இந்திய செய்திகள்

திடீர் நெஞ்சுவலியால் கருணாஸ் மனைவி மருத்துவமனையில் அனுமதி!!

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸின் மனைவி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இவருடைய மனைவி கிரேஸ், திரையுலகத்தை சேர்ந்த பிரபல பின்னணி...

டுவிட்டரில் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

தமி­ழ­கத்தின் கோவை ஈஷா மையத்தில் அண்­மையில் நடை­பெற்ற நிகழ்வில் இந்­திய பிர­தமர் மோடி அணிந்­திருந்த சால்­வையை தருமாறு டுவிட்­டரில் பெண்­ணொ­ருவர் கோரிக்கை விடுத்­ததன் பேரில் பிர­தமர் அவ­ருக்கு பரி­சாக அளித்­துள்ளார். கோவை வெள்­ளி­யங்­கிரி மலைப்­ப­கு­தியில்...

தற்கொலையில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து...

ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டும் போதும் : தீபா அடம்பிடிப்பதன் பின்னணி இதுதான்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது தமக்கு அக்கறை இல்லை என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது...

60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஆரம்பப் பாடசாலை : 87 வயதான பாட்டியும் கற்கிறார்!!

  இந்­திய கிரா­ம­மொன்றில் 60 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்­கான ஆரம்பப் பாட­சா­லை­யொன்று இயங்­கு­கி­றது. 90 வய­தா­னோரும் இப்­பா­ட­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டுவர். ஒரே நிறத்­தி­லான சேலையை சீருடையாக அணிந்­து­கொண்டு, முதுகில் புத்­தகப் பையை சுமந்­த­வாறு இப்­ பெண்கள் பாட­சா­லைக்குச்...

நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை : பொலிஸ் கண்முன்னே நடந்த கொடூரம்!!

தூத்துக்குடியின் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம் என்ற சிங்காரவேலன் (வயது 42). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் மீது பல்வேறு...

சிறுவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட நபர் : பதற வைக்கும் சம்பவம்!!

  இந்தியாவில் 6 வயது சிறுவனை கொலை செய்து அவன் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் Mohammad Naeem, இவருக்கு Monis (6)...

தாயின் தலையை துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்த மகன்: எதற்காக தெரியுமா?

கர்நாடகாவில் தாயின் தலையை பெற்ற மகனே துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம்...

வெறித்தனமாக மொபைல் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் : அதிர்ச்சி வீடியோ!!

டெல்லியில் பெண்மணி ஒருவர் தனது மொபைல் பழுதான காரணத்தால், கடை ஊழியர்களிடம் வெறித்தனமாக சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள மொபைல் கடையில் கடந்த ஐந்து...

கள்ளக் காதல்-சக ஊழியரால் 16 துண்டாக வெட்டப்பட்ட விமானப்படை அதிகாரி!!

கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரி ஒருவரை சக ஊழியர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கூறு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரியை...

லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்களை லாவகமாக மாட்டிவிட்ட காதலர்கள்!!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை சீண்டிய காட்சியை பாதிக்கப்பட்ட இளைஞர் ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீமிங்கில் ஓடவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11...

திருவிழாவில் பயங்கரம் : 60 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து : அதிர்ச்சி வீடியோ!!

இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர...

இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்ட இளைஞர் மயா­னத்­துக்கு கொண்டு செல்­லப்­படும் வழியில் விழித்­தெ­ழுந்தார்!!

இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்ட இளைஞன் ஒருவர், மயானத்துக்கு கொண்டு செல்­லப்­படும் வழியில் விழித்­தெ­ழுந்த சம்­பவம் இந்தியாவில் இடம்­பெற்­றுள்­ளது. கர்­நா­டக மாநி­லத்தின் மனா­குந்தியைச் சேர்ந்த குமார் மேர்வாட் எனும் இந்த இளை­ஞ­ருக்கு ஒரு மாதத்­துக்கு முன்னர் கட்டாக்...

தனது மரண சடங்கில் உயிர் பிழைத்த இளைஞனின் உயிருக்கு 48 மணிநேரம் கெடு!!

தனது மரண சடங்கின் போது உயிர் பிழைத்த 17 வயது இளைஞனின் உயிரிற்கு 48 மணிநேரம் கெடு விதித்துள்ள சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வார் பகுதியின் மணகுந்தி எனும் கிராமத்தை...

ஜல்லிக்கட்டில் மிருகவதை : மீண்டும் போர்க்கொடி தூக்கும் பீட்டா!!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா அமைப்பு மீண்டும் குற்றம்சுமத்தியுள்ளது. இதுதொடர்பான, ஆதாரத்தை உச்சநீதிமன்றத்தில் அளிக்கவுள்ளதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்...

வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் 54 ஆண்டுகளின் பின் தாயகம் திரும்பினார்!!

  வழி­த­வறி இந்­திய எல்­லைக்குள் நுழைந்த சீன இரா­ணுவ வீரர் ஒருவர் 54 ஆண்­டு­களின் பின் சீனா­வுக்குத் திரும்­பு­வ­தற்கு இந்­திய அர­சினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ எனும் இந்த இரா­ணுவ வீரர், 1963...