இலங்கை செய்திகள்

பல்கலை மாணவியும் 11 வயது சிறுவனும் தூக்கிட்டு தற்கொலை!!

வீரகுல ஆயுர்வேத பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை 9.45 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு இடையிலான காலப்பகுதியில் பல்கலைக்கழக விடுதியில் இம்மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

மண்சரிவில் உயிரிழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் தொடர்பில் வெளியான தகவல்!!

மண்சரிவில்.. மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் நேற்று வீடு ஒன்றின் மீது மண் சரிவு ஏற்பட்டமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 57 வயதான விஜேரத்ன, 55 வயதான அவரின் மனைவியும்...

கைத்தொலைபேசி வாங்கச்சென்ற இளைஞரை 3 தினங்களாக காணவில்லை!!

கைத்தொலைபேசி வாங்குவதற்காகச் சென்ற 17 வயது இளைஞனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என கல்முனைப் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. கல்முனை முதலாம் பிரிவு கொஸ்தாபல் வீதியைச் சேர்ந்த ஜெயந்திரன் டிலான் எனும் இளைஞனே...

இலங்கையின் இளம் விஞ்ஞானிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!!

இலங்கையை சேர்ந்த இளம் விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சு மற்றும் ரோயல் இராணுவ பாடசாலை இணைந்து முதல் முறையாக ஏற்பாடு செய்த விஞ்ஞான மாநாட்டில்...

இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம்!!

இலங்கையில் இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக சிறப்பு சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் கபில ஜயரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகாதார கல்வி பணியகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் இதனை...

இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு : விதிக்கப்பட்ட தடை தொடர்பில் தகவல்!!

வாகனங்களின் விலை.. வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர்...

9 வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

ஹோரன - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

மோடி பய­ணிக்கும் பாதை­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்கு தடை!!

சர்­வ­தேச வெசாக் நிகழ்வை முன்­னிட்டு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு இன்று விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் கொழும்பு நகரில் இன்று மாலையும் நாளை முற்­ப­கலும் வேளை­யிலும் பல வீதிகள் மூடப்­ப­ட­வுள்­ளன. இந்­திய...

ஐபோனுக்காக உயிரை விட்ட இளம் யுவதி : கொழும்பில் நடந்த துயரம்!!

கொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை...

புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு!!

சிலாபம், வென்னப்புவ பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நன்கு வளர்ந்த 5, 6 மாத குழந்தையே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு!!

அத்தியாவசிய பொருட்கள்.. அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீரென பாரியளவு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாயிலும், சீனி ஒரு கிலோ கிராம் 220...

விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசிய யானை!!

சேனையில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை வீடு நோக்கி நடந்து சென்று விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

யாழில் குறுந்தூர ரயில் சேவை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 6.05 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயில் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் 8.05 மணிக்கு...

அரச புலனாய்வு உத்தியோகத்தர் த ற்கொ லை!!

கமல்ராஜ்.. அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் து ப்பாக் கியால் சு ட்டு த ற்கொ லை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள...

கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!!

கொரோனா மரணங்கள்.. கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஆரம்பித்த பின்னர் இலங்கையில் ஏற்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 200 நெருங்கி வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக...

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி!!

மினிசூறாவளி இயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது. அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது. இந்த...