இலங்கை செய்திகள்

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு : கொரியாவில் அங்கீகாரம்!!

பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்களை பயன்படுத்தி மின்சார முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மின்சார முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முச்சக்கர வண்டியை எலெக்ட்ரை என்ற...

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் மரணம்!!

பிரான்சில் வசித்து வந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தொடருந்துக்காக காத்திருந்த போது தவறி விழுந்து...

பையில் கிடந்த பச்சிளம் குழந்தை!!

பாணந்துறை பிரதேசத்தில் வீடொன்றுக்கு எதிரில் பை ஒன்றில் இட்டு வைத்து விட்டு சென்ற பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குழந்தை தற்போது பாணந்துறை கேதுமதி பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாணந்துறை...

வீதியில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து பொலிஸில் ஒப்படைத்த இரு மாணவர்கள்!!

பாடசாலை மாண­வர்கள் இருவர் கண்டி, அள­வத்­து­கொடை நகர வீதியில் பணப்பை ஒன்றைக் கண்­டெ­டுத்து அள­வத்­து­கொடை பொலிஸில் ஒப்ப­டைத்­துள்­ளனர். அளவத்­து­கொடை தேசிய பாட­சா­லையில் 9 ஆம் ஆண்டு சீ வகுப்பில் கல்வி பயிலும் கே.நிரஞ்சன் மற்றும்...

தொலைபேசியில் உரையாற்றிக் கொண்டிருந்த இளைஞர் பலி!!

அவிசாவளை சாலாவ-கொஸ்கம பகுதிய சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் மின்னல் தாக்கியே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கையடக்கத் தொலைப்பேசியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மின்னல் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம்...

கட்டுநாயக்க ஓடுபாதை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் சீனப் பிரஜைகள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் சீனப் பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.6 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகைகளை இலங்கைக்குள் கடத்த முயற்சித்த குற்றத்திற்காகவே சீனப் பிரஜைகள்...

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கோர விபத்தில் பலி!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திருமதி சர்மிளா விஜயரூபன் (வயது 37) என்பவரே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம்...

மின்பாவனையாளர்களுக்கு அரசு வழங்கவுள்ள அரிய வாய்ப்பு!!

சூரிய சக்தி சமர் என்றதொரு புதிய திட்டம் இலங்கையில் அறிமுகமாகியுள்ளதுடன் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு இத்திட்டத்தை இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில்...

வீதி விதிமுறைகளை மீறியதால் 54 ஆயிரம் ரூபா அபராதம்!!

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு 54 ஆயிரம் ரூபா அபராத தொகையினை விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆறு சாரதிகளுக்கு இவ்...

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல் : மூவருக்கு சிறைத்தண்டனை!!

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் இலங்கையை சேர்ந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடையொன்றை நடத்திச் சென்ற 38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்ற இலங்கையர்...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த வைத்தியசாலை!!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தமை அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு வெல்லவாய நீதிவானும் மாவட்ட நீதவானுமாகிய கேசர சமரதிவாகர உத்தரவிட்டுள்ளார். இது...

சினிமா பாணியில் நடந்த கொடூர கொலைகள் : பொலிஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் கொலையாளி தாக்குதல்!!

அண்மையில் களுத்துறையில் சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைகளில் சில திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இந்த தாக்குதலை பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் அங்கொட லொக்கா என்பவர் வழிநடத்தியுள்ளார். சமயங் என்ற...

மனதை நெகிழ வைத்த இலங்கை வைத்தியரின் மனிதாபிமானம் : ஜேர்மன் மருத்துவர்!!

இலங்கை வைத்தியர் ஒருவரின் மனிதாபிமானம் தொடர்பில் சாமுவேல் ஹனெமான் என்ற ஜேர்மன் நாட்டு வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.மஹரக அபேக்ஷா வைத்தியசாலையின் மருத்துவர் ரந்தில் பிரமோத் டீ அல்விஸ்ஸின் மனிதாபிமானம் தொடர்பிலேயே ஜேர்மன்...

இந்திய தொழிலதிபரிடம் பண மோசடி செய்த இலங்கை நடிகை!!

இந்திய தொழிலதிபர் ஒருவரின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை நடிகை அக்ஷா சுதாரியிற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான், ஜெயராம் ட்ரொட்ஸ்கி இந்த உத்தரவை நேற்றைய தினம்...

ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமரின் சொத்து விபரம் கோரி மேன்முறையீடு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கையில் தற்போது புதிதாக கொண்டுவரப்பட்ட தகவல் அறிந்து கொள்ளும்...

நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.(படங்கள்)

நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு. நயினாதீவு மேற்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலில் .கிராம அலுவலர்கள் J/34'J/35'J/36 ) இவர்களுடன் நிர்வாக கிராம அலுவலர்.திரு. அம்பிகைபாகன் அவர்களும் . மற்றும்...