இந்தாண்டே வெளியாகும் கோச்சடையான்!!
ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. கோச்சடையான் படம் டிராப்பாகி விட்டதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் உலவின.
சென்ற...
அஜித்தின் 53வது படத்தின் பெயர் வெளியானது..!
கொலிவுட்டில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த படத்துக்கு 'ஆரம்பம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அஜீத்...
ராஞ்ஜனா 100 கோடி வசூல் – முதல் படத்திலேயே தனுஷ் சாதனை!
தனுஷ் - சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்ஜனா 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தனுஷின்...
நயன்தாராவைப் பயமுறுத்தும் நஸ்ரியா!
தன்னைத் தேடி வரும் எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்வதில்லை நயன்தாரா. கதை நன்றாக இருக்க வேண்டும், தனக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும், ஹீரோ பெரிய ஆளாக இருக்க வேண்டும் - இந்த...
பாராட்டிய அஜித் – நெகிழ்ந்த விதார்த்!
மைனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விதார்த். அதற்கு முன் சின்னச் சின்ன வேடங்களில் தலை காட்டியுள்ளார்.மைனா வெற்றி பெற்றாலும் அதற்கடுத்து அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
தற்போது சிறுத்தை சிவா இயக்கி...
மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம் (படங்கள்)
நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது.
காரணம், மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிகள் திரையுலகில் பழகிய...
கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் மீது கொலைக் குற்றம்!
2002ம் ஆண்டில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில்...
அனுஷ்கா மீது கத்திக்குத்து??
ருத்ரமாதேவி படத்தை சுமார் 120 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் குணசேகர். இந்தியாவில் தயாராகி வரும் முதல் வரலாற்று 3D STEREOSCOPIC படம் இது.
இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ்,...
கல்லூரியில் நான் பெரிய ரவுடி – சமந்தா!!
தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. "நான் ஈ" படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.
சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த...
செப்டம்பரில் பிரியாணி விருந்து!
கார்த்தி - ஹன்சிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் பிரியாணி. வெங்கட்பிரபு இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
திரில் கலந்த காமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா...
சிம்புவுக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன்?
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவோம் என நினைத்து கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், தமிழ் சினிமாவின் இன்றைய ஹீரோ அவர் தான்.
சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள்...
அண்ட்ரியாவுக்கு முத்தம் கொடுத்த படத்தை வெளியிட்டது அனிருத்தா?
லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானதற்கு அண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார் அனிரூத். தனுஷ் நடித்த 3 பட இசை அமைப்பாளர் அனிரூத், பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்...
ஜஸ்வர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்..!
அர்ஜீன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்த படத்திற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அர்ஜீன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகும் படம் பட்டத்து யானை. இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப்...
கட்டிலில் இருந்து விழுந்த நடிகை மஞ்சுளா காலமானார்..!
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன்...
ஆணியே புடுங்க வேண்டாம் – ஒஸ்கர் முடிவு!
தனுஷ் - பார்வதி நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மரியான். பரத்பாலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஒஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.
சூடான் நாட்டில் வேலை செய்த ஒரு இந்தியத் தொழிலாளிக்கு...
தமன்னா வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதிஹாசன்..!
ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்த்தை வைத்து எடுத்த மிகப்பெரிய வெற்றிப் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் வானம் படத்தை இயக்கிய கிரீஷ் இயக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.
தமிழில் விஜயகாந்த் நடித்த...
















