தலா ரூ.25 லட்சம் உதவித் தொகையுடன் இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி!!

தலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி மேற்கொண்டுள்ளது.உள் நாட்டு போர் நடை பெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விளம்பர தூதுவராக ஜக்குலின் பெர்னாண்டஸ்!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இதற்கான கடிதப்பரிமாறல்கள், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தலைவர் அஜித் டயஸ் ஆகியோருக்கு...

மனைவியை வேறு ஒருவரைக்கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவருக்கு சிறைத்தண்டனை!!

மனைவியை வேறு ஒர் நபரைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கணவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்ட மனைவியை, தனது எதிரிலேயே வேறு ஒருவரைக் கொண்டு கடுமையான பாலியல்...

அமெரிக்காவில் பியர் குடித்தால் 43 லட்சம் ரூபாய் சம்பளம்!!

அமெரிக்காவில் பியர் குடித்து அதன் சுவை அறிந்து விமர்சித்து கட்டுரை எழுதுபவர்களுக்கு 43 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அமெரிக்க தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகம் வேலைக்கான...

சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் ரத்தம் : கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

சுவாதியை வெட்டப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ராம்குமாரை நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பொலிசார்...

6 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 60 வயது மதகுரு கைது!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் நகரில் வசித்துவந்த அந்த சிறுமிக்கு...

உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை இது தான்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் குயேஷான் புறநகர் பகுதி உள்ளது. அங்கு மத்திய சிறைச்சாலை உள்ளது. உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை என அழைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 3800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது...

இன்று முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!!

தனியார் மற்றும் அரச பேருந்துக் கட்டணங்களை இன்று முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஐந்தாம் நாள்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஐந்தாம்நாளானநேற்று(31.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதிவலம்வந்து‪‎  மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வுஇடம்பெற்றது. மாலையில்  பிரதோஷ  பூஜையை தொடர்ந்து ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎ மயில்...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்திலாய பழைய மாணவர்கள் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் இன்று (31.07.2016) காலை ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்றது. இன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது. பாடசாலை...

செல்பி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தடகள வீராங்கனை!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை செல்பி எடுக்க முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பூஜாகுமாரி,தேசிய தடகள ஒட்டப்பந்தய வீராங்கனையான இவர் உத்திரபிரதேச மாநிலத்தில்...

ஆபாசப் படம் பார்த்த அண்ணனை தட்டிக்கேட்ட தங்கையை கொலை செய்த அண்ணன்!!

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே கையடக்கதொலைபேசியில் ஆபாச படம் பார்த்த அண்ணனை, தங்கை தட்டிக்கேட்டதால் கோபமடைந்த அண்ணன் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுபாளையத்தை அடுத்து மோத்தேபாளையத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (16)...

வவுனியா CCTMS பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள்!!

  வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில்(CCTMS) இருந்து தேசியமட்டம்வரை சென்று தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் பங்குபற்றி தேசிய ரீதியில் 2ம் இடத்தை பெற்று தங்களுக்கும் தங்களது பாடசாலைக்கும் பெருமை சேர்த்ததையிட்டு...

வவுனியாவில் கிரீடா சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி!!

  வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (30.07) கிரிடா சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி வவுனியா மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தனுராஜ் தலைமையில் நடைபெற்றது. இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்படும் மேற்படி கிரிடா சக்தி விழையாட்டு...

வவுனியா வைத்தியசாலையில் 40 மில்லியன் செலவில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு!!

வவுனியா பொது வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்திலும் அதனை...

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

  உலக சமாதான அமையத்தினதும், நேபாள நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும் "இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள் மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு” என்ற...