வவுனியா வைத்தியசாலையில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி!!

கொரோனா தடுப்பூசி..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று (04.06.2021) காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரையில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 100 பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை வழங்கியதன் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக யாழ். பல்கலைக்கழக வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை சேர்ந்த 62 பேருக்கும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்த 60 பேருக்கும் என 122 பேருக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.

தாகத்திற்கு தண்ணீர் கேட்ட இ.ளைஞரை அ.டி.த்.து சி.றுநீரை கு.டிக்க வைத்த பொலிஸ் அதிகாரி!!

கர்நாடகா..

பட்டியலினத்தைச் சேர்ந்த இ.ளைஞர் அ.டி.த்.து சி.றுநீரை கு.டிக்க வைத்ததாக கு.ற்.ற.ம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு முன் ஜா.மீ.ன் வழங்க நீதிமன்றம் ம.றுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலே இக் கொ.டூ.ர ச.ம்பவம் நடந்துள்ளது.

பா.திக்கப்பட்ட 22 வயதான புனித் என்ற இளைஞர், தனக்கு நே.ர்ந்த கொ.டூ.ர.ம் குறித்து சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அக்‌ஷய் எம் ஹக்கே மற்றும் பிற மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து இச்சம்பவம் வெ.ளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மாதம் புனித் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த துணை ஆய்வாளர் அர்ஜுன் கவுடா, மற்றொரு கை.தியை சி.றுநீர் க.ழிக்க சொல்லி புனித்தை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி அ.தை கு.டிக்க வை.த்துள்ளார்.

புனித் மூத்த அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து, மே 22ம் திகதி அன்று சிக்கமகளூரில் உள்ள கோனிபீது காவல் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி அர்ஜுன் மீது பல்வேறு பிரிவுகளில் வ.ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் முன் ஜா.மீ.ன் கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் அர்ஜுன் மனு தா.க்.க.ல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி, இந்த சம்பவத்தின் கூறப்படும் கு.ற்.ற.த்.தி.ன் தன்மை மி.கவும் கொ.டூ.ர.மா.ன.து.

இத்தகைய கொ.டூ.ர.மா.ன செ.யல் எந்தவொரு நபரின் தனிப்பட்ட க.ண்ணியத்தையும் சி.தை.க்.கி.ற.து என கூறி முன் ஜா.மீ.ன் அளிக்க ம.றுத்துள்ளார்.

கடைசியாக கணவன் மற்றும் மாமனார் முகத்தை பார்த்த மனைவி : நள்ளிரவில் தனியாக உடல்களை தகனம் செய்த நண்பர்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்த நண்பர் மற்றும் அவர் தந்தைக்கு ஆ.பத்தையும் மீறி இரண்டு நண்பர்கள் இறுதிச்சடங்கு நடத்தி உ.டல்களை தகனம் செய்தது நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வந்தவர் பவன் குமார் (45). இவர் சமீபத்தில் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தின் சூலூர்பேட்டைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

பவனுடன் அவர் தந்தை சுதாகர் பிரசாத் யாதவ், மனைவி, மாமியார் மற்றும் 6 மாத குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் இறுதியில் கு.ழந்தையை தவிர மற்ற நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதில் பவனின் மனைவி மற்றும் மாமியார் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். ஆனால் பவன் மற்றும் பிரசாத்தின் உடல்நிலை மோ.சமடைந்த நிலையில் சமீபத்தில் அடுத்தடுத்து உ.யிரிழந்தனர்.

அவர்களின் இறுதிச்சடங்குக்கு கொரோனா ப.யம் காரணமாக யாரும் வராத நிலையில் பவனுடன் இளம் வயதில் இருந்து ஒன்றாக படித்த அவர்களின் நண்பர்களான பிரபாகர் மற்றும் சுப்பரவகுலு ஆகிய இருவரும் சேர்ந்து தந்தை மகனுக்கு இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், உ.யிரிழந்த பவன் மற்றும் பிரசாத்தின் முகத்தை கடைசியாக பவன் மனைவியிடம் காட்டினோம். பின்னர் நள்ளிரவு 11 மணிக்கு ச.டலங்களை தகனம் செய்தோம்.

இதில் ஆ.பத்து உள்ளது என எங்களுக்கு தெரியும், ஆனால் எங்கள் நண்பனை அனாதையாக அனுப்ப நாங்கள் விரும்பவில்லை. பவனுடன் நாங்கள் ஒன்றாக படித்து அருகருகில் உள்ள வீட்டில் தான் வசித்தோம், அவனுடனான நட்பை என்று மறக்க முடியாது என கூறியுள்ளனர்.

மணமகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்? வைரலான மாப்பிள்ளை சொன்ன 9 காரணங்கள்!!

இந்தியாவில்…

இந்தியாவில் மணமகள் காலில் விழுந்த, மணமகனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கான காரணத்தை அந்த மாப்பிள்ளையே தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே சமூகவலைத்தளங்களில், மணப்பெண்ணின் காலில், மாப்பிள்ளை விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

ஒரு சிலர் இந்த புகைப்படத்தைக் கண்டு கிண்டல் செய்தனர். ஒரு சிலர் எதற்காக இவர் இப்படி செய்தார்? யார் இவர் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். அதற்கு எல்லாம் விடை கிடைக்கும் வகையில், அந்த மாப்பிள்ளை பதில் அளித்துள்ளார்.

வடமாநிலத்தை சேர்ந்த மருத்துவர் அஜித் வர்வந்த்கார், இவர் தான் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது, அவர் தன்னுடைய மனைவியின் காலில் விழுந்தார்.

உடனே மணப்பெண்ணும், நல்லா இருங்க என்று ஆசீர்வாதம் வழங்கினார். இதைக் கண்ட இரு வீட்டாரும் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருமே, சற்று அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமடைந்தனர்.

ஆனால், அது ஏன் என்பது குறித்து கூறாமல் இருந்த நிலையில், அவர் தற்போது அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதில், என் வீட்டிற்குச் செல்வத்தை அளிக்கும் லட்சுமியை அழைத்து வரப்போகிறவள் என் மனைவி. அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

என் குழந்தையைப் பெற்றெடுக்கும் சமயத்தில் மரணத்தைத் தொட்டுத் திரும்பப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

எனக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தை வழங்கப்போகிறவள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

அவளின் அன்புக்கு உரியவர்களிடம் இருந்து பிரிந்து இனி என்னுடன் என் மனைவி பயணிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

எனது பரம்பரையைப் புதிதாக உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

இவள் தான் எனது வீட்டின் அஸ்திவாரம். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

இவளின் நடத்தையால் எனது அடையாளத்தை உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

அவளின் பெற்றோரை விட்டு என்னுடன் வரப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.

இப்படி, எனக்காக இத்தனை செய்யப் போகும் என் மனைவிக்கு, நான் மரியாதை செய்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

கொரோனாவால் உ.யி.ரி.ழந்ததாக அ.டக்கம் செய்யப்பட்ட பெண்: 10 நாட்களுக்கு பின்னர் உ.யி.ரு.ட.ன் வந்ததால் அ.தி.ர்.ச்.சி!!

இந்தியாவில்…

இந்தியாவில் கொ.ரோனாவால் உ.யி.ரி.ழ.ந்ததாக அ.ட.க்.க.ம் செ.ய்யப்பட்ட பெ.ண் மீ.ண்டும் உ.யி.ரு.ட.ன் வ ந்த ச ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பா.திப்பு காரணமாக மே 12ஆம் திகதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,

15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உ.யி.ரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து அவரது உ.ட.ல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் கொரோனாவால் உ.யி.ரிழந்ததால் இருவரின் உ.டல்களும் ந.ல்லடக்கம் செய்யப்பட்டது.

10 நாட்களுக்கு பின் கிரிஜம்மாவின் வீட்டில் நேற்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு கிரிஜம்மா உ.யி.ரு.ட.ன் வந்ததால் அனைவரும் அ.தி.ர்ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

விசாரித்ததில் கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவமனையின் அலட்சியத்தால் உ.யி.ரி.ழ.ந்.த வேறு ஒருவரின் உ.ட.ல் இவரது உறவினர்களிடையே வழங்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் அ.டக்கம் செய்யப்பட்டவர் யார் என வி.சாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் ப.ர.ப.ர.ப்.பை கி.ளப்பியுள்ளது.

மறுமணம் செய்து கொண்ட தமிழ்ப் பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் கர்ப்பமாக இருந்த இலங்கை தமிழ்ப்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் ஜீவிதா (31). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இ.றந்து விட்டார்.

இதனையடுத்து மனைவியை விவாகரத்து செய்த, விருப்பாட்சி இலங்கை முகாமை சேர்ந்த அருள்மோகன் (37) என்பவரை 2-வதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜீவிதா திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஜீவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் விருப்பாட்சி இலங்கை முகாமில் உள்ள தனது வீட்டில் ஜீவிதா து.ப்.பட்டாவால் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜீவிதாவின் உ.டலை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட வி.சாரணையில் குடும்ப பி.ரச்சனை காரணமாக ஜீவிதா த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக தீ.விரமாக வி.சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

14ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமா?

பயணக்கட்டுப்பாடு..

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14ஆம் திகதி காலை வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக,

கோவிட் செயலணியின் பிரதானியும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். சுகாதார தரப்பினரின் தொடர்ச்சியான அறிவுறுத்தலுக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கோவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் இரண்டாயிரத்தை தாண்டியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கு குறையும் பட்சத்தில் நாட்டை மீண்டும் திறக்க முடியும் எனவும்,

இல்லையேல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் வரையில் மேலும் இருவார காலமேனும் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க நேரிடுமென்றும் சுகாதார தரப்பின் கோவிட் – 19 செயலணி பிரதானியான இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

கர்ப்பமாகுவதனை தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் கோரிக்கை!!

கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்க..

தற்போதைய சூழலில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.  பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசியமற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ள முடியும் என பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் சித்தமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பம் முதல் இதுவரையில் உரிய சேவைகள் தொடர்ந்து வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

காலநிலை குறித்து நாட்டில் பல இடங்களுக்கு சிவப்பு எச்சசரிக்கை!!

காலநிலை குறித்து…

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (குறிப்பாக மேற்கு, சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில்) நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, 150 மில்லி மீற்றருக்கு அதிக வீழ்ச்சி இன்று சில இடங்களில் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோர் உட்பட 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை..

வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோர் உள்ளடங்களாக 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை இன்று (03.06) சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வவுனியா, குருமன்காடு பகுதியில் பயணத்தடை நேரத்தில் வீதியால் பயணித்தோர்,

அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், வங்கி காவலாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர், சில கிராமங்களைச் சேர்ந்தோர், வவுனியா நகரம் என எழுமாறாக 130 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலும் சமுர்த்தி பெறுபவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைப்பு!!

5000 ரூபாய் கொடுப்பனவு…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இன்று (03.06) வழங்கப்பட்டது.

பிரதேச செயலாளர் கமலதாசனின் கண்காணிப்பின் கீழ், வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் க.விஜயகுமார் தலைமையில், சமுர்த்தி உத்தியோத்தர் ஆய்சா லக்மாலி, அபிவிரித்தி உத்தியோகத்தர் ச.சிவனேஸ்வரி ஆகியோரினால்,

சமுர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக சமுர்த்தி முத்திரை பெறும் 33 குடும்பங்களுக்கு சுகாதார வழிமுறைகப் பின்பற்றி 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள், தொழில் பாதிப்புற்றோர், சிரேஸ்ட பிரஜைகள், நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ளிட்ட குடும்பங்கள் என்பனவே இவ்வாறு 5000 ரூபாய் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்!!

சுகாதார ஊழியர்கள்…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து தீர்வுகள் தாமதம் பிரச்சனைகள் முடிவற்றவை ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் இன்று (03.06.2021) வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலைக்கு முன்னால் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதாரத் துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சுகாதார தொழிற்சங்க ஓன்றிணைப்பு நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனையடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 கோரிக்கையினை முன்வைத்து வைத்தியசாலை வாயில் முன்னால் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து பணிபஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (02.06) இரவு வெளியாகின.

அதில் திருநாவற்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், அண்ணாநகர் பகுதியில் 5 பேருக்கும், கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும்,

தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், நவ்வி பகுதியில் ஒருவருக்கும், சகாயமாதாபுரம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகளினால் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 73 வயதுடைய இந்த பெண் உயிரிழந்த பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த 5 பேரும் வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 39 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 547ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 30,267 பேர் சிகிச்சைகளை பெற்று வரும் அதேவேளை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

காதலனுடன் சேர்ந்து கணவனை சமயலறையில் பு.தைத்த மனைவி : ந.டந்த வி.பரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதலன் உதவியுடன், மனைவி கணவனைக் கொ.லை செ.ய்.த சம்பவத்தில் முழு பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. மும்பையில் இருக்கும் தஹிசர் பகுதியில் வசித்து வருபவர் ரெய்ஸ் ஷேக்.

இவருக்கு ரஷிதா என்ற மனைவியும், இரண்டு கு.ழந்தைகளும் உள்ளனர். ரஷிதா அங்கிருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரஷிதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த அமிஷ் விஷ்வகர்மா என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. இவர்களின் நட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இப்படி இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், இது குறித்த உண்மை ரெய்ஸ் ஷேக்கு தெரிந்தால், நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று இருவரும் அவரை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டுள்ளனர்.

அதன் படி, சம்பவ தினத்தன்று, வேலை முடித்துவிட்டு, இரவு நேரம் கணவன் வீட்டிற்கு திரும்பிய பின்பு, காதலன் உதவியுடன் க.ணவனை க.ழு.த்.தை நெ.ரி.த்.து ரஷிதா கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

அதன் பின் அவரது ச.டலத்தை ஒரு சா.க்கு மூ.ட்டையில் க.ட்.டி, சமையலைறையில் கு.ழி தோ.ண்டி பு.தை.த்.து.ள்.ளா.ர். இந்த சம்பவம் நடந்த போது கு.ழந்தைகள் நன்றாக தூ.ங்கிக் கொ.ண்டிருந்துள்ளனர்.

மறுநாள் வழக்கம் போல் ரஷிதா இருந்துள்ளார். ஆனால், அக்கம்பக்த்தினர், கணவரை எங்கு சில நாட்களாகவே கா.ணவில்லை என்று கேட்க, அவரின் பதில் அவர்களுக்கு ச.ந்தேகம் எழுந்துள்ளது.

அவர்கள் பொலிசாரிடம் சொல்வதற்கு முன், இவர் சென்று கணவனை கா.ணவில்லை என்று பு.கா.ர் அளித்துள்ளார். பொலிசாரின் தொடர் வி.சாரணையின் போது, ரஷிதாவின் வீட்டிற்கு அமித் அடிக்கடி வந்து செல்வதை கூறியுள்ளனர்.

இதையடுத்து பொலிசாரின் ச.ந்தேகம் மனைவி ரஷிதா மீது திரும்ப, அவரிடம் வி.சாரிப்பதற்காக வீட்டிற்கு சென்று, வீட்டை சோ.த.னை செ.ய்துள்ளனர்.

அப்போது, அவருடைய சமயலறையில், ஒரு பகுதியில் மட்டும் புது டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்ததை கண்ட பொலிசார், இது குறித்து கேட்ட போது, ரஷிதாவின் பதில் முன்னுக்கு, பின்னாக இருந்துள்ளது.

இதனால் பொலிசாருக்கு ச.ந்தேகம் வ.லுத்ததால், அப்பகுதியை தோ.ண்டி பார்த்த போது, உள்ளே அவர் க.ணவரின் ச.ட.ல.ம் இருப்பதைக் கண்டு அ.தி.ர்.ந்.து.ள்.ள.ன.ர்.

அதன் பின் தான் செய்த கு.ற்.ற.த்.தை ரஷிதா ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், காதலன் அமித் விஷ்வகர்மா த.லை.ம.றை.வா.கி.வி.ட்.ட.தா.ல், பொலிசார் அவரை தே.டி வ.ருகின்றனர்.