இந்திய செய்திகள்

தந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி : பணத்துக்காக விற்கப்பட்ட அவலம்!!

10 வயது சிறுமி இந்தியாவில் 10 வயது சிறுமி ஒருவர் தந்தையால் திருமணத்துக்காக ஒன்றரை லட்சத்துக்கு விலை பேசப்பட்டு, அவருக்கு 35 வயதான நபருடன் திருமணம் நடந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குஜராத் மாநிலத்...

பணத்துக்காக தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை மணக்கும் இளைஞர்!!

53 வயதான பெண்ணும், 31 வயதான கருப்பின இளைஞரும்.. 53 வயதான பெண்ணும், 31 வயதான கருப்பின இளைஞரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ள நிலையில் பணத்துக்காக இளைஞர் இவ்வாறு செய்கிறாரா என...

இ ரத்தவெள்ளத்தில் ச டலமாக கிடந்த இளம்தம்பதி : கு ற்றவாளி கைது!!

இளம்தம்பதி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொ லை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால் (35)....

மனைவியின் ச டலத்தை அணைத்தபடி படுத்திருந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த சோகமான தகவல்!!

சோகமான தகவல் தமிழகத்தின் சென்னையில் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட மனைவியின் சடலத்துடன் ம யக்க நிலையில் இருந்த இளைஞனை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில்...

மயானத்தில் இறந்தவரின் உடலை புதைத்த போது காத்திருந்த ஆச்சரியம் : அலறியடித்து ஓடிய மக்கள்!!

இந்தியாவில் இ றந்த நபரை மயானத்தில் புதைத்த போது, திடீரென்று அவரது தலை அசைந்ததால், அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில், அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில்...

இரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து...

இரண்டு மாணவிகளை.. தமிழகத்தில் பள்ளி மா ணவிகள் இருவர் ஆற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட வழக்கில் பத்து மாதங்களுக்கு பின்னர் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த...

தோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி!!

தோசை மாவில் தூக்க மாத்திரை தமிழகத்தின் சென்னையில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து க ழுத்தை இ றுக்கி கொ லை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த...

இந்தியாவில் முதன்முறையாக ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் : கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!

ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் பார்வையற்ற நிலையிலும் ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற பெண்ணொருவர், திருவனந்தபுரம் துணை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில்(31)....

அப்பாவின் பேச்சை மீற முடியவில்லை… எங்களால் அவருக்கு இந்த நிலை வந்தது : உயிர் தப்பிய மகள் கண்ணீர்!!

அப்பாவின் பேச்சை மீற முடியவில்லை... தமிழகத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வி.ஷம் கு டித்து உ யிரிழந்த நிலையில், அதில் தப்பிய பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் கண்கலங்க...

ஹோட்டல் அறையில் உயிருக்கு போ ராடிய இளம் ஜோடி : மூன்று நாட்களுக்கு பின் பரிதாப ம ரணம்!!

இளம் ஜோடி வீட்டில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வி ஷம் குடித்த இளம்காதல் ஜோடி மூன்று நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரு ரயில் நிலையம் அருகே...

கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார்?

கொள்ளையன் முருகனுடன்.. திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முக்கிய கு ற்றவாளி முருகனுடன் பிரபல தமிழ் நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த...

சிலிண்டர் வெ டித்ததில் சரிந்து விழுந்த கட்டிடம் : 13 பேர் ப லி… 6 பேர் காயம்!!

சிலிண்டர் வெ டித்ததில்.. உத்திரபிரதேச மாநிலத்தில் சிலிண்டர் வெ டித்து, இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் ப.லியாகியிருப்பதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் முகமதாபாத்தில் இன்று இரண்டு மாடி...

வெளிநாட்டு பல்கலையில் தமிழரின் புத்தகம் : பெருமை சேர்த்த திருநங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

திருநங்கை ரேவதி அமெரிக்காவில் கொலம்பியாவின் பல்கலைக்கழகத்தில் தமிழக திருநங்கை ரேவதியின் சுயசரிதை இடம்பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழில் ஜூவா நடிப்பில் உருவான தெனாவட்டு திரைப்படம் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரேவதி. நாமக்கல் மாவட்டத்தைச்...

மனைவியை க த்தியால் கு த்திக் கொ ன்ற கணவன் சொன்ன அ திர்ச்சிக் காரணம்!!

மனைவியை.. மதுரையில் குடும்ப த கராறில் மனைவியை க த்தியால் கு த்திக் கொ லை செய்த கணவனை பொலிசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் ம து...

கவர்ச்சி உடை அணிந்து ம து அருந்த மறுத்த மனைவி : கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!

கணவன் செய்த அதிர்ச்சி செயல் பீகார் மாநிலத்தில் ம து அருந்த மறுப்பு தெரிவித்த மனைவிக்கு அவருடைய கணவன் தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த...

தவமிருந்து பெற்ற பிள்ளையை கருணை கொ லை செய்ய அனுமதி கோரிய பெற்றோர்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் அ திர்ச்சியை...