வவுனியா செய்திகள்

வவுனியா – கொழும்பு பஸ்ஸில் மோதி ஒருவர் பலி!!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் பாதசாரி ஒருவர் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின்போது படுகாயமடைந்த பாதசாரி நொச்சியாகம வைத்தியசாலையில்...

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளில் சித்தியடைந்த விகிதாசாரத்தின் அடிபடையில் வவுனியா மாவட்டம் அகில இலங்கை ரீதியில் 3ம்...

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளில் வட மாகாணத்தில் 9982 பேர் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி தமிழ் பாடசாலைகளில் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில்...

வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து கொடிகாமத்தில் படையினரால் வழிமறித்துச் சோதனை!!

பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் மர்மப்பொருள் இருப்பதாகக் தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்த பேருந்து கொடிகாமத்தில் வைத்து வாகனத்தில் வந்த பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை சோதனையிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு...

நடந்து முடிந்ததை திரும்பவும் கொண்டு வர முடியாது : வவுனியாவில் மாணவர்களிடையே சி.வி.விக்னேஸ்வரன்!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பதின்நான்காயிரம் மாணவ மாணவிகள் இருந்ததாகவும் தற்போது எட்டாயிரம் மாணவ மாணவிகளே உள்ளதாகவும் நான் அறிகின்றேன், இது யுத்தம் காரணமாகவே என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா...

வவுனியா பஸ் தரிப்பிடத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!!

வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரிக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து முதியவரொருவரின் சடலத்தை மீட்டள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இனங்காணப்படாத முதியவர் பஸ்தரிப்பிடத்தில் கிடப்பதை கண்ணுற்ற சிலர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியதை...

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்...

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த ஞானசேகரம் ஞானப்பிரகாஷ் 8A, 1B சித்திகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும்...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!(படங்கள்)

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இது பற்றி வவுனியா நெற் இணையத்திற்கு...

வவுனியாவில் நடைபெற்ற வயல்விழா!!

வவுனியா விவசாய விரிவாக்கல் பிரிவினால் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தம் வகையில் வயல்விழா இடம்பெற்றது. வவுனியா முருகனூரில் அமைந்துள்ள விவசாய பண்ணையில் விவசாய விரிவாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 12 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 12 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். -பாஸ்கரன் கதீசன்-  

வவுனியா வைத்தியாசாலையில் மழை வேண்டி பிரார்த்தனை!!

வவுனியா மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததையடுத்து இன்று மழைவேண்டி பிரார்த்தனையொன்று நடத்தப்படவுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இந்த பிராத்தனை நிகழ்வு இடம்பெறுமென வைத்திய அத்திட்சகர் அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அமைந்துள்ள இந்து ஆலயம், கிறிஸ்தவ...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையில் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்!!(படங்கள்)

நேற்று வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) மூத்த உறுப்பினர் அமரர் கோன் நினைவாக பல நிகழ்வுகள் நடைபெற்றது. முதல் நிகழ்வாக, வவுனியா தாண்டிக்குளத்தில் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரான அமரர செல்லர் இராசதுரை...

வவுனியாவில் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பு : மக்கள் அவதி!!

வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் வெப்பநிலை தற்போது அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் ஒருவனை காணவில்லை!!

வவுனியா, வேப்பங்குளம் 8ம் ஒழுங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (01) பாடசாலையில் இருந்து வீடு வந்து சாப்பிட்டு விட்டு தனியார் கல்வி...

வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் டயலொக் அனுசரணையில் நடைபெறவுள்ள மாபெரும் இன்னிசை நிகழ்வு!!

வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் டயலொக் அனுசரணையில் இன்று மாலை 6.30 மணியளவில் மாபெரும் இன்னிசை நிகழ்வு நடைபெறவுள்ளது. நாட்டின் பிரபலமான இசைக் குழுக்களுடன் முன்னணி பாடகர்களும் கலந்துகொள்ளவுள்ள இன் நிகழ்வினை டயலொக்...

வவுனியாவில் நடைபெற்ற மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைமைத் தோழருமான இ.கா.சூடாமணியின் நினைவு நாள்!!(படங்கள்)

மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைமைத் தோழருமான இ.கா.சூடாமணியின் 1ம் வருட நினைவுப் பகிர்வு வவுனியா பழைய நகரசபை மண்டபத்தில் தோழர்.நா.பகீரதன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வு தோழர் சூடாமணியின்...

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைக்கப்படுவதால் மக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு வேண்டுகோள்!!

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைக்கப்படுவதால் சில தினங்களுக்கு பிரதான வீதியை பயன்படுத்த முடியாது என்றும், மக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். -பாஸ்கரன் கதீசன்-