இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் : மக்களே அவதானம்!!

இலங்கையில் கடலோர பிரதேசங்களில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில்...

வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரும்...

16 வயதான மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் விளக்கமறியலில்!!

பகுதி நேர வகுப்பில் 16 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பாடசாலை ஆசிரியர் ஒருவர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய நீதவான் ஜயருவான் திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கிரிஹூல்ல...

காட்டிக்கொடுத்த கைத்தொலைபேசி : பிடிபட்ட திருடன் : யாழில் நடந்த சம்பவம்!!

யாழ். இணுவில் பகுதியில் உள்ள வீட்டுக்குள் கடந்த திங்கட்கிழமை இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது கைத்தொலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது. அதனையடுத்து, குறித்த சந்தேக நபரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக சுன்னாகம்...

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையைக் கடந்த மாணவர் ரயிலில் மோதுண்டு பலி!!

கம்பஹாவில், செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையை கடந்த மாணவர் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.கம்பஹா பண்டாரநாயக்க மத்திய மஹா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 19 வயதான செனேத் ரொசான்...

தனது மகளை கொலை செய்த தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு!!

தனது மகளை கொலை செய்த தாய்யொருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த மே மாதம் 31ஆம் திகதி...

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.தொழிற்சங்க போராட்டம் காரணமாக...

பொருளாதார கண்டுபிடிப்பு! உலகளாவிய ரீதியில் இலங்கை 85வது இடத்தில்!!

இலங்கை, உலகளாவிய ரீதியில் பொருளாதார கண்டுபிடிப்புக்களில் 85வது இடத்தை பிடித்து முன்னேற்றம் அடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 105வது இடத்தை பிடித்திருந்ததாகவும் தற்போது 20 நிலைகளில்முன்னோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் புத்தாக்கம் அளவிடக்கூடிய...

தபால் பணியாளர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து!!

அனைத்து தபால் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக தபால்மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தபால் திணைக்கள பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பொன்றை கடந்த 12ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும்...

அடுத்த ஆண்டுக்குள் மின் கடவுச்சீட்டு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,மோசடிகளை தடுக்கும் முகமாக அடுத்தஆண்டின் தொடக்கத்தில் மின்- கடவுச்சீட்டுக்களை வெளியிட நடவடிக்கைகள்முன்னெடுக்க வேண்டும் என வடமேல் அபிவிருத்தி மற்றும்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார். இணைய கடவுச்சீட்டு விண்ணப்ப...

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ!!

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் திடீர்தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தீயை அணைப்பதற்காக 50ற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் குறித்த தீப்பரவலுக்கான...

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்!!

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலமானார். இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது. 1969ம்...

நீராடச் சென்ற ஆறு வயது சிறுவன் பலி!!

வெல்லவாய - எத்திலிவெவ, தோரஆர வாவியில் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று நடந்துள்ளதாகவும், சிறுவன் தனது பாட்டி மற்றும் தங்கையுடன்...

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை!! (வீடியோ)

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை ஒன்றை தமது கையடக்க தொலைபேசியில் ஔிப்பதிவு செய்துள்ளனர். இது எப்போது பதிவுசெய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை. -அத தெரன-

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் நடாத்திய மரதன் ஓட்டப்போட்டி!!

  வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆண், பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டப்போட்டி, வேகநடை என்பன நேற்று முன்தினம் (12.06.2016) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்றலில்...

விபத்து – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி!!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை - மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது....