வவுனியா செய்திகள்

வவுனியா ஓமந்தை பொலிசாரினால் சமுதாய பொலிஸ் திட்டம்!!

  பொலிஸ்மா அதிபர் பூசித ஜயசுந்தர அவர்களின் திட்டத்தின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் கிராமம் தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாற்பது நாள் வேலைத்திட்டத்தின் இறுதிநாளான நேற்று (10.12.2016) ஓமந்தை பொலிஸ்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

  வவுனியா நெளுக்குளம் கூமாங்குள வீதியில் இன்று (18.07.2016) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கூமாங்குளம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் முச்சக்கர வண்டியில்...

வவுனியாவில் வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு!!

  வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும்...

இருளில் முழ்கிய வவுனியா பஸ் தரிப்பிடம்!!

  வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் காணப்படும் மின்குமிழ்கள் ஒளிராமையினால் பேரூந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. வடக்கின் வாசலாக காணப்படும் வவுனியா பேரூந்து நிலையத்தில் மின்குமிழ்கள் ஒளிராமையினால் கடந்த இருதினங்களாக பேரூந்து நிலையம் இருளில் மூழ்கிக்...

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (22.05) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு...

வவுனியாவில் புகையிரத கடவை ஊழியரை பொலிசார் அச்சுறுத்துவதாக முறைப்பாடு!!

  வவுனியாவில் புகையிரதக்கடவையில் பணியாற்றும் ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று நேற்று (23.08.2017) பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பறையனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

வவுனியாவில் மாபெரும் பேரணி : எங்கள் அழுகுரல்கள் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

  வவுனியாவில் கடந்த 9நாட்களாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04.03.2017) காலை 10.30...

வவுனியாவில் 151வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வறுமையான குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!!

  வவுனியா பொலிஸார் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினரும் இணைந்து வவுனியா அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்தைச்சேர்ந்தவருக்கு புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (03.09) மாலை...

வவுனியா புகையிரதக்கடவையில் ஊழியர் பணிக்கு இல்லை : பொதுமக்கள் விசனம்!!

  வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் இருக்கும் புகையிரதக்கடவையில் ஊழியர் இன்மை காரணமாக அதனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயத்துடனே வீதியைக் கடந்து செல்கின்றனர். புகையிரதக்கடவைக்கு அருகில் பாடசாலை உள்ளதால்...

வவுனியாவில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

  நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஓழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வவுனியாவில் ஜனவரி தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவு,...

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பல்வேறு கூச்சல் குழப்பங்களுடன் ஆரம்பம்!!

  வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான கே.கே.மஸ்தான், ந.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு...

வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தால் பரிசில் அன்பளிப்பு!!

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தால் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிகளுக்கு ரூபா 12,000 பெறுமதியான பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று(01.03) சமளங்குளம் பாடசாலையில் இடம்பெற்றது. இதில் யுரேனஸ் இளைஞர்...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் இதுவரை 4000 கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது!!

  வவுனியா மக்களால் காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படுட்டு வரும் போராட்டம் 9வது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கோரி 4000 கடிதங்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் ஈழமக்க்ள புரட்சிகர...

வவுனியா பேருந்து நிலையப் பிரச்சனைக்கு திங்கட்கிழமை முடிவு!!

  வவுனியாவில் நேற்று மாலை அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் இணைந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தலைமையில் அவரது காரியலாயத்தில் மாலை 5...

வவுனியாவில் 8வது நாளாக தொடரும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளின் போராட்டம்!!

  வவுனியாவில் இரவு, பகலாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.03.2017) 8வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர்...

வவுனியாவை வந்தடைந்த நல்லிணக்க பேரணியில் தமிழ் புறக்கணிப்பு : ஊடகவியலாளர்கள் தர்க்கம்!!

  இலங்கை மனித உரிமை அமைப்பினரால் நேற்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமான நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை இன்று(27.08.2016) பிற்பகல் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது. வவுனியா வந்தடைந்த பாதையாத்திரையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்...