இலங்கை செய்திகள்

கொழும்பில் மழை மேகத்தால் ஏற்பட்ட மாற்றம்!!

  கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு “அல்டாயர்” கட்டடத்தின் மேற்பகுதி இன்று மதியம் ஒரு மணியளவில் மழை மேகங்களால் மூடப்பட்டு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 67 மாடிகளை கொண்ட இந்த கட்டடம் ஆங்கில “ஏ” எழுத்து...

முன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் : படையினருக்கு கிடைத்த பெட்டி!!

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின்...

யாழில் இன்று காலை நடந்த சோகம் : தந்தையும் மகனும் பரிதாபமாக பலி!!

  யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம்...

35 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, தன் உயிரை விட்ட பேருந்து சாரதி!!

35 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிர் விட்ட பேருந்து சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இருந்து கண்டி வரை பயணித்த சொகுசு பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு...

இலங்கையில் தொடரும் அபாயம் : காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்!!

இலங்கையின் தென் மேற்கு பகுதிகளில் பெய்து வரும் அடைமழையுடனான காலநிலை மேலும் தீவிரம் அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றிரவு முதல் அதிகளவு மழையுடன் கூடிய காலநிலையை எதிர்ப்பாக்கலாம் என திணைக்களம்...

ஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா : எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்!!

பாடகர் ஜி.வி பிரகாசுடன் இணைந்து நேரில் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்பது ஈழத்து இளைஞரின் நீண்ட நாள் கனவு. இந்த கனவு நிஜமாகுமா என்பது தெரிய வில்லை. எனினும், எதிர்பாராமல் ஈழத்து...

களனிவெலி பாதையில் தடம் புரண்ட ரயில்!!

களனிவெலி பாதையில் ​நேற்றிரவு புகையிரத வண்டியொன்று தடம்புரண்டதன் காரணமாக குறித்த ரயில் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஒன்றே நேற்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது. நேற்று மாலை 5.30...

சிறிய கூடு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய் : கொழும்பு புறநகர் பகுதியில் இருந்து மீட்பு!!

கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கல்வலபார பகுதியில் சிறிய கூண்டு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு...

இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது : கண்ணீருடன் பதிவிட்ட தமிழ்ப் பெண்!!

தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை...

தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை - மூதூர், நெய்தல் நகர் பகுதியில் 11 வயதான தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு...

இலங்கையின் பிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதன்?

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற கட்சித்தலைவர்கள்...

எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த இலங்கையர் : விடாமுயற்சியின் பலன்!!

உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது வீரர் என்ற சாதனையை யோஹான் பீரிஸ் பதிவு செய்துள்ளார். இவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராவார். இவருக்கு முன்னதாக ஜெயந்தி குரு...

சுவிஸ்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11ஆயிரம் குழந்தைகள்!!

கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிஸ்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்த மேற்கத்தேய தம்பதியினரால் இந்தக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சுவிஸ்லாந்திற்கு கொண்டு...

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள காலநிலை : எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள நிலையில் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும், மேல்,...

ஏ9 வீதியில் முறிகண்டியானுக்கு இந்த நிலைமையா?

  கிளிநொச்சி ஏ9 வீதியில் முறிகண்டி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகம் குன்றும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் நடமாட்டம் உள்ள குறித்த பகுதியில் இவ்வாறு ஆலயத்தின் வளாகம்...

யாழில் இடி விழுந்து பற்றி எரிந்த தென்னை மரங்கள்!!

யாழ் - தபால் கட்டை சந்தியில் இடி விழுந்து தென்னை மரங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு, இடி...