தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பும் அஜித்!!
அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் ஆரம்பம்.
விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து ஏ.எம்.ரத்னம்...
கெடுபிடி காட்டும் நஸ்ரியா!!
தமிழில் வெளிவந்த நேரம் படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நஸீம். அவருக்கும் நேரம் நன்றாக அமையவே தனுஷ், ஆர்யா, கார்த்தி என தமிழின் பெரும்பாலான இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.
இதனால் புதிதாகக்...
சுதீப்புக்கு ரெகமண்ட் செய்த ரஜினி!!
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பின் நடிப்பை ரஜினி பாராட்டியது பழைய விஷயம். அந்தப் பாராட்டின் மூலம் சுதீப்புக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைத்திருப்பது லேட்டஸ்ட் செய்தி.
செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம்...
தல, தளபதிக்கு சவால் விட்டு களமிறங்கும் வடிவேலு!!
இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ஜெகஜாலபுஜபல தெனாலிராமன். அவர் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தடுமாறினாலும், அதன்பிறகு நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு...
மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்ருதி : கலக்கத்தில் கோடம்பாக்க நாயகிகள்!!
ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களுக்கு பின், ஸ்ருதி ஹாசனுக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஆந்திரா பக்கம் போன அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர் தெலுங்கு இரசிகர்கள்.
இதனால் தமிழில் நடிப்பதை...
நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல் : வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு!!
நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் சென்னை பட்டினபாக்கம் கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல்...
தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்வதை எதிர்ப்பதா : நடிகை ஹன்சிகா மீது வழக்கு!!
நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்து 2010ல் வெளியான சீதாராமுல கல்யாணம் லங்கலோ என்ற படம் தமிழில் ரவுடி கோட்டை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை இம்மாதம் இறுதியில் தமிழகமெங்கும் ரிலீஸ்...
விக்ரம் படத்தில் இருந்து திரிஷா அதிரடியாக நீக்கம்!!
தரணி இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திரிஷாவுக்கு பதில் ஹன்சிகாவை தேர்வு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் திரிஷா அதிர்ச்சியில் உள்ளார்.
ஏற்கனவே விக்ரமுடன் சாமி, பீமா...
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா : 16 படங்கள் திரையிடப்படுகிறது!!
சென்னையில் 3 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இதில் அமெரிக்கா, ஒஸ்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகிறது.
மொத்தம் 16 படங்கள்...
ரஜினி, கமலுடன் இணையும் சரத்குமார்!!
இந்தியாவில் மோசன் கப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து...
சசிகுமாரின் அடுத்த படத்தின் சம்பளம் 8 கோடி!!
சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு பசங்க, ஈசன், போராளி, சுந்தர பாண்டியன் ஆகிய நான்கு படங்களைத் தயாரித்துள்ளார்.
சுப்ரமணியபுரத்துக்குப் பிறகு ஈசன் படத்தை மட்டுமே இயக்கியவர், நடிப்பு...
ஆர்யாவுக்கு சம்மதம் சொன்ன ஸ்ருதி!!
ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி. அதன்பிறகு தமிழில் தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றியடைந்தாலும் ஏனோ தமிழைத் தவிர்த்துவிட்டு தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டுமே...
முனி 3 படப்பிடிப்பில் லோரன்ஸுக்கு பலத்த அடி : 3 மாத காலம் ஓய்வெடுக்க முடிவு!!
முனி, காஞ்சனா வெற்றிக்குப் பிறகு ராகவா லோரன்ஸ் நடித்து இயக்கும் படம் முனி 3 கங்கா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். மேலும், கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்....
இரண்டு முறை சென்சார் செய்யப்பட்ட மலேசிய திரைப்படம்!!
சமீபகாலமாக மலேசியா, சிங்கப்பூரில் படமாகும் தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் வெளியீடு செய்யப்படுகிறது. அந்த வரிசையில் மலேசியாவில் படமாக்கப்பட்ட கோல் என்ற படம் தமிழ்நாட்டில் எதிர்வீச்சு என்ற பெயரில் வெளியாக உள்ளது.
இப்படத்தை குணா என்பவர்...
கவர்ச்சி வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன் : தமன்னா!!
நடிகை தமன்னா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படங்களில் தாராளமாக ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியை அள்ளி இறைத்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இவர் கவர்ச்சியாக நடித்த...
மது போத்தல்களுடன் இணையத்தில் பரவும் நடிகை திரிஷாவின் சர்ச்சை படங்கள்!!
நடிகை திரிஷா மது போத்தல்கள் முன் இருப்பது போன்ற சர்ச்சை படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஐதரபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த மது விருந்தில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக...