கோச்சடையான் கதை வெளியானது!

கோச்சடையான் படம் கைவிடப்பட்டது என்ற செய்திகளையடுத்து படத்தின் தயாரிப்பாளர் இந்த ஆண்டே படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கோச்சடையான் கதை என்ன என்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. வெளியான இந்தக் கதையை சரியென்றே...

மீண்டும் சுவாதியுடன் ஜோடி சேரும் ஜெய்..!!

சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-சுவாதி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்கள் இருவரின் காதல் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணையப் போகிறார்கள். தயாநிதி...

குழந்தையைத் தத்தெடுக்கும் ஹன்சிகா!!

த்ரிஷா, ஸ்ரேயா, சமந்தா என சமூக அக்கறையும், அடுத்தவருக்கு உதவும் உள்ளமும் கொண்ட நடிகைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஹன்சிகா மோத்வானியும் இப்படித்தான். தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான...

தொடர்ச்சியாக 20 படங்கள் நடிக்கப்போகும் வடிவேலு..!!

"கெப்பே விடாம 20 படம் நடிக்கப் போறேண்ணே பார்த்துக்கிட்டே இருங்க" என்று தனது நட்பு வட்டாரத்திடம் படு நம்பிக்கையோடு பேச ஆரம்பித்துள்ளாராம் வடிவேலு. வாயால் கெட்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் வடிவேலு. திமுகவுக்காக பிரசாரம்...

தலைவா அரசியல் படமல்ல : நடிகர் விஜய்..!!

தலைவா படம் 9ம் திகதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தலைவா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில்...

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி மறுப்பு – ஏமாற்றத்துடன் விஜய், சந்திரசேகர்..!

விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் 9ம் திகதி திரைக்கு வரும் நிலையில், அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தலைவா படத்தை திரையிட அனுமதித்தால் சட்டம்...

போட்டியில் விஷால் – கார்த்தி படங்கள்!!

விஷாலின் மதகஜராஜா படமும் கார்த்தியின் பிரியாணி படமும் அடுத்த மாதம் 6ம் திகதி ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. இவ்விரு படங்களும் போட்டியிடும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்...

நடிகர் ஜெயப்பிரகாசுடன் இணைத்து அவதூறு பரப்புவதா : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்!!

நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். பசங்க படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். எதிர்நீச்சல், சென்னையில் ஒரு நாள்,...

தயாரான கோச்சடையான் டிரைலர்..(வீடியோ இணைப்பு)

செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டிரெய்லர் ரெடியாகியுள்ளது. கோச்சடையான் எப்போது ரிலீஸாகும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரெய்லர் கூட...

என் மகள் மீது வைத்துள்ள பாசத்தால் அழுகிறேன் : இயக்குனர் சேரன்..!!

மகள் பிடிவாதத்தால் இயக்குனர் சேரன் மனம் உடைந்து போய் இருக்கிறார். நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மனைவி செல்வராணியுடன் வந்து இருந்தார். மகள் தாமினியும் வந்து இருந்தார். தாமினி...

தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது – பொலீஸ் கைவிரிப்பு!!

தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் பொலீஸ் தெரிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைவா படம் நாளை வெளியாகும் என...

தலைவா திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடமுடியாது : சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி!!

அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 அரங்குகளிலும், வேறு...

ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டைபோட்ட நயன்தாரா–டாப்சி!!

அஜீத், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ஆரம்பம். ஆர்யா, டாப்சி, ராணா போன்றோரும் நடிக்கின்றனர். விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் நயன்தாரா, டாப்சி...

தலைவா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் வளாகம் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் "ஐநாக்ஸ்" என்ற பெயரில் 4 திரையரங்குகள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா திரையரங்குகள் உள்ளதால் இந்த வளாகம் எப்போதும் பரபரப்பாக...

எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க எதிர்ப்பு : வித்யாபாலன் நீக்கம்!!

கர்நாடக இசைப் பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிறு வயது வாழ்க்கை முதல் கர்நாடக சங்கீத பாடகியாக சாதனை நிகழ்த்தியது வரை அனைத்து விவரங்களும்...

மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா : ஜோன் அபிரகாம் விளக்கம்!!

ஜோன் அபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகின்றது. இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தமிழ்...