50 இடங்களில் வெட்டு : நாட்டையே உலுக்கிய இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவம் : கதறும் பெற்றோர்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பெண் பொலிசார் ஒருவர் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப.ட்.டு கொ.லை செ.ய்.யப்பட்டுள்ள ச.ம்பவம் பெ.ரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பொ.லிசின் கு.டிமை பா.துகாப்பு பி.ரிவில் த.ன்னார்வலராக ப.ணியாற்றி வ.ந்தவர் sabiyasaifi. 21 வ.ய.து ம.திக்கத்தக்க இ.வ.ர், க.டந்த 26-ஆ.ம் தி.க.தி வ.ழக்கம் போ.ல் ப.ணிக்கு செ.ன்றுள்ளார்.

ஆனால், வெகு நேரம் ஆகியும் விடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் அவருடைய போனுக்கு தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது.

அதன் பின் இது குறித்து பொலிசில் பு.கார் தெரிவிக்க, பொலிசார் நடாஷாவின் உ.ட.லை சுராஜ்குந்த் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் க.ண்டுபிடித்துள்ளனர்.

நடாஷாவின் உ.டலில் 50 இ.டங்களில் வெ.ட்.டு.க் கா.ய.ங்.க.ள், அவரது பி.ற.ப்.பு.று.ப்.பு சி.தை.க்.க.ப்.ப.ட்.டு, மா.ர்.ப.க.ம் அ.று.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் மிகவும் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.பட்.டு கி.டந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாக நாடு முழுவதும் கடும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி பொலிசார் இயங்குவதால், இந்த சம்பவத்தை பொலிசார் மூடி ம.றைப்பதாக நாடாஷாவின் குடும்பத்தினர் க.த.றி அ.ழுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், sabiyasaifi-வின் ம.ரணத்தில் அவளுடன் பணியாற்றும் சிலருக்கு தொ.டர்பு இருக்கிறது. பொலிசார் பொய் தகவல்களை கூறுகின்றனர். ஒருவரால் நிச்சயம் இவ்வளவு கொ.டூ.ர.மா.க கொ.ன்.றி.ரு.க்.க மு.டியாது. நடாஷா கூ.ட்.டு பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

இந்த விஷயத்தில் சிபிஐ வி.சாரணை நடத்த வேண்டும் என்று க.ண்ணீர் வ.டிக்கின்றனர். ஆனால், பொலிஸ் தரப்போ, இந்த சம்பவம் தொடர்பாக நிஜாமுதின் என்பவர் ச.ர.ணடைந்துள்ளதாக கூறுகிறது.

நிஜாமுதீனும் sabiyasaifi-வும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். ஆனால், sabiyasaifi நடத்தையில் நிஜாமுதீனுக்கு ச.ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க தெ.ரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக சிபிஐ வி.சாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

மகளுக்காக 6 கோடி செலவிட்ட தாயார் : பணத்திற்காக செய்த கொடூர செயல்!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் மகளுக்காக செலவிட்ட பணத்தை திருப்பித் தராத காரணத்தால் தாயார் ஒருவர் கூட்டாளிகளுடன் இணைந்து ப.டுகொலைக்கு துணிந்த சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தொழிலதிபர் ராகுல் கரணம் என்பவர் மர்ம நபர்களால் ப.டுகொலை செ.ய்யப்பட்டார். முதற்கட்ட வி.சாரணையில் அவர் க.ழுத்தை நெ.ரித்துக் கொ.ல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் காயத்ரி என்பவர் உட்பட 11 பேர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். காயத்ரி தமது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தரும்படி கொ.ல்லப்பட்ட ராகுல் கரணம் என்பவருக்கு 6 கோடி ரூபாய் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவ கல்லூரி இடம் வாங்கித் தருவதற்கு உதவி செய்யாததுடன், பணத்தையும் திருப்பித் தர ராகுல் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராகுல் கரணம் என்பவருடன் கொகண்டி சத்யம் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பகை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையிலேயே காயத்ரி உட்பட ஒரு கும்பல் ராகுல் கரணம் என்பவரை கொ.ல்ல தி.ட்டமிட்டு, தொலைபேசி சார்ஜர் ஒன்றை பயன்படுத்தி க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

41 வயது நபரை காதலித்த 23 வயது பெண் : வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தை பார்த்த அதிர்ச்சியில் உயிரை விட்ட பெற்றோர்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் மகள் அனுப்பிய நிலையில் மனவேதனையில் பெற்றோர் த.ற்கொலை செ.ய்து கொண்டுள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த பொன்னுசாமி – சுமதி தம்பதியின் மகள் ஜனனி (23) கோவையிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜனனிக்கும் உறவினர் முறை உள்ள அதே பகுதியை சேர்ந்த சம்பத் (41) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.

ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எ.திர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொரோனா தொற்று ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜனனி செய்வதறியாமல் தவித்து வந்துள்ளார்.

தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதை நல் வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை நேற்று திருமணம் செய்துள்ளார். நீண்ட நேரமாக ஜனனி வீட்டுக்கு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் அவருக்கு பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் அழைப்புகளை ஏற்காத ஜனனி இரவு தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பார்த்து அ.திர்ச்சியும் மனவேதனையும் அடைந்த ஜனனியின் பெற்றோர், பார்த்து பார்த்து வளர்த்த ஒரே மகள் தங்களை நிராகரித்து விட்டு தனியாக முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டாளே என உடைந்து போனார்கள்.

இதையடுத்து த.ற்கொலை செ.ய்ய முடிவெடுத்து வாழைப்பழத்தில் வி.ஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டுவிட்டு, தூ.க்கு மா.ட்டிக்கொள்ள தயாரான நிலையில், விஷ மாத்திரையின் வீரியத்தால் ம.யக்கமடைந்து விழுந்து உ.யிர் அப்படியே பிரிந்துள்ளது.

பின்னர் அங்கு வந்த உறவினர்கள், இருவரும் ச.டலமாக கி.டப்பதை கண்டு அ.திர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

கொரோனா..

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றைய தினம் (05-09-2021) 180 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் 7 பேரும், 30 முதல் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 40 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 133 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில் 97 ஆண்களும் 83 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி நாட்டில் இதுவரையில் கோவிட் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10320 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இயந்திரம் கண்டுபிடிப்பு : இலங்கை இளைஞன் அபாரம்!!

கொரோனா..

உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

காற்றிலுள்ள வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை சில நொடிகளில் அழிக்கும் அதிவேக (virus air burnable automatic machine) தானியங்கி இயந்திரம் மற்றும் பணம், ஆவணங்களில் காணப்படும் வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை அழிக்கும் தானியங்கி கிருமித்தொற்று நீக்கிக் கருவி ஆகியவை அவரது கண்டுபிடிப்புகளில் அடங்குகின்றன.

பொரளை சுசமவர்தன மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்ற குறித்த இளைஞர், கொழும்புப் பகுதியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் மோட்டார் பொறியியல் பயின்றார்.

அதன் பின்னர் ஜப்பான் சென்று மோட்டார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தைக் கற்றதுடன் மலேசியாவிலும் இயந்திரப் பிரிவில் அவர் பயிற்சி பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.

உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இலங்கை!!

தடுப்பூசி..

தடுப்பூசி போடுவதில் ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி கடந்த வாரம் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும்,

Our World in Data இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் அதிக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திய நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் பேருக்கு கடந்த வாரம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என World in Data-வின் தலைவர் தனது டுவிட்டர் கணக்கு மூலம் சுட்டிக்காட்டினார்.

யாழில் வறிய மக்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கிய நபர் : மக்கள் திரண்டதால் வழங்கியவருக்கு நேர்ந்த கதி!!

யாழில்..

யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவடி பகுதியில் நூற்றுக்கணக்கானோருக்கு தலா 2000 ரூபா அடிப்படையில் பணம் வழங்கிக் கொண்டிருந்த நபர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி மக்களை திரட்டி உதவித் தொகை வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் நெல்லியடி பொலிஸாரால் இன்று (06.09) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் நபரொருவர் உதவி தொகை வழங்கியுள்ளார். இந்த நிலையில் பணத்தை பெறுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி பெருமளவானோர் அவ்விடத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் உதவி தொகை பெற வந்த மக்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர். அத்துடன் உதவி தொகை வழங்கியவர், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை மக்களுக்கு பணம் வழங்கிய நபர், ஒருவருக்கு 2000 ரூபாய் வீதம் சுமார் 500இற்கும் மேற்பட்டோருக்கு பணம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட பெண் கைது!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல்வழியாக வர முயன்ற பெண்ணொருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண் கடந்த 2018ஆம் ஆண்டு விமான மூலம் சென்னைக்கு சென்றுள்ள நிலையில் விசா முடிந்த பின்னரும் இலங்கை திரும்பாமல் சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் சட்டவிரோதாக தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு – முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு வருவதற்கான இன்று அதிகாலை தனுஸ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக புறப்பட்டுள்ளார்.

அப்போது தனுஸ்கோடிக்கு அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஸ்கோடிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கஸ்தூரியிடம் மெரைன் பொலிஸார் முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்து பின் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்கின்றனர்.

எனவே பிடிபட்ட இலங்கை பெண் கஸ்தூரி வெளிநாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தனுஸ்கோடியில் இருந்து சட்டவிரோமாக நாட்டு படகில் அழைத்து சென்ற நபரையும் தேடி வருகின்றனர்.

கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிஸார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைகளின் பின் சந்தேகநபர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய கிராம மக்களின் மனிதநேய செயற்பாடு!!

அனுராதபுரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக தினசரி வருமானத்தை இழந்த குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 கொடுப்பனவை அவர்கள் இவ்வாறு கொவிட் நிதியத்திற்காக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மிகவும் கடினமான சூழலில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் குடும்பத்தினரே இவ்வாறு தங்களுக்கு கிடைத்த கொடுப்பனவை இவ்வாறு தியாகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அனுராதபுரம், தலாவ, ஹங்குரங்கெத்த பிரிவின் அருனபுர கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அவர்கள் இந்த கொடுப்பனவை கொவிட் நிதியத்திற்கு வழங்குமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய அருனபுர கிராமத்தை சேர்ந்த மக்கள் மேலும் சில உதவிகளை சேர்த்து அதனை கொவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளனர்.

நெருக்கடியான காலத்தில் மிகவும் பின்தங்கி கிராம மக்களின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கை 18 ஆம் திகதிவரை நீடிக்க கோரிக்கை!!

ஊரடங்கு..

நாட்டில் தற்போது நிலவும் நிலைமைக்கமைய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டத்தை நீடிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாட்டை கடுமையான முறையில் அமுல்படுத்தவில்லை என்றாலும் தற்போது உள்ள முறையிலாவது 18ஆம் திகதி வரை நடத்தி செல்வது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மூன்றரை வயது குழந்தை பலி!!

கொரோனா..

அம்பலாங்கொடை – தேவகொட பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தை லுகேமியா நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளதாகவும், கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய,காலி, தடெல்ல தகன மேடையில் குழந்தையின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பல சிறார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 5 பேர் நேற்று (05.09.2021) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது.

கொரோனா தொற்று காரணமாக மகாறம்பைக்குளம் பகுதியில் (வயது 77) பெண் ஒருவரும், தவசிகுளம் பகுதியில் (வயது 57) ஆண் ஒருவரும், சிறிநகர் பகுதியில் (வயது 77) பெண் ஒருவரும், பட்டானிச்சூர் பகுதியில் (வயது 44) ஆண் ஒருவரும், தோணிக்கல் பகுதியில் (வயது 74) ஆண் ஒருவரும் என 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த 5 பேரினது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (05.09.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமையலறையில் புதைந்து கிடந்த கைவிரல்கள் : தோண்டிய பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கேரளாவில்..

கேரளாவில் பெண் ஒருவர் கொலை செய்து சமையலறையில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள அடிமாலி பகுதியில் வசித்து வருபவர் சிந்து(45).

இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரும் அவரது கணவரும் கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிந்துவை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் காணவில்லை. இதுகுறித்து சிந்துவின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அக்கம் பக்கத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பினோய் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரிந்த கணவரை அடிக்கடி சிந்து சந்தித்து வந்துள்ளார்.

இது பினோய்க்கு பிடிக்காததால் இனிமேல் கணவரை சந்திக்க கூடாது என்று எச்சரித்துள்ளார். எனவே பொலிசார் பினோய் மீது சந்தேகப்பட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சமையலறையில் புதிதாக குழி தோண்டப்பட்டு மணல்கள் சிதறி கிடந்தன. இதையடுத்து அங்கு தோண்டி பார்த்த பொழுது சிந்துவின் கைவிரல்கள் தென்பட்டுள்ளது.

பிறகு சிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பினோய் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து பினோய் மீது பொலிஸ் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

போலீசுக்கே இந்த நிலைமையா? பெண் போலீஸ் கூட்டு பா.லியல் ப.லாத்காரம் செ.ய்யப்பட்டு கொ.டூர கொ.லை!!

டெல்லியில்..

டெல்லியில் இளம் பெண் போலீஸ் ரபியா சைஃபி பா.லியல் ப.லாத்காரம் செய்யப்பட்டு கொ.டூரமாக கொ.லை செ.ய்யப்பட்டுள்ள சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் சங்க விஹாரில் வசிக்கும் 21 வயதான சபியா, படிப்பில் மிகவும் கெட்டிகாரராக இருந்து வந்துள்ளார். தனது திறமையால் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு போலீசாக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வழக்கம் போல் வீட்டில் இருந்து பணிக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு 8 மணி ஆகியும் ரபியா சைஃபி வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் ச.ந்தேகம் அடைந்த பெற்றோர் அவர் பணி செய்த அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் பல்வேறு இடங்களிலும் தே.டியுள்ளனர். இந்நிலையில் ஃபரிதாபாத்தில் பெண் ஒருவரின் ச.டலம் கி.டப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரபியா சைஃபின் உ.டலை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பி.ரேத ப.ரிசோதனையில் அவர் கூ.ட்டு பா.லியல் ப.லாத்காரம் செ.ய்யப்பட்டு அவரின் மா.ர்பக பகுதிகள் முழுவதும் சி.தைக்கப்பட்டதாகவும், விரல் மற்றும் உடல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட க.த்.தி கு.த்துக்குள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதை கேட்டு அ.திர்ச்சி அடைந்த பெற்றோர் க.தறி அ.ழுதனர். இந்நிலையில் கொ.டூரமாக கொ.லை செ.ய்யப்பட்ட ரபியா சைஃபிக்கு நிதீ கிடைக்க வேண்டும், கு.ற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்,

வழக்கை சிபிஐ வி.சாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி அவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போ.ராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து #JusticeForRabiya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய நபர் : கோபத்தில் மக்கள் செய்த செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கிராம மக்கள் அடி வெளுத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த மாதம் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதையறிந்து கொதித்து போன ஊர் மக்கள் மணிகண்டனை பிடித்து கட்டி வைத்து அடித்து துவைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு ஊர் திரும்பிய மணிகண்டனை பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்குள் நுழையும்போதே மணிகண்டன் உடல்நிலை மோசமானது. இதையடுத்து பொலிசார் அவரை மேல் சிகிச்சைகாக நாமக்கல் கொண்டு சென்ற நிலையில் மணிகண்டன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.