சிம்பு நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசன்..!

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ள படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்புவே தயாரிக்கும் படம் இது. கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப்...

படப்பிடிப்பின் போது கார் விபத்து – எமி ஜாக்சனுக்கு பலத்த காயம்!!

பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு படப்பிடிப்பில் இரத்தக் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்யாவுடன் "மதராச பட்டணம்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அடுத்து விக்ரமுடன் "தாண்டவம்" படத்திலும் நடித்தார். தற்போது...

இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாள்!

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1966ம் ஆண்டு மதுரையில் பிறந்த பாலா அங்குள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தார். அதன்பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா...

சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்ட ஜோதிகா!!

சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம். ஆனால் சிஙகம்-2...

ஆர்யா என்னை பலமுறை ஏமாற்றியுள்ளார் – மனம் திறந்த டாப்ஸி!!

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி, தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில்,...

நயன்தாரா ஹிந்தியில் நடிக்க மறுப்பதற்கு காரணம் பிரபுதேவா??

நயன்தாராவுக்கு இப்போது ரொம்ப நல்ல காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அதனால் இதே வேகத்தில் சென்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். தமிழில் அஜீத்,...

திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேணும் – ஸ்ருதியின் வினோத ஆசை!!

திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வலம் வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தனது திருமணம்...

என் அழகும் கவர்ச்சியும் குறைந்து விட்டது –அனுஷ்கா வேதனை..!

அனுஷ்கா நடித்த சிங்கம்–2 படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனுஷ்கா அழகு குறைந்துள்ளது என்றும் முன்பு போல் கவர்ச்சியாக இல்லை என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா...

மகள்களிடம் அனுமதி கேட்டுதான் மறுமணம் செய்தேன் – பிரகாஷ்ராஜ்!!

நடிகை லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு பொலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை மறுமணம் செய்துகொண்டார் பிரகாஷ்ராஜ். 45 வயதான இவர் தன்னைவிட 12 வயது இளையவரான போனியை திருமணம் செய்துகொண்டது பற்றி...

மோதலில் சூர்யா – கார்த்தி?

முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டது கிடையாது. இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு...

மீண்டும் இணையும் ஷங்கர் – விஜய்..!

கொலிவுட்டில் விஜய் மற்றும் ஷங்கர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நண்பன். இதில் விஜய்யுடன்...

‘நோ’ சொன்ன தனுஷ், ‘ஓ.கே.’ சொன்ன சிம்பு!

பசங்க, மெரினா படங்களின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பசங்க படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுத்...

பிரபல இயக்குனர் புற்றுநோயால் காலமானார்!

மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக உள்ளிட்ட பல படங்களை இயக்கிய , பிரபல சினிமா இயக்குனர் ராசு மதுரவன் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னை மருத்துவமனையில் வைத்து...

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்..!

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கவும் செய்கிறார். இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றி எடுத்துக் கூறும் படமாகவும் இப்படம்...

கார்த்திகாவுக்கு பிடித்த ஹீரோ..!

தன்னுடைய அம்மா, பெரியம்மா இடத்தை எந்த கதாநாயகியாலும் பிடிக்க முடியாது என கார்த்திகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான பாரதிராஜாவின் அன்னக்கொடி அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், கார்த்திகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது...

தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன்: நஸ்ரியா..!

அம்பிகா- ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகள் தான் தமிழில் கொடி கட்டி பறக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையிலும், அவர்கள் தான் சினிமாவை முழுதாக ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அப்படி வரும் நடிகைகள் யாரும் இதுவரையிலும் தமிழ் சினிமாவை...