இலங்கை செய்திகள்

ஆசிரியரால் தாக்கபட்ட மாணவன் வைத்தியசாலையில்!!

ஆசிரியரால் தாக்கபட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ நிலையத்தில் பெற்றோர் முறைபாடு செய்துள்ளனர். ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல்...

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு கடும் தண்டனை!!

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டமூலத்தின் 18:1 சரத்தின் அடிப்படையில்...

இலங்கையில் அதிசய வாழைமரம்!!

  புத்தளத்திலுள்ள தோட்டமொன்றில் அதிசய வாழைமரம் ஒன்று வளர்ந்துள்ளது. வாழை மரத்தில் வாழைபொத்தி இன்றி வாழைசீப்பு வளர்ந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளார். புத்தளம் மதுரன்குளிய பிரதேச வீட்டு தோட்டத்தில் இந்த அபூர்வ வாழைமரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாழை...

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு!!

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால்...

காதலனை பார்க்க சென்ற காதலி மண்ணில் புதைவு : சடலத்தை தேடி கண்டுபிடித்த நாய்!!

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், பலர் மண் சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர். சுமார் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் உயிருடன் வருவார்கள் என...

ஏழு மாதக் குழந்தையை கொலை செய்த தாய்!!

ஹக்மன பகுதியில் ஏழு மாத குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெனகம, பெலும்கல பிரதேசத்தில் நேற்று மாலை கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக தாய் இந்த கொலையை செய்திருக்கலாம்...

யாழ். மற்றும் கொழும்பை சேர்ந்த இருவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!!

ஜெர்மன் ஊடக அபிவிருத்தி விருதிற்காக முதன் முறையாக இரண்டு இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த டிலிஷா அபேசுந்தர மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சன்முகராசா வடிவேல் ஆகியோரே இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

மடிக் கணினியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் பார்த்த 17 வயது மாணவன் மரணம்!!

லெப்டொப் கணி­னியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் போட்­டி­யொன்றை பார்த்துக் கொண்­டி­ருந்­த­போது உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் மரணம் தொடர்­பாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மேற்­கொண்ட ஆய்வில் கண­னி­யி­லி­ருந்து வெளி­யே­றிய இரு­வி­த­மான வாயுக்­களை சுவா­சித்­ததால்...

Hall of Fame விருது பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்!!

Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் சப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ்...

முச்சக்கர வண்டி விபத்து : பெண் பலி : இரு சிறுவர்கள் காணாமல்போன அவலம்!!

மஹியங்கனையில் ஓட்டோ ஒன்று கால்வாய் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், சிறுவன் ஒருவரும் குழந்தையொன்றும் காணாமல்போயுள்ளனர். மஹியங்கனை பதுளை பிரதான வீதிப் பகுதியில் நேற்றிரவு இந்த...

பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை செய்யவுள்ள சுசந்திக்கா!!

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய...

பொதுமக்களை படுகொலை செய்த பொலிஸாருக்கு மரண தண்டனை : 20 வருடங்களின் பின் அதிரடி தீர்ப்பு!!

அம்பாறை மாவட்டத்தின் சென்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் ஐந்து பொதுமக்களைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மட்ட மேல்நீதிமன்றம் நேற்று இத்தண்டனையை விதித்துள்ளது. கடந்த 1997ம்...

வடமாகாண விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2 ஆம் இடம்!!

2017 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11 ஆவது வடமாகாண விளையாட்டுப்...

ரவி கரு­ணா­நா­யக்­கவிடம் கேள்வி எழுப்பிய மோடி!!

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில் சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­தியபிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யங்கள் குறித்து...

மடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது!!

இலங்­கையில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமான மூலம் மடி­க­­ணனியில் 40 இலட் சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து நேற்று அதி­காலை சுங்கப்...

ரஜினிகாந்த் விரும்பினால் இலங்கை வரலாம்; வௌிவிவகாகர அமைச்சர் அழைப்பு!!

வௌிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரவி கருணாநாயக்க, தனது முதல் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவரது இந்த விஜயத்தின் போது இந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு...