வவுனியாவில் மகளிர் தினத்தில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு!!

மகளிர் தினத்தில்..

வவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சௌபாக்கியா திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று இன்று (08.03) கையளிக்கப்பட்டது.

வவுனியா, பண்டாரிக்குளம், நாவலர் வீதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் சௌபாக்கியா வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களம் ஊடாக இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த வீடு அமைக்கப்பட்டது.

பாடசாலை செல்லும் நான்கு பிள்ளைகளுடன் தற்காலிக குடிசை வீட்டில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், மழையின் போதும் உட் செல்லும் மழை நீரால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தும் குறித்த குடும்பம் வாழ்ந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கிடைக்கப்பட்ட வீட்டின் மூலம் தமக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளதாக அக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் சஜீபன் பிரியதர்சினி, சமுர்த்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன்,

நகரசபை உறுப்பினர் சுமந்திரன், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மரணம்!!

ஹஷேன் சம்பத்..

அம்பலங்கொட கரன்தெனிய பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளாார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதனால் அருகில் இருந்த மின்சார தூணில் மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 22 வயதுடைய ஹஷேன் சம்பத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அவரது நண்பர்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது சகோதரன் கண்முன்னே பலியான இளைஞன் : இலங்கையில் நடந்த கோரம்!!

பசிந்து விஜேசேகர..

அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதயதில் மோட்டார் வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புத்தல பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயர்தர மாணவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தல பொலிஸ் பிரிவிற்குட்ட பெல்வத்த சீனி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த வாகன விபத்தில் பசிந்து விஜேசேகர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்து இடம்பெறும் போது மோட்டார் வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் காயமடைந்த பாடசாலை மாணவன் உயிரிழந்த இளைஞனின் சகோதரன் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவினை சேர்ந்த ஒருவர் நாயாற்று கடலில் சடலமாக மீட்பு : இம் மாதம் திருமணமாகவிருந்த நிலையில் சோகம்!!

கருணாரத்தினம் ஜெயசாந்தன்..

இந்த மாதம் திருமணமாகவிருந்த இளைஞரே நாயாற்று பகுதியிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா – மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் முல்லைத்தீவுக்கு சென்ற நிலையில் நாயாறு பகுதியில் நீராடியுள்ளனர்.

அதன்போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் (வயது 29) என்ற இளைஞர் காணாமல்போயிருந்தார்.

இந்த நிலையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பூசகரொருவரின் வீட்டின் மீது பெற்றோல் கு.ண்.டு.த் தா.க்.கு.த.ல்!!

புளியங்குளம் பகுதியில்..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெ.ற்றோல் கு.ண்டுத் தா.க்.கு.த.ல் ந.டத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று (08.03.2021) அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

புளியங்குளம் பகுதியில் உள்ள பூசகரொருவரின் வீட்டின் மீதே அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் கு.ண்.டு.த் தா.க்.கு.த.ல் மே.ற்கொள்ளப்பட்டுள்ளதாக வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த தா.க்.கு.த.லி.ல் எவருக்கும் கா.யங்கள் ஏற்படாத போதும் வீட்டின் கதவு சே.தமடைந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வி.சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

எரிவாயு..

உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அதற்கமைய இன்று அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனையை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு அமைச்சரவை அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் எரிவாயு விலையை அதிகரிக்காமையினால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக உலக சந்தையில் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருகிறது. டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக் குறைவு காரணமாகவும், இறக்குமதிக்கான விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உள்ளூர் எரிவாயு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக தங்கள் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 300 மில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எரிவாயு நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் எரிவாயு விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன, ஆனால் அதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

எரிவாயுவிற்கான விலை சூத்திரம் இருந்தாலும், அதிகாரிகள் அதை அனுமதிக்காததால் எரிவாயு வர்த்தகம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்று நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

-தமிழ்வின்-

கொரோனா தொற்றுக்குள்ளான மாணவியை பாதுகாக்க நண்பியின் நெகிழ்ச்சியான செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

கொரோனா..

தென்னிலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார். அவரது நண்பி விஷ்மி விஹாங்காய என்பவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் விஷ்மியின் தாயார் திடீர் சத்திரசிகிச்சை ஒன்றுக்காக காலி நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் தந்தைக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

உடனடியாக விஷ்மியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்த யஷோதரா, தனது வீட்டிலேயே நண்பியை தனிமைப்படுத்தி அவருக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார.

5 நாட்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஷ்மிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரும் தனது வீட்டிலேயே நண்பியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். யஷோதரா செய்த உதவியை பாராட்டி பாடசாலையில் அவருக்கு பாராட்டு விழா ஒன்றும் ஏற்பாடு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

கொழும்பில் ப.ரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் கொ.லை : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொழும்பில்..

இளம் பெ.ண் ஒ.ருவரை கொ.லை செ.ய்.து அ.வரது ச.ட.ல.த்.தை பயணப் பெட்டி ஒன்றில் வைத்து கொழும்பில் கை.வி.ட்டுச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் குறித்து தொடர்ந்தும் வி.சாரணைகள் மு.ன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ச.ந்தேகநபரின் வீ.ட்டிற்கு அ.ருகில் கா.ணப்பட்ட இ.ர.த்.த மா.தி.ரி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்ணுடையதா என்பதை உ.றுதி செய்ய டி.என்.ஏ. ப.ரிசோதனை மே.ற்கொள்ளப்படவுள்ளது.

இ.ர.த்.த மா.திரி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்ணுடையது எ.ன்பது உ.றுதி செ.ய்யப்பட்டால், ச.ந்தேக நபர் அந்த பெ.ண்ணின் த.லை.யை மீ.ண்டும் தனது வீ.ட்டிற்கு கொண்டு சென்றமை உறுதி செய்யப்படும் என டாம் வீதி காவல்துறையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த வி.சாரணைகளுக்காக சிறப்பு குழு படல்கும்புர பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ச.ந்தேக ந.பரான உப பொலிஸ் பரிசோதகரின் காணியில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஒரே காணியாக இருந்த போதிலும் அதை இரண்டாக பிரிக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. காணியில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் உள்ளன.

ஒரு மரத்தில் சுமார் ஆறு முதல் ஏழு சொ.ட்.டு இ.ர.த்.த.ம் கா.ணப்பட்டது. அந்த ப.குதியைச் சு.ற்றியுள்ள காணியில் மேலும் தே.டு.த.ல் ந.டவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இ.ர.த்.த.ம் பெ.ண்ணுடையதா என்பதை டி.என்.ஏ ப.ரிசோதனை மூலம் உ.றுதிப்படுத்த வேண்டும். ச.ந்தேக நபர் த.லை.யை வேறு இடத்தில் ம.றை.த்.து வை.த்துள்ளாரா அல்லது வீட்டிற்கு எடுத்துச் சென்றாரா என்பதை தீர்மானிக்க ச.ந்தேக ந.பரின் மகன் மற்றும் மனைவியிடம் பொலிஸார் நீண்ட வி.சாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எ.னினும், கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்ணின் உ.ட.லி.ன் த.லை இ.ன்னும் க.ண்டுபிடிக்கப்படவில்லை, அத்துடன், டி.என்.ஏ அறிக்கையும் இதுவரையில் பெறப்படவில்லை என்பதால் இ.று.தி கி.ரியைகள் தாமதமடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை த.லை து.ண்டித்து கொ.லை செ.ய்.த பொலிஸ் அதிகாரியின் ச.டலத்தை ஏற்க மறுத்த மனைவி!!

கொழும்பில்..

கொழும்பில் இளம் பெண்ணின் த.லை து.ண்டிக்கப்பட்டு கொ.லை செ.ய்யப்பட்டமை தொடர்பில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட பொலிஸ் அதிகாரியின் உ.டலம் பரிசோதனையின் பின் பு.தைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் படல்கும்புர பொது மயானத்தில் ச.டலம் பு.தைக்கப்பட்டுள்ளது. படல்கும்புர புத்தல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான உப பொலிஸ் பரிசோதகரான ஏ.எம்.பிரேமசிறி த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.ந்.தா.ர்.

குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான திலினி யஷோதா என்ற திருமணமாகாத பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த நிலையில் அவரை குறித்த பொலிஸ் பரிசோதகர் கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

கொ.லை செ.ய்.த பின்னர் கடந்த 2ஆம் திகதி வீட்டிற்கு வந்த உப பொலிஸ் பரிசோதகர் அன்றைய தினம் இரவு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். பி.ரேத ப.ரிசோதனையின் பின்னர் நேற்று இரவு ச.டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ச.டலத்தை பொறுப்பேற்ற குடும்பத்தினர் அதனை வீட்டினுள் வைக்காமல் வெளியே அரை மணி நேரம் வைத்து விட்டு இறுதி அஞ்சலி செலுத்தாமல் மத வழிப்பாடுகளின்றி ச.டலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித பொலிஸ் அதிகாரியும் கலந்து கொள்ளவில்லை. உ.யிரிழந்தவரின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே இருந்துள்ளனர். பின்னர் பொலிஸ் அதிகாரியின் உறவினர்கள் சிலர் ச.டலத்தை கல்லறைக்கு கொண்டு சென்று அ.டக்கம் செய்துள்ளனர்.

பிறந்து ஏழு வாரங்களேயான சிசு கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!!

கொரோனா..

பிறந்து ஏழு வாரங்களேயான சிசுவொன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

நுரையீரலில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

இதேவேளை, குறித்த குழந்தையின் தாய்க்கும் கோவிட் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உ.யிரிழந்த மணப்பெண் : அ.திர்ச்சியில் மாப்பிள்ளை : கண்ணீர் வீடியோ!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான சிறிது நேரத்தில் மணப்பெண் கடுமையான மாரடைப்பால் உ.யிரிழந்த சம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் டெண்டலு கிராமத்தை சேர்ந்தவர் பிஷிகேசன் பிரதன்.

இவருக்கும் குப்தேஷ்வரி என்ற பெண்ணுக்கும் நேற்று முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் கணவர் வீட்டுக்கு கிளம்ப குப்தேஷ்வரி தயாராகி கொண்டிருந்தார்.

பெற்றோரை பிரிந்து செல்கிற கவலையில் அவர் தொடர்ந்து அழுதபடி இருந்தார். குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை தேற்ற முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து திடீரென குப்தேஷ்வரி தரையில் சு.ருண்டு வி.ழுந்தார்.
இதனால் அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் அ.திர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அங்கு குப்தேஷ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் கடுமையான மா.ரடைப்பால் அவர் இ.றந்துவிட்டார் என கூறினார். இதை தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.

இதனிடையில் பிரதன் – குப்தேஷ்வரி திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

திருமணத்திற்கு பின் காதலனுடன் சென்ற மகள் : ஆத்திரத்தில் தந்தை செய்த கொ.டூரம்!!

பிங்கி சைனி..

திருமணம் செய்து வைத்த அன்றே காதலனுடன் சென்ற மகளை பெற்ற தந்தையே க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்துள்ள சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான சங்கர் லால் சைனி. அவருக்கு 19 வயதில் பிங்கி சைனி என்ற மகள் இருந்தார்.

பிங்கி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞனை காதலித்துள்ளார். ஆனால் அவர்களது காதலுக்கு எ.திர்ப்பு தெரிவித்த சங்கர் லால், பிங்கிக்கு உடனடியாக வேறொருவருடன் கடந்த பிப்ரவரி 16-ஆம் திகதி அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால், திருமணமாகி வீட்டுக்கு வந்த உடனே, பிங்கி அங்கிருந்து தனது காதலன் ரோஷன் என்பவருடன் சென்றுவிட்டார். அவர்கள் இருவரும் பின்னர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகி, ஒன்றாக வாழ விருப்பம் தெரிவித்ததோடு, தங்களுக்கு பா.துகாப்பு அளிக்குமாறு கோரியுள்ளனர்.

ஜெய்ப்பூரின் அசோக் நகர் காவல் நிலையம் மற்றும் தவுசாவில் உள்ள பொலிஸார் அவர்களுக்கு பா.துகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், திங்களன்று பிங்கியின் தந்தை ஷங்கர் லால் ரோஷனின் வீட்டிற்கே வந்து பிங்கியை க.ட.த்.தி.ய.தா.க கூறப்படுகிறது.

புகாரோடு பொலிஸை அணுகிய பிறகும், அவர்கள் பிங்கியை க.ண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கவில்லை என்று ரோஷன் கு.ற்றம் சாட்டியுள்ளார்.

வியாழக்கிழமை, பிங்கி க.ட.த்.த.ப்.ப.ட்.ட நான்கு நாட்களுக்குப் பிறகு, சங்கர் லால் மஹிலா காவல் நிலையத்திற்குள் நடந்து சென்று தனது மகள் பிங்கியை கொ.லை செ.ய்.து.வி.ட்டதாக ச.ர.ண.டைந்தார்.

காதலனை விட்டு, மீண்டும் திருமணம் செய்து வைத்தக்கொண்டவருடன் வந்து வாழுமாறு வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் தனது கை.யா.ல் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சங்கர் லால் மீது கொ.லை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பிங்கி மற்றும் ரோஷனுக்கு பா.துகாப்பு வழங்க உத்தரவிட்டப் பிறகும், பொலிஸார் அதற்கான முயற்சிகளை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், ராஜஸ்தான் பொலிஸின் மீது தீவிரமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுவருகிறது.

ஒரு மலை முழுக்க தங்கம் : தோண்டி எடுக்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!!

காங்கோ நாட்டின்..

கொங்கோ நாட்டின் தெற்கு Kivu மாகாணத்தில் உள்ள Luhihi கிராமத்தில் ஒரு மலை முழுவதும் தங்கம் நிறைந்த மணல் காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல அவரவர் விருப்பம் போல மலையை வெட்டி குடைந்து எடுத்துள்ளனர்.

கடப்பாரை, மண்வெட்டி என ஆ.யுதங்களை எடுத்துவந்த மக்கள், கையில் கிடைக்கும் கற்கள், மணல் என அனைத்தையும் முடிந்தவரை அள்ளி வீட்டுக்கு எடுத்துசென்றுள்ளனர்.

விவரம் அறிந்து வந்த அரசு அதிகாரிகள், மக்களை அப்பகுதியிலுருந்து கலைத்து, தங்க சுரங்கத்தை தோண்டுவதற்கு தடை விதித்துள்ளது. அந்த மலை கிட்டத்தட்ட 60% முதல் 90% வரை தங்கத்தால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் மற்றும் தங்கத்தை பிரித்தெடுக்கும் வினோதமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பயவிவருகிறது

27 ஆண்டுகளுக்கு முன் தாயாருக்கு நேர்ந்த கொ.டூ.ர.ம் : தந்தை யார் என கேட்ட மகனுக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கூ.ட்டு ப.லா.த்.கா.ர.த்.தி.ற்.கு இ.லக்கான பெ.ண் தொடர்பில் தற்போது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் உத்தம்பூர் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் பா.திக்கப்பட்ட பெ.ண் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.ட போது 12 வ.ய.து சி.று.மி.யா.க இ.ருந்துள்ளார்.

குமார் மற்றும் அவரது சகோதரர் குட்டு என்பவர்களே ப.ல.மு.றை மி.ர.ட்.டி சீ.ர.ழி.த்.து.ள்.ள.ன.ர். இந்த நிலையில் குறித்த சி.று.மி க.ர்ப்பமாக, தமது 13ம் வ.யதில் 1994ம் ஆண்டு அவர் ஒரு ஆ.ண் பி.ள்ளையை பெ.ற்றெடுத்துள்ளார்.

தொடர்ந்து, குழந்தையை தம்மால் கா.ப்பாற்ற முடியாது என்பதால் உத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார். மட்டுமின்றி, அவர் ராம்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்தும் உள்ளார். இதனிடையே காசிப்பூர் பகுதியை சேர்ந்த நபருடன் அவருக்கு திருமணமும் ஆகியுள்ளது.

ஆனால் திருமணம் முடித்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், தமது மனைவி ப.லா.த்.கா.ர.த்.தி.ற்.கு இ.லக்கானவர் என்பது தெரியவர, அந்த நபர் விவாகரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தமது சொந்த கிராமமான உத்தம்பூருக்கே திரும்பியுள்ளார். பா.திக்கப்பட்டவரின் மகன் வளர்ந்து அவரது உண்மையான பெற்றோர் யார் என அறிய முயன்ற போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொடர்ந்து தமது உண்மையான தாயாரை சந்தித்துள்ள அந்த இளைஞர், இந்த விவகாரம் தொடர்பில் தற்போது காவல்துறையிடம் பு.கா.ர் அளித்துள்ளார். பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதுடன் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கும் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

மோசடி சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!!

கிரிக்கெட் நட்சத்திரம்..

சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின் பெயரில் காணி பெற்றுக் கொண்டுள்ளார். அதற்காக அரச அதிகாரிகள் இருவரின் உதவியும் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பெண் குறைந்த வருமானம் பெறும் பெண் என அடையாளப்படுத்தி காணி பெற முயற்சித்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த காணி கொள்வனவு செய்தமை தொடர்பில் நேற்று முன்தினம் மாத்தறை மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகளுக்கமைய கிரிக்கெட் வீரரினால் கொள்வனவு செய்யப்பட்ட காணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை மேற்கொண்டு காணிக்காக உறுதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவிய கிராம சேவரின் பிள்ளையை கண்டியில் உள்ள பிரபல பாடசாலைக்கு சேர்ப்பதற்காக இந்த கிரிக்கெட் வீரர் உதவியுள்ளார் என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

ராஜேஷ்..

தமிழத்தில் திருமணமாகாத விரக்தியில் 31 வயதான நபர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்தார்.

தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்த ராஜேசுக்கு 2 தங்கைகள் உள்ளனர். 2 தங்கைகளுக்கும் ராஜேஷ் திருமணம் முடித்து வைத்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தனது தாய் தூங்கிய பின்பு வீட்டின் அருகில் உள்ள ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் ராஜேஷின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பான முதற்கட்ட வி.சாரணையில், தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைத்த பின்னரும் தனக்கு திருமணமாகவில்லையே என்ற வி.ரக்தியில் ராஜேஷ் இருந்தார் என தெரியவந்தது.

மேலும் இதற்கு முன்பு இரண்டு முறை த.ற்.கொ.லை.க்.கு மு.யன்று கா.ப்பாற்றப்பட்ட ராஜேஷ் இரவு நேரத்தில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி உ.யிரை மா.ய்.த்.து.க் கொ.ண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் தீவிர வி.சாரணை நடைபெற்று வருகிறது.