்து (மலையாளம்) திறமையான நடிப்பின் மூலம் கோலிவுட்டிற்கு வந்தவர்,...
இந்திய காதல் தெய்வமாக நீது சந்திரா..!
தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்தவர் நடிகை நீது சந்திரா.
இவர், பிளாக் 12 என்ற கிரேக்க படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது,
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி...
ரஜினி இரசிகர்களுக்கு வருத்தம்மிக்க ஒரு செய்தி..!
கோச்சடையான் படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. இந்த சோக செய்தியுடன் இன்னொரு வருத்த செய்தி இரசிகர்களுக்கு.
படத்தின் நீளமும் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. சௌந்தர்யா இயக்கியிருக்கும் இந்த மோஷன் கேப்சரின் தொழில்நுட்பப் படத்தில்...
விஜய் சேதுபதிக்கு செல்யூட் அடித்த கேயார்..!
வடபழனி பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்த ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்று பேசிய கேயார், நடிகர் விஜய் சேதுபதி எந்த தயாரிப்பாளரையும் நஷ்டப்படுத்த...








