பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தான் இயக்கிய 'தாஜ்மகால்' படம் மூலம் மனோஜை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதன் பின்பு 'சமுத்திரம்', 'கடல் பூக்கள்', 'ஈரநிலம்' என...

மீண்டும் கமலுக்கு ஜோடியாக அசின்..!

கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீண்டும் அசின் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தசாவதாரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தவர் அசின். இந்நிலையில் தற்போது லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படம் உத்தம வில்லன். கிரேஸி மோகன்...

ஸ்ருதிஹாசனுடன் நடிக்கிறார் அசின்..!

இந்தியில் ரீமேக்காகும் ரமணா படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் அசின். சஞ்சய் லீலா பன்சாலி முருகதாஸின் ரமணா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். கப்பார் என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமார். கப்பாரில் கதாநாயகியாக...

பிஎம்டபிள்யூ 1000 பைக்கில் சென்னையை வலம்வந்த அஜித்..!

முழு ரேஸ் உடையில் தனது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 1000 பைக்கில் நேற்று சென்னையை ஜாலியாக வலம் வந்தார் நடிகர் அஜித் குமார். தான் விரும்பியதைச் செய்ய சினிமா இமேஜ், இரசிகர்கள் வளையம் ஒரு...

தலைவா விவகாரம் – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை..!

தலைவா படம் குறித்து ஊடகங்களில் வந்த கட்டுக் கதைகளுக்கு பதிலடி தரும் விதமாக தலைவா படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி என்று நடிகர் விஜய் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. இன்று...

நடிகர் பெரியார்தாசன் காலமானார்..!

பாரதிராஜாவின் `கருத்தம்மா´, `காதலர் தினம்´ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர்...

காதலித்த பெண்ணையே கரம்பிடிக்கிறார் பரத்..!

சங்கர் இயக்கிய போய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் பரத். பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதுவரை அவர் 24 படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஐந்து...

காதல் கல்யாணம் தான் எனக்கு செட் ஆகும் – த்ரிஷா..!

பத்து ஆண்டுகளாக சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளமைக்கு இயக்குனர்களுக்கு தான், நன்றி கூற வேண்டும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் எனக்கு அமைந்த கதைகள், இரசிகர்களுக்கு பிடித்திருந்தது தான், இதற்கு...

குத்துப் பாடலுக்கு களம் இறங்கும் முன்னாள் கனவுக் கன்னிகள்..!

குத்துப் பாடலுக்கு ஆடுவதற்கு முன்னாள் கனவுக் கன்னிகளை தேடி வருகிறார்களாம் இயக்குனர்கள். பாலிவுட்டில் இந்த புதிய பழக்கம் தற்போது புதுக்கதையாகியுள்ளது. பல பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மூத்த நடிகைகளை ஒரு பாட்டுக்கு ஆட வைக்கும் முயற்சிகளில்...

38 ஆண்டுகளை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா திரையுலகிற்கு நடிக்க வந்து இன்றோடு 38 வருடங்கள் நிறைவாகியுள்ளது. ரஜினியின் முதல்படமான அபூர்வ ராகங்கள் இதே நாளில் தான் 1975ம் ஆண்டு வெளியானது. பெரும்பாலும் தன் திரைஉலக பிறந்தநாளில் தனது...

தலைவா சர்ச்சைகளின் எதிரொலி – கைவிடப்படுகிறதா விஜய்யின் ஜில்லா..?

விஜய் நடித்த தலைவா படம் திரையிடப்படுவதில் நீடித்துவந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்குவந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி அவரை வந்தடைந்துள்ளது. விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ஜில்லா படக்குழுவினர்களுக்கு மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு...

அசினின் வாய்ப்பை தட்டிப் பறித்த ஸ்ருதி..!

அசின் கதாநாயகியாக நடிக்க இருந்த இந்தி பட வாய்ப்பை ஸ்ருதி ஹாசன் தட்டிச் சென்றுள்ளார். இந்திப் பட இயக்குனர் அனீஸ் பாஸ்மி 2007ல் இயக்கிய படம், ‘வெல்கம்’. இதன் அடுத்த பாகத்தை ‘வெல்கம் பேக்’ என்ற...

“Time to Lead” இல்லை தலைவா மட்டும் தான்..!

தலைவா டிசைன்களில் இடம்பெற்றிருந்த "Time to Lead" என்ற வாசகத்தை இப்போது நீக்கிவிட்டனர் வெளியீட்டாளர்கள். தலைவா படம் நாளை மறுநாள் (20)வெளியாகும் என்று நேற்று இரவு திடீரென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்...

விக்ரமின் புதிய படம் ராஸ்கல்..!

விக்ரம்- தரணி இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி சேரப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரம், தரணி இருவருமே இணை பிரியாத நண்பர்கள் என்பது தமிழ்த் திரையுலகினர் அனைவரும் அறிந்த விடயமே. 'தில்', 'தூள்' என...

ஒருவழியாக சர்ச்சைகள் நீங்கி திரைக்கு வருகிறது தலைவா..!

ஒருவழியாக தலைவா பிரச்னை தீர்ந்து நிபந்தனை அடிப்படையில் வருகிற 20ம் திகதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது. விஜய், அமலா பால் நடிப்பில் உருவான தலைவா படத்தினை தமிழகத்தில் வெளியிடுவதற்கு பல சிக்கல்கள் இருந்து வந்தது. இந்தப்...

‘தலைவா’ – இன்று உரிமை; நாளை ரிலீஸ் – அன்பழகன் அதிரடி..!

விஜய் நடித்துள்ள 'தலைவா' திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தமிழகத்தில் இன்னும் படம் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் படம் வெளியானது. இந்த நிலையில்,...