கவர்ச்சி காட்சியில் டூப் நடிகையை பயன்படுத்தி மோசடி : இயக்குனர் மீது நஸ்ரியா புகார்!!
நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து கவர்ச்சி காட்சிகளை எடுத்துள்ளதாக நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் அளித்துள்ளார்.
நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆர்யா ஜோடியாக நடித்த...
நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து : பொலிஸில் முறைப்பாடு!!
சொத்து அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக தனது சகோதரர் மற்றும் மேலாளர் மீது பொலிசில் முறைப்பாடு கொடுத்துள்ள நடிகை ரோஜா தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியும், பிரபல...
இலவச வீடு, இரு சக்கர வாகனம் : உதவியாளர்களுக்கு அஜித் உதவி!!
நடிகர் அஜித் தனது வீட்டில் பத்து ஆண்டுக்கு மேல் பணியாற்றும் டிரைவர், சமையல்காரர், தோட்டக் காரர் உள்ளிட்டோருக்கும் அலுவலக உதவியாளர்களுக்கும் ஏற்கனவே இலவசமாக அரை கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்தார்.
கேளம்பாக்கத்தில் இந்த நிலத்தை...
அனுஷ்காவுக்காக தயாரான அந்தப்புரம்!!
நடிகை அனுஷ்கா தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் பாஹுபலி, குணசேகர் இயக்கும் ராணி ருத்ரம்மா தேவி என 2 சரித்திர படங்களில் நடித்து வருகிறார். 3Dல் உருவாகும் ராணி ருத்ரம்மா தேவி படத்தின் 4வது...
புதுப்படங்களில் இனி நடிக்கமாட்டேன் : சமந்தா!!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் சூர்யா, விஜய் இருவருக்கும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டள்ளார். அதை ‘ஸ்டிரைக்’...
ரஜினி அரசியலுக்கு வருவாரா : கமல்!!
பெங்களூரில் நடைபெற்ற ஊடகவியாலர் சந்திப்பில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று கருத்து கூற நடிகர் கமல்ஹாசன் மறுத்துள்ளார். பெங்களூர் ஊடகவியாலர் மன்றத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு...
16 வயதினிலே படத்தில் கமலுக்கு சம்பளம் 27 000, ரஜினிக்கு 2500- பாரதிராஜா, பாக்யராஜ் மலரும் நினைவுகள்!!
ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய 16 வயதினிலே படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு 36 வருடத்துக்கு பிறகு மீண்டும் ரிலீசாக உள்ளது.
இப்படத்தை இயக்கிய பாரதிராஜாவும் உதவி இயக்குனராக இருந்த...
கதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் மகள்!!
நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாகிறார். இதற்காக, உடற்பயிற்சி, நடனம் என உடம்பை மெருகேற்றி வருகிறார்.
பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா, துளசி சினிமாவுக்கு வந்துள்ளனர். இருவரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இவர்களை...
பென்சில் படம் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகிறார்!!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகிறார். அவர் நடிக்கும் படத்துக்கு பென்சில் என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில்...
மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேற தயங்கமாட்டேன் : கமல்!!
கலைஞன் என்ற முறையில் எனக்கு மீண்டும் மிரட்டல் வந்தால் நாட்டை விட்டு வெளியேற தயங்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது..
நாட்டின் அனைத்து திரைப்படத்துறையையும் பொலிவுட்...
தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன் : நமீதா!!
நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இரத்த தானம், கண் தானத்தை ஊக்குவித்தார். தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளில் இலவசமாக பங்கேற்று வருகிறார். சென்னையில்...
தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது : ரஜினி ஆவேசம்!!
16 வயதினிலே பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதாவது..
தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம்...
ஸ்ரீகாந்துக்காக பாடகர் அவதாரம் எடுத்த சந்தானம்!!
சந்தானம் நடிக்கும் படங்களில் வசனங்களுக்கிடையே அவ்வப்போது சில இடங்களில் அவர் பாடவும் செய்திருப்பார். இப்போது முதன்முறையாக ஒரு முழு பாடலை பாடியுள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் நம்பியார் படத்திற்காகத்தான் இந்த பாடகர்...
ஐதராபாத்தில் காஜல்அகர்வாலை காண திரண்ட ரசிகர்கள் : பொலிஸ் தடியடி!!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். 2008ல் சரோஜா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டி விட்டு போனார். அப்போது அவ்வளவு அறிமுகம் இல்லை. அதன்பிறகு சிரஞ்சீவி மகன் ராம்சரண்...
நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!
நடிகை அஞ்சலி மீதான அவதூறு வழக்கில் அவர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி.
இவர் தனது...
நஸ்ரியாவுடன் காதலா : ஜெய் பேட்டி!!
ஜெய்யும் நஸ்ரியாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் ரிலீசான ராஜா ராணி படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். திருமணம் எனும் நிக்கா படத்தில்...