மதுவுக்கு பணம் கேட்டு தாயை கொடூரமாக தாக்கிய மகன்!!
மது அருந்துவதற்கு பணம் கொடுக்கவில்லை என தாயை மிகக் கொடூரமாக தாக்கிய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரகஸமங்ஹந்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மது அருந்துவதற்கு பணம் வழங்கவில்லை என ஆத்திரமுற்ற மகன்...
பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவருக்கு எட்டு வருட கடூழிய சிறைத்தண்டனை!!
முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் பெண் ஒருவரை கூட்டாக வன்புணர்ந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு தலா எட்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி...
திருகோணமலையில் காட்டு யானை தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!!
திருகோணமலை கோபாலபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த சிறுவன் தனது தந்தையுடன் மாடு மேய்க்கும் வாடியில் இருந்தபோது, நிலாவெளி 10 ஆம் கட்டை பகுதியில்...
டெங்கு உயிரிழப்புக்களுக்கு குப்பைகளே காரணம்!!
கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிகரித்து வரும் குப்பைகள் தான் காரணம் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும்...
3 பிள்ளைகளை தீ வைத்து எரித்த தந்தை தானும் தற்கொலை!!
மாத்தறை - கம்புறுபிடிய பகுதி வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எரிகாயங்களுடன் மூன்று சிறுவர்களின் சடலமும், அவர்களது தந்தை எனக் கருதப்படும் நபரின் சடலம் தூக்கில் தொங்கி...
தபால் ஊழியர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி, நுவரெலியா மற்றும் காலி கோட்டை தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதை உடன் நிறுத்துதல், கொழும்பு கோட்டை...
இந்தியா செல்வோருக்கு ஓர் முக்கிய செய்தி : விசா கட்டணம் அதிகரிப்பு!!
இந்தியாவிற்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசா கட்டணம் 100 டொலரில் இருந்து (ரூ. 6,449) 153...
நாடு திரும்ப உதவி கோரும் ஸ்கொட்லாந்து பெண்!!
இலங்கையில் கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில், தான் நாடு திரும்ப உதவுமாறு ஸ்கொட்லாந்து பிரஜையான பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
டயனி டி சொய்சா என்ற இந்த பெண்ணின் கணவரான 26 வயதான பிரியஞ்ஜன டி...
விடியும் வரை பல்கனியில் பதுங்கியிருந்த காதலன் : காதலி கொடூரமாக படுகொலை!!
கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே...
கொழும்பு நகரில் குப்பை வீசிய 454 பேருக்கு ஏற்பட்டநிலை!!
கொழும்பு நகரங்களில் குப்பைகளை வீசிச் சென்ற 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கொழும்பு நகரங்களில் பிரதான இடங்களில் குப்பை வீசிய...
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் தொடர் வீழ்ச்சி!!
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 2.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஜுன் மாதம்...
விடியும் வரை பல்கனியில் பதுங்கியிருந்த காதலன் : காதலி கொடூரமாக படுகொலை!!
கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே...
கதிர்காமத்தில் யாசகம் செய்த 48 சிறுவர் சிறுமியர் கைது!!
கதிர்காமம் புண்ணிய பூமியில் யாசகம் செய்த 48 சிறுவர் சிறுமியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று நாள் தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் இவ்வாறு சிறுவர் சிறுமியர் யாசகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
யாசகத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர் சிறுமியரை ஊவா...
இலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம் : தட்டிப்பறிக்க போட்டி போடும் உலக நாடுகள்!!
மன்னார் கடற்படுகையில் 60 வருடங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உள்ளமை கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ஐந்து பில்லியன் கன அடி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒன்பது டிரில்லியன் கன அடி...
ஊழல் செய்ததை நிரூபித்தால் இரு மடங்கு பணம் தருவேன்!!
என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்ததாகக் கூறப்படும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தருவேன், என வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம்...
கடத்தப்பட்டு விபத்தில் சிக்கிய 19 வயதான யுவதி உயிரிழப்பு : கடத்திய இருவரும் வைத்தியசாலையில்!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழந்துளள்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி...