வவுனியா செய்திகள்

வவுனியா பாரதிபுரத்தில் பதற்றம் : இரானுவத்தினர் குவிப்பு : தேடுதல் வேட்டை தீவிரம்!!

  வவுனியா பாரதிபுரத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து இன்று (18.09) நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று காலை 10 மணியளவில் வீட்டு காணியை தோண்டும் பணிகள் இடம்பெற்றபோது எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை. இன்று...

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (25.06.2017) காலை 8 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மல்லாவி இராணுவ முகாமில்...

வவுனியாவில் 3வது நாளாகவும் அரச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் : வர்த்தகர்கள் கடையடைப்பில்!!

வவுனியா பேரூந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் நேற்று முன்தினம் (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு...

வவுனியாவில் முதலமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!!

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கோரியே...

வவுனியா இப்படியும் மக்கள் பயணிக்கும் வீதிகள் : கவனமெடுப்பார்களா உரியவர்கள்?

  வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 7ம் ஒழுங்கை மற்றும் கோவில்குளம் 10ம் ஒழுங்கை ஆகிய வீதிகளில் புனரமைப்புக்காக வீதியில் கொட்டப்பட்டு கிடக்கும் மண்குவியலால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக வீதியின் நடுவில்...

வவுனியா காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவு!!

  வவுனியாவில் தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு நேற்று (01.03.2017) பிற்பகல் 2 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர் சமூகம் தமது ஆதரவினை...

வவுனியா நெளுக்குளத்தில் 19 பேருக்கு டெங்கு : சோதனை நடவடிக்கைகள் தீவி­ரம்!!

வவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்காணப்­பட்­டுள்­ள­னர். இத­னை­ய­டுத்து அந்தப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரி­கள் வீடு­வீ­டா­கச் சென்று சோதனை நட­வ­டிக்­கை­க­ளில்...

வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

  வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீட்மைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(04.01.2017) காலை இடம்பெற்றது. வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஓர் கட்டமாக வவுனியா மாவட்டத்தில் றம்பைவெட்டி...

வவுனியாவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு!!

வவுனியா நகரில் கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு நாளை அடையாள அணிவகுப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.. வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறாகும் வகையில் வர்த்தக நடவடிக்கைகள்...

வவுனியாவில் ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் நேற்று (17.03.2016) காலை ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார்...

வவுனியாவில் பாடசாலை மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் திட்டமிட்டு இருட்டடிப்பு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

வவுனியாவில் கடந்த 22ஆம் திகதி பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரினால் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் ரீதியில் துன்பறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து பாடசாலை சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது சிறுவர் விவகாரங்களுக்கு...

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞன் படுகாயம்!!

வவுனியாவில் இன்று (05.10.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று காலை கல்குனாமடு பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு...

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!!

  வவுனியாவில் நேற்று பிற்பகல் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜ.பி.செனரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,  வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின்...

வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை கழிவுநீர் சர்ச்சை : சுகாதார அமைச்சர் விஜயம்!!

  வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் (30.09) திடீர்விஜயமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார...

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 45...

வவுனியாவில் காசநோய் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போசாக்குணவு!!

  வவுனியா பொதுவைத்தியசாலையில் உள்ள மார்பகசிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்று வருகின்ற நோயாளிகளுக்கான போசாக்கினை மேம்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் V3 அமைப்பின் ஊடாக மாதாந்தம் போசாக்கு உணவினை வழங்கும் திட்டத்தை...