உலகச் செய்திகள்

இணையத்தில் உலா வரும் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ!!(வீடியோ)

தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி அரை நிர்வாணத்தில், தனது நாயின் பிறந்த நாளை கொண்டாடுவது போல காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள தாய் அரசி மாளிகையில் இளவரசர் மகா...

சிங்ககுட்டியை பெரிய சைஸ் பூனைக்குட்டி என்று கூறி கடத்திய கில்லாடி பெண்மணி!!

ரஷ்யாவில் பூனைக் குட்டி என்று கூறி சிங்கக்குட்டியைக் கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண்,...

20 பற்களை ஒரே நேரத்தில் பிடுங்கி மூதாட்டியைக் கொன்ற வைத்தியர்!!

அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள என்ஃபீல்ட் மற்றும் டாரிங்டன் நகரில் பல் மருத்துவமனைகளை நடத்தி வரும் இந்திய வைத்தியர் ராஷ்மி பட்டேல். கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி தன்னுடைய பழுதடைந்த பற்களை...

சீனாவில் தற்கொலைத் தாக்குதல் : 39 பேர் பலி, 94 பேர் காயம்!!

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள உரும்கி காய்கறி மார்க்கெட்டில் நேற்று 2 வாகனங்களில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். 94 பேர் படுகாயம்...

விண்வெளியில் காய்கறி தோட்டம் வளர்க்கும் புதிய முயற்சியில் நாசா!!

விண்வெளி மையத்தில் காய்கறிகளை பயிரிட நாசா விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். காய்கறிச் செடிகளை விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்ப்பதற்காக சூரிய வெளிச்சத்தை போன்று அறை ஒன்றில் மின் விளக்குகளால் வெளிச்சம், தட்பவெப்பம் ஆகியவை...

42,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த மம்மூத் கண்காட்சியில்!!

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, யானைகள் போன்ற தோற்றமுடைய மம்மூத் என்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. தற்போது காண முடியாத இந்த வகை மம்மூத் குட்டி ஒன்றின் உடல், கடந்த 2007ம் ஆண்டு சைபீரியாவில்...

சிறுமியை 10 வருடங்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்!!

அமெரிக்காவில் கடத்தி சிறை வைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற...

ஹிட்லர் போல் இருந்ததாகக் கூறி பூனையை அடித்து துவைத்த மர்மநபர்கள்!!

பிரித்தானியாவில் ஹிட்லர் போல் தோற்றம் உள்ளதாக கூறி பூனை ஒன்று மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்லோசெஸ்டர்சையர் நகரில் பெஸ் (7) என்று பெயரிட்ட இந்த பூனையின் மூக்கில் கருப்பு முடி...

உரிமையாளரின் சடலத்தை சாப்பிட்டு 1 மாதம் உயிர் வாழ்ந்த நாய்!!

பிரான்ஸ் நாட்டில் நாய் ஒன்று, தன்னை வளர்த்த உரிமையாளரின் சடலத்தை சாப்பிட்டு ஒரு மாத காலமாக உயிர் வாழ்ந்துள்ளது. பிரான்சின் யோர்க்சையர் நகரில் பூட்டி கடந்த வீட்டில் இருந்து, 64 வயது மூதாட்டியின் அழுகிய...

ஒரே பெண்ணை 6 முறை திருமணம் செய்து 6 முறையும் விவாகரத்து செய்த நபர்!!

ரோமான் நாட்டில் தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவியை ஆறுமுறை திருமணம் செய்து, ஆறு முறை விவாகரத்தும் செய்துள்ளார். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. ரோமான் நாட்டில் வசித்து வருபவர் தொழில் அதிபர் சிலிவு...

கடத்தப்பட்ட 300 மாணவிகளும் கட்டாயம் மீட்கப்படுவர் : ஒபாமா அறிவிப்பு!!

அமெரிக்க இராணுவ வீரர்கள் கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் கடந்த 14ம் திகதி, சுமார்...

காதலனை பகிர்ந்து கொள்ளும் அபூர்வ சகோதரிகள்!!

அமெரிக்காவில் இரட்டை பிறவியாய் பிறந்த சகோதரிகள், கைப்பேசி, பேஸ்புக், உணவு மற்றும் காதலன் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் லொஸ் எஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஏமி மற்றும்...

விண்வெளியில் ஏலியன்ஸ் நடமாட்டத்தை உறுதி செய்த ஆய்வாளர்கள்!!

விண்வெளியில் வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் உள்ளது என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆய்வுக்குழுவினர் இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவுக்கு சமர்ப்பித்துள்ள ஆய்வு அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக வேற்று...

தம்பியை பிரசவிக்க தாய்க்கு உதவிய 8 வயது சிறுமி!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பா நகரில் வசிக்கும் க்ரிஸ்டில் கர்சியா தனது இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். வைத்தியர்கள் குறிப்பிட்ட திகதிக்கு 2 வாரங்கள் முன்னதாகவே வீட்டில் தனியாக இருந்த...

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்ற கிராம மக்கள்!!

நைஜீரியாவில் அட்டூழியம் செய்த 200 தீவிரவாதிகளை வெகுண்டு எழுந்த மக்கள் கொலை செய்துள்ளனர். நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை...

பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரி : நேரில் பாத்ததும் அடித்து கொலை!!

பிரேசில் நாட்டில் பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரி போன்று இருந்ததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்தவர் பேபியேனி டி ஜீசஸ் (33), இவர் மந்திரம்...