வவுனியாவில் பல இடங்களில் மின்தடை : பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு!!

மின்தடை வவுனியாவில் நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் இன்று (06.12.2019) அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 10 மணிவரையிலான காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வவுனியா வேப்பங்குளம், நெளுக்குளம், புளியங்குளம், போகஸ்வெவ,...

கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் : படகில் சென்று பரீட்சை எழுதும் மாணவர்கள்!!

நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் நாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி ஆனந்தபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீர் காரணமாக 168 பேர் பல இடங்களில் சிக்குண்ட நிலையில்...

வவுனியா உட்பட பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : கனமழைக்கு வாய்ப்பு!!

சிவப்பு எச்சரிக்கை வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

சாதாரண தர பரீட்சை எழுதி பலருக்கும் முன்னுதாரணமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க எம்.பி!!

ரஞ்சன் ராமநாயக்க எம்.பி நடைபெற்று வரும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் நேற்றைய தினம் ஆங்கில பரீட்சை...

முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்கள் : மீட்கும் பணி தீவிரம்!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும்...

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு!!

இரணைமடு.. கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஆறு அங்குலம் அளவில் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. குளத்தில் தேங்கியுள்ள மேலதிக நீரை...

வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா!!

மாற்றுத்திறனாளிகள் தின விழா வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் வரோட், ஓர்கான், சீட், என்டர்வேல்ட் , உயிரிழை , செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனம் , அன்பாலயம் என்பவற்றுடன் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள்...

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வாக்குறுதி!!

டக்ளஸ் தேவானந்தா கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று (06.12.2019) காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன்...

வவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு : 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்கவைப்பு!!

வவுனியாவில் கடும் மழை வவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் அவர்கள் 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (06.12.2019) காலை 9 மணியளவில்...

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!!

போக்குவரத்து பாதிப்பு வவுனியா - மன்னார் பிரதான வீதியின் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து விழுந்துள்ளது. இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலங்கள்...

பிரியங்காவை ப லாத்காரம் செய்து கொ ன்ற சி றுவர்கள் உள்ளிட்ட நான்கு கொ டூரர்கள் சு ட்டுக்...

ப ரபரப்புத் தகவல் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பா லியல் வ ன்கொ டுமை செய்து, எ ரித்து கொ லை செய்ததாக கை து செய்யப்பட்ட 4 பேரும் எ ன்கவுண் ட்டரில்...

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு!!

பேக்கரி உற்பத்திகளின் விலை.. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். ஜயவர்தன தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் வரி ஆகியன...

8ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் கனமழை!!

கனமழை கடந்த சில தினங்களாக நாட்டின் தென் பகுதியில் நிலவி வந்த தாழமுக்கம் , தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில்...

வவுனியாவில் மூன்று கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு!!

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை.. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 3 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் பாதிப்படைந்துள்ளன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக குளங்களின் நீர்மட்டம்...

மன்னாரில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ம ரணம்!!

டெங்குக் காய்ச்சலால்.. மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உ யிரிழந்துள்ளார். மன்னார் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட...

த ற்கொ லை செய்து கொண்ட மாணவி : சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

மாணவி தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மா ணவி த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து...