தம்பியை பராமரித்ததால் புலமைப் பரீட்சையை தவற விட்ட மாணவி, பரீட்சைக்கு போகாமல் ஒளிந்திருந்த 7 மாணவர்கள்!!
தனது தம்பிக்காக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை அவரது அக்கா தவறவிட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்தமுறை நடைபெற்று முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு...
பள்ளிச் சிறுமிகளை அடைத்து வைத்து சீரழித்த கடாபி : பரபரப்புத் தகவல்கள்!!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மத் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த சிறுமிகளை அவர்...
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபரில் வெளிவரும் : பரீட்சை ஆணையாளர்!!
நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் முதல்வாரத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கருத்து...
14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!
மெதிரிகிரிய - மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை...
இலங்கைக்கு நேராக வரும் சூரியன் : கடும் உஷ்ணம் நிலவலாம்!!
இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் அதிக உஷ்ணத்தை எதிர்பார்க்கலாமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட அரைக்கோளத்திலிருந்து தென் அரைக்கோளத்திற்கு நாளை 27ம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதிவரை சூரியன் பயணிக்கவுள்ள இக்காலப்பகுதியில்...
யாழ் சிறைச்சாலையில் அதி நவீன தொலைபேசிகள் மீட்பு!!
யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடம் அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
12 அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச ரீதியில் புலி முகவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தகவல்களை...
விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் கைது..!!
கொழும்பு புறநகர் பகுதியான சீதுவையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர விடுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக...
வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம் : இரா.சம்பந்தன்!!
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அவ்வாறு...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நவிபிள்ளையிடம் முறையிடுவோம் : முஸ்லிம் காங்கிரஸ்!!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளரைச் சந்திக்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளது. இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகள் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் சுட்டிக்...
திருமண ஆசை காட்டி ஏமாற்றி விட்டார் : தொல்.திருமாளவன் மீது பெண் முறைப்பாடு!!
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புார் அளித்துள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு...
திருமணமான 2 மாதத்தில் கணவனுக்கு விஷம் கொடுத்த மனைவி!!
தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்நிலையில் மணிமேகலாவுக்கு அவரது...
ஆட்டோவில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்தவர் பலியான பரிதாபம்..!!
கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியான பரிதாபகரமான சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு...
2 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது!!
மன்னார் - பனங்கட்டு கோட்டை பிரதேசத்தில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக மன்னார்...
337 இந்திய கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு..!!
இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு...
வவுனியா ரயிலில் பாய்ந்து ஏறிய பயணியின் கை துண்டிப்பு..!!
ஓடும் ரயிலில் பாய்ந்து ஏற முற்பட்ட இளைஞர் ஒருவர் தடுக்கி விழுந்ததில் ரயில் சில்லினால் அவரது கை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.
கொழும்பு – வவுனியா...
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில்..!!
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,வவுனியா ஈஸ்வரிபுரத்தில்...
















