கொரோனா வைரஸிற்கு இலக்கான முதலாவது இலங்கையர் : அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!

இலங்கையர்..

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான இலங்கையரை பா துகாக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 46 வயதுடைய இலங்கை பெண் ஒருவருக்கே கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான குறித்த இலங்கை பெண் Brascia வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவர் ஆ பத்தான கட்டத்தில் இல்லை என முதற்கட்ட ப ரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அகதி முகாமில் இலங்கை தமிழ் சி றுமிக்கு நேர்ந்த கொ டுமை!!

த மிழ் சி றுமி..

த மிழகத்தில் உ ள்ள அ கதிகள் மு காமை சே ர்ந்த இ லங்கை த மிழ் சி றுமியை பா லியல் ப லாத் காரம் செ ய்த இ ரண்டு சி றுவர்கள் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மா வட்டம் வானூர் அ ருகே கீழ்புத்துபட்டில் இ லங்கை அ கதிகள் மு காம் உ ள்ளது.
இ ந்த மு காமை சே ர்ந்த 9 வ யது சி றுமி அ ங்குள்ள ஒ ரு ப ள்ளியில் 4ம் வ குப்பு ப டித்து வ ருகிறார்.

நே ற்று மு ன்தினம் வ குப்புகள் மு டிந்த உ டன் ப ள்ளி வ ளாகத்தில் வி ளையாடி க்கொ ண்டு இ ருந்துள்ளார். அ ப்போது அ தே ப ள்ளியில் 8ம் வ குப்பு ப டிக்கும் மா ணவன் ஒ ருவனும், 8ம் வ குப்பு மு டித்து மே ற்படி ப்பை தொ டராத 13 வ யது சி றுவனும் அ ங்கு வ ந்துள்ளனர்.

அ வர்கள் 2 பே ரும், சி றுமியிடம் ஐ ஸ்கிரீம் வா ங்கித்த ருவதாக ஆ சைவா ர்த்தை  கூ றி, ம றைவான இ டத்துக்கு அ ழைத்துச் செ ன்று பா லியல் ப லாத் காரம் செ  ய்தனர்.

மா லையில் வீ டு தி ரும்பிய சி றுமி சோ ர்வாக கா ணப்பட்டுள்ளார். இ தனை பா ர்த்த பெ ற்றோர் சி றுமியிடம் வி சாரித்துள்ளனர். அ ப்போது சி றுமி அ ழுதவாறு ந டந்தது கு றித்து அ வர்களிடம் தெ ரிவித்தார்.

இ தை கே ட்டு அ திர்ச்சியடைந்த பெ ற்றோர் உ டனடியாக சி றுமியை புதுவை ராஜீவ்காந்தி அ ரசு ம ருத்துவமனையில் சேர் த்தனர். அ ங்கு அ வருக்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வ ருகிறது.

இந்நி லையில் சி றுமியின் பெ ற்றோர் கொ டுத்த பு காரின் பே ரில் பொ லிசார் வ ழக்குப்ப திவு செ ய்து 2 பே ரையும் கை து செ ய்தனர். பி ன்னர் நீ திமன் றத்தில் ஆ ஜர்படுத்தப்பட்ட இ ரண்டு பே ரும் சி றுவர் சீ ர்திருத்தப் ப ள்ளியில் அ டைக்கப்பட்டனர்.

கழிவறை வாளியில் இருந்த பி றந்த கு ழந்தை : மருத்துவ பரிசோதனையில் சிக்கிய மாணவி!!

கழிவறை வாளியில்..

இந்தியாவில் மகளிர் விடுதியில் உள்ள கழிவறையில் திடீரென கு ழந்தை அ ழும் ச த்தம் கேட்ட நிலையில் அங்கு சென்று பார்த்த போது பி றந்த கு ழந்தை ஒன்று இருந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே மாவட்டத்தில் இருக்கும் மகளிர் விடுதியில் உள்ள கழிவறையில் திடீரென கு ழந்தை அ ழும் ச த்தம் கேட்டுள்ளது.

குழந்தையின் அழுகை ச த்தத்தை கேட்டு அங்கு சென்ற விடுதி காப்பாளர், அங்கிருந்த வாளியில் பிறந்த கு ழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அது குறித்து விடுதி மா ணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குழந்தை யாருடையது என எந்த மா ணவியும் தெரிவிக்கவில்லை. இதனால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விடுதிக்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இறுதியில் ஒரு மாணவியின் மீது ச ந்தேகம் ஏற்பட அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோ தனை செய்தனர்.

அப்போது பிறந்த குழந்தை இந்த 18 வயது மா ணவியின் கு ழந்தை தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த அந்த மா ணவி, அந்த கு ழந்தையை வாளியில் போட்டு விட்டு அங்கிருந்து நைசாக வெளியேறியது தெரியவந்தது.

பின்னர் அந்த கு ழந்தையையும், மா ணவியையும் தொடர் சிகிசைக்காக பொலிசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லூரி மா ணவிக்கு குழந்தை பி றந்தது குறித்து பல்வேறு கோணங்களில் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நிலத்தின் ஒரு பகுதியில் வீசிய கடுமையான துர்நாற்றம் : அந்த இடத்தை தோண்டிய போது காத்திருந்த அ திர்ச்சி!!

கடுமையான துர்நாற்றம்..

தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் பு தைக்கப்பட்ட யானையின் ச டலம் தோண்டி எடுக்கப்பட்டு அதற்கு பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குடியாத்தம் அருகில் மத்தேட்டிப்பள்ளி என்னுமிடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியார் இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார்.

வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் யானைகள் பயிர்களை அழிப்பது தொடர்கதையாக இருந்துள்ளது. இதைத் தடுக்க பிச்சாண்டி தன் நிலத்தை சுற்றிலும் வன விலங்குகள் புகாவண்ணம் ச ட்டவி ரோதமாக மின் வேலி அமைத்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானை பிச்சாண்டியின் குத்தகை நிலத்திற்குள் நுழைய முயன்ற போது மின்சாரம் பாய்ந்து இ றந்துள்ளது.

அதிகாலை அங்கு வந்த பிச்சாண்டி வனத்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்களோ என ப யந்துள்ளார். இதையடுத்து அசோக் குமார் என்பவரின் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து நிலத்தில் ராட்சத பள்ளம் தோண்டினார். பின்னர் மின்சாரம் பாய்ந்து இறந்த யானையை பொக்லைன் எந்திரம் மூலம் அந்த குழிக்குள் தள்ளி புதைத்துள்ளார்.

இதை தொடர்ந்து யானை பி ரச்சனையில் இருந்து த ப்பியதாக எண்ணி நிம்மடையடைந்தார் பிச்சாண்டி. ஆனால் இது குறித்த தகவல் அரசல்புரசலாக பரவிய நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் காதுக்கு இது போனது.

பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்து வந்த விசாரித்தனர். அப்போது பிச்சாண்டி நிலத்தில் ஒரு பகுதியில் புதிதாக மண் தோண்டி மூடப்பட்டது தெரியவந்தது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசிய நிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது. அங்கு யானை பு தைக்கப்பட்டதை பார்த்து அனைவரும் அ திர்ச்சியடைந்தனர்.

யானையின் ச டலம் வெளியில் எடுக்கப்பட்டு பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்டு தடயங்களை சேகரித்த பின் பள்ளத்தில் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே தப் பியோடிய பிச்சாண்டியை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இலங்கையில் கிரிக்கெட் பார்க்க வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

இலங்கை-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியின் போது கு டிபோ தையில் இருந்த ஒருவர் வெளிநாட்டவரை து ன்புறுத்தும் வகையில் நடந்துக்கொண்டது ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியிலும் வெற்றிப்பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிபெற்றது.

இந்நிலையில், இக்கிரிக்கெட் போட்டியை காண வந்த வெளிநாட்டவரை உள்ளுர்வாசி ஒருவர் கு டிபோ தையில் து ன்புறுத்திய காட்சி இணையத்தில் வெளியாகி ச ர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ம துபோ தையிலிருந்த நபர் வெளிநாட்டு பெண்ணிடம் இது என் நாடு, என் நாடு என கூறி சங்கடத்திற்குள்ளாகியுள்ளார்.

அருகிலிருந்தவர்கள் யாரும் இதை தடுக்க முயற்சிக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் மா ணவர்களிடம் க த்தியை கா ட்டி துவிச்சக்கரவண்டிகள் ப றிக்கும் கு ம்பல்!!

கிளிநொச்சியில் கடந்த வாரம் இரு மா ணவர்களிடம் க த்தியை கா ட்டி அவர்களது துவிச்சக்கரவண்டிகள் கொ ள்ளையடிக்கப் பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

செல்வாநகர் கிராமத்தில் இருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும், கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கும் சென்ற மா ணவர்களிடம் இருந்தே இவ்வாறு துவிச்சக்கரவண்டிகள் கொ ள்ளையிடப்பட்டுள்ளன.

காலை வேளையில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மா ணவரிடம் தன்னையும் குறித்த துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லுமாறு, கனகபுரம் டிப்போ வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இ ளைஞர் ஒருவர் கோரியுள்ளார்.

இதனையடுத்து அந்த மா ணவரும் அந்த இ ளைஞரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வைத்து துவிச்சக்கரவண்டியை தான் செலுத்துவதாக அந்த இ ளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மா ணவனிடமிருந்து துவிச்சக்கரவண்டியை பெற்று ஓ டிக்கொண்டிருந்த போது கனகபுரம் பாடசாலையின் பின் வீதியில் வைத்து மா ணவனின் க ழுத்தில் க த்தியை வைத்து ச த்தமிட்டால் வெ ட்டிவிடுவதாக அ ச்சுறு த்தி துவிச்சக்கரவண்டியை கொ ள்ளையிட்டு சென்றுள்ளதாக வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேபோல் இந்துக் கல்லூரிக்குச் சென்று கொண்டிந்த மாணவரிடமும் துவிச்சக்கரவண்டி தி ருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு சம்பவங்களிலும் பா திக்கப்பட்ட மா ணவர்கள் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்திலிருந்து பல கிலோ மீற்றர்கள் அப்பால் உள்ள பாடசாலைக்கு வரும் வறிய மா ணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!!

கிணற்றிலிருந்து..

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (03.03.2020) குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் மதீனாநகர் பகுதியில் வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ச டலமாக காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான காண்டீபன் கோமதி வயது (59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உறவினர்கள், வழமைபோன்று நித்திரைக்கு சென்றவரை காலையில் கா ணவில்லை என தேடிய போது கிணற்றினுள் சடலமாக காணப்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..

வவுனியா விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 2020ம் ஆண்டிற்காக வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் க.செல்வதேவன் தலைமையில் இன்று(02.03.2020) மதியம் சிறப்பாக இடம்பெற்றது.

திறனாய்வு விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக ஒய்வு நிலை பொறியியலாளர் கு.சிவகுமாரன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் , வவுனியா வடக்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் கு.செந்தில்குமரன்,

வவுனியா வடக்கு ஆசிரிய ஆலோசகர் து.ரவிச்சந்திரன் உட்பட கௌரவ விருந்தினர்கள் , விஷேட அதிதிகள் மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அஞ்சல் ஓட்டம் , விநோத உடைப்போட்டி , கயிறு இழுத்தல் , பெற்றோர் நிகழ்வுகள் , பழைய மாணவர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கிண்ணங்களும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

காதலித்து கரம்பிடித்த கணவரை குழந்தைகளுடன் வீதி வீதியாக தேடி அலையும் மனைவி!!

கணவரை தேடி..

கைவிட்டு சென்ற காதல் கணவரை, தனது இரண்டு குழந்தைகளுடன் மனைவி தேடி அலையும் சம்பவமானது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபிதா (30) என்பவர் மா மில் ஒன்றில் வேலை பார்த்த போது, மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் லிங்கேஷ்வரன் என்ற ஆண் குழந்தையும், 2 வயதில் தன மீனாட்சி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாதியை காரணம் காட்டி, சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு த லைமறைவாகியிருக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பபிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷை கண்டுபிடித்து பொலிஸார் சேர்த்து வைத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சுரேஷ் மா யமானதை அடுத்து, பபிதா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மதுரை வீதிகளில் கணவரை தேடி அலைந்து வருகிறார்.

இந்த நிலையில் உடமைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டும், மகனை ஒரு கயிற்றால் முந்தானையில் முடிந்து கொண்டும் சாலையில் நடந்து சென்ற போது ம யங்கி வி ழுந்துள்ளார். இதனை பார்த்ததும் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ச டலமாக தொ ங்கிய துணை ந டிகை : இறுதியாக ச கோதரிக்கு அனுப்பிய வீடியோ!!

துணை ந டிகை..

சென்னையில் துணை ந டிகை த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 வயதாகும் பத்மஜா என்ற துணை நடிகை சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். பத்மஜா தினமும் இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்ததால், அவருக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பவன் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள வீட்டில் வாலிபர் ஒருவருடன் பத்மஜா தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு பத்மஜாவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் கதவு திறக்கப்படாமல், து ர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, பத்மஜா தூ க்கில் தொ ங்கிய நி லையில் ச டலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவருடைய உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், உடன் தங்கியிருந்த இ ளைஞரை பிடித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

த ற்கொ லை செய்துகொள்வதற்கு முன்னால், அழுதுகொண்டே ‘நான் த ற்கொ லை செய்துகொள்ள போகிறேன் அக்கா’ என பத்மஜா பேசும் வீடியோ ஒன்று பெங்களூரில் உள்ள அவருடைய சகோதரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்தும் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

திருமணமான 10 மாதத்தில் இ றந்த க ணவன் : ம னைவி போட்ட சபதம் : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

மனதை நெகிழவைக்கும் சம்பவம்..

இந்தியாவில் புல்வாமா தீ விரவாத ச ம்பவத்தில் உ யிரிந்த இரா ணுவ வீரரின் ம னைவி, க ணவரின் வழியை பின்பற்றி இரா ணுவத்தில் சேரவுள்ளார்.

இதற்கான குறுகியகால திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் நிகிதா கவுல் தோண்டியால் என்ற 28 வயதாகும் காஷ்மீரை சேர்ந்த இளம் பெ ண். இவருக்கும் டேராடூனை சேர்ந்த ரா ணுவ வீரர் சங்கர் தோண்டியாலுக்கும் திருமணம் நடந்தது.

திருமணமாகி 10 மாதங்களே கடந்திருந்த நிலையில் சங்கர் புல்வாமாவில் தீ விரவா திகள் ந டத்திய வ ன்முறையில் வீரம ரணம் அடைந்துவிட்டார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய ரிசர்வ் பொ லிஸ் படையை சேர்ந்த 40 பேர் தீ விரவாதிகளின் மோ தலில் ப லியானார்கள்.

அதைத்தொடர்ந்து தீ விரவாதிகளுக்கும் ரா ணுவத்திற்கும் இடையே 20 மணி நேரம் நீடித்த ச ண்டையில் மூன்று ரா ணுவ வீ ரர்கள் ம ரணம் அடைந்தார்கள். அவர்களில் சங்கரும் ஒருவர்.

கணவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த நிகிதா, க ணவரின் முகத்தில் மு த்தமிட்டு ‘ஐ லவ் யூ’ என்று கூறினார். அதை பார்த்து அங்கிருந்தவர்கள் க ண் கல ங்கினார்கள். இந்த நிகழ்வு அந்த சமயத்தில் பலருடைய மனதை கசிந்துருக வைத்தது.

நீங்கள் என்னை நேசித்ததாக சொன்னீர்கள். ஆனால் தேசத்தைத் தான் அதிகம் நேசித்தீர்கள் என்பதுதான் உண்மை. அதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்.

உங்களை சந்திக்காத மக்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் தைரியமான மனிதர். நீங்கள் என் க ணவரானதற்கு நான் பெருமைப்படுகிறேன். என் கடைசி மூச்சுவரை நான் உங்களை நேசிப்பேன் என்று க ணவர் உடல் முன்பு அமர்ந்து க தறியவர் க ணவர் பணியை தொடருவேன் என சபதம் ஏற்று ரா ணுவத்தில் சேருவதற்கு முடிவு செய்துவிட்டார்.

ரா ணுவ தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதால் பார்த்துவரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடெமியில் ஓராண்டு பயிற்சி பெற இருக்கிறார்.

நான் ரா ணுவத்தில் சேர்வதற்கான தகுதியை பெறுவதற்கு கடுமையாக உழைத்தேன். இனி ஒரு வருடம் மேற்கொள்ளும் பயிற்சியிலும் சிறந்து விளங்க விரும்புகிறேன்.
என்னால் என் க ணவரின் ஆன்மாவும் பெருமைப்படும் என கூறியுள்ளார்.

க. பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்!!

உயர்தர மாணவர்களுக்கு..

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் திகதி வரை இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த மார்ச் 2ஆம் திகதியே இறுதி திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை இணையம் மூலம் அனுப்ப முடியும்.

தகவல்கள் தேவைப்பட்டால் பரீட்சை திணைக்கள தொலைபேசி விளக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர். 0112 2784208, 01122784537

தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை!!

அபூர்வ சத்திர சிகிச்சை..

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உ யிருக்கு போ ராடிய ஓய்வு பெற்ற இரா ணுவ கேனல் ஒருவருக்கு அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிறுநீரகம் மற்றும் நரம்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்ஜுக உம்பேசிறி தலைமையிலான குழுவினரால் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது

நன்கொடையாளரிடமிருந்து கிடைத்த சிறுநீரகம் ஒன்று ஓய்வு பெற்ற கேனலுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரங்களில் சிறுநீரகம் பொருத்தும் சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து சிறுநீரக நரம்பு வழியாக இர த்தம் வெளியேறத் தொடங்கியுள்ளன.

சுவர்கள் மெலிந்து பலவீனமடைவதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கும் என எண்ணிய வைத்திய குழு, நோயாளிக்கு இரத் தப்போக்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், மாற்றப்பட்ட சிறுநீரகத்தை தமனிகள் மற்றும் நரம்புகளிலிருந்து பிரிக்கத் தொடங்கினார். பின்னர் நோயாளியின் காலில் ஒரு நரம்பு எடுத்து, அதனை இரண்டாக பிரித்து மீண்டும் சீறுநீரகம் பொருத்தப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமைகள் மிகவும் அரிதானவை என தெரிவித்த சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பு திரும்பியவுடன், நோயாளியின் சிறுநீரகம் மீண்டும் இயங்கியதுடன் அவர் உ யிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார்.

விஷ்வரூபம் எடுக்கும் கொரோனா : அதிகரிக்கும் மரணங்கள்!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று வரை 3000 பேர் மரணித்துள்ளனர். இதில் 90 வீதமான மரணங்கள் சீனாவின் ஹுபை மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன.

ஈரானில் 50 மரணங்களும் இத்தாலியில் 30 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இதனை தவிர 10 நாடுகளில் மரணங்கள் பதிவாகியுள்ளன. சர்வதேச ரீதியாக, 90, 000 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை சீனாவை காட்டிலும் வேகமாக ஏனைய நாடுகளில் இந்த தொற்று பரவி வருகிறது.

உலக சுகாதார மையத்தின் நேற்றைய தகவல்படி கொரோனா தொற்று காரணமாக 2-5 வீத மரணங்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் 4000 பேரும் பிரித்தானியாவில் 36பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிறுவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஜனாதிபதி : மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு!!

ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறுவர்கள் குழுவினருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அதனை மகிழ்ச்சியுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று கண்டி தலதா மாளிகைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி வீதியில் சிறுவர்களையும் அவர்களது பெற்றோரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்ட ஜனாதிபதி,

“இந்த நாட்டு பெற்றோர், எதிர்கால சந்ததி மற்றும் இளைஞர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முப்பாய்ச்சல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்றுள்ள கிளிநொச்சி இளைஞன்!!

கிளிநொச்சி இளைஞன்..

கிளிநொச்சி மாவட்ட இளைஞன் கேதீஸ்வரன் பவீந்திரன் முப்பாய்ச்சல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27.02.2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற 20 – 29 வயது பிரிவில் முப்பாய்ச்சல் போட்டியில் கேதீஸ்வரன் பவீந்திரன் 13.69M தூரம் பாய்ந்து 2ஆவது இடத்தினை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச இளைஞன் கேதீஸ்வரன் பவீந்திரன் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.