இலங்கை செய்திகள்

டெங்கு உயிரிழப்புக்களுக்கு குப்பைகளே காரணம்!!

கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிகரித்து வரும் குப்பைகள் தான் காரணம் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும்...

3 பிள்ளைகளை தீ வைத்து எரித்த தந்தை தானும் தற்கொலை!!

மாத்தறை - கம்புறுபிடிய பகுதி வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எரிகாயங்களுடன் மூன்று சிறுவர்களின் சடலமும், அவர்களது தந்தை எனக் கருதப்படும் நபரின் சடலம் தூக்கில் தொங்கி...

தபால் ஊழியர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்டி, நுவரெலியா மற்றும் காலி கோட்டை தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதை உடன் நிறுத்துதல், கொழும்பு கோட்டை...

இந்தியா செல்வோருக்கு ஓர் முக்கிய செய்தி : விசா கட்டணம் அதிகரிப்பு!!

இந்தியாவிற்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசா கட்டணம் 100 டொலரில் இருந்து (ரூ. 6,449) 153...

நாடு திரும்ப உதவி கோரும் ஸ்கொட்லாந்து பெண்!!

இலங்கையில் கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில், தான் நாடு திரும்ப உதவுமாறு ஸ்கொட்லாந்து பிரஜையான பெண் கோரிக்கை விடுத்துள்ளார். டயனி டி சொய்சா என்ற இந்த பெண்ணின் கணவரான 26 வயதான பிரியஞ்ஜன டி...

விடியும் வரை பல்கனியில் பதுங்கியிருந்த காதலன் : காதலி கொடூரமாக படுகொலை!!

கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே...

கொழும்பு நகரில் குப்பை வீசிய 454 பேருக்கு ஏற்பட்டநிலை!!

கொழும்பு நகரங்களில் குப்பைகளை வீசிச் சென்ற 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கொழும்பு நகரங்களில் பிரதான இடங்களில் குப்பை வீசிய...

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் தொடர் வீழ்ச்சி!!

கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 2.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஜுன் மாதம்...

விடியும் வரை பல்கனியில் பதுங்கியிருந்த காதலன் : காதலி கொடூரமாக படுகொலை!!

  கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே...

கதிர்காமத்தில் யாசகம் செய்த 48 சிறுவர் சிறுமியர் கைது!!

கதிர்காமம் புண்ணிய பூமியில் யாசகம் செய்த 48 சிறுவர் சிறுமியர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று நாள் தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் இவ்வாறு சிறுவர் சிறுமியர் யாசகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். யாசகத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர் சிறுமியரை ஊவா...

இலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம் : தட்டிப்பறிக்க போட்டி போடும் உலக நாடுகள்!!

மன்னார் கடற்படுகையில் 60 வருடங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உள்ளமை கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஐந்து பில்லியன் கன அடி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒன்பது டிரில்லியன் கன அடி...

ஊழல் செய்ததை நிரூபித்தால் இரு மடங்கு பணம் தருவேன்!!

என் மீது சுமத்­தப்­பட்டுள்ள ஊழல் குற்­றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்த­தா­கக் கூறப்­ப­டும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தரு­வேன், என வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்­வ­ரன் சவால் விடுத்துள்ளார். யாழ்ப்­பா­ணம்...

கடத்தப்பட்டு விபத்தில் சிக்கிய 19 வயதான யுவதி உயிரிழப்பு : கடத்திய இருவரும் வைத்தியசாலையில்!!

ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெ­ளியில் கடத்­தப்­பட்டு விபத்தில் சிக்­கிய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட யுவதி உயி­ரி­ழந்­து­ளள்­துடன் இந்தச் சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

இன்று அதிகாலை வரகாபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொள்ளையர்களை நோக்கி பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. நகரில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர், தொடர்பில் பொலிஸ்...

ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!!

எதிர்வரும் நாட்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான யோசனையை போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உதவி வணிக கண்காணிப்பாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார். இறுதியாக ரயில் கட்டண திருத்தம் 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது....

புதிய விசாரணைக் குழு நியமனம் : ஒரு மாதம் கால அவகாசம் : முதலமைச்சர் அறிவிப்பு!!

வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை செய்வதற்கு புதிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சரால் நால்வர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை...