இணையத்தில் வெளியான பிரியாணி பாடல்: சோனி நிறுவனமே வெளியிட்டது அம்பலம்..!

'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி - ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் 'பிரியாணி. இப்படத்தின் அத்தனை பாடல்களும் இணையத்தில் வெளியாகியமை மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து விசாரித்ததில், இந்த வேலையைச் செய்தது பாடல்...

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..!

தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் நடித்துள்ள தலைவா படம் ஒரு சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. படத்தை வெளியிட கோரி நடிகர் விஜய்,...

பிரியாணியின் எட்டுப் பாடல்களும் இணையதளத்தில் வெளியானது – அதிர்ச்சியில் யுவன்..!

கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தின் எட்டுப் பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. யுவனின் இசையில் உருவாகும் 100வது படம் பிரியாணி. யுவனின் சகோதரர் வெங்கட்...

கமல் ஸ்டைலில் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறார் விஜய்?

தலைவா படம் ரிலீசாகாததால் தமிழக அரசுக்கு எதிராக விஜய் தரப்பில் வழக்குத் தொடரப் போவதாக பரபரப்பாக செய்திகள் கிளம்பியுள்ளன. தலைவா படம் பழசாகிவிட்டாலும், அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், அதற்கு விஜய் தரப்பு எதிர்த்தும் எதிர்க்காமலும்...

குழந்தைகளுக்காக பிரபுதேவாவுடன் நடனமாடிய ஸ்ரீதேவி..!

சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஸ்ரீதேவி. அழகிய இரு மகள்கள், அன்பான கணவர் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் ‘இங்கிலீஷ், விங்கிலீஷ்' படத்தின் மூலம்...

நயன்தாராவை விட்டு பிரியாத பிரபுதேவா..!

பிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகி விட்டாலும் கூட அவரது கையிலிருந்து இன்னும் போகாமல் அடம் பிடிக்கிறாராம் பிரபுதேவா. நடிகை நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்கும் போது அவருடைய பெயரை பச்சை குத்திக் கொண்டாராம். ஆனால் காதலில் பிரிந்துவிட்டாலும்,...

மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய தடை..!

நடிகை மல்லிகா ஷெராவத்தை ஆபாச நடனம் தொடர்பாக கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி மும்பையில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த புத்தாண்டு...

அனுஷ்காவுடன் சர்மி மோதல்!!

அனுஷ்கா – சர்மி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறது. வரலாற்று படங்களில் அனுஷ்காவுக்கு போகும் கரக்டர்களை பறிக்க சார்மி மல்லுக்கட்டுகிறார். ஏற்கனவே அருந்ததி என்ற படத்தில் நடித்து வரலாற்று...

தலைவா பட விவகாரம் : நடிகர் விஜய், அமலாபால் உள்ளிட்ட படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு!!

நடிகர் விஜய், அமலபால் ஜோடியாக நடித்து, இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் தலைவா. இந்த படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததன் காரணமாக படம்...

வீடு தேடி வந்த 1 கோடி ரூபாவை திருப்பி அனுப்பிய நயன்தாரா!!

1 கோடி வாய்ப்பை ஏற்கத் தயங்கியது தான் கோடம்பாகத்தை ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது. நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் தவிர்த்து விளம்பர பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. என்ன தான் அதிக சம்பளம் கொடுத்தாலும்...

அஜித் விபத்தில் சிக்கியதற்கு காரணம் ஆர்யாவா?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆரம்பம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி கொண்ட அஜித் ஒருவழியாக மீதிப் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர்...

கணவர் இறந்த இரண்டே மாதத்தில் நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்!!

கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார். இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற...

ரஜினியின் தங்கை ரகசிய திருமணம்..!

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்கும் ருக்மணி ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி. இதன் பின்பு ஆனந்த தாண்டவம் படத்திலும் நடித்துவிட்டு பரதநாட்டிய பள்ளியில் அதிக...

படம் வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன் : ஜெயலலிதாவுக்கு தலைவா தயாரிப்பாளர் வேண்டுகோள்..!!

தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது.. அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள்...

17 மொழிகளில் வெளிவருகின்றது “ஐ”..!!

கொலிவுட்டின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருப்பது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமிஜக்சன் நடித்து வரும் ’ஐ’ படத்தைப் பற்றியதுதான். ’ஐ’ படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கொலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. அந்தவகையில் ‘ஐ’ திரைப்படத்தினை...

தலைவா சிக்கலுக்கு இதுதான் காரணமா?

பேஸ்புக்கில் விஜய்யின் தலைவா படம் குறித்து ஏகப்பட்ட விவாதங்கள். தலைவா படத்திற்கு தடங்கல் வந்ததற்கு இதுதான் காரணமா என்று கேட்டு ஏகப்பட்ட போட்டோக்களைப் போட்டு கருத்து தெரிவிக்கின்ரார்கள் . அந்த வகையில் தற்போது ஒரு...