விளையாட்டு

முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா தொடரை வென்ற இலங்கை : சொந்த மண்ணில் சாதனை!!

சொந்த மண்ணில் சாதனை.. சுமார் முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கொழும்பு ஆர். பிரேமதாஸ...

ஆசிய கிண்ண 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்!!

சாருஜன் சண்முகநாதன்.. இவ்வாண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளில் இலங்கை குழாமில் சாருஜன் சண்முகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிக்கான...

காற்பந்து மைதானத்தில் ஓடிய பேய் : பரபரப்பு வீடியோ!!

ஆஜென்டினாவில் காற்பந்து மைதானத்தில் பேய் ஒன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜென்டினாவில் ரேசிங் கிளப் மற்றும் ரிவர் பிளேட் ஆகிய அணிகள் மோதிய காற்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றபோது மைதானத்தில் பேய்...

44 மாதங்களின் பின்னர் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை : வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ்!!

இலங்கை அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ். இலங்கைக்கு...

டில்ஷான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம்!!

சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும்...

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்தார் ஆம்ஸ்ட்ராங்!!

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்துள்ளார் சைக்கிள் பந்திய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2000ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆம்ஸ்ட்ராங் வெண்கலப் பதக்கம் வென்றார்....

சம்பியன்ஸ் கிண்ணத் தோல்வியின் எதிரொலி : இலங்கை அணி பயிற்சியாளர் பதவி விலகல்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கிண்ணத்தை வெல்ல முடியாமல் இலங்கை அணி...

இலங்கையை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய அணி!!

19 வயதுக்குற்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெற்றிக்கொண்டு இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது. நேற்று ஆர்.பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதனடிப்படையில்...

அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து!!

6ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் அவ்வணியின் வெற்றி தொடர்கின்றது. குழு இரண்டுக்கான போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்...

லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்!!

நடப்பு உலக சாம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சற்று முன்னர் அறிவித்துள்ளது. உபாதைகளால் அவதிப்பட்டுவந்த லசித் மலிங்க, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா..

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய...

சொந்த மண்ணில் இந்தியாவிடம் கிண்ணத்தை இழந்த இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா!!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது. பேர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ்...

அரையிறுதி வாய்பை பெறுமா இலங்கை அணி ?

ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும் இது முக்கிய போட்டியாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெரும்...

வேண்டுமென்றே இலங்கை தோற்றதாக குற்றச்சாட்டு : சர்ச்சையை தீர்க்க இலங்கை அணி வீரர்கள் கோரிக்கை!!

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம்...

இந்திய அணி அபார வெற்றி.. அரை இறுதிக்கு தெரிவாவது உறுதி..

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு சார்பாக கெய்ல், சார்ல்ஸ் ஆரம்ப...

சரித்திரம் படைத்த இலங்கை அணி : ஜனாதிபதி வாழ்த்து!!

சரித்திரம் படைத்த இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை...